வாழ்வில் வெற்றி பெற காலையில் செய்ய வேண்டிய 10 விஷயங்கள் -MORNING HABITS FOR HEALTHY MIND

  Рет қаралды 356,854

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 367
@thamiznila5657
@thamiznila5657 2 жыл бұрын
குழந்தை டாடி, தாடி என்று சொல்லாமல் அழகாக 'அப்பா' என்று தமிழில் அழைக்கிறது. மிகச் சிறப்பு. இதுதான் உங்கள் பிளஸ் பாயின்ட். குழந்தையை எப்போதும் நீ, நா என்று அழைப்பது மிக மிகச்சிறப்பு. குழந்தையை நீங்க, நாங்க என்பது exaggeration - ஆக இருக்கும்.
@preepree7854
@preepree7854 2 жыл бұрын
डेरेटेड्ड
@jeyasanthinirazegan9172
@jeyasanthinirazegan9172 Жыл бұрын
அப்பா அப்பா
@jrkamlu9861
@jrkamlu9861 Жыл бұрын
@vkediting5834
@vkediting5834 Жыл бұрын
@dhandapanipr3379
@dhandapanipr3379 Жыл бұрын
​@@preepree7854 ¹¹
@rmaari2372
@rmaari2372 2 жыл бұрын
தினமும் நல்ல நல்ல ஆரோக்கியமான தகவல் தரும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@gopijayaraman7709
@gopijayaraman7709 2 жыл бұрын
நன்றி சார் உங்க குழந்தையோட நீங்கள் உரையாடிய விதம் அருமை 🙏🏻
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj Жыл бұрын
டாக்ட்டரைப்போலவே அவரது மகனின் தமிழ் உச்சரிப்பு தெளிவு,சூப்பர்.....
@lingammoorthy6917
@lingammoorthy6917 2 жыл бұрын
சிறப்பு டாக்டர் மிக்க நன்றி உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் என் நன்றிகள் ....😇😘😍
@anandhavalliponnappan8195
@anandhavalliponnappan8195 2 жыл бұрын
செய்யமாட்டேன் என்று சொல்லும் குழந்தைகூட உங்கள் பேச்சை கேட்டு செய்யனும் என்று நினைக்கும் 🙏🙏
@DhanaLakshmi-dv1cc
@DhanaLakshmi-dv1cc 2 жыл бұрын
மிக்க நன்றி சார் 🙏🏿நீங்கள் நல்ல மருத்துவர் மட்டுமல்ல, ம நல்ல மனிதர். வாழ்த்துக்கள் 💐
@ramjam6441
@ramjam6441 2 жыл бұрын
நீங்கள் போடுகின்ற ஒவ்வொரு வீடியோவும் அருமை. நன்றி. நன்றி.
@lakshmikalirengan2412
@lakshmikalirengan2412 2 жыл бұрын
பத்தாவது பாயிண்ட் சூப்பர் சுய மதிப்பீடு அவசியம் தங்கள் கருத்துக்கள் மிகவும் அருமை
@srimathi9149
@srimathi9149 2 жыл бұрын
அருமையான விளக்கம் நான்கு விஷயத்தையும் பத்து நிமிடத்தில் விளக்கம் அளிக்க உங்களால் மட்டுமே முடியும் டாக்டர். வாழ்க வளமுடன்.
@ezhilkumarsivaprakasam6219
@ezhilkumarsivaprakasam6219 Жыл бұрын
எல்லோருக்கும் இன்றைய சூழ்நிலையில் தேவையான பதிவு.... வாழ்த்துக்கள்....
@kesavant9883
@kesavant9883 2 жыл бұрын
நன்றி..சார்..அருமையான பதிவு குழந்தைக்கும்..வாழ்த்துக்கள்
@manjulaarumugam2643
@manjulaarumugam2643 Жыл бұрын
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் யூஸ் ஃபுல்லான மெசேஜ் தேங்க்யூ சார் நீங்க சொல்றது எல்லாமே நல்லா இருக்கு 🙏🙏
@Nithila142
@Nithila142 2 жыл бұрын
ஐயா வணக்கம். உங்கள் கருத்துகளும் அருமை, அதை அழகு தமிழில் சிரித்த முகத்துடன் எடுத்துச்சொல்லும் விதமும் அருமை. உங்கள் குழந்தை அப்பா! அப்பா! என்று அழைப்பது, இந்தத் தமிழ்ச்சமுகத்திற்கு உங்களின் குழந்தை ஒரு முன்மாதிரி குழந்தை . இப்பொழுது படித்த எல்லோரும் மம்மி டாடி என்று சொல்வதையே தாங்கள் படித்ததற்கு அடையாளம் என்று நினைக்கின்றனர். எனவே அழகு தமிழில் பேசும் உங்களையும் உங்கள் அருமை மகளையும் நான் மனதார பாராட்டுகிறேன். வாழ்க வளமுடன்.
@hemamohan2073
@hemamohan2073 2 жыл бұрын
அருமையான அப்பா மகன் உரையாடல் அசத்தல் Interesting video thanks for ur great sharing Dr.
@anithaanitha5542
@anithaanitha5542 2 жыл бұрын
Athu paiyan ilai ponnu
@pradeepk7836
@pradeepk7836 2 жыл бұрын
அற்புதம் அற்புதம் இந்த உரையாடல் முருகனும் சிவனும் பேசுவதுபோல் உள்ளது வாழ்க வளமுடன்
@Boominathan81
@Boominathan81 Жыл бұрын
அருமையான பதிவு...... வாழ்த்துக்கள் Sir.... உங்கள் குழந்தையின் குரல் இனிமை...... இன்றைய தலைமுறைக்கு தேவையான பதிவு..... வணங்குகிறேன்...
@hariragav3583
@hariragav3583 2 жыл бұрын
😁😁அய்யோ,ரொம்ப நல்லாருக்கு உங்கள் பெண்ணும் நீங்களும் பேசுற விதம் அதுவும் எவ்வளவு நல்ல விஷயங்கள்👏👏👏👏👌👌👍👍
@amuthasiva7093
@amuthasiva7093 2 жыл бұрын
அருமையான பதிவு, அனைத்து வயதினருக்கும் ஏற்ற பதிவும் கூட. தாங்கள் நீண்ட ஆயுள், நிறைந்த ஆரோக்கியத்தோடு பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.
@veeramanirasu3494
@veeramanirasu3494 Жыл бұрын
நல்ல தகவல்களை வழங்கும் உங்களுக்கு கோடிக்கணக்கான நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 Жыл бұрын
Dr sir neenhal pallandu vazha vazhthukkal vazhga valamudan
@visvalingamsubramaniam4092
@visvalingamsubramaniam4092 Жыл бұрын
அருமையான விளக்கம். இளம் வயதிலேயே பிள்ளைகளுக்கு இதை கற்பிக்க வேண்டும்.
@aanmeegapathaiyil6606
@aanmeegapathaiyil6606 Жыл бұрын
நல்லபதிவுக்கு நன்றிங்க. முதல் நாளே மறுநாளைக்கான வேலைகளை திட்டமிடுதல் சிறப்பு.
@kumaresankaraiyadi7429
@kumaresankaraiyadi7429 2 жыл бұрын
நல்ல நல்ல தகவல் நன்றிங்க சார் மிக்க மகிழ்ச்சி சார்...
@horrormovieswithsskteam3844
@horrormovieswithsskteam3844 Жыл бұрын
Sir Unga tip super. Housewife kum suitable ahna tips pannunga pls
@savithribalakrishnan5762
@savithribalakrishnan5762 2 жыл бұрын
அருமை உடல்நலம் மனநலம் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அமைந்த உரையாடல் மிகவும் சிறப்பு
@soundarisatish1166
@soundarisatish1166 Жыл бұрын
❤ful thank you Dr. நன்றி வணக்கம்
@MalarvizhiThamarai-wi6uv
@MalarvizhiThamarai-wi6uv Жыл бұрын
மிக்க நன்றி❤❤❤
@helendali4666
@helendali4666 2 жыл бұрын
உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை டாக்டர்…💐ரொம்ப interesting ஆ explain பண்ணியிருக்கீங்க.. very cute baby voice.. every one wishes to follow this … yes , we combine two three works … so tat save our time👍 … I ll write in a paper and stick in my kitchen..😅Tq so much Doctor.. God bless u… from 🇲🇾
@rojafirerose8996
@rojafirerose8996 Жыл бұрын
Azhaga pesura da thangame 🥰
@shanmugavalli439
@shanmugavalli439 Жыл бұрын
Naan ketkanumnu think panna ella Qs um ungha daughter ketutangha- ellam panna eppa schoolukku porathu ? Naan eppa office porathu? My mind voice - loved it ❤❤❤❤❤
@tamilselvi9748
@tamilselvi9748 2 жыл бұрын
Praise the Lord. Super sir. Super Kutty ma. After seeing this conversation I think about my Appa. He is no more. I miss my Appa. Good awareness video.
@rajdevid3883
@rajdevid3883 Жыл бұрын
இது மிகவும் சிறப்பான வீடியோ குழந்தையின் கேள்வி சிறப்பு😊😊😊
@benitamerlin9940
@benitamerlin9940 Жыл бұрын
எங்கள் குடும்பத்துக்கு ஏற்ற செய்தி
@pooventhiranathannadarajah1557
@pooventhiranathannadarajah1557 2 жыл бұрын
அனைத்தும் மிக மிக அவசியமான தகவல்கள். மிக்க நன்றி
@jeyarani4115
@jeyarani4115 2 жыл бұрын
Ur r a good teacher sir U have all the qualities that a teacher should have.
@nithyasekar7231
@nithyasekar7231 Жыл бұрын
அழகு அப்பா, அம்மா என்று கூப்பிடுவது.வாழ்க வளமுடன்
@praba5211
@praba5211 2 жыл бұрын
Good morning sir. 🙏🏾.You are a doctor as well as a teacher 👏👍
@jrkamlu9861
@jrkamlu9861 Жыл бұрын
👀
@aaradhya3103
@aaradhya3103 2 жыл бұрын
Nowadays Along with kids we can watch your videos. Kids can easily connect with your kid's speech. Thank you Doctor.
@deenadhayalan6435
@deenadhayalan6435 2 жыл бұрын
Super sir🙏
@monalizasuresh7018
@monalizasuresh7018 2 жыл бұрын
Suuuuper sir, excellent service
@shanthikumanan3928
@shanthikumanan3928 Жыл бұрын
👌👍
@ebhugnaanapragaasan9204
@ebhugnaanapragaasan9204 Жыл бұрын
Wwwwwww2w_;wwznw/
@jrkamlu9861
@jrkamlu9861 Жыл бұрын
🎉
@CKRaja-lw7ts
@CKRaja-lw7ts 16 күн бұрын
தங்களின😊.... பதிவுகள்-சமூக அக்கறை.......வாழ்த்துக்கள்
@anithamanivannan8119
@anithamanivannan8119 11 ай бұрын
Thank you for your advice Dr.🙏
@selvijeyakumar9632
@selvijeyakumar9632 Жыл бұрын
Valga valamudan sir 👍👍👍
@Son_of_Sivan89
@Son_of_Sivan89 2 жыл бұрын
5:41 Good idea 👌
@maniboothalingam3431
@maniboothalingam3431 Жыл бұрын
மிக சிறந்த கருத்துக்கள்
@umamaheswari8520
@umamaheswari8520 Жыл бұрын
தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏
@kirubanithi4764
@kirubanithi4764 Жыл бұрын
அருமை பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@sales9975
@sales9975 2 ай бұрын
Super sir.Very useful tips.I will follow up
@Sudha.ssudha.s-tu4rs
@Sudha.ssudha.s-tu4rs Жыл бұрын
Nice uncle tq very much I will follow 7 steps otherwise I will try uncle t❤
@logeshwarikrishnan197
@logeshwarikrishnan197 2 жыл бұрын
Super sir verynice information sir . Your kid voice is very cute sir.
@dhanenthirannatarajan4189
@dhanenthirannatarajan4189 2 жыл бұрын
திறமையான மனிதர்
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152 Жыл бұрын
சூப்பர் தகவல் நல்ல நன்றி
@atheepali7845
@atheepali7845 2 жыл бұрын
அருமையாக சொன்னீங்க டாக்டர்
@ARUNA12418
@ARUNA12418 2 жыл бұрын
Excellent information Dr. Thanks
@kodhinayaginatarajan1470
@kodhinayaginatarajan1470 2 жыл бұрын
All 10 points are must necessary to all human beings and your child voice is so cute sir
@chelladuraik8638
@chelladuraik8638 2 жыл бұрын
good simple but important for easy self governance
@swamysamayal3944
@swamysamayal3944 2 жыл бұрын
அருமையான தகவல்கள் நன்றி டாக்டர்.
@mona-g4g
@mona-g4g Жыл бұрын
புரிய வைக்கும் தன்மை மிகவும் அழகானதாக இருக்கின்றது
@parvathimoorthy115
@parvathimoorthy115 Жыл бұрын
நல்ல ஐடியா டாக்டர். உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்
@Skr7222
@Skr7222 2 жыл бұрын
Thanks a lot sir🙏🙏🙏
@balaMurugan-po2bk
@balaMurugan-po2bk Жыл бұрын
❤ 👌 அருமை வைத்தியர் அய்யா,
@hajrafiq804
@hajrafiq804 2 жыл бұрын
Wow. Super sir. Especially joining your kid. Will show this video to my boys. Stay blessed sir. Thank you for illuminating the souls and mind with your knowledge
@jerrykidgaming7405
@jerrykidgaming7405 Жыл бұрын
Thank you Dr very helpful advivice
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 2 жыл бұрын
Welcome doctor 🙏
@pslvm60
@pslvm60 2 жыл бұрын
Most of your recommendations are ingrained in our ancient Yoga practices..nice to hear from a qualified Dr. Hats off to you Dr.
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 8 ай бұрын
Love you sir, iam your fan...enakku thanni kudikkaradhu,exercise panradhu, meditation idhukku idayil confusion varudhu, thanni kudicha udane exercise pannakoodadhunnu kelvipattadhala thanni kudikkaradha thalli poduven..idhula oru clarity thanga sir.idhukku idayil proritice pannumpodhu exercise mukkiyamnuttu thanni kudikka matten
@aimone591
@aimone591 2 жыл бұрын
Sir elumbu theimaanam endral enna eppadi varum. Piragu seiya vendiyavai. Enaku mudhuguelumbu vali . X ray reports la theimaanam irukku . Treatment enna sir ? Pl reply sir pl pl
@padmapriyar7812
@padmapriyar7812 2 жыл бұрын
Useful information .Thanks for sharing Dr.Your daughter's voice is very sweet.Let her learn music
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
She is learning music madam
@padmapriyar7812
@padmapriyar7812 2 жыл бұрын
Oh grt! My best wishes to her
@pradeeptamilpulavan1362
@pradeeptamilpulavan1362 2 жыл бұрын
Thank you sir you change my day 🥳 மிக்க நன்றி🙏💕
@vasanthak7300
@vasanthak7300 2 жыл бұрын
Very useful message sir
@renugasoundar583
@renugasoundar583 2 жыл бұрын
Super vlog for kids and all Thank you Doctor🙏👌💕🤩
@josephrufus9155
@josephrufus9155 2 жыл бұрын
A valuable Mssg. A suggestion : It would have been better, if your child is also on the screen.
@thiagarajanjayaraman534
@thiagarajanjayaraman534 2 жыл бұрын
Good 👍 one DR. VERY USEFUL 👍 MJT
@karthiyayiniangiah9918
@karthiyayiniangiah9918 2 жыл бұрын
Nice way of narration...as you are involving your family members also....we can connect with the topic easily
@poonguzhali9155
@poonguzhali9155 Жыл бұрын
Super doctor very nice👏
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 2 жыл бұрын
Good information sir ,,along with your kid 🙏🙂
@sakthivelsm9763
@sakthivelsm9763 2 жыл бұрын
நல்ல தகவல் நன்றி அய்யா
@k.sivasankarikalirajan6770
@k.sivasankarikalirajan6770 Жыл бұрын
அருமை நன்றி சார்
@kavincharuhashinivkc897
@kavincharuhashinivkc897 Жыл бұрын
Super sir arumai fallowing
@RajkumarRajkumar-xn4hw
@RajkumarRajkumar-xn4hw Жыл бұрын
Very nice useful information thank u so da cute
@SathyaSathya-ts8qu
@SathyaSathya-ts8qu Жыл бұрын
Well wisher maari hirukinga sir,Vaazhga valamudan sir
@thangamrass328
@thangamrass328 Жыл бұрын
Nandri 🙏🙏🙏
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 2 жыл бұрын
Very useful ideas. We should follow sincerely. Thanks Doctor
@karnankarnan3546
@karnankarnan3546 Жыл бұрын
Cute boy God bless you Dr you doing great joo
@AmirthaGanapathi
@AmirthaGanapathi 7 ай бұрын
அருமை🎉
@KarthigaiOndru
@KarthigaiOndru Жыл бұрын
நல்லது 🙏
@thyagarajanr6498
@thyagarajanr6498 Жыл бұрын
Best idea thank you for your information
@malarvizhimariappan4851
@malarvizhimariappan4851 2 жыл бұрын
Thank you doctor.children can connect easily while you are interact with ur daughter.
@gsnmaller875
@gsnmaller875 Ай бұрын
Wonder ful info at 77 sir
@priyasakthivel1893
@priyasakthivel1893 2 жыл бұрын
Good information sir.. thank you sir 👍
@jayalakshmi6979
@jayalakshmi6979 8 ай бұрын
Good morning sir ungal seavai thodaranum
@panneerselvamramaswamy8474
@panneerselvamramaswamy8474 2 жыл бұрын
நன்றி டாக்டர்🙏
@reguveerapandian8439
@reguveerapandian8439 2 жыл бұрын
Very useful information. Super
@deepap7055
@deepap7055 28 күн бұрын
sir all videos super tq sir
@gandhimuthu7188
@gandhimuthu7188 Жыл бұрын
Very Useful. ...ideas ......Thanks Dr
@murugesanvl2999
@murugesanvl2999 Жыл бұрын
Thks Dr. Useful information about your 10 points. Keep Service like this. God bless you.
@GEETHAPRIYADHARSHINI
@GEETHAPRIYADHARSHINI Жыл бұрын
Your daughter "s voice is very sweet.
@jpsdiaries2215
@jpsdiaries2215 2 жыл бұрын
Good video,coversation with ur kid and valuable information for kids and parents, health tips. Ur kid voice is so sweet.
@ravikeetha
@ravikeetha 2 жыл бұрын
நன்றி சார்🙏😊
@jagathaka2560
@jagathaka2560 2 жыл бұрын
Unga message anithum very important and very useful and very mind fearful grateful kids ku solgindra ovoendrum arumai
@gnanadevaraosiva1054
@gnanadevaraosiva1054 2 жыл бұрын
Very informative & useful message. Thank u Doctor.
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Year End Paavangal | Parithabangal
13:05
Parithabangal
Рет қаралды 1 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН