சிரித்த முகத்தோடு, மூளைக்கான பயிற்சிகளை சொல்லிகொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி சார்
@christyvimala2814 Жыл бұрын
Sir முதலில் போட வேண்டிய வீடியோ இதுதான் எல்லா வயதினரும் செய்து மூளையை பல்ப் படுத்துவது நல்லதுதானே மிக மிக நன்று தங்கள் பாடத்திற்கு நன்றி dr🎉
@sulthankom7332 Жыл бұрын
அற்புதமான அலோசனை...உங்களை பார்த்தாலே நட்பும் சிரிப்பு வருகிறது வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்
@blessedwithyogatamil Жыл бұрын
வளமுடன் வாழ்க தம்பி. இந்த வீடியோ மிகவும் பயனாக இருக்கிறது... *இப்பவே இந்த பழக்கத்தை முயற்சி செய்து இடது கையால் லைக் போடுங்க என்று சொன்னது*. மிக அருமை.... உங்கள் முயற்சிக்கு நன்றி...❤️❤️❤️🙏
@thiyagarajan6704 Жыл бұрын
❤❤❤
@mariaponniah3902 ай бұрын
😂😂😂
@kannagovind6120Ай бұрын
நீங்கள் போடும் வீடீயோக்கள் பயனுள்ளதாக. இருக்கிறது. நன்றி
@gandhimuthu7188 Жыл бұрын
மூளைக்கு சிறந்த பயிற்சி சொல்லி யதற்கு........நன்றி டாக்டர்
@A.B.C.582 жыл бұрын
வணக்கம் டாக்டர். படித்த பலருக்கும் தன் மொபைல் நம்பரையே மனப்பாடமாகத் தெரியவில்லை டாக்டர். மூளை பயிற்சி அற்புதம். இரண்டு கைகளால் வட்டம் முக்கோணம் வரைய முயற்சி செய்தாலும் இரண்டு கைகளும் வட்டத்தையே வரைகிறது. முக்கோணம் கடினமாக இருக்கிறது. 🤣🤣நன்றி டாக்டர்.
@lakshmikalirengan24122 жыл бұрын
நல்ல பயிற்சி டாக்டர்
@mindfoodraju Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நான் ஒரு நல்ல பயனுள்ள விடியோ பார்த்த சந்தோஷம் அடைந்தேன் இடது கையில் தட்டச்சு செய்து கமென்ட் போட்டு உள்ளேன்🙏
@indiraviswanathan8255 Жыл бұрын
உங்களுக்குத்தான் எவ்வளவு கருணை மனிதர்கள் மேல். இதமாகவும் பேசுகிறீர்கள்.மிகவும் நன்றி.
@freefiremeganathan5671 Жыл бұрын
Thank you sir.... இதை நான் கண்ணை மூடிக்கொண்டு அச்சு செய்தேன் ஐயா......
@meryofswissblackchurch26682 жыл бұрын
வணக்கம்.... எல்லா exercise ம் ஓகே அந்த round and triangle மட்டும் முடியலையே என் வீட்டில் இந்த வீடியோ பார்த்ததும் அவனவன் தங்கள் தங்கள் பாட்டில் கீறிக்கொண்டு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் 😂😂😂😂😂😂😂 மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்கள் பதிவு வாழ்த்துகள் doctor 🙏🏽🙏🏽🙏🏽
@thirugnanamgnanaseelan2253 Жыл бұрын
சிறப்பான உங்களுடைய பணிக்காக நன்றிகளும் பாராட்டுக்களும் விசேடமாக நல்ல தமிழ் உச்சரிப்புக்காக வாழ்த்துக்கள்.
@nagarajanr4342 Жыл бұрын
திரு டாக்டர் திரு கார்த்திக் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்
@shanthamaninachimuthu92259 ай бұрын
நல்ல பயனுள்ள அருமையான விளக்கம் உங்கள் பதிவுகள் மிகவும் முக்கியமான கருத்துகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏🙏🙏🙏🌹
@nagammaipalaniappan273 Жыл бұрын
Dr Sir Super Sir நீங்க வேற level Sir.
@gghsspennadam4530 Жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது சார் ரொம்ப நன்றி ங்க சார்
@vasanthyv64586 ай бұрын
இன்று தானா பார்த்தேன்மிகவும் அருமை.நன்றி
@amuthajayabal8941 Жыл бұрын
எப்போதும் சிரித்து கொண்டே விஷயங்களையும் கோர்வையாய் சொல்லுகின்ற தங்களின் செயல் திறன் மேலும் இறை அருளால் வளர்க வாழ்க தங்கள் சேவை தேவை Really this vedieo is different , & useful one I will practise all excercises you have given Thank you Doctor Bro
@avdigitalstudiotriplicane5984 Жыл бұрын
Excellent sir very useful sir tq enthamathiri niraiya video podunga sir
@kulandaivelr1005 Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா.
@krishnasamyr3244 Жыл бұрын
Good morning, Dr.. Very nice information.. Vaazhgha VALAMUDAN 🙏🙏🙏
@pushpalathanandagopal2722 жыл бұрын
Excellent information Dr Arumayana thagaval vazha vallamudan 👏👏🙏🙏 Thankyou very
@vijaysriram7605 Жыл бұрын
நான் உங்கள் ரசிகன் congratulations sir
@rajichandra5104 Жыл бұрын
Thank u Dr.💐💐💐🙏🙏🙏 Now I start to type left hand only.
@abiஅபி2 жыл бұрын
Thank you Dr, unga right side la kutty 👶👣 Kaal theriyuthu cute one
@manimegalai61482 жыл бұрын
Rombha rombha nandri Doctor suuuperb healthy medical brain treatment &advice Dr. ...tk u soo much Dr. ...🙇🙇👍🌷🌹
@Jack-cv1io Жыл бұрын
Super. இப்போ left hand use panni thaan type பண்ணேன்
@manimehalaipalanikumar1334 Жыл бұрын
நன்றி அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@surulip19212 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் டாக்டர்
@murugammalchandran80692 жыл бұрын
இந்த கேம் நன்றாக உள்ளது டாக்டர் இதையே விளையாடலாம். 👌👌
@kanchaniraman3557 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் மிகவும் நன்றி டாக்டர்
@vijayalakshmig2054 Жыл бұрын
Super Dr sir, vazhga valamudan
@daisyrani-q3u3 ай бұрын
Super super Dr sir nalla iruku
@yogafire27142 жыл бұрын
மிக்க நன்றி அய்யா. சூப்பரான சாப்பாடு மூளைக்கு 👍🙏😘
@scilentgamer8367 Жыл бұрын
Good Morning Sir Thanks for Your memory power increase exercise We start today itself
@ksivakumar3755 Жыл бұрын
அருமையாக பேசுறீங்க! தெளிவாக உள்ளது சார்!🙏
@subashinimuthappangar4619 Жыл бұрын
Thank you so much, lot of information, easy to understand, flexible, very encourage ,self confidence
@suseelaganapathy5788 Жыл бұрын
மிக்க நன்றி மருத்துவர் கார்த்திகேயன் 🙏
@sumathisuri8988Ай бұрын
God blessings to you dr🙏 Very nice
@babyshri2000 Жыл бұрын
Tenson இல்லாம Coola பேசுறதுக்கு நன்றி Sir
@kulalvaimozhinadarajan7189 Жыл бұрын
Arputham arumai Dr.!
@sarathaammu1955 Жыл бұрын
Supper sema very very useful doctor thank you sir
@hemabala5659 Жыл бұрын
Wonderful exercise b sir .feeling happy I am 70 age
@senthilraj4951 Жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் மிக அருமை
@shanthamahendran8923 Жыл бұрын
Give more such brain exercises doctor
@theivanayagampurapananthan3110 Жыл бұрын
Wonderful Sir. I appreciated your vedeos. Thanks sirk
@NAGOORNAGOOR-u7w3 ай бұрын
தெய்வமே உங்களை நேரில் பார்க்க வேண்டும், எனக்கு மூளை பிரட்சனைகள்hospital அட்ரஸ் வெனும் பிளீஸ்
@chamillionairefans83274 ай бұрын
Thanks doctor very usual information ❤
@ramabhadran35084 ай бұрын
Superp Doctor,Will start now itself
@lokimass18802 жыл бұрын
Sir Apdiye Neet Aspirants Tips podunga Sir. Doctor Ungalukku Kitta ketkrathuthan Correct🥰. Plss Sir It will help us to Crack All Examinations🖤
@ameenasma1673 Жыл бұрын
Ungal pani menmelum valara en manamaarntha vaazhthukal Naan valathu kai palakam Ithai naan idathu kaiyil ezhuthinen Nanri sir
@kaliyammalkaliyammal2410 Жыл бұрын
Very very super.nan left sait tipe pannen.👍👍👍
@venkataramanlakshmanan295710 ай бұрын
Very very excellent, scientific and very useful . Thank you very much sir.
@saishivani9733 ай бұрын
Thank you sir,valuable information sir
@narayananparandappalli1361 Жыл бұрын
சிறந்த பயிற்சி நன்றி Dr
@premthanaraj6461 Жыл бұрын
Very Interesting Exercise Sir. Vazhga Vazhamuan.
@sss2053 Жыл бұрын
Thank you sir. We explained. We will try👍
@karthikk2048 Жыл бұрын
Thank u sir .Its very useful information sir
@Eazy_tutorial262 жыл бұрын
Super sir... Naanum intha game vilaiyadunen... Intresting... En daughters kalaiyum vilaiyada solluven
@buharilaurashalia70 Жыл бұрын
Thanks sir supera solli tharinga
@hemabala5659 Жыл бұрын
Vazhga valamudan
@karthikag2211 Жыл бұрын
Thank u sir very informative mesg, to all
@jayamsri2057 Жыл бұрын
அருமை டாக்டர்
@udhayamd893221 күн бұрын
Great Sir good job 👏👏👏👏👍👍👍👍
@mukunthannarayanasamy47732 жыл бұрын
நல்ல பதிவு. நன்றி டாக்டர்.
@mona-g4g Жыл бұрын
அருமை அருமை மிக்க நன்றி
@kanchanamalamuralidharan6006 Жыл бұрын
Good morning sir. I really enjoyed thebrain exercise. Thankyou . I type these lines by left hand. I feel happy.
@jayalakshmijayapalan2023 Жыл бұрын
Very good video I liked it so much .I watch your videos regularly this is amazing Thank you Doctor
@jhansiiyer8195 Жыл бұрын
Gd evening Dr. Very interesting n informative.👌👌👍👍🙏🏻
@muthukumar6892 Жыл бұрын
❤😊 Anbudan Nandikal Ayya...
@rubymoses3217 Жыл бұрын
Super doctor. Very nice and interesting .Yeah I too did in my left hand.
@shyamalasengupta49892 жыл бұрын
Interesting information and practices....thank u...🙂👌
@samabraham5525 Жыл бұрын
Thank you. I will try this.
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Thank you very much it's very useful
@palanimurugan82754 ай бұрын
Super sir very very thank you sir
@jeevanerode13192 жыл бұрын
Very usefull sir. Thank you very much.
@sumathivishwanathan74042 жыл бұрын
Tks.doctor for giving a very useful video. God bless you
@Sevenc753 Жыл бұрын
Thanks 🙏🙏🙏🙏 very very nice all excess good thanks 💐🤝🤝🤝👍
@sapnas4720 Жыл бұрын
Thanks... Dr. Very informative..
@ranik2005 Жыл бұрын
Thanku Dr.siryour brain. exercise is very attractive.Once again thank you very much sir
@BJ-jq8or2 жыл бұрын
🍄🍄🍄தமிழிச்சி from 🇬🇧 : நன்றி
@chithraswaminathan5633 Жыл бұрын
Great sir.. Thank you so much..❤❤❤
@vijayamohansundar3854 Жыл бұрын
Thank you dr good night🙏🌹 nàndrgal bro
@radkrish656 Жыл бұрын
சூப்பர் சார் வாழ்க வளமுடன்
@nandhiniprabhakaran23922 жыл бұрын
Thanks a lot Dr😍🙏🙌🙌🙌🙌🙌🙌
@graceaarthy5334 Жыл бұрын
Thank you so much. Parkinson ku exercise sollunga
@karthicks4591 Жыл бұрын
Thank you doctor. Good for children
@gurusamym1782 Жыл бұрын
Dr.நீங்க தெய்வம்
@varathansrinivasan41912 жыл бұрын
Very nice doctor. Beautifully explained. Good for all ages. Thanks 😊