வாய்புன் வரக்காரணம், அதற்கான தீர்வு மிகவும் பயனுள்ள தாகயிருந்தது நன்றி!
@rajalakshmisankaran42924 жыл бұрын
காரணம் தெரியாமல் இருந்தேன். தெளிவாக்கியமைக்கு மிக நன்றி ஐயா.
@sahiramahaboob58252 жыл бұрын
Tq so much உங்கள் Speech Sir. நீங்கள் சொன்ன அத்தனை விஷயங்களும் என் மகனுக்கு ரொம்ப useful ஆக இருக்கும். என் மகன் BSMS Ist year.
@haribalaji15234 жыл бұрын
The medicinal information starts at 3:30 ... Skip to 3:30
@santhanakumar57974 жыл бұрын
super thank you for the information
@allunthulasi18054 жыл бұрын
Your idea gives time savings. Keep it up. Speaker must stop bla bla bla.
@p.manikandanthevar30344 жыл бұрын
Good message Thanks sir
@cradha15504 жыл бұрын
Thank You man
@vn61004 жыл бұрын
Thank You
@janagiramanv55814 жыл бұрын
சார் அருமை அருமை சார் ரோம்ப ரோம்ப நன்றி சார் உங்களுக்கு என்னுடைய பனிவான வணக்கங்கள் சார்
@rajalakshmisankaran42922 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா. மிகச்சமீபத்தில்தான் உங்கள் அறிவுரை, ஆலோசனைகளைக் கேட்கும், அறியும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. மிகவும் பயனுள்ள வகையில் எல்லாத் துயர்மிக்க உபாதைகளில் இருந்து வெளிவர வழிகாட்டியாக இருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல.
@mathewraj26804 жыл бұрын
ரொம்ப நன்றி அய்யா. என் அனுபவம உடல் சூடு.100%. best solution வாழ தண்டு சமைத்து சாப்பிட்டால் நல்லது
@avinpriyan57392 жыл бұрын
Sir. Unga tips enaku romba use fulla irukumnu na nenaikare.. na itha kandipa try pantre sir... Romba tq sir intha tips sonnathuku🙏🙏🙏🙏
@nellaihardwares71664 жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா 🙏
@loganathan20474 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி 🙏🌹
@உங்களில்ஒருவன்நான்3 ай бұрын
நான் dr கிட்ட காட்டியும் b-complex tablet எடுத்தும் கேக்கவே இல்லை மாசம் மாசம் 3 இல்ல 4 வாய் புண் வந்துடும் நீங்க சொன்ன மோர் மட்டும் தான் குடிச்சிட்டு வரேன் 3 வாரமாக ஒரு புண் கூட வரவில்லை மிகவும் நன்றி ஐய்யா மனதார உங்கள் சேவை நினைத்து சந்தோஷம் அடைகிறேன்..❤
@gokilas-z5zАй бұрын
Same problem
@NagoorMeeran-vr4wb7 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் ஐயா மிக்க நன்றி, எனக்கு இந்த வாய்ப்புண் பிரச்சினை இருக்கு இனி நீங்கள் சொன்ன முறைகளை நான் பின்பற்றுகிறேன் நன்றி
@marimuthucolumbus85133 жыл бұрын
More saappidanum lacto bacillus; manathakkali Keerai ; fruits ; oil bath ; seethali pranayama superb sir
@simeons72584 жыл бұрын
பயனுள்ள குறிப்புகள்.. நன்றி
@WarrenElliss8 ай бұрын
Thanks so much Dr.ademise for helping me get back to my normal state after suffering from genital warts for over 4 years
@mamathachittibabu506211 ай бұрын
Super sir neega sollaruthu romba use full la iruku sir 👍💯
@sarathrousseau5863 жыл бұрын
ஒருத்தவன உங்களுக்கு பிடிக்கலைன்னா அவன் சாவணும்னு நினைக்காதீங்க அவன் வாயில 5 புண் வருணும்னு சொன்னாலே போதும் ஏன சாவுக்கு மேல ஓரு வலி அது 😥
@mskuberan71323 жыл бұрын
எனக்கு ரொம்ப வலிக்கு ஒரு வேலை சாப்பாடு ஒழுங்க சாப்புடு முடியல😥
@eesiyosi2 жыл бұрын
Correct bro enakku epothume intha Vali irukku
@ganesan16522 жыл бұрын
yes
@mageshkumar75032 жыл бұрын
Unmai
@sarvaliyaacupuntureclinic2 жыл бұрын
உண்மை
@rockstarsekar80313 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 👌👍
@lakslaks999 ай бұрын
நானே என் அனுபவத்தில் இதனை உணர்ந்தேன். எனக்கு கால் ப்ளஆடரஇல் 2.5சிஎம் கல் உள்ளது. நான்கீரைப்பொடிகள். சில உம் பொன்னாங்கண்ணி முருங்கைப்பொடி கரிசாலை பொடி வல்லாரை பொடி போன்ற வற்றை தினமும் ரசம் அல்லது சூ பண்புடன் ஒரு டீஸ்பூன் எடுத்து க்கொண்டேன் மறுமுறை ஸ்கேன் செய்து பார்த்த போது ப்ளாடர் ஸ்டோன் வளர்ந்த இருந்ததோடு கிட்னியிலும் 8எம்எம் கல் வந்திருந்தது. கால் ப்ளாடர் கல்லுக்கு மருந்து கொடுத்த மருத்துவரும் கீரை வகைகளை தவிர்க்குமாறு தான் .சொன்னார்.
@malathinagappan6702 жыл бұрын
Vazhga valamudan
@lappypriya17914 жыл бұрын
Sir really thank you sooo much sir🙏 enaku mouth ulcer monthly atleast 10 days na irukum more pain ah irukum😣😔😭 so conform I will try this methods 🙏🙏🙂
@raghulpalanisamy73393 жыл бұрын
@lappy Priya IPO epdi iruku ungaluku.. enaku same problem
@smg4372 жыл бұрын
@@raghulpalanisamy7339 Ungaluku epadi iruku
@raghulpalanisamy73392 жыл бұрын
@@smg437 still apdiye than iruku.. for you any improvement?
@smg4372 жыл бұрын
@@raghulpalanisamy7339 Yes pa...2 days 2 tym brush panran....Waterla knjm salt pottu kopalikuran).....Buttermilk 2 tym eduthan.....Knjm paravala But complete aaa cure agala
@Venugopal-tk7hb4 жыл бұрын
இனிப்பு எந்த விதத்தில் சாப்பிட்டாலும் எனக்கு வாய் புண் வந்து மிகவும் தொல்லை கொடுக்கின்றது. அதற்கு தீர்வு கூறுங்கள். நன்றி.
@JayaKumar-sv9oe7 ай бұрын
Thank you for your lovely message na hiv nu nenitu irundha ❤ love you so much sir
@saranyakarthiksaranyakarth39643 жыл бұрын
Theliva sonnenga sir 👌👌
@senthil67944 жыл бұрын
நன்றி ஐயா
@Jeyakumar-19862 жыл бұрын
Useful tips, thank you brother, God bless you.
@mudhalhindiacademy22394 жыл бұрын
Sir thank you so much tip for mouth ulcer. Your speech and tip big support for life.
@thilakavathiradha44422 жыл бұрын
Thank you so much for your brief information.Here after we will sir.
@ramkumars82222 жыл бұрын
Excellent Sir, Thank you for your valuable information
@rmkd44 жыл бұрын
மணித்தக்காளி சில பகுதிகளில் சுக்குட்டி கீரை எனவும் கூறப்படுகிறது.
@ranjithsekar99223 жыл бұрын
Yes bro
@lakshmiagencies35593 жыл бұрын
Yeah i heard it in coimbatore and thinking a whole day about that thank u
@ஆன்மீகவிடியோ3 жыл бұрын
Yes
@mathivan95013 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்.
@manjulalokanathan32524 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்
@maheshkumarmaheskumar1934 жыл бұрын
அருமை முற்றிலும் உன்மையான பதில்
@padminirajan1152 Жыл бұрын
Excellent doctor ,,for the cause and remedy , thank you
@adiththaya77134 жыл бұрын
எனக்கு அடிக்கடி இந்த வாய்ப்புண் தொந்தரவு செய்கிறது.... தாங்கள் கூறியதை முயற்சித்து பார்க்கிறேன்... நன்றி...
@arokiyarajpetersanthanam4 жыл бұрын
Enakum
@kathirkathir13114 жыл бұрын
நன்றி டாக்டர்
@sangeethbeauty41594 жыл бұрын
Sir really awesome tips miga miga nandri sir Neenga romba romba nalla vishayam seireenga 🙏🙏🙏🙏🙏🙏
@indraniselvaraj83664 жыл бұрын
It's very very useful for me sir. Thank u very much.
@historysmystery Жыл бұрын
Miga arumai sir 👌👌 நன்றிகள் 🙏
@ilayaraja83284 жыл бұрын
Nandri ayya !!
@nishanthidwarka17314 жыл бұрын
Thank you Very much sir. Very valuable information. Surely my family will follow this sir. Thank you once again. 🙏
@dhashvansai47472 жыл бұрын
Sir yennoda 2 years babyku varudhu yenna pannala
@Obito-c9u2 жыл бұрын
ஐயா அருமையான பதிவு நன்றி வணக்கம்🙏🙏
@tamila36033 жыл бұрын
எனக்கு சிறு வயதில் இருந்தே அடிக்கடி வாய்ப்புண் வருகிறது இதற்கு திர்வு என்ன
@sarucshansivanantham17383 жыл бұрын
Me too brother
@fn..fanoos42543 жыл бұрын
My baby sem
@RameshKumar-rp4et2 жыл бұрын
Nallannai best
@knpselvapandynadar1253 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் நன்றி ஐயா
@bhuvaneswarisrinivasan8101 Жыл бұрын
Thank you soooooo much sir🙏 God bless
@seenihabibnoor1168 Жыл бұрын
Velaikatti ku enna pandrathu yaarachu therunja sollunga
@indirag36604 жыл бұрын
Super sir. I want expect like this speech in our day today life.
@tonydonald93903 жыл бұрын
It's a miracle that I am alive today. I encountered HERPES SIMPLEX VIRUS (HSV1/2) for four (4) years, six (6) months and twelve (12) days with my calculations, before I met the great Dr muthuka . I am from Los Angeles California, united state of America and I was affected with herpes virus. Herpes is a viral infection caused by the Herpes simplex virus, marked by painful, watery blisters in the skin or mucous membrane or on the genitals. This was what I suffered for four years. I have visited CVS Pharmacy in CA for treatment but no improvement. I met Dr muthuka online while I was searching for a herpes cure. I read a testimony about his work. I give a try that now becomes a testimony in my life. I contacted Dr muthuka WhatsApp +2349039175109 or E-mail: muthukaherbalhome@gmail.com His website drmuthukaherbalcenter.webs.com/ facebook.com/Muthukaherbalremedy/
@sirlusarokiapuram73683 жыл бұрын
@@tonydonald9390 mm
@srivandhanamanisekaran8249 Жыл бұрын
Y
@Mub-s4x2 жыл бұрын
Good information good advice thankful
@neelapalani75444 жыл бұрын
Thank you sir your given the tips 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravananshubj4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா👍
@rajelakshmi5634 жыл бұрын
Superb advice sir real news thank u so much sir and thank God
@priyadharshinidhamodaran6740 Жыл бұрын
It's very useful, thank you doctor sir.
@santhoshkumar_23934 жыл бұрын
மிக சிறப்பு
@ಪದ್ಮಹಸ್ತಂ4 жыл бұрын
நல்லெண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்தேன் எனக்கு வாயில் கொப்புளங்கள் தென்பட ஆரம்பித்து விட்டது.. ஒரு கால் தேங்காய் ஆயில் தான் உடம்புக்கு ஒத்துகுமோ என பார்க்க வேண்டும் . நீங்க சொன்ன சீதலி ப்ரனான்யாமம் செய்து பார்க்க போகிறேன் . நன்றி மருத்துவரே
@prakashvijay_topt26042 жыл бұрын
Romba nandrii sirr
@Gowtham555324 жыл бұрын
Your speech is giving relaxation sir 😊. thankyou for your information sir 🤗🤗
@mr.blacky16742 жыл бұрын
Dr.Eanku adikadi vaipun varudhu... That same time Weight gain aaga matengudhu ...romba lean ah iruken.. Yethachum solution for weight gain...🙏
@kumarikumar14082 жыл бұрын
Same problem
@santhiammusanthiammu2594 жыл бұрын
Super speech sir 😊😊😊😊
@mukundanthirunarayan91363 жыл бұрын
Very well explained. Thank you
@deepisenthil15693 жыл бұрын
Realy good information sir
@SaravananSaravanan-xb9xs2 жыл бұрын
very helpful sir
@liveeverymoment10924 жыл бұрын
Really informative and useful for us. Thank you so much
@ajitha25902 жыл бұрын
L
@sudharajessh86452 жыл бұрын
Hi sir exercise videola eppadi seyannu sollunga fr mouth ulcer
@bharathi.k33343 жыл бұрын
Sir🙏pls help me 😓naa evlo saptalum odambu era maatuthu🥺athanala sariyaa sapda mudiyala😓ethu saptalum thondaila poi sikikuthu naa Ena panrathunu theriyala sapdavum mudiyala
@INDUIPS3 жыл бұрын
Thank you for the tips
@PANDIPANDI-xg4su4 жыл бұрын
Nantri migavum payanulla thakavalkal
@adhiraworld63808 ай бұрын
எனக்கு எல்லாம் வாய்புண் L i c பில்டிங் கட்டி குடியிருக்குது . கீரை சாப்பிடு மோரை சாப்பிடு னு கூவிட்டு இருக்க. அவ அவண் தண்ணீர் கூட குடிக்க முடியல
@Arshadh85012 жыл бұрын
Yarukalam vaibun varuKirathu
@senthilrvnrvn98404 жыл бұрын
வாய்ப்புண் பத்து நாளைக்கு ஒரு தடவை மாறி மாறி வருது இரண்டு மூன்று என்று வருகின்றது ஏன்?
@05-ajithkumars34 жыл бұрын
Unga age enna bro
@tamilmix40673 жыл бұрын
ஒழுங்கா எண்ண தேச்சு குளிடா
@maryfathima85453 жыл бұрын
@@tamilmix4067 😂😂😂😂
@catherineart73633 жыл бұрын
@@tamilmix4067 😂
@marimuthu3763 жыл бұрын
Ennakumthan bro sappudamudiyala😭
@abdulrahimj14423 жыл бұрын
Very useful sir Thank you for your brief explanation.
@sridharshininatyalaya29273 жыл бұрын
Thanks a lot for your information ...wat u are telling ...is excatlly happening for me...I was was very much confused...but I don't want to take English medicine...I want to cure by Home foods... Thank u sirwe will follow...
@PalaniSamy-cr3ib4 жыл бұрын
நல்ல எண்ணை தேய்த்து எவ்வளவு நேரம் கழித்து குழிக்க வேண்டும் அண்ணா
@aadharshiniganesan66384 жыл бұрын
Hhh
@mr.ajithjothi4793 жыл бұрын
தலையில் அழுத்தி தேய்தபிறகு after 30mins டேக் both
@kovaimuthukumarmuthukumar48742 жыл бұрын
Enaku ippo kuda vaai pun irukuthu adikadi varuthu....ennoda body over heat na marketing job pakura 10 days orutime koppalam vanthute irukuthu.....
@a.s.rajanraja35443 жыл бұрын
அருமையான பதிவு
@walkingvenkatesh.p75144 жыл бұрын
Thank you sir . Ennaku intha problem irukku sir. Naa try panna pora sir thank you
@aliakbarali3008 Жыл бұрын
Sir எனக்கு இப்போ 17 வயதாகிறது , நான் பிறந்த முதல் இன்று வரை நாக்கில் புன் உள்ளது நானும் நிறைய டாக்டரை பார்த்து விட்டேன் இன்னும் சரியாக வில்லை, என்ன செய்யலாம் plz.
@kalavathymurugasen33492 жыл бұрын
Very ursfull video sir
@sudharajessh86452 жыл бұрын
Hi sir enna fruits sapidalam fr mouth ulcernu sollunga it's useful for all
@riyaskhans10664 жыл бұрын
Super thankyou very👌👌👌👌🔥🔥🔥🔥 help full
@hemagayathri22464 жыл бұрын
thank u so so much sir ...my daughter is suffering with this problem as of now...u gave the best solutions ..thank u once again🙏
@a.ahamedaaseek51154 жыл бұрын
My wife also is suffering with this problem every weeks. What is the solution which you used???
@sujitha.k55514 жыл бұрын
Me too my Daughter suffering with this problem.
@kamalaarumugam20704 жыл бұрын
Thank you sir
@marimuthumuthu49674 жыл бұрын
சார் உடல் சூடு பற்றி ஹீலர் பாஸ்கர் ஐயா கூறியது. உடல் வெளியே சூடு என்றால் உடல் உள்ளே குளிர்ச்சி என்று கூறியது எவ்வளவு உண்மை தயவு செய்து கூறவும்
@mallikaramesh58333 жыл бұрын
அருமைங்க ஐயா
@brckarur4018 ай бұрын
Sir tongue la mattum vaai punnu epothu me iruku sir
@RadhikaRaja-sd1vk12 күн бұрын
Same problem poga Maatenguthu
@saraswathip13653 жыл бұрын
Nandri sir🙏🏻
@Saipavan20104 жыл бұрын
Thank you sir very useful
@budhayakumar55742 жыл бұрын
You Luk like soo good 🔥
@nagarajanramachandran8195 Жыл бұрын
எனக்கு பதினைந்து நாளாக நாக்கில் புண் உள்ளது இதற்கு என்ன வைத்தியம் செய்யவேண்டடும் புண்கள் ஆறியபின் திரிபலா மாத்திரை சாப்பிடலாமா
@zoyabattol7543 ай бұрын
Ippo epdi iruku ungalaku?
@rajendranrajendran34912 жыл бұрын
Nantri
@sivadasana79882 жыл бұрын
Sir enakku monthly once varuthu.vantha 1 week irukku