நல்ல குறிப்புக்கள் அம்மா எனக்கு ஒரு மாதமாக வரட்டு இருமல் நீங்கள் கூறிய குறிப்புகளை நான் செய்கிறேன் மிக்க நன்றி அம்மா. ஒரு முக்கியம் நான் எல்லாமே தாம்பரம் சித்தா மருந்துதான் எடுக்கிறேன் எந்த நோயும் இல்லை சின்சின்ன வலி உடல் சம்பந்தப்பட்டது எல்லாம் சித்தா தான் மிக்க நன்றி அம்மா சிவபுனிதவதி காஞ்சிபுரம்
@sivakumaranusuya42292 жыл бұрын
நீங்க படித்து பட்டம் பெற்ற நல்ல மருத்துவர் மட்டுமல்ல , மிக நுட்பமான மருத்துவ அறிவுடைய பண்டைய கால மருத்துவச்சி . நோயை வகைப்படுத்தி, அதற்குறிய மருந்தினை நேர்த்தியாக ரத்ன சுருக்கமாக தந்த விதம் மிக அருமை .
@ushakrishnaswamy8860 Жыл бұрын
Correct judgement you about the doctor. 👏
@kavithar37214 ай бұрын
❤❤❤
@poornimasinivasan17312 ай бұрын
Thanks sister
@sritharaboopathy51759 ай бұрын
அருமையான ,எளிதில் எல்லோரும் புரிந்துகொண்டு தக்க மருந்தினை தேர்வு செய்ய அமைந்த தங்களின் நற்பதிவிற்கு நன்றி
@simson.s.murugesan8958 Жыл бұрын
மிகவும் நன்றி அம்மா உங்கள் சேவை தொடரட்டும்
@rajam2031 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தெளிவான கூறிப்புகளுடன் கூடிய ஆலோசனை (சேவைகள்) வழங்கிய மருத்துவர் அம்மா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது 🙏💐✨
@rajendranm652 ай бұрын
சூப்பரான ஐடி அம்மா வாழ்த்துக்கள் மென்மேலும் பல மருத்துவ குறிப்புகளை மக்களுக்குச் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறீர்கள் அதை நாங்கள் வீட்டுக் குறிப்புகளாக எடுத்துக்கொண்டு பலநடைவோம் மீண்டும் நன்றிங்கமா
@thiruva1 Жыл бұрын
மிகவும் தெளிவாகவும்,பொறுமையாகவும்,எளிதில் புரிந்துகொள்ளும்படி அருமையாக இருந்தது, நன்றி மேடம்
@giridharansubramaniyan Жыл бұрын
I8
@ஸ்ரீநிவாஸ் Жыл бұрын
மிகவும் பயனுள்ள👌👍 அரிய தகவல்கள் பதிவு செய்ததற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏
@srisaisrisai38082 жыл бұрын
சரியாக நோய் அறிந்து மருத்துவம் சொன்னீர்கள் மிக்க நன்றி
@poongodijothimani Жыл бұрын
Great 👌🆗🤠 more truth 💘💝 Very Important news 🤠 God 🙏 gifts 🙏 many thanks 💕 God 🙏🙏 Thanks 👍❤️ Jothimani Sivamayam Thanjavur
@rangisiva93562 жыл бұрын
It’s so true, my uncle 80years plus, after Covid, he got dry cough for 3 months. GP gave him prescription and also said, ur sugar may go little up & u may get fast heart beat and pressure up. So if u are comfortable but it like that. I said no way, sending one sickness away and invite 3 in is not good, just try this Athimathuram( Glycyrrhiza glabra) From 5pm to 9pm he drank the warm water (cut pieces in hot water & made like tea) next day no more, he was clearly out of it. Thank you Doctor. I felt good, I did the right thing.
@vlogsofgayu67902 жыл бұрын
Thank you madam நல்ல முறையில் அழகாக சொன்னீர்கள் மிக்க நன்றி
@gokhilasri39892 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மேடம். மிக்க நன்றி.
@rajichandra510424 күн бұрын
தெய்வமே🙏🏻.வாழ்க வளமுடன் 🙏🏻
@PrakashBabu-b6m Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள்,அம்மா.மிக்க நன்றி
@sivashankar2347 Жыл бұрын
அருமை அருமை எளிதாக புரிந்து கொள்ளவும் மருந்து எடுத்து கொள்ளவும் உதவும். வாழ்க பல்லாண்டு
@thulasiraman7459 Жыл бұрын
நன்றி அம்மா பயனுள்ள நல்ல தகவலை சுருங்க பகிர்ந்தளித்தமைக்கு மேலும் பல தகவல்களுடன் எதிர்பார்கிரேன்
@vparunachalam50692 жыл бұрын
நல்ல விளக்கம் மகளே.வாழ்க வளமுடன்.
@sudharsansudharsan6382 Жыл бұрын
God's speech... Very useful.. Very clear... we want permanent remedy...I hope u...
@aruchamygounder16782 жыл бұрын
எல்லோருக்கும் புரியும்படி ிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறினீர்கள். மிக்க நன்றி
@rmmmusical Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு
@saraabusara7386 Жыл бұрын
I ft g@@rmmmusical TV TV create
@saraabusara7386 Жыл бұрын
@RMM the
@JaishankarS-rf4vg19 күн бұрын
1
@jamalmohamed Жыл бұрын
அருமையான எளிதாக செய்யக்கூடிய அறிவுரைகள். மிக்க நன்றி டாக்டர்.
@GTRam-ve6kj2 жыл бұрын
நல்ல தகவல் டாக்டர்.
@manjuchinnamanjuchinna37612 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@ushakrishnaswamy8860 Жыл бұрын
Superb explanation doctor mam. Continue with your great tips.
@thangapandianpandian59676 ай бұрын
மருத்துவர் மிகத் தெளிவாக இருமல் சளி வயிற்று பிரச்சினைகளைத் தீர்க்க எளிய சித்த மருத்துவம் கூறியுள்ளார். இது சித்த மருத்துவம் குறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும்.🎉
@THEBOSS-en3zn Жыл бұрын
புன்னியமா போகட்டும் மருத்துவர் மேடம் தெளிவான மருத்துவ குறிப்புகள் நன்றிகள் பல குழந்தைகளுக்கு பயனுள்ள வீட்டு மருத்துவம்
@arumugamk1262 Жыл бұрын
Thank you for your valuable information. God bless you.
@Saijas252 жыл бұрын
Thank you doctor . very clean explanation . thank you for home remedy for cough
@indratooppil13172 жыл бұрын
இருமலுக்கு மிகவும் சிறந்த மருந்து.............கடுக்காய்.. சி ன்ன துண்டுகளாக்கி வாயில் இருப்பக்கமும் அடக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.அதனின் ரஸம் ஊறி அதை மட்டும் முழுங்க ,தொண்டை சரியாகி இருமல் நின்று விடும். பல பேர் இதனால் பயனடைந்து இருக்கிறார்கள்.
@shanthadhanraj62642 жыл бұрын
Mustered sheeds are what. Clearly mention it
@kalaiselvis42462 жыл бұрын
Kadukkai
@sumathivelan9854 Жыл бұрын
Super
@mumtaja83512 жыл бұрын
என் பையனுக்கு இந்த இருமல் இருக்கு டாக்டர், கண்டிப்பாக செய்து கொடுக்கிறேன் டாக்டர், மிக்க நன்றி 🙏.
@uman44352 ай бұрын
Supper advises and tips free of cost simple doctor
@loganathanperumal3372 Жыл бұрын
நல்ல தகவல் மிக்க நன்றி
@vijayaraniroyappa24952 жыл бұрын
Dr mam your talk is correct cough symptoms take place exactly as you say..giving very good details
Thanks for your answer, God bless you things God love you.
@ambujamramiah4973 Жыл бұрын
Nice solution doctor. Thank you.
@vijayaraniroyappa24952 жыл бұрын
Thanks Dr mam for your very useful elaborate talk on various coughs and effective remedies
@gowthamarul3014 Жыл бұрын
😊
@mallikak96939 ай бұрын
Thanks DR mam yanaku one week ka erruku erumal mam
@anandrajraj573011 ай бұрын
Very clear explanation, thankyou mam
@sowi.m66862 жыл бұрын
Valga valamudan mam. Well explain mam
@kamalanataraj7373 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி மேடம்
@வாய்மையேவெல்லும்புரட்சி Жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம் 🙏🙏
@kavithat.kavitha8014 Жыл бұрын
Very Very Usefull Tips And Beautiful Explanation
@chandrat92 жыл бұрын
Vanakkam Dr mam very useful trips for me I m 65 yesrs very useful forme lot of thanks mam
@mahalingampoorasamy46212 жыл бұрын
அருமை சகோதரி
@maheswaribaaskaran34852 жыл бұрын
While coughing iam suffering severe chest pain. Thanks mam.
@chitrambariАй бұрын
Very nice explanation
@jayasubash99752 жыл бұрын
சிறப்பு... 🙏
@jamesanthonydass2487 Жыл бұрын
Super madam.....nice xplainnation
@gayathiridevi4048 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி மேடம்
@latharaju4087 Жыл бұрын
Good explanation 👍👍👍
@salmafalin46212 жыл бұрын
Thank you for the useful tips mam Allah bless you ❤
@savarimanonmanit1342 Жыл бұрын
L
@anandhavalli46272 жыл бұрын
ரொம்ப நன்றி மேடம்
@preethadev6542 Жыл бұрын
Tq Dr 🤝 Best information 🌹
@pannirselvamselvam6358 Жыл бұрын
Verythanks clear illastratio.
@cottonclub641 Жыл бұрын
Thank you for good information👌
@lingam47632 жыл бұрын
வயிற்று பிரச்சனையால் வருகிற வரட்டு இருமல்தான் உள்ளது
@mvisalakshimylsamy6583 Жыл бұрын
Very good healthy information mam
@yacoobhussain1067 Жыл бұрын
Very apt diagnosis and clear explanation thank you Doctor !
@rajanramasankar5220 Жыл бұрын
nantee
@saraswathyponnusammy Жыл бұрын
சாப்ட்டாச்ச பவிஸ்
@saisivanandhivaram9988 Жыл бұрын
கற்பிணிபெண்கள் இந்த டிப்ஸ் பயன்படுத்தலாமா Dr
@palanivel3232 Жыл бұрын
Excellent advise madam. Thank you
@vijayalakshmi1492 жыл бұрын
நன்றி
@banumathibalachandran75632 жыл бұрын
Romba arumaya so nenga valthukal
@nithyaarun58692 жыл бұрын
Thank you mam
@vasanthiamuthan3778 Жыл бұрын
Very nice amma
@palpandi8298 Жыл бұрын
Super DR Thank you
@pappavelayutham3502 Жыл бұрын
நன்றி அருமை
@rpermalatha4667 Жыл бұрын
Very clear solution and thank you.
@priyakrishnakumar4300 Жыл бұрын
Nice remedies mam... Thank you
@srividya2192 Жыл бұрын
அதிகம் cough & cold vanthuchu.. tablet dr thanthaanga... குறைந்தது cold. but அதுக்கு பிறகு தொண்டை,நாக்கு,full a புண்ணு....ரொம்ப கஷ்டமாக இருக்கு.சில நாட்கள் பகலில் புண்ணு இல்லாமல் இருக்கும்...இரவில் பேச கூட முடியாமல் புண்ணு தொந்தரவாக இருக்கிறது.ஏதாவது remedy சொல்லுங்க pls..
@Heera24-s8j2 жыл бұрын
Madam yenaku 5 yrs continues cough iruku, yella test yeduthachu no problems in test. Dry cough tha iruku pls yena pandradhunu sollunga mam
@leychasai5437 Жыл бұрын
Great info Dr... Yet im feel sad dur to all the herbs you mentioned was not available at my country 😕
@kumar-tu7tn Жыл бұрын
Easiest remedy mam.🙏
@PaviPavi-rd9jf3 ай бұрын
மிக்கநன்றி
@marypulle71582 жыл бұрын
Good explanation thanks
@bernicebennett7405 Жыл бұрын
Very useful ma Doctor be blessed ma 🙏
@abinfolife27826 ай бұрын
Great thanks madam
@jsberinbershija7313 Жыл бұрын
Daily athimathuram sapidalama mam during dry cough