No video

"வாய்தா" -'மனசே ! Good Morning' - Motivational Messages

  Рет қаралды 5,202

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE

Күн бұрын

Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve
Contact :
E. Mail : chiselandevolve@gmail.com
Phone / Whatsapp : 8939693933
Website : www.chiselandevolve.com

Пікірлер: 33
@devakisanthanam39
@devakisanthanam39 Ай бұрын
ஆஹா ஆஹா, அருமையிலும் அருமை, மிகவும் அருமை. ஒவ்வொரு நாளும் அன்றைய பதிவிற்கு ஏற்றார்போல் பொருத்தமான திருக்குறளை சொல்லி முடிப்பது ரொம்ப சூப்பரா இருக்கு மேடம். தொடரட்டும் உங்கள் நற்பணி, வாழ்க நலமான வளமுடன்.
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Ай бұрын
மிக்க நன்றிம்மா❤
@varalakshmi.r7065
@varalakshmi.r7065 Ай бұрын
Hari Om.. True wisdom 🙏.. Dear ma’am, All you say is beautiful & worthy 😇.. Thank you so much 🙏.. Love you & good luck ma’am 💚💐..
@tamilselvij5582
@tamilselvij5582 Ай бұрын
உண்மையான பதிவு
@user-wd9vg9bl3d
@user-wd9vg9bl3d Ай бұрын
Real life messages
@sasisiva1487
@sasisiva1487 Ай бұрын
100% உண்மை .நன்றி மேடம்.
@akilandeswarir8315
@akilandeswarir8315 Ай бұрын
Unmai sagotri Kaalai Vanakkam sagotri
@crownmadhu2010
@crownmadhu2010 Ай бұрын
வாய்தா... தினம் தினம் நாம் சந்தோசமா இருக்க முடிவு செய்து அது நடக்கும் என்று எதிர்பார்த்து முடியாமல் போவதற்கு மிக முக்கியமான காரணம் இந்த வாய்தா. ஆங்கிலத்தில் இதை Accountability என்பார்கள். சொன்னதை செய்தல் செய்வதை சொல்லல். தள்ளிப் போடும் எந்த ஒரு செயலும் அதன் முழுமைக்காக ஏங்குகிறது என்பதை நிறைய பேர் தெரிந்து கொள்வது இல்லை. அதன் விளைவுதான் வீட்டில் நடக்கும் ஏகப்பட்டக் குளறுபடிகள், மற்றும் அதன் சார்பான வாக்குவாதங்கள். நீங்கள் குறிப்பிட்டது போல நாம் நம் கடமை செய்வதில் இருந்து விலகி இருக்க ஆயிரம் காரணம் உண்டெனில் அது மற்றவருக்கும் பொருந்தும் என்று நினைத்தால் நம் எதிர்பார்ப்புகளும் குறையும், எரிச்சல் போன்ற வகையறாக்களும் குறையும். பிறரை குறை சொல்ல நமக்கு எந்த தகுதியும் இல்லை என்று உணர்வு கொண்டு வாழ்ந்தாலே போதும். எல்லாம் மாறும். அந்த மாற்றம் நம் நிம்மதிக்கு துணை நிற்கும். எளிமை, அருமை, நல் விளக்கம் கொண்ட சிறப்பான காணொளி. வாழ்த்துகள் சகோதரி. வாழ்க வளமுடன் 🌹🌹
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Ай бұрын
அழகான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி❤
@balamanimurugasamy1041
@balamanimurugasamy1041 Ай бұрын
எப்படி அக்கா எப்படி எல்லாம் யோசித்து பேசுகிறீர்கள் ஒவ்வொருவர் மனதையும் அறிந்து சொல்வது போலவே உண்மையாக இருக்கிறது சிந்தித்துப் பேசினால் எந்த சங்கடமும் இல்லாமல் தவிர்க்கலாம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அக்கா மிகவும் நன்றி
@rajarajeswaris3018
@rajarajeswaris3018 Ай бұрын
காலை வணக்கம் மேடம் அருமை🎉
@CatheerienBenita-tb9de
@CatheerienBenita-tb9de Ай бұрын
உன் மைதான் அம்மா
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 Ай бұрын
💯% true madam எதையும் சொல்வது எளிது கடைபிடிப்பது மிகக் கடினம் இனிமேல் நானும் அடுத்தவர்களை குறை சொல்வதை மாற்றி கொள்ள முயற்சி செய்கிறேன்❤
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Ай бұрын
முயற்சிக்கு வாழ்த்துகள்❤
@pushpan6371
@pushpan6371 Ай бұрын
Sirappana pathivu❤
@angavairani538
@angavairani538 Ай бұрын
வணக்கம் செல்லம் சிறப்பானபதிவு இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் நன்றிகள் ❤❤❤❤❤
@Faishasreceipesandvlogs77
@Faishasreceipesandvlogs77 Ай бұрын
It's a true mam supar
@DJOA0821
@DJOA0821 Ай бұрын
Excellent mam.....so pleasant to hear❤
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Ай бұрын
மகிழ்கிறேன் மா
@gtha630
@gtha630 Ай бұрын
Excellent topic especially for ladies.
@selvinarayanaswamy9789
@selvinarayanaswamy9789 Ай бұрын
இனிய காலை வணக்கம் அழகாக சொன்னீர்கள் ஆனால் செயல்படுத்துவது கொஞ்சம் கடினம் ஆனாலும் மாற்றிக்கொள்கிறோம்😊
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Ай бұрын
முயற்சிக்கு வாழ்த்துகள்
@J.B.Family-ml1jf
@J.B.Family-ml1jf Ай бұрын
Yes sister ❤❤
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 Ай бұрын
Very true.
@vijayar5479
@vijayar5479 Ай бұрын
Fantastic madam...
@MeenaBabuMeena-fr8mb
@MeenaBabuMeena-fr8mb Ай бұрын
Exellent madam ❤️ 👑👑
@saikuttychannel475
@saikuttychannel475 Ай бұрын
❤ இனிய காலை வணக்கம் அம்மா ❤❤ நம்ம நினைக்கிறது ஒன்னு ஆனா நடக்கிறது ஒன்னு நினைக்காம இருந்தாலே நிறைய வேலைகள் தன்னால நடக்கும் பிளான் பண்ணாலே நடக்காது எனக்கு ❤❤❤
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Ай бұрын
அதேதான்😊
@RadhaRadha-gc9xr
@RadhaRadha-gc9xr Ай бұрын
Good morning 🌄 sister
@user-wq5iu9px9j
@user-wq5iu9px9j Ай бұрын
Good morning mam
@psgdearnagu9991
@psgdearnagu9991 Ай бұрын
❤😊
@radhikanayak8866
@radhikanayak8866 Ай бұрын
Please upload motivational videos in English...ur videos r too good mam but many of us dont understand Tamil
@suvathir8712
@suvathir8712 13 күн бұрын
Eppdi madam ?
"MOOD  அவுட்? " - மனசே ! Good Morning - Daily Motivational message.
7:31
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 44 М.
சைவ உணவு / அசைவ உணவு / Dr.C.K.Nandagopalan
15:04
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 66 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,2 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 56 МЛН
"முதுமைக் காலங்கள்" - Motivational Messages
16:22
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 118 М.
“ SSShhhh ரகசியம் ”  - 'மனசே ! Good Morning' - Daily Motivational message.
8:03
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 22 М.
"கணவன் அமைவதெல்லாம்..." - Motivational Messages
5:52
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 37 М.
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 66 МЛН