வழக்கை தீர்த்து வைத்த திருச்செந்தூரான் ! | Vel Maaral Poojai | Vel Maaral Manthiram | IBC Bakthi

  Рет қаралды 228,884

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

#ibcbakthi #murugan #velmaaral #murugandevotes #muruganvalipadu #murugantemple #thiruchendurmurugan #thiruchendur #thiruchendurmurugantemple #devotional #devotionalvideos #tamildevotional #tamildevotionalvideos
வழக்கை தீர்த்து வைத்த திருச்செந்தூரான் ! | Vel Maaral Poojai | Vel Maaral Manthiram | IBC Bakthi
For Tickets : in.bookmyshow....
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Пікірлер: 346
@IBCBakthi
@IBCBakthi Жыл бұрын
For Tickets : in.bookmyshow.com/special/aadi-paravasam-2023-devotinol-live-in-concert/ET00363938?webview=true
@prabhaarumugam8677
@prabhaarumugam8677 Жыл бұрын
இந்த காணொளி யை என்னை பார்க்க வைத்த பிரபஞ்ச சக்திக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@JrJs-cg7gu
@JrJs-cg7gu 5 ай бұрын
அந்த பிரபஞ்சமே முருகன் தான் ❤
@sakthi6824
@sakthi6824 10 ай бұрын
True .... Nan vel maral mudhal nal bakthi udan kaeten... Iravu kanai moodi thonga padukum podhu en poojai araiyil murugan nindrar.... Sathiyam
@gunasundari8337
@gunasundari8337 10 ай бұрын
சத்தியமா முருகரை நம்புங்க ஏன்னா நானும் கீழ இருக்க கமெண்ட் எல்லாம் பாத்துட்டு நம்மள இது மாதிரி எல்லாம் கமெண்ட் பண்ணனும் 48 நாள் வேல் மாறல் முடிச்சு நம்ம வேண்டுதல் நிறை வேறனதும் நம்ம கமெண்ட் பண்ணனும்னு ஆசைப்பட்டேன் அதேபோல நான் விரதம் ஆரம்பிச்சு 21 நாள்ல முருகர் என்னுடைய வேண்டுதல நிறைவேத்திட்டாரு என்னோட சந்தோஷத்துக்கு அளவே இல்லை அவருக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு கூட தெரியல ரொம்ப ரொம்ப அழுகையா வந்துச்சு எனக்கு நீங்களும் நம்பிக்கையோட முருகரை நினைத்து கண்டிப்பா வேல் மாறல் படிங்க நீங்க நினைச்சது எல்லாம் நடக்கும் நம்பிக்கை மட்டும் விட்டுறாதீங்க
@sevvanthisiddu6870
@sevvanthisiddu6870 10 ай бұрын
Hi
@Beach-o7l
@Beach-o7l 9 ай бұрын
Periods time la velmaral kekalana
@gunasundari8337
@gunasundari8337 9 ай бұрын
@@Beach-o7l kekkalam sister
@mayurisukirthan4381
@mayurisukirthan4381 9 ай бұрын
Periads vantha seiyalama
@monishakarthik55
@monishakarthik55 8 ай бұрын
Nanri sis
@DeepaDeepa-rz8pw
@DeepaDeepa-rz8pw Жыл бұрын
முருகா என் வருங்கால கணவன் உயிரை காப்பாற்று அவர் உன்னை மட்டுமே நம்பியிருக்கிறார்
@PoornimaSubash-n4w
@PoornimaSubash-n4w 5 ай бұрын
ம்ம் முருகனை நம்பினோர் அவர் கைவிடமாட்டார்...... எனக்கு divorce வரைக்கும் போய்ச்சு தொடர்ந்து 48 நாள் விரதம் இருந்தன் நானு 45 நாள் என்னோட husband என்ன தேடி வந்துட்டாரு... 48 வது நாள் திருச்செந்தூர் போய் என் அப்பன் முருகனை பார்த்து விட்டேன்.... Court case ellam solve aaichu😭..... என் அப்பன் முருகன் அருளே அருள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manimozhi389
@manimozhi389 Жыл бұрын
முற்றிலும் உண்மை. அடியேன் படித்த 3 வது நாளில் பெருமான் பழனிக்கு வரவைத்து என்னுடைய உயிர்க்கொல்லி நோயிற்கு தீர்வு கிடைக்க வைத்துவிட்டார். மிக்க நன்றி அய்யா 🙏🙏
@chitragopal9235
@chitragopal9235 Жыл бұрын
Details solluga
@naveenam.d.3150
@naveenam.d.3150 11 ай бұрын
Vazhga valamudan
@balajit4064
@balajit4064 6 ай бұрын
Ena problem ippa epdirukkiga
@ranjanir5749
@ranjanir5749 3 ай бұрын
Anna சாமி room padikanuma? Namaku convince room padikalamla
@m.subbulakshmim.subbulaksh8065
@m.subbulakshmim.subbulaksh8065 Күн бұрын
முருகா..... நோயை தீர்த்து குடும் அய்யா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manjubhattathiri
@manjubhattathiri Жыл бұрын
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனதுளத்திலுரை கருத்தன் மயில் நடத்து குஹன் வேலே…….🙏🏻🙏🏻🙏🏻
@spsureshkumar6467
@spsureshkumar6467 Жыл бұрын
நன்றி அப்பனே நான் 48 நாட்கள் வேல் மாறல் படித்து முடித்து ஒரு வாரத்தில் எனது கம்பெனியில் எனக்கு எலக்ட்ரிக்கல் foreman பதவி கிடைத்தது என்னால் நம்ப முடியவில்லை என் அப்பன் செந்தில் ஆண்டவனுக்கு நன்றி நன்றி அப்பனே,ஷஷ்டி நாயகனே செந்தூர்நகர் சேவகன் துணை ,பழனிமலை ஆண்டவனே துணை,மருதமலை ஆண்டவனே துணை,கந்தன் தருவான் எதிர்காலம் ,ஓம் சரவண பவ ,கருணை கடலே கந்தா போற்றி ,ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@menameka5919
@menameka5919 10 ай бұрын
Oru book a 48 days padikanuma ?
@vijayalakshmiravi2781
@vijayalakshmiravi2781 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா மு௫கா என் இரண்டு மகள்களுக்கும் விரைவில் திருமணம் நடக்க அ௫ள்புரிவாயாக அப்பா... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pavithrasuryaprakash8666
@pavithrasuryaprakash8666 Жыл бұрын
Iyya ninga solli 48 days la 26 th days vel maral padikondu irukken na heart patient moochu vangum...... Keela vizhundha oru porula edukka guninja padappu irukkum but ippo en paiyana school poi nadandhu kuptu vara.... Nadakka mudidhu... Ninga sonna madri en paiyan 5 age avanum thiruthaniyil udhithu arulum mattum solra......... Ennaiyum thandi muruga bakthan aittan....
@DeepaGDeepa-hy5vn
@DeepaGDeepa-hy5vn Жыл бұрын
Velmaral book yenga kadaikum anna
@pavithrasuryaprakash8666
@pavithrasuryaprakash8666 Жыл бұрын
@@DeepaGDeepa-hy5vn KZbin le Irukkunga........
@prasath7895
@prasath7895 Жыл бұрын
வேல் மாறல் எந்த தினதில் ஆரம்பம் செய்ய வேண்டும் பதில் சொல்லவும் pls 🙏🙏🙏
@மயில்வாகனன்
@மயில்வாகனன் Жыл бұрын
Murugan kovil la kidaikkum
@m.gavasgavas7416
@m.gavasgavas7416 Жыл бұрын
Iyya intha book enga vaanginka
@SaravananS-ug7zy
@SaravananS-ug7zy Жыл бұрын
அப்பனே திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா எனது மாமனார் பரிபூரண தேக ஆரோக்கியம் ஆயுள்நிறை ஆனந்தம் பெற அருள் செய்வாயே...
@ramakrishnan2046
@ramakrishnan2046 9 ай бұрын
அன்பு தாயே வணக்கம். பாடல் படிக்க. ஆரம்பித்த 4 வது நாளே முருகன் மயில் வடிவில் காட்சி கொடுத்தார். உண்மை சம்பவம். முருகனை போற்றி போற்றி.
@mayurisukirthan4381
@mayurisukirthan4381 9 ай бұрын
Periads timela seiyalama
@SureshKumar-iy8tm
@SureshKumar-iy8tm Жыл бұрын
நாங்கள் கேட்ட குழந்தை செல்வத்தை தந்த வேல் மாறல் பதிகம் வள்ளிமலை சுவாமிகள் போற்றி
@jayakarthikp4263
@jayakarthikp4263 Жыл бұрын
😮❤😊 muruga
@Shri_12
@Shri_12 Жыл бұрын
Nenga epdi viratham irunthienga anna? Konjam sollunga 🙏🏽😊
@ilangovanp6399
@ilangovanp6399 Жыл бұрын
எனக்கு இந்த வெள்மாரன் பத்திகள் book வேண்டும் எங்கு கிடைக்கும் please சொல்லுங்க
@SureshKumar-iy8tm
@SureshKumar-iy8tm Жыл бұрын
@@ilangovanp6399 nenga entha district
@SureshKumar-iy8tm
@SureshKumar-iy8tm Жыл бұрын
​@@Shri_12please my watsapp number bro or sister
@lakshmivarsan7934
@lakshmivarsan7934 11 ай бұрын
En husband heart problem and majal kamalai sari akkanum.en pilakala nalla padiya valarkka engaku sakthi kudu muruga.Ennaku nimathi kodu muruga.en kaneer thudaikka un karam kudu muruga
@YuvarajD-m8e
@YuvarajD-m8e 7 ай бұрын
அண்ணா உங்க பதிவிற்க்கு மிக்க நன்றி நான் சில தினங்களாக வேல் மாறல் புத்தகம் இல்லை அதனால் போனில் கேட்டு வருகிறேன் எனக்கு திருமண ஆகி12 வருடங்கள் ஆகிறது குழந்தை இல்லை எவ்வளவோ ரிட்மென்ட் எடுத்தும் எனக்கு தோல்விதான் ஆனால் என் அப்பன் முருகனை விடாமல் ஷஷ்டி விரதம் இருக்கிறேன் போனமாதம் தேய்ப்பிறை ஷஷ்டி அன்று திபத்தில் மயில் தெரிந்தது நான் பார்த்து முருகா என்று கண் கலங்கி விட்டேன் வணங்கினேன் எனககு மாதவிடாய் நேரத்தில் தாங்கவே முடியாத அளவுக்கு வயிருவலி வருகிறது கர்பப்பையில் ரத்தகட்டி இருப்பாதல் அந்த வலி இருப்பதாக மருத்துவர் கூறினார்கள் அதை சரி செய்தாலும் திரும்ப வளரும் என்று கூறிவிட்டார்கள்😢ஆனால் தான் எனக்கு குழந்தை இல்லையே என்று எனக்கு தோன்றுகிறது அண்ணா எனக்கா என் பதிவை பார்க்கும் அனைவரும் வேண்டிக்கொள்வும்🙏இந்த பதிவில் மறுபடியும் நான் நல்ல செய்தியோடு பதிவிடுவோன் முருகர் அருளோடு 🙏🙏🙏
@suresoft11
@suresoft11 18 күн бұрын
@@YuvarajD-m8e Murugan arul ungaluku seekiram kidaikum. Kutty Murugan unga veetuku seekiram varuvaaru nu nambunga! Om Muruga!!
@muthukumar9582
@muthukumar9582 9 ай бұрын
ஏனென்று தெரியவில்லை இந்த வீடியோவை பார்த்தவுடன் என் கண்களில் இருந்து என்னை அறியாமல் கண்ணீர் வடிகிறது
@srivimala4833
@srivimala4833 Жыл бұрын
நான் வேல் மாற்றல் படித்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு முருகன் அருள் வேண்டும்
@murugeswarivallinayagam8822
@murugeswarivallinayagam8822 Жыл бұрын
Vel pooja pannama daily patikkalama
@ezhilkaruna952
@ezhilkaruna952 8 ай бұрын
நான் நம்பிக்கையுடன் பூஐயறையில் வேல்மாறல ஒலிக்கச் செய்தேன்.எட்டாவதுநாள் திருச்செந்தூர் செல்லும் பாக்யம் கிடைத்து.எனக்கு நாற்பத்திஆறு வயதாகிறது என்வாழ்க்கையீல் முருகனின் தரிசனம்கிடைத்தது கோடிநன்றிகள் முருகா சரணம். நன்றி.🙏
@clayforum4545
@clayforum4545 Жыл бұрын
உண்மையில் முருகன் அருள் பெற்ற அற்புதமான குழந்தையின் கதையை கேட்க மிகவும் இனிமையாக உணர்நதேன்.
@_.nithis._18
@_.nithis._18 Жыл бұрын
Aiya romba thanks 🙏.enn husband ku diyasis panito erundhom . Unga vedio Parthen vel moral pathiga 7 days than sonna enn husband ku diyasis panna vendam nu dr sollitanga aiyaa romba Romba thanks kaaka kaaka kanaga vel kaaka ❤🙏
@gunasundari8337
@gunasundari8337 10 ай бұрын
Evulo naal dyalsis panninga
@gunasundari8337
@gunasundari8337 10 ай бұрын
En annanukum panrom
@panneerselvam6007
@panneerselvam6007 Ай бұрын
எனது கால் வலி சரிசெய்ய அருள்புரிவாய் திருச்செந்தூர் முருகா
@babubharathi2225
@babubharathi2225 Жыл бұрын
முருகன் எப்பொழுதும் எங்களுக்கு துணையாக இருக்கிறார்
@nivedha1085
@nivedha1085 Жыл бұрын
Anna neenga sonna mari nan vel maral 48 days padichan na. neenga oru pathivula soninga murugar kanavil katchi tharuvar nu. athey pola na vel maral padika start panni 45th day enaku thiruchenthur poi murugar aa dharisanam pandra mari kanavu vanthuthung na. ennala nambavey mudila ng na. am very happy. 🙏
@rojaeswaran6629
@rojaeswaran6629 11 ай бұрын
Send me the vel maral book details
@nivedha1085
@nivedha1085 11 ай бұрын
@@rojaeswaran6629 vel maral pathigam pdf also available in Google. And how to parayanam also given in there. Thank you
@ranjanir5749
@ranjanir5749 3 ай бұрын
Enaku 2nd day dream vanthuchu ❤😊😊😊
@ranjanir5749
@ranjanir5749 3 ай бұрын
​@@nivedha1085kindly share link
@thirunavukkarasum2743
@thirunavukkarasum2743 11 ай бұрын
ஐயா எல்லோரும் நலமுடன் வாழ வேண்டுவோம் ௐசரவணபவ ௐ🙏🙏🙏
@divyan6201
@divyan6201 Жыл бұрын
100% true oru mura ila munu mura en dream la vantharu na velmaral start pani 40 days aguthu.. First time our karungali ringla murugan mugam potu orutharr enkita kudukraru... Second time adhey mari karungali la vel kudutharu oruthar. 3 time tuesday mrng green color dress la murugar enaku kanaava unmaiyane theriyatha alavuku oru katchi kudithar anaiku avar mugathula tha na mulicha anaiku na mouna virathammum first time iruntha murugar en kudave irukratha ovoru time ipo feel pandra..... 65 padalum mobile pathu paduva nethu fulla na apdiye paduna enakulaye oru periya happiness kedachidhu adhu ilama na velmaral start panathila irunthey en husband kita Thiruchendhur poganu poganu solitrika avaru seri ne first pooja complete panu polam nu solitaru but today mrng en kanavula marubadiyu oru doctor engakita ena result nu kekraru enga sir 11 month aguthu nu soldrom odane avaru thiruthani ponga pa apram sendhuran ah pakalam nu soldraru antha doctor name singaravelan enala namba mudila idhuku mela ena venundra alavuku santhosham kalaila namba unmaiyana bakthi murugarah kumbita avaru kanavila matum ila epovum namba kuda iruparu... Thank you @ vijayakumar sir unga vdo pathu tha enaku avar mela iruntha nambikai romba adhigama aanathu thank you so much. .. Na oru doctor enaketha mariye avaru oru doctor mari inaiku en kanavil vanthurukaru unbelievable..... Murugaaaaaa pottri🙏🙏🙏
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 Жыл бұрын
மிகவும் அருமை உங்கள் அனுபவம் நானும் சில நாட்களாக சகோதரர் விஜயகுமாரின் பதிவுகளை தேடி தேடி பார்க்கிறேன் விரைவில் வேல் மாறல் book vaangi padikka aarvamaaga உள்ளேன்
@godshivablessedvedkarthike3691
@godshivablessedvedkarthike3691 9 ай бұрын
Pls share me vel maral reading in English pls I don’t know Tamil I am from Bangalore
@selvakumar7792
@selvakumar7792 8 ай бұрын
❤❤❤❤❤❤semaaaa blessed nengaaa
@இனியஇல்லம்-ள9ண
@இனியஇல்லம்-ள9ண 8 ай бұрын
Murugar eppadi kanavil katchiyalithar ungaluku photo laya ... Enaku adikadi kulandhai kanavil varudhu adhanal dha ketkiren
@ranjanir5749
@ranjanir5749 3 ай бұрын
​@@இனியஇல்லம்-ள9ணavar entha maathirium varuvar..en kanavula murugar en manager roobathula வந்தார்.. என்னோட மேனேஜர் name babu palani.. murugar பக்தர்😊😊😊😊😊 im really happy 3 times kita murugar katchi koduthar
@RevathiSankar-v8v
@RevathiSankar-v8v 2 ай бұрын
நான் திருத்தணி க்கு சென்று வந்தேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢
@godshivablessedvedkarthike3691
@godshivablessedvedkarthike3691 9 ай бұрын
It’s true actually I did not perform 48days Pooja I did only Tuesday Pooja in Brahma muhurtham within in a 4weeks of vel Poojai I started feeling to go Thiruchendur temple and later my son he is just 4years old he was keep on asking us let us go to Thiruchendur and he says after waking up Subramanya swamy told me to come Thiruchendur pls pls he was saying my entire family was shocked so last week we planned our travel did dharshnam so blessed. We are a kannadiga very proud of our Murugan my husband big devotee of Subramanya swamy my son name also Ved Karthikeya ❤❤❤ OM SARAVANA BHAVAYA
@Alliswell-lo8hn
@Alliswell-lo8hn Жыл бұрын
Enaku solla teriyatha prachanai, etho thheya sakthi irupathaga, melum neeungiya uravugaludan virisal, kanavuruku veru ooril velai, thanimayil migavum thoovanda neerathil, shorts message il murugan padam pottu naan iruken bayapadatha, apadi romba bayam naa vel maral padi endru vanthathu athuvarai vel maral la enna ney theriyathu, aparum unga video parthutu 4days tha padika arambicha, bayagarama change en netrikannil oru nerudal erpatdathu, aparam en kanavil nee sakthi kattikodukapattu, mutrilumaga olika pattathu, en kanavil ooril irunthu vanthu palamathiri santhosama 3 days irunthutu ponanga, en uravinargal oodan 2 days romba happy ya pochu, innum anaithu matrangalaium ethinooki kathirikiren, ellarum vel maral pandinga ithu en anbana vendukol please miss pannathinga,
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed Жыл бұрын
Aptiya nanum patikaran odambu sari ila sari achu, marriage patikara Ana onnum natakala sis marri5amaiyanum om muruga sekram arul seiunga muruga
@sridevimurugan2594
@sridevimurugan2594 10 ай бұрын
Murugha perumanin arulal en kanavar udalnalathil nallamunnetrum erbattu arokkam mendum thara vendum muruga! En magan kallvi kargha uru thunai eruthu vellai vaipu arulavedum murga! Kantha! Kaghanae! Sakthi velavanae! Essen umai palaganae! Neenathu thiruvadigal saranum ,saranum, saranum vel undu venai ellai , myeil undu payam ellai 🎉🎉🎉
@narayananp24
@narayananp24 10 ай бұрын
My family member was in hospital A&E with two complications when i started reading velmaaral a week ago.Now he is completely recovered and i am re-reading to continue in second week-miraculous power and blessed!
@godshivablessedvedkarthike3691
@godshivablessedvedkarthike3691 9 ай бұрын
Pls share me vel Maaral for reading don’t know Tamil send me in English it will help a lot
@narayananp24
@narayananp24 9 ай бұрын
@@godshivablessedvedkarthike3691 pls share email id
@jayalakshmiravindran1032
@jayalakshmiravindran1032 9 ай бұрын
It is in u tube
@narayananp24
@narayananp24 8 ай бұрын
www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=bhavyahari.files.wordpress.com/2021/02/vel-maral.pdf&ved=2ahUKEwiEsfn1_4uGAxV1cmwGHXF2DO8QFnoECC0QAQ&usg=AOvVaw23doP8_izTWTje71yfEKmF
@narayananp24
@narayananp24 8 ай бұрын
Believe me,i myself happen to search about this mantra and got my first copy infront of Palani Temple yesterday and finished first completion from reading this book by the time i reached last step to get to Palani temple on top..so mesmerizing ..saw him in Baladhandayuthapani alangaaram🙌 Note: While i read for his recovery,i was in england and prayed that i want to see him ASAP. This wish came true yesterday as I reached India miraculously to go to palani and bring 'Raakaala sandhanam' for him.its all velmaaral does.
@KavithaKavitha-yc9tn
@KavithaKavitha-yc9tn Жыл бұрын
ஓம் முருகா என் வாழ்க்கையில் நல்ல மாற்றம் செய்யுங்கள் என குழந்தை என்னுடன் இருக்க வேண்டும் என் வாழ்வில் அருள்புரியுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
@saisindhan5041
@saisindhan5041 Жыл бұрын
Thanks Anna...neenga sonna pirakku...naa vel maaral, thirupugal 2 um padran....murugan thunai❤🙏.....
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq 10 ай бұрын
நன்றி🙏💕
@SangeeSangee-el1ys
@SangeeSangee-el1ys 3 ай бұрын
6.11.24 நான் இன்று வேல் மாற்றல் படித்தேன் இன்று சிருவாபுரி முருகன் கோவில் சென்றேன் முருகா முருகா முருகா போற்றி போற்றி
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 6 ай бұрын
வேலும் மயிலும் துணை🙏
@sivasadhnaravichandran8160
@sivasadhnaravichandran8160 Жыл бұрын
முருகா எனக்கு உடல் ஆரோக்கியம் அடைய வேண்டும் முருகா
@VishnuGvishnu-db9km
@VishnuGvishnu-db9km 4 ай бұрын
Murugan kattuna vali Ippo permanent work 22k la iruka 🦚🙏 murugan tha Karanam 🙏🦚 murugan nukku manthar theva illa Avan per pothum Ethaiyum Vella mudium permanent work venum ni naippor solla lam
@punitham6806
@punitham6806 16 күн бұрын
True
@sais7120
@sais7120 6 ай бұрын
Nanum intha comments ellam pathu namakum ithu pola nadakumanu ninachen but na keka aarambicha 1 st nale murugan enaku mayil roopathil katchi thanthar .... Vetrivel muruganuku arogaraaa
@dineshp3732
@dineshp3732 Жыл бұрын
அப்பா முருகா நீங்கள் தான் உங்கள் குழந்தை காப்பாற்ற வேண்டும் அப்பா நீங்கள் தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mercury_photography
@mercury_photography Жыл бұрын
முற்றிலும் உண்மை🙏
@sakthidhanam4894
@sakthidhanam4894 10 ай бұрын
என் அப்பன் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@VishnuGvishnu-db9km
@VishnuGvishnu-db9km 4 ай бұрын
Murugan kattuna vali Ippo permanent work 22k la iruka 🦚🙏 murugan tha Karanam 🙏🦚 murugan nukku manthar theva illa Avan per pothum Ethaiyum Vella mudium permanent work venum ni naippor solla lam
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 10 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@chandrushekar1150
@chandrushekar1150 Жыл бұрын
விஜயகுமார் அண்ணா அழனின் அற்புதம் அதிசயம் பற்றி பல பதிவுகள் போடுங்க எனக்கு ஆர்வமா இருக்கு சிவசக்தி மைந்தனுக்கு அரோகரா😊😊😊
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 11 ай бұрын
Om muruga potri potri potri potri potri potri potri potri ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saisaranya3576
@saisaranya3576 Жыл бұрын
அருமை......... முருகா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kanishgoms21
@kanishgoms21 7 ай бұрын
ஓம் முருகா
@gowthamivarshgowthamivarsh4268
@gowthamivarshgowthamivarsh4268 8 ай бұрын
ஓம் சரவணபவ ஓம்... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்... அண்ணா உங்கள் பதிவை தினமும் முருகனின் அதியசங்கள் அற்புதங்கள் பெருமைகளை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்..என் மனம் ஏங்கிறது..அப்பனே முருகா,வேலவா, குமரா, போற்றி போற்றி போற்றி....
@user-kv9rx9jx4g
@user-kv9rx9jx4g 3 ай бұрын
Rudra Titli Muruga 🪷🙏🏻 👌🏻
@meenals3477
@meenals3477 10 ай бұрын
Romba Nandri 🙏
@thavamanyj8145
@thavamanyj8145 10 ай бұрын
🙏ஓம் முருகா போற்றி🙏 🙏ஓம் முருகா போற்றி🙏 🙏ஓம் முருகா போற்றி🙏 🙏ஓம் முருகா போற்றி🙏 🙏ஓம் முருகா போற்றி🙏 🙏ஓம் முருகா போற்றி🙏
@VishnuGvishnu-db9km
@VishnuGvishnu-db9km 4 ай бұрын
Murugan kattuna vali Ippo permanent work 22k la iruka 🦚🙏 murugan tha Karanam 🙏🦚 murugan nukku manthar theva illa Avan per pothum Ethaiyum Vella mudium permanent work venum ni naippor solla lam
@parameswari2660
@parameswari2660 10 ай бұрын
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏
@VishnuGvishnu-db9km
@VishnuGvishnu-db9km 4 ай бұрын
Murugan kattuna vali Ippo permanent work 22k la iruka 🦚🙏 murugan tha Karanam 🙏🦚 murugan nukku manthar theva illa Avan per pothum Ethaiyum Vella mudium permanent work venum ni naippor solla lam
@arulmurugan1644
@arulmurugan1644 6 ай бұрын
Aana rompa nantri ❤🙏🙏🙏
@bhavankumar1780
@bhavankumar1780 8 ай бұрын
நன்றி ஜயா ❤❤
@mukundhraghavan3078
@mukundhraghavan3078 8 ай бұрын
We pray God to shower His blessings on all of us.
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 Жыл бұрын
Muruga saranam . ennoda valkai unnoda kaila 😢😢😢😢😢😢😢😢😢😢
@parimaladevik9885
@parimaladevik9885 Жыл бұрын
Anna vanakkam nenga pesarathu romba theiveegama iruku really great anna.. nanu velmaral parayanam ketkavum seiara padikavum seira romba mana nimmathiya iruku... Neraya mattram iruku... Romba Nandri annna🙏🙏🙏
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 11 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா எப்போதும் என் கூடவே இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
@vetrivelvetri4023
@vetrivelvetri4023 Жыл бұрын
என் அப்பா முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று அப்பாவிடம் வேண்டுகிறேன் அப்பா🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Жыл бұрын
Vettrilai saaru eduthu....Ayyan Shivanukku 🙏adikaalaiyil abheshegam seiiyavum, nichayam nalla maattram theriyum. Yaedhavadhu palamaiyaana Shivan kovillil seiyyavum. Vaarathil moondru muraiyaavadhu seiiyavum🙏 Yenn Ammavukku indha murai dhan pinnpattrinom, avar paeyarim Saraswati dhan. Hope your wife recovers🙏 Vetrivel ❤VeeraVel 🙏
@valliraju2684
@valliraju2684 10 ай бұрын
நன்றி ஐயா.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
@VishnuGvishnu-db9km
@VishnuGvishnu-db9km 4 ай бұрын
Murugan kattuna vali Ippo permanent work 22k la iruka 🦚🙏 murugan tha Karanam 🙏🦚 murugan nukku manthar theva illa Avan per pothum Ethaiyum Vella mudium permanent work venum ni naippor solla lam
@VishnuGvishnu-db9km
@VishnuGvishnu-db9km 4 ай бұрын
Murugan kattuna vali Ippo permanent work 22k la iruka 🦚🙏 murugan tha Karanam 🙏🦚 murugan nukku manthar theva illa Avan per pothum Ethaiyum Vella mudium permanent work venum ni naippor solla lam
@dhanabala9467
@dhanabala9467 Ай бұрын
ஐயா நான் உடல் நலமின்றி இருக்கிறேன் உடல் நலம் பெற வேல்மாறல் அருள் புரியவேண்டும் நானும் தினமும் வேல்மாறல் படிக்கிறேன்.
@maharajan9592
@maharajan9592 6 ай бұрын
Thaivame ungal moolam vazhikatikirathu.vazha valamudan
@premasekaran8479
@premasekaran8479 9 ай бұрын
VetriVel Muruganukku..Arohara🙏💐🙏
@visalashiagencies770
@visalashiagencies770 8 ай бұрын
Thank you
@tamilselvi966
@tamilselvi966 Жыл бұрын
உண்மை வேலய்யா சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@ramusethu8138
@ramusethu8138 Жыл бұрын
ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@preethipreethi4396
@preethipreethi4396 11 ай бұрын
ஐயா நானும் வேல்மாறல் படிச்சுக்கிட்டு இருக்கேன் 48 நாள் படிக்கலாம் என்று முடிவெடுத்து இருக்க நான் எந்த வகையான அசைவ உணவையும் எடுக்காம இருக்க காலை நாலு டு ஆறு மணிக்குள்ள முருகனுக்கு நெய் தீபம் போட்டு வேல்மாறல் கந்த சஷ்டி கவசம் படிச்சுக்கிட்டு வர நல்லபடியா இந்த 48 நாட்கள் பூஜை முடிவடைந்த பிறகு எனக்கு அடுத்த 48 நாட்களுக்குள் எனக்கு என் முருகர் எனக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை கொடுக்கணும்னு நான் காத்துகிட்டு இருக்கேன்
@valarmathi9326
@valarmathi9326 10 ай бұрын
Goduppasr
@RajeshKumar-cu2eb
@RajeshKumar-cu2eb 10 ай бұрын
வேல்மாறல் படிக்கிறது சுலபமா இல்ல கஷ்டமா சொல்லுங்க ப்ளீஸ்
@preethipreethi4396
@preethipreethi4396 10 ай бұрын
@@RajeshKumar-cu2eb illa pa to day I am 30days complete
@vigneshpriya87
@vigneshpriya87 8 ай бұрын
​@@RajeshKumar-cu2ebeasy
@ranjanir5749
@ranjanir5749 3 ай бұрын
நம்பிக்கையோடு படிங்க ​@@RajeshKumar-cu2eb
@vaanmathim4501
@vaanmathim4501 5 ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி
@gowry0188
@gowry0188 Жыл бұрын
Nan srilanka anna. Nanga ovvoru varudamum kathirgamam povom. Athe pol pona varudam pona pothu ennudaiya kulanthaikku angulla poosagar vel onrai koduththar. Muruganin arulasi enru ninaithom. Ippothu nan athe vellai vaithe vel maral manthiraththai solli varugiren. Nan valkaiyil migavum kastapattu kondirukiren en kashtangal kanamal poga vendum muruka.
@devivelmurugan8541
@devivelmurugan8541 6 ай бұрын
வேல் மறல்மிகபலன்கிடத்துஅண்ணாநன்றிஅண்ணா
@sangeethahorticulture2183
@sangeethahorticulture2183 Жыл бұрын
Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏
@ushanandhini2777
@ushanandhini2777 8 ай бұрын
Om saravana bava🙏🙏🙏🙏🙏🙏
@happychannel303
@happychannel303 Жыл бұрын
அருமையான.பதிவு
@arulmaha4836
@arulmaha4836 Жыл бұрын
Swami en purusana ennoda serthu vinga muruga adutha varsa sastiku nanum en husband enga kulantaikaloda thirchenthurla sasti viratham poorthi pananum Sami serthu vinga pls
@sridevimurugan2594
@sridevimurugan2594 10 ай бұрын
Om saravanabhava ennum guru manthrum 🎉🎉🎉🙏🔯🐓🐓🐓🦚🦚🦚
@vkeerthiga6021
@vkeerthiga6021 5 ай бұрын
Murugaaaaaa.... 🙏Appa🥹... Enakum help pannuga... Please...😭
@Yuvaram9791
@Yuvaram9791 10 ай бұрын
வீட்டில் சுத்தமத்தமாககருக்கனும்அல்லவா
@arulshree393
@arulshree393 10 ай бұрын
Aya nan Start pannaren
@SenthilKumar-me2hb
@SenthilKumar-me2hb Жыл бұрын
Om Saravana Bhava
@Murugakumarakugahema
@Murugakumarakugahema Жыл бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏
@raji1178
@raji1178 8 ай бұрын
Murugan enaku sonthama oru veedu kuduparunnu kaththuttu irukken om muruga vetrivel veeravel muruga
@ramthaikarupusamy2899
@ramthaikarupusamy2899 10 ай бұрын
,, வேல்முருகன் வந்து படிக்க தெரியலன்னா கேட்கலாமா பாட்டு விஜயகுமார் அண்ணா உங்க பேட்டி நான் பார்ப்பேன் ரொம்ப சந்தோசமா இருக்கும் வேல்மாறன் படிக்க தெரியல கூட்டி படிச்சாலும் சரியா வரமாட்டேங்குது அது கேட்கலாமா வேணுமா கேள்வி கேட்கலாமா
@amuthavalli5985
@amuthavalli5985 Жыл бұрын
Please post more videos from your words
@anjanaSudath-t2n
@anjanaSudath-t2n Жыл бұрын
Om muruga pottri ❤️🙏🙏🙏
@shanmugavelayudamarumugam8431
@shanmugavelayudamarumugam8431 10 ай бұрын
Pl send Tamil pdf to pray regularly
@rstime...6581
@rstime...6581 Жыл бұрын
Om muruga arohara
@palanikumer2264
@palanikumer2264 Жыл бұрын
Om saravana bhava
@dhandapanip154
@dhandapanip154 Жыл бұрын
Thanks wlot
@panneerselvam6007
@panneerselvam6007 Ай бұрын
ஓம்! சரவணபவா
@babubharathi2225
@babubharathi2225 Жыл бұрын
நன்றி ஐயா
@jothi2818
@jothi2818 Жыл бұрын
Om saravabavaya namaga
@VijayVijay-du1mj
@VijayVijay-du1mj Жыл бұрын
Murugaaa
@VishnuGvishnu-db9km
@VishnuGvishnu-db9km 4 ай бұрын
Murugan kattuna vali Ippo permanent work 22k la iruka 🦚🙏 murugan tha Karanam 🙏🦚 murugan nukku manthar theva illa Avan per pothum Ethaiyum Vella mudium permanent work venum ni naippor solla lam
@LakshmiLakshmi-xm8it
@LakshmiLakshmi-xm8it Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vasukiramesh1575
@vasukiramesh1575 11 ай бұрын
ஓம் சரவண பவ
@ARR_ARR_RSF
@ARR_ARR_RSF Жыл бұрын
முருகா சரணம்....
@Muruga-ih6ms
@Muruga-ih6ms 2 ай бұрын
ஐயா வேல் மாறல் படித்தேன் 3 வது நாள் கோவம் அதிகமா வருது 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@devasenaviji321
@devasenaviji321 3 ай бұрын
S enakum nadandhadhu every Tuesday dhan irundhane enaku palan kidaithathu
@kalimuthuk8348
@kalimuthuk8348 Жыл бұрын
❤.om murga helping pls
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН