வழக்கில் பார்ட்டியாக இல்லாத 3ம் நபர் வசம் உள்ள ஆவணத்தை நீதிமன்றத்திற்கு வர வைப்பது எப்படி?

  Рет қаралды 2,488

LAW IS SUPREME  (சட்டம் மேலானது)

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

Күн бұрын

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ3992...
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
337, abdhul Rahman Mudhalali Nagar
V. M chathram
Tiruchendur Main Road
Tirunelveli
8/30, Ground floor
old Bangaru colony 2nd Street
West k k nagar chennai-600078
...........................................................................
#civilsuit
#commonproperty
#judgement
#judgementstamil
#hindujointfamilyproperty
#jointfamilyproperty
#Section6hindusuccessionacttamil
#2005hindusuccessionamedmentact
#coparcenaryrights
#coparcenar
#Ancestralproperty
#Womenpropertyrightstamil
#limitationforpartitionsuit
#civilsuit
#receiveddocuments
#receivedocumentpetitiontamil
#sendforthedocuments
#producethedocuments
#additionaldocuments
#toreceivetheadditionaldocuments
#plaintdocuments
#suitdocuments
Madurai High Court
K.Janakiraman vs Padmavathi
Dated - 4. 07. 2022
CRP(PD)(MD)No.1333 of 2022
JUSTICE B.PUGALENDHI
நீதிமன்ற வழக்கில் வழக்கு தரப்பினராக இல்லாத ஒருவர் வசம் உள்ள ஆவணத்தை நீதிமன்றத்திற்கு வர வைப்பதற்கு மனுதாக்கல் செய்யலாம் என்றும், அவ்வாறு மனுதாக்கல் செய்யும் போது நீதிமன்றம் அதனை அனுமதிக்கலாம் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Пікірлер: 8
@sountharrajanp9338
@sountharrajanp9338 11 ай бұрын
Dear Senior you are doing a good job.Really worth full judgement.
@TheEmperor2
@TheEmperor2 11 ай бұрын
Super Sir❤
@tamilsevasanth4247
@tamilsevasanth4247 11 ай бұрын
🙏🙏
@kpthangaraj4144
@kpthangaraj4144 11 ай бұрын
சார் நல்ல பதிவு நன்றி சீனியர் வாழ்த்துக்கள்
@jothilakshmi4203
@jothilakshmi4203 11 ай бұрын
Evalavu nermaiya neenga enakku eppadhan theriyum endra varthai hats off you thambi
@user-ps2cs7nw2u
@user-ps2cs7nw2u 11 ай бұрын
சட்ட கல்லூரியில் பயின்று கொண்டு இருக்கும் போது சட்ட நுணுக்கங்களை தான் கற்றுத்தருவார்கள் . ஒவ்வொரு வழக்கிலும் வழங்கப்பட்ட உயர் நீதிமன்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விவரங்களை சொல்வது கிடையாது பயில்வதற்கு முன்பு கூறப்பட்ட சில முக்கிய தீர்ப்புகள் பற்றி சுட்டிக் காட்டி கற்பித்தூருக்க வாய்ப்பு உண்டு மற்ற தீர்ப்பை பற்றி சுட்டிக் காட்ட வாய்ப்பு இல்லை அதை வழக்கறிஞர்கள் தாங்கள் வலைதளங்களில் எடுத்து பார்க்கும் நேரத்தில் தான் தெரியவரும் அப்படி பார்ப்பதை எனக்கு ஏற்கனவே தெரியும் என்றா சொல்வார்கள்? எடுத்து பார்த்து விட்டு வீடியோ பதிவிடும் நேரத்தில் தான் எனக்கு இப்பதான் தெரியும் என்று சொல்வார்கள் இது தவறில்லையே? உதாரணமாக உங்களுக்கு ஓருவிவரம் தெரியவரும் நேரத்தில். எனக்கு இப்போது தான் தெரியும் என்று சொல்வீர்களா? இல்லை எனக்கு முன்பே தெரியும் என்று சொல்வீர்களா?
@saravanaperumal593
@saravanaperumal593 11 ай бұрын
மார்க்கெட் வேல்யூ நிரூபிப்பதற்கு நம் நிலத்தில் அருகில் உள்ளன புதிதாக வங்கியின் மூலம் கடன் பெற்று வீடு கட்டுபவர்கஸ்ரளின் டாக்குமெண்டை இதன் மூலம் கூற முடியுமா அப்படி நாம் கேட்கும் போது அவர்கள் அதனை மறுக்க முடியுமா அல்லது கட்டாயம் சமர்ப்பித்து ஆக வேண்டுமா
@sonigopi6669
@sonigopi6669 11 ай бұрын
Sir enga mamiyar perula government keta kasu Kati vangana vetu manai agri land erundadu mamiyarku 2boys 1girl vetulaya 2boysku pathiram eludi vaithanga ana epo mamiyar death avanga mamiyar perula government patta kuduthu eruganga eppo nanga ena panradu sir 1boy has sale the land enum 1boy land da eruku reply panuga sir
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 60 МЛН
How to prove the Will in court? #உயில் #High #Court #judgement #Tamil #Indian evidence act
17:51
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Рет қаралды 12 М.
Does the nominee have the right to receive the money?// Supreme Court Judgement Tamil
7:28
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Рет қаралды 3,5 М.