மிகவும் பயனுள்ளதாக கஷ்டப்பட வர்களுக்கு அருமையான நல்ல வழிகாட்டி மிக்க மகிழ்ச்சி சார்
@sattasevagan3 жыл бұрын
நன்றி 🙏
@vetrivel22493 жыл бұрын
Excellent explain bro good judgement 👍
@sattasevagan3 жыл бұрын
Glad you liked it
@kannanthangaraj921910 ай бұрын
உரிமைகள் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது சொத்தை விற்பனை செய்ய மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் கொடுத்த பிறகு விற்பனை செய்தால் வாதி செய்ய வேண்டிய அடுத்த நடவடிக்கை
@mariamom1983 жыл бұрын
ஐயா வணக்கம். கால வரையறை சட்டம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு முன் வழக்கறிஞர் அனுப்பிய நோட்டீஸ் க்கு பொறுந்துமா
@premkumarchakkaravathi2 жыл бұрын
வழக்கு நிலுவையில் இருக்கும் இடத்தை பிரதிவாதி விற்றால் எந்த இடத்தில் வாதிக்கு பாதிப்பு ஏற்படும் சார் அந்தா இடம் வாதிக்கா அல்லது பிரதிவாதிக்கா அல்லது இடத்தை வாங்கிய வேறு ஒரு நபர்க்கா சார் இதை பற்றி தயவு செய்து பதில் அளிக்க வேண்டும் சார்
@vigneshvelu15903 жыл бұрын
Civil Case 1990 la potha case 2005 vara nadanduchi antha case history details online la varala. offline or online judgement copy yapade vanguradu..
@vigneshvelu15903 жыл бұрын
Online la varatha case history and judgement copy yapade vanguradu nu oru video va poduga bro yallarum online la yadukara options dan video poduraga online la illatha case history yapade vanguradu nu yarum podala video..
@sattasevagan3 жыл бұрын
Ok it will do it
@sheikhameed16058 ай бұрын
👌
@ramaguruswamy150211 ай бұрын
Sir if there is case pending in the court , will it not reflect in EC. PLEASE CLARIFY.
@arunborewellpoint3 жыл бұрын
Anna ur superb
@JayaKumar-fc7wq3 жыл бұрын
🙏🙏🙏 வணக்கம் ஐயா குடும்ப தலைவர் பெயரில் சொத்து இருக்கிறது அவர் இறந்துவிட்டார். குழந்தை இல்லை அவருக்கு அம்மா,அப்பா,அண்ணன் மற்றும் அண்ணன் வாரிசு இருக்கிறார்கள் ஆனால் குடும்ப தலைவரின் மனைவி தீ விபத்து ஏற்பட்டு icu இருக்கும் போது சில நபர்கள் கை ரேகை வாங்கி உயில் எழுதி கொண்டனர். ஆனால் குடும்ப தலைவரின் அம்மா,அப்பா, அண்ணன் கை எழுத்து போடவில்லை அதை எப்படி ரத்து செய்தது ஐயா🙏🙏🙏🙏🙏
@adv.b.r.arulmani7289 Жыл бұрын
Excellent citation congrats
@sattasevagan Жыл бұрын
Thank you!
@windsound94833 жыл бұрын
1+4(1F)≠5வாரிசு.தந்தை காலமாகி விட அவரின் 5வீடுகள் கோர்ட் தீர்ப்பு கிடைத்து.இதில் ஒரு வாரிசு மேல்முறையீடு செய்துள்ளான்.(தனக்கே அனைத்தும் என).5வீடுகள் அவன் ஆக்கிரமித்துள்ளான்.4 பேர் அவர்களின் பாகத்தை பதிவு (அ)விற்கலாமா?
@sattasevagan3 жыл бұрын
விற்கலாம் வாங்க ஆள் தயாராக இருந்தால் நீங்கள் விட்கலாம்
@gomathijayalakshmi44113 жыл бұрын
அய்யா சிவில் வழக்கு 2013யில் இருந்து தற்போதுவரை நடக்கிறது வக்கீல் பீஸ் இதுவரை கட்டி வழக்கு நடத்தி வருகிறேன் சார்பு நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக முடிந்தது நான் எதிர் மனுதாரர் மேல்முறை வழக்கு போட்டு எங்களுக்கு சேரவேண்டிய பாகத்தை முழுவதும் ஆக்கிரமிப்பு செத்துள்ளர்கள் என்னால் வழக்கு நடத்தவும் முடியவில்லை வாழவும் முடியவில்லை என்னோட பெயரில் உயில் இருந்தும் ஒன்னும் பண்ணமுடியவில்லை
@c.k.venkatesanc.k.venkates32592 жыл бұрын
Thanks
@namnilamnamurimai96723 жыл бұрын
Bro enaku 39 cent land iruku.....Adhuku vazhi epdi varum nu therila......pakkathula irukavungaluku lan vazhi iruku......Engaluku mattum illa.....Epdi vazhi vangarthu.....Enga kekkanum.....yarkita kekkanum......rti podlama.....Land full ah galiya dhan bro iruku......Help me bro
@sattasevagan3 жыл бұрын
Vao kitta poi kelunga solluvaru apdi sollalaila village map RTI kettu vangi parunga apdiyum illaina UDR FMB sketch kettu parunga
@namnilamnamurimai96723 жыл бұрын
@@sattasevagan VAO kitta ketutan bro.....Taluk office ku poga solranga
@namnilamnamurimai96723 жыл бұрын
Village map la vazhi irukuma bro......rti podatuma
@sattasevagan3 жыл бұрын
Podalam
@namnilamnamurimai96723 жыл бұрын
Ok bro
@ramrathna68153 жыл бұрын
ஐயா வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம். இறந்த மனைவியின் பூர்வீக சொத்தில் கணவனுக்கு உரிமை உண்டா?
@sattasevagan3 жыл бұрын
மனைவி பெயரில் சொத்து இருந்தால் உண்டு
@windsound94833 жыл бұрын
4 பேர் வாரிசுகள் எழுதிக்கொள்ள முடியுமா? அல்லது அவரவர் மனைவிக்கு எழுதலாமா?
@sattasevagan3 жыл бұрын
முடியாது
@deepaksiva35162 жыл бұрын
சித்தி அப்பா எழுதிய சொத்து சித்தி தன் மகளுக்கு எழுதி வைத்தார்... ஆனால் சித்தியின் அண்ணண் மகன்கள் அந்த சொத்துகளை ஏதோ காரணம் சொல்லி புடிங்க பார்க்கிறார்கள்.... இப்போது வழக்கும் பதியப்பட்டுள்ளது இந்நிலையில் இந்த சொத்தை விற்கமுடியுமா
@ashasivaji44562 жыл бұрын
Thanakku sonthamana Edam 1.20 athudan case pendingla erukkum edathaiyum sathu 1.50 nu register Panna chelluma. Casekum sothukum sambantham illatha oru nabar.
@aravind6494 ай бұрын
Bro olunga pesu புரியல
@ராஜாமணிஜெயராமன்3 жыл бұрын
தம்பிநலமாதொடர்புஎண்
@abirajp80553 жыл бұрын
Sir your telegram link send me pls
@sattasevagan3 жыл бұрын
t.me/joinchat/C4W-ZorvSg9jYmU1
@balamurugan10173 жыл бұрын
ஐயா வணக்கம் நான்கு வருடங்களுக்கு முன் ஒருவருக்கு பரம்பரை சொத்தில் பாகபிரிவினை மூலம் கிடைத்த நிலத்தை அவர் மட்டும் கையெழுத்து போட்டு என்னிடம் விற்றார் இப்போது அவரது மகன் பத்திரம் செல்லாது என்று தகறாறு செய்கிறார் பத்திரம் செல்லூமா விளக்கம் சொல்லுங்க சார் நிலத்தை விற்றவர் உயிருடன் இருக்கிறார். அவர் எனது பெரியப்பாதான்