தமிழர் சிங்கள மக்கள் அமைதியாக ஒற்றுமையாக வாழும் நிலை வரவேண்டும்
@rajadurai8067Күн бұрын
அதற்கு சிங்களவனுக்கு சமமான உரிமை வழங்கப்பட வேண்டும்.
@ratnambalyogaeswaran8502Күн бұрын
நன்றி ஐயா, அனுர அலை வீசட்டும், அனுர வாழ்க வளர்க
@jainulabudeensh9443Күн бұрын
ஒரு நாடு நலம்பெற விரும்பும் மக்கள் மதம்சாதிமொழி வெறிஇல்லாமல் நல்லவர்களை வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும் வாழ்த்துகள்🎉🎉🎉
@sinnathambywimalarathnam1640Күн бұрын
இதைத்தான் மக்கள் விரும்பினார்கள் ..இனி நல்லதே நடக்கும் என நம்புவோம். வாழ்க அனுர...வாழ்க நம் தேசம்...😂😂
@nadarajarasasooriar5486Күн бұрын
பிரபாகரன் ,பிறந்த மண்ணில் அனுரா வெற்றிபெற்றது பெரிய மாற்றம் .
@babiselladurai2872Күн бұрын
OMG
@mohameduwais6291Күн бұрын
துரை அவர்களை சிலர் மாத்திரமே தமிழ் பேசும் மக்களுக்கு உள்ளபடி உண்மையை சத்தியத்தை யாதார்தத்தை சொல்லி மக்கள் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த எடுக்கும் முயற்சியை உண்மையாக மனதார வரவேற்கின்றேன். நன்றி!😮
@fuwad10.72Күн бұрын
வீட்டைப்பாதுகாக்க பூட்டு இலங்கை மக்களை பாதுகாக்க எமது AKD யின் கட்சி மக்களின் மனதை வென்ற தலைவன் ஆகுவேன்
@meimoorthy7916Күн бұрын
இலங்கை மக்கள் குறிப்பாக யாழ்ப்பாண மக்கள் சரியாகத்தான் சந்திக்கிறார்கள்❤❤❤❤❤❤😂🎉🎉🎉🎉🎉🎉🎉
@JeyarajahVictorКүн бұрын
தமிழ் கொடியும் வெல்ல வேண்டும் என்று நினைத்தேன் முடியவில்லை அர்ஜுணா வென்றது சந்தோஷம்தான்
@haleemimamКүн бұрын
උතුරේ ජනතාවට අපේ උත්තමාචාරය🎉🎉🎉🎉🎉
@jagadeshnadar8102Күн бұрын
நன்கு வேலை செய்து கடுமையாக உழைப்பதுடன் பண்புடன் நடந்தது நாட்டை முன்னேற்ற வேண்டும் எல்லாம் அரசும் அதன் தலமையும் செய்யும் என்று சோம்பியிருக்க கூடாது எடிகே அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@Solaipandyan_1212Күн бұрын
இடிப்பார் இல்லா ஏமரா மன்னர்.........
@JDeen-be6jeКүн бұрын
தோல்வி அடைந்த முன்னால் பிரபலங்களையும் தொகுத்து வழங்குங்கள்
@SmilingClownfish-gp5wqКүн бұрын
இலங்கை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் என்னுடைய ஆசையாய் இருக்கிறது
@kingyas8833Күн бұрын
இனி நாட்டுக்கு நல்ல விடிவுதான். இலங்கையில் சிறந்ததோர் எதிர்காலத்தின் ஆரம்பம்.
@Solaipandyan_1212Күн бұрын
சிறந்த அரசியல் கட்சியும் அதனை சிறப்பாக வழி நடத்தும் தொண்டர்கள் அதன் தலமைத்துவம் இதுவே வெற்றியின் ஜீவாதாரம்ஸ்ரீ
@selvarajahkrisnasamy300Күн бұрын
தமிழ்மக்கள் நன்றாக ஏமாற்ரப்பட்டுள்ளார்கள்
@n.navaratnamnava4690Күн бұрын
அப்படி சொல்லுங்க தம்பி துரை❤❤
@sivalingam6729Күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா ❤️❤️❤️🌹
@babiselladurai2872Күн бұрын
நான் பெரியவன், ஞானி என்பது தமிழனின் பிறவிப் பண்பு.
@jeyamanickam8376Күн бұрын
Sir ! Yes exactly true. சரியான தீர்ப்பு..... தூக்கிய கட்சிகள் தான் இந்த தேர்தலின் வெற்றி. ஓ!!!!! கடன் பற்றிய உங்கள் தகவல் "AKD" நமக்கு கிடைத்த வரம்..
@ITSMESANCHUКүн бұрын
சாதிக்குரங்குகளுக்கு சரியான பதிலடி கொடுத்த தமிழர்கள் வாழ்க.
@Suthasini-k4bКүн бұрын
காலத்தின் நியாயத் தீர்ப்பு.
@mohommedfarhan7457Күн бұрын
alhamdulillah ☝️
@YuganYuganyuganmtКүн бұрын
வடக்கு மக்களின் தெரிவு ஏக்கிய ராஜ்யம்
@NiviNilanКүн бұрын
எப்படியோ தமிழர்கள் தொல்லை இல்லாமல் இருந்தால் நல்லது
@thavachelvykanagaretnam1071Күн бұрын
Well done jaffna
@mohaneswaranvelupillai-rd3sfКүн бұрын
நம்பி நம்பி அடி வேண்டுவது உண்மை
@saravanapavannagalingam8275Күн бұрын
ஐயா உங்கள் தமிழ் கோடியே எந்த உடுப்பு காயவிட்டு இருக்கிறது எல்லோரும் வாக்குகளை பிரித்துக் கொள்ள உதவிய உங்களை போன்றவர்கள்தான் இருவருக்கு சாப்பாடு குடுத்துவிட்டு அடுத்த முறை தேர்தலில் இறங்கியவர்கள் செய்த பெரும் பங்கு உண்டு
@kanesanparamanathan7904Күн бұрын
Excellent sir
@jeyarajahsivaguru1682Күн бұрын
தப்பு இல்லை மன்னிக்கவும்
@pararajasinghamkandasamy1584Күн бұрын
எல்லோரும் வென்றவர்கள் உட்பட அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள்.