இளம் வயதில் உங்களுக்கு இவ்வளவு ஆழமான அறிவும் அனுபவமும் தமிழ்த்தாயின் கொடை... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... உங்களின் சிறப்பான பேச்சை டெல்லி தமிழ் சங்கத்தில் நேரில் கண்டு களிக்கும் வாய்ப்பும் அந்த பதிவை என் பக்கத்தில் பதிவிடவும் பெரிதும் பாக்கியம் பெற்றேன் நன்றிகள் பல👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐
@rajankathirgamanathan66992 ай бұрын
தாங்கள் தற்காலத்து குட்டி வள்ளலார் தான். வள்ளலார் உங்களை சிறப்பாக வழிநடத்துவார். இலங்கையிலிருந்து நன்றிகள்.
@inetcafe64876 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை கருணை தனிப்பெருங் கருணை தனிப்பெருங் கருணை முயற்சி மெய் வருத்த கூலி தரும்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே 😭🥺 நானும் சன்மார்க்கி ஆகனும் அருள் செய்யுங்கள்
@anbunilavanarumugam5808Ай бұрын
விரைவில் அடையக்கூடும் மகனே
@lakshmisunder46436 ай бұрын
Arumai
@devaprakashvc5432 ай бұрын
Please do talks about Vallalar in english
@praveen_traxx4 ай бұрын
Anna bless me 🙏🏻🫂
@அருட்பெரும்சோதிАй бұрын
இறைவனின் படைப்பு முழுவதும் மாயை என்பதை நன்கு அறிந்த வள்ளலார் அவர்கள் ஏன் உயிரினங்களின் துன்பத்தை கண்டு கவலை கொள்ள வேண்டும்?தயவு செய்து தீர்வு கூறுங்கள்.