நன்றி ஐயா...🎉 வள்ளலார் நாத வெளி, ஞான வெளியை சுற்றுலாத்தலமாக்க நினைக்கும் எத்தர்கள் செய்யும் தீவினை அவர்களைப்பொசுக்கும்
@magudadheeban195410 күн бұрын
தங்கள் வாக்கு பலிக்கட்டும்
@anandbabu94358 күн бұрын
Nice explain Sir..
@malinihema108610 күн бұрын
அன்புள்ள ஐயா அவர்களுக்கு வணக்கம், மற்றுமொரு அருமையான பதிவுக்கு நன்றி, என்றைக்கும் வைரம், வைரம்தான், ஜோதி ஜோதிதான். ஆழ்ந்த கருத்துக்களை தந்தமைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும் சிறக்கட்டும் உமது பணிகள். என்றும் அன்புடன், உங்கள், எம்.சி.நடராஜன். நன்றி
ஐயா குழப்பவேண்டாம் நீங்கள் சொல்வது போல் முதலில் முருகரை இரண்டவது வடிவுடைய அம்மன் மூன்றாவது நடராஜரை கடைசி அருட்பெரும் ஜோதி ஆண்டவரை புறத்தில் வணங்க வேண்டும் என்று கூருகிறிர்களா
@Apjtpk-y3g11 күн бұрын
நடராஜர் ஐ கொச்சை படுத்த அருண் பிரகாஷ் இருந்தால். நடராஜர் ஐ போற்றி காக்க வரும் சிறுவன் தான் மகுடதீபன்
@magudadheeban195411 күн бұрын
அப்படி எல்லாம் யாரையும் வலியுறுத்தவில்லை...அகத்தே அருட் சோதிப் பெம்மானை ஒளி வடிவில் காணலாம்...எத்தனை பேருக்கு உருக்கம் வரும் என்கிறீர்கள்? ஆசான் திருவடியை எப்பவும் நினைத்துக் கொண்டிருத்தல் மரணமிலாப் பெருவாழ்வுக்கு ஏது என்கிறார் வள்ளல்... புற வடிவைப் பார்க்காமல் எப்படி நினைக்க முடியும்....
@magudadheeban195411 күн бұрын
எல்லாம் தாங்கள் தரும் ஊக்கம் ஆக்கம்...நன்றி
@MuthukumarMuthu-dt7uk11 күн бұрын
@@magudadheeban1954 புறத்தில் தீப ஒளி வடிவத்தில் விளங்கும் அருட்பெரும் ஜோதி ஆண்டவரை நினைக்கலாம் ஐயா
@magudadheeban195411 күн бұрын
உருவத்தை மனத்தால் நினைப்பது வேறு...வெளியே சிலையாகச் செய்யும் வழிபாடு வேறு இரண்டயும் குழப்பிக் கூடாது தீபம் முன்புதான் அமர்ந்து தெய்வ பாவனை...
@muthuvel211711 күн бұрын
முதலில் உமது தலைப்பை குப்பையில் போடும்.
@magudadheeban195410 күн бұрын
குப்பை என்றால் செல்வம் என்றும் பொருள் உண்டு... அப்படியே ஆகட்டும்...வன்மம் எரிச்சல் எதன்மேல் முத்துவேல்...