அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!! கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக!!!
@umapathy3189 ай бұрын
அற்புதமான விளக்கம் அனுபவம் பெற்றவர். நமது குருநாதர் ஐயா அவர்கள்
@tamilankumar0079 ай бұрын
அருமையான ஞானபகிர்வு கொண்ட சிறந்த நேர்காணல் இது
@SanthoshKumar-ip8om9 ай бұрын
இந்த ஐயா சொல்வது உண்மைதான் எனக்கும் என் உடலை பார்க்கும் அனுபவம் நிறைய முறை கிடைத்தது அதை முதலில் நான் ஆன்மா என்று நினைத்தேன் பின்பு தான் புரிந்தது இறைவன் நமக்கு அருளிய முதல் தேகமான சூட்சும தேகம் என்று அனுபவம் ஏற்படும் வரை யாரும் நம்பமாட்டார்கள் அனுபவம் ஏற்பட வழி சொல்கிறேன் முயற்ச்சி செய்து பாருங்கள் கண்களை மூடி அமர்ந்து அசையாமல் தியானம் செய்யுங்கள் பல எண்ணங்கள் வரும் பரவாயில்லை கண்களை திறக்க வேண்டாம் தொடர்ந்து பயிற்ச்சி செய்து 1 மணி நேரத்திற்க்கு அதிமாக தியானம் செய்து படுங்கள் உடனே இந்த அனுபவம் ஏற்படும்
@hfhsj129 ай бұрын
இது உங்கள் கற்பனை. எந்த உள்ளார்ந்த நினைவுகளோடு தூங்கப்போகும்போது நிகழ்வது.வள்ளலார் கண்டது சமாதியில் நிலையில்.அது எல்லோருக்கும் சாத்தியப்படாது. நீங்களே சொல்லிவிட்டீர்கள் உங்கள் வார்த்தைகளைப் பாருங்கள்
@subbiahkarthikeyan19668 ай бұрын
என்ன பயன் ???
@hfhsj128 ай бұрын
@@subbiahkarthikeyan1966 பயன் இதில் ஈடுபட்ட அன்பர்களே உணர்வர்
@Madarason-t9k3 ай бұрын
@@hfhsj12you are fool don't just book by its cover
@rajendranchockalingam1079Ай бұрын
ஐயா வணக்கம் உங்கள் வாழ்த்துகள் தமிழர்களுக்குத் தேவை
@SharkFishSF9 ай бұрын
அருமை, சில பேருக்கு மட்டுமே வள்ளலார் மற்றும் உங்களது பேச்சு புரியும்.
@jayakumarvelayutham83799 ай бұрын
அகவலை சதாசிவ ம் ஐயா பாடுவதை கேட்கும் போது நம் கண்கள் தண்ணீர் சொரியும்
@KokilaDevi-ie2zb9 ай бұрын
சிவாயநம.ஐயா வள்ளலார் ஆவல் உள்ள எங்களுக்கு பதிவு பயனுள்ள பதிவு. இதை ஏற்பாடு செய்த அம்மாவுக்கு மிக்க நன்றி
@sundarapandian45809 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@uyirulagam.98278 ай бұрын
❤❤❤❤❤ நன்றி ஐயா
@gowthamprabhakaran3357 күн бұрын
Upto the time 12.00 I respected you..
@Udayakumar-bk6rh9 ай бұрын
Arumai🔥
@hfhsj129 ай бұрын
என் உடலை நானே அப்படிப் பார்ப்பேன்.காலையில் ஒன்றுமே நடக்காத சாதாரண நிலைக்கு வந்துவிடும் உடம்பு.தியானம் விழித்த நிலையில் தூங்கும் நிலையையும் தந்திருக்கிறது.
@Luffydono339 ай бұрын
நீங்கள் எப்படி தியானம் செய்வீர்கள், சற்று கூறமுடியுமா? நான் ரமண மஹரிஷி வாசித்திருக்கிறேன், அவர் ஆன்மீகத்தில் சித்துகள் புறம் தள்ள சொல்கிறார், முக்திகான பாதையில் தடையாக மாறலாம் என்கிறார்
@hfhsj129 ай бұрын
@@Luffydono33 அது பகவானின் எண்ணம்.நீங்கள் ஒருமுகப்படுத்தப்பட்ட மனநிலையில் இருந்தால் உங்கள் கவனம் மாறாது.சித்துக்களாகவே இருந்தால் நிலைமாறிவிடும். சதாசிவபிரம்மேந்திரரும்,ஸ்ரீபிரம்மாவும் சித்துகள் செய்தாலும் நிலைமாறவில்லை. இரவில் கண்மூடி மூடப்பட்ட அறையில் இருக்கையில் நட்சத்திரங்கள் நிறைந்த அண்டம் விரியும்.அடிக்கடி திருவண்ணாமலை வருவேன்.பகிரங்கப்படுத்திக்கொள்ளவிரும்பவில்லை. விரைவில் திருவண்ணாமலை இருப்பிடமாக்குவேன் அப்பொழுதும் வெளிப்படுத்தமாட்டேன்.
@@Luffydono33 பாத்தியா ஏதோ ஒன்னு நீ சும்மா இரூன்னு போடச் சொல்லுதே நீ சலனமுற்று இருக்கிறாய்.சுத்தப்படுத்து.
@user-mr8pc6gb6l8 ай бұрын
சக்திவேல் முருகனார் ஐயா வாழ்க
@swarasyam8 ай бұрын
அர்த்தமுள்ள மார்கம் 🙏🏼
@ram02107 ай бұрын
நான் ஒரு 10 வருடம் முன்பு France நாட்டுக்கு ஒரு Mesmorism/ Hypnosis கற்று கொள்ள சென்று இருந்தேன்.அதில் என் பக்கத்தில் இருந்து ஒரு ஆக மாணவர் Albenia நாட்டில் இருந்து வந்து இருந்தார்.அவர் ஒரு இஸ்லாமியர். அவர் சொன்னார், தன்னுடைய மாமா ஒரு Sufi என்றும், அவர் அங்கே ஒரு தனி வீட்டுக்கு வெளியே இருக்கும் கொட்டியில் அவர் தன் practice செய்வதாக சொன்னார். ஒரு முறை தான் சிறு வயதில் இருக்கும் பொழுது, தான் மாமா வழமையை விட ரொம்ப நேரம் ஆகியும் வெளியே வராத காரணத்தில், தான் தாயார் அவர் சகோதரன் எண்ண செய்கிறார் என்று பார்கம் உள்ளே சென்ற பொழுது, அவரது உடன் வெவ்வேறாக பிரிந்து இருந்ததை கண்டதாக தனியிடம் சொன்னதாக அவர் என்னிடம் சொன்னார். அதனால் இப்படி பட்ட சித்துக்கள் உலகம் பூராவும் ஞானிகள் செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.
@kavinkanthasamy1468Ай бұрын
இந்த சித்து எனக்கு தெரிய இந்து சித்தர்கள் இசுலாமிய சித்தர்கள் செஞ்சிருக்காங்க
உங்கள் பேச்சுவள்ளலார் பற்றி சொற்பொழிவு போல் உள்ளது....
@peace11709 ай бұрын
நன்றி 🙏
@kalaiselviselvi523 ай бұрын
நவகண்ட யோகம்
@kavinkanthasamy1468Ай бұрын
64000மட்டுமல்ல ஐயா 64கோடி சித்திகள் ஐயா
@unnoticedsiddhaspecials3909 ай бұрын
Anaivarum ஐந்தாம் தமில் சங்கம் U tube channel paarkavam evar kooruvadhu poi....
@bommisgallery59878 ай бұрын
Nanum atha parthutu konja confused da tha iruntha. 4th estate tamil la vantha interview parthutu thelivu petren. Neengalum poi parunga.. Thelivu kidaikum. Nanri
@bommisgallery59878 ай бұрын
தமிழ் வார்த்தை தவறாக எழுதினால் கூட எழுத்துப்பிழை என விட்டு விடலாம். தமிழை தமில் என்று எழுதுவது எப்படி சரியாகும். தமிழ் மொழியின் சிறப்பு 'ழ'கரம்.
@Light7-79 ай бұрын
First important thing to remember, you want to talk the greatness of Vallallar, that's fine, BUT do not defame others way. I am a Vallallar follower and devotee of ARUL PERUMJOTHI ANDAVAR. If you really a follower of vallallar, he already said ONLY have JOTHI in your altar, nothing else is necessary.
@k.palanibharathi21904 ай бұрын
ராமலிங்கம் சுவாமி மனிதர் இல்ல. அண்ட்ட சராசரங்ககலை படைத்த ஏக ஜோதி வடிவான பரம்போரருள். மணிதயுருவில் வந்தவர். 19 படி நி லை கடான்தவர் முடிவிள் தாம் கடவுள் என்ருஅறிந்தவர். இந்த பூமிலஎல்லாம் அசுத்த மாய சித்தர் வசம் மனிதன் மாட்டி இருக்கன். அவரை அழிக்கநடந்த சதி. அதனால் அவர் பூத உடலோடு தன்னை மறைத்து. அசுத்த மாயா சக்தி அணைத்தும் மறைத்து ஆசிவக சன்மார்க்கம் வழி நடத்த வருவார். கொள்ளா விரதம் திரும்ப வரும்....
@தமிழ்_உலகம்9 ай бұрын
ஞானி வட சொல்லா... ஞகரம் எங்கிருந்தது வடவருக்கு...
@samwienska17038 ай бұрын
ஞானி என்ற சொல் சமற்கிருதமான "ஜ்ஞானி (ज्ञानि)" என்பதன் தமிழ்படுத்துதலாகும். "ஜ்ஞ" என்றால் அறிவு என்று ஒரு பொருள் உண்டு. "ஜ்ஞானி" என்றால் "அறிந்தவர்" என்பதாகப் பொருள்தரும்.
@samwienska17038 ай бұрын
வடமொழியில் ஞகரம் உண்டு!
@SuperRambala7 ай бұрын
it is all in Upanishad Advaita
@sethuram49788 ай бұрын
ஐயா புரளி பேசவேண்டாம் இது பக்குவம் அல்ல
@jayarajjayaraj22128 ай бұрын
You can't tell wrong thing or un known things about others
@sivaraj67679 ай бұрын
ஐந்தாம் தமிழர் சங்கம் youtube சன்னலில் அருட்பெரும்ஜோதி அவர்களை ப்ராமினதிராவிடர்கள் எரித்த உண்மை வந்துள்ளது. அனைவரும் விழிப்புணர்வு பெறவும் 🙏💐🌹🎊💥..
@DucatiNaveen9 ай бұрын
நான் பார்த்தேன் அந்த காணொளியை மிகவும் வேதனையாக உள்ளது... அருட்பெரும்ஜோதியார் எரித்து படுகொலை செய்யப்பட்டார் என்று அவர்கள் சொல்லுவது கேட்கும் போதே மனம் வலிக்கிறது 😢
@karthickraghavendra58079 ай бұрын
அவன் ஒரு பிராடு....நீங்கள் திருவருட்பா படியுங்கள் உண்மை புரியும்
@balabala-rh5dl9 ай бұрын
No one fraud, inthaam fraud sangam
@kumaran.d99009 ай бұрын
ஐந்தாம் தமிழ் சங்கம் யூடியூப் சேனல் சொன்னதெல்லாம் உண்மையா யார் சொன்னாலும் நம்ப வேண்டாம் நம்ம எல்லாம் சிந்தித்து யோசித்து செயல்பட வேண்டும்
@bommisgallery59878 ай бұрын
Nanum atha parthutu konja confused da tha iruntha. 4th estate tamil la vantha interview parthutu thelivu petren. Neengalum poi parunga.. Thelivu kidaikum. Nanri
அடுத்த ஜென்மத்தில் நீ விலங்காக பிறக்கக் கடவாய். உனது விருப்பம் எதுவோ அதுவாகவே நடக்கட்டும்.
@Selvaraj-v6l9 ай бұрын
Ularal
@யோகி-ர7ந9 ай бұрын
ஊரை ஏமாற்றும் செயல்
@saipari29139 ай бұрын
அவனா நீ
@BalaMurugan-xm9tx9 ай бұрын
😂😂ராமலிங்கரே 60 வயதை தாண்டவில்ல🤭இதுல சாகாக்கலையா?
@shivasankar4759 ай бұрын
உங்கள் அறியாமையை நினைத்தால் பரிதாபம் ஏற்படுகிறது
@rangarajvenkatachalam98228 ай бұрын
சகாக்களை என்னும் கலை உள்ளது அதனை புரிந்து படியுங்கள்
@karthikt11507 ай бұрын
ayya Vanakkam...there are different dimension in the world. He disappeared to light. Thats why even we cannot see the god. He changed to God ( in another dimension). Note that we are living in 3 dimension world.
@BalaMurugan-xm9tx7 ай бұрын
@@karthikt1150 இறந்தவர்கள் தானே கடவுளாக முடியும் தாங்களும் அதைத்தானே கூறுகின்றீர்கள் சாகா வரம் பெற்றவர்கள் தேவர்கள். ராமலிங்கம் இறந்துவிட்டார் அதனால் கடவுளாகினார்
@BalaMurugan-xm9tx6 ай бұрын
@sumathibalakrishnan2891 அந்த புரியாத விசயத்தை நீங்க ஏன்டா பேசுறீங்க மடக்கூதிகளா அவன்தான் 60 வயது கூட தாண்டாமல் அல்ப்ப ஆயுளில் செத்து போய்டான் அவனை தூக்கி கடைபோடுறீங்களே என்னைப்போல் 4 பேர் செருப்பில் அடித்து கேள்வி கேட்பது பயமாக இருக்கின்றதா? போலி சன்மார்கிகளே ? ஒரு நாயாவது ஒளிதேகமோ அல்லது சாகா நிலையோ அடைஞ்சீங்களாடா ? பிறகு என்ன மசுத்துக்கு இந்துமதத்தை பற்றி தவறாக பதிவு போடுறீங்க?
@kuppusamigovindasamy36429 ай бұрын
வள்ளல் பெருமான் சாகா கலை என்பது உடல் மாற்றம் அதை அடைவது என்பது வாழ்க்கை முறையால்
@kaalbairav89448 ай бұрын
இந்த பெண் ஆன்மீக விடயங்கள் பற்றி பேச ,கேள்விகள் கேட்க தகுதியை வளரத்துகக் கொள்ள வேண்டும் ;