ஒரே நேரத்துல 2 இடத்துல இருந்த வள்ளலார்!'' - ஆகம அந்தணர் சிவ.சொ. நடராஜர் பேட்டி | Vallalar

  Рет қаралды 11,980

TNMedia Bakthi

TNMedia Bakthi

2 ай бұрын

#vallalar #vadalur #peruveli #chidambaram
``ஒரே நேரத்துல 2 இடத்துல இருந்த வள்ளலார்!'' - ஆகம அந்தணர் சிவ.சொ. நடராஜர் பேட்டி | Vallalar | Vadalur Peruveli
#thiruvalluvar #peruveli #வள்ளலார் #tamil #tamiltraditional #tamilculture
--------------------------------
TNMEDIA24-க்கு ஆதரவு நல்கும் நேயர்களே! TNMEDIA BAKTHI சேனலுக்கும் SUBSCRIBE செய்து ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
--------------------------------
Also, Like and Follow us on:
Facebook : / tnmediabakthi
Twitter : / tnmedia24
Website : tnmedia24.com/
Instagram : / tnmediabakthi
To get daily updates of TNMedia24 in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/K1aMkxblq6v...
To get daily updates of TNMedia24 in Telegram, Click & Join using below link: t.me/tnmedia24
Join Our channel group and get access to perks:
/ @tnmedia24
--------------------------------
"புதியன விரும்பு" என்ற வாசகத்தை மட்டுமல்ல, கருத்து, படைப்புகளிலும் புதியனவைகளை கைக்கொண்டு வருகின்றோம்! கைகோர்த்து இணைந்திருங்கள்... கலகலப்பாக பயணிப்போம்!
வெல்க தமிழ்!
--------------------------------

Пікірлер: 46
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 22 күн бұрын
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அவர்களின் முகம் கருணையே சொரூபமாக இருப்பதை அறிந்து கொள்ள அனைவராலும் முடியும். வள்ளல் மலரடி வாழ்க வாழ்க. .....
@VathiKala-qu5ti
@VathiKala-qu5ti Ай бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை ஐயா 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
@karthikchinnadurai4486
@karthikchinnadurai4486 Ай бұрын
சரியான விளக்கம் வள்ளலார் உங்களை வாழ்த்துவார் 🎉🎉🎉🎉
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 21 күн бұрын
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி என்று இறைவனை ஜோதியாக நமக்கு எடுத்துக் கூறியவர் வள்ளலார் அவர்களே......
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l Ай бұрын
நடராஜ் ஐயாவின் உரை அற்புதம்
@gobigobi5751
@gobigobi5751 Ай бұрын
சிறப்பான விளக்கங்கள்! ஐயனே!!
@alagarasanselvi3494
@alagarasanselvi3494 Ай бұрын
ஐயா உங்கள் சொல்லாற்றல் மிக அருமை தலை வணங்குகிறேன்.
@parathidassan800
@parathidassan800 Ай бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
@Aadal108
@Aadal108 13 күн бұрын
அருமை ஐயா
@aadhisivanmagan2262
@aadhisivanmagan2262 Ай бұрын
வள்ளலார் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க ஐயா அவர்கள் தொடர்பு கிடைக்குமா
@kavinhumanservices5356
@kavinhumanservices5356 Ай бұрын
சிறந்த, வாழ்த்துகள் ஐயா
@RajaVel-qo3yi
@RajaVel-qo3yi Ай бұрын
அற்புதமான தகவல் தந்தீர்கள் ஐயா
@user-ij3bf3ol8v
@user-ij3bf3ol8v Ай бұрын
Don't compare to any one to vallalar..he reached Arutperunjothi nilai.
@lawstudentofdemocraticcoun8871
@lawstudentofdemocraticcoun8871 Ай бұрын
Exactly
@sureshhari9673
@sureshhari9673 Ай бұрын
சிவாயநம ஐயா
@sharmilaelangovan5064
@sharmilaelangovan5064 Ай бұрын
நன்றிகள் கோடி
@rajak60
@rajak60 Ай бұрын
நன்றிகள் அய்யா 🙏🏽
@kathir_9532
@kathir_9532 Ай бұрын
❤️🙏🏻
@solovallalar7124
@solovallalar7124 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@aathawan450
@aathawan450 Ай бұрын
😢piramanan erichittan.
@manickammanickam6036
@manickammanickam6036 Ай бұрын
வணக்கம்குருவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவே
@user-on5pp4jc7q
@user-on5pp4jc7q Ай бұрын
ஏன் இந்த இழுவை வேவே
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 Ай бұрын
திருவள்ளுவர் வள்ளலார் இருவரும் தமிழர்கள் பண்பாட்டு மையம் பன்னாட்டு மையம் அமைக்க முன்வந்த இருவரும் தமிழர்கள் அல்லாதவர்கள் ஒரு வேளை தமிழர்கள் இவ்விரு வல்லவர்களின் புகழையும் இப்பூவுலவிற்கு எடுத்துச் செல்ல மாட்டார்கள் என்று நினைத்ததாலோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படி இருக்கலாமா?
@thamizharpaaman
@thamizharpaaman Ай бұрын
தமிழர் அல்லாத திராவிடர்களும் வைதீக பிராமண ஆதரவாளர்களும் தமிழ் மொழியை சீர்குலைக்கவும் தமிழர்களுடைய மெய்யியலை மறைக்கவும் செய்யும் சதி வேலை என்ற உண்மை அறிக!
@user-cj2fx9fg4w
@user-cj2fx9fg4w Ай бұрын
சபைலலிங்கம் வைதிகபடிஉள்ளதாம். கோவிலாக்கவழிவகைய புன்னைநல்லூரில் ஆரியவேதாகம குழுவுடன் அரசு ஆலோசகர்கள் பிள்ளையார்பிச்சைகுருக்கள்ராசாபட்டர்குழு 2நாட்கள்கருத்தரங்கு நடத்தினாங்க .தமிழ் குடமுழுக்குனு மணியரசன் ஐயா சொல்வதுஅவுகளுக்குபிடிக்கல. வள்ளலார் சபை லிங்கத்துக்கு ஆரிய வேத ஆகம படி 1008 குண்டம் குடமுழுக்குசெஞ்சாதான்உதய்Cm ஆகும் யோகம் உண்டுன்னு ஆலோசனை பறந்தது னு இன்று பெருவுடையார் கோயிலில் வழிபாட்டில் வந்த தகவல்கள். இவை உண்மையா ?ஆராய்க. ஆனால் முகநூலில் சில பல பதிவுகள் இதெல்லாம் உண்மை என்பது போல காட்டுகிறது.குழப்பம்.
@HarinarayananN.
@HarinarayananN. Ай бұрын
ஒரு விழியம் 2 பாகம் தான். எல்லாரும் எங்கிருந்து வரீங்க தெரியல.
@selvarasuyuvaraj4655
@selvarasuyuvaraj4655 Ай бұрын
Jeeva samathikkum vallalarukkum sambanthme ella avar levele Vera, avarai pol sivanum kooda ella....vallalar is great than all gods....
@user-ij3bf3ol8v
@user-ij3bf3ol8v Ай бұрын
Yes true
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall Ай бұрын
How?
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall Ай бұрын
Shivam is the ultimate, And this ultimate is us, you, me and everyone, even vallalar, Death of ego releases the illusion of different separate self After the death of ego, there is no guru or student, all are one and same, All actions are only actions of shivam
@rajkumar-py7px
@rajkumar-py7px Ай бұрын
Heading maathunga vallalar not sidhar.. Vallalar arulalar... Without body..
@lawstudentofdemocraticcoun8871
@lawstudentofdemocraticcoun8871 Ай бұрын
Great!!
@rajkumar-py7px
@rajkumar-py7px Ай бұрын
@@lawstudentofdemocraticcoun8871 tq so much enga❤eppolam yellam vallalar ah sidhar nu sollikittu irukkanga atha paakkum podhu kastama irukku enga😭😭
@vmdchannel3414
@vmdchannel3414 Ай бұрын
உண்மை அருட்பா படிக்காமல் உலரும் கூட்டம் அதை சூப்பர் என்று சொல்லும் கூட்டம் எத்தனை முறை சொன்னாலும் படிக்காத கூட்டம்
@rajkumar-py7px
@rajkumar-py7px Ай бұрын
@@vmdchannel3414 crt ayya🙏
@user-kh3yz5vo8z
@user-kh3yz5vo8z Ай бұрын
அவர் வாழும் காலத்தில் பார்ப்பனர்கள் அவரை ஏன் எதிர்த்தார்கள் என்பதற்கு விளக்கம் சொல்
@yogayoga3170
@yogayoga3170 Ай бұрын
Nalla reel vidu
@rooster1692
@rooster1692 Ай бұрын
நீ பாத்த... ஆமாப்பு.. ஒரு கோடி..
@panneerselvam7257
@panneerselvam7257 Ай бұрын
ஐந்து தி௫முறை வரை வள்ளலாாின் சிந்தனைகள் குண்டுசட்டியில் குதிரை ஓட்டுவதைப்போல் இ௫ந்தது அதாவது பூஜை புனஸ்காரம் லிங்க உ௫வவழிபாடு என்றி௫ந்ததுஆறாம் தி௫முறையில் தலைகீழ் மாற்றம் சாதிகளை சாடல் மதங்கள பேய் என்று சொன்னது பூஜை புனஸ்காரத்தை லிங்க உ௫வ வழிபாட்டை எதிா்த்தது புரட்சிகர க௫த்துபளை சொன்னதெல்லாம் ஆறாம் தி௫மறையில் ஆறாம் தி௫மறையே வள்ளலின் உயி௫க்கு ஆபத்தாய் முடிந்தது
The joker's house has been invaded by a pseudo-human#joker #shorts
00:39
Untitled Joker
Рет қаралды 14 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 27 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
The joker's house has been invaded by a pseudo-human#joker #shorts
00:39
Untitled Joker
Рет қаралды 14 МЛН