அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஜோதி பாடல் இந்தப் பாடல் கேட்கும்போது மன அமைதி கிடைக்கிறது
@csvenkatesh93763 жыл бұрын
இந்த பாடலை கேட்பதினால் என் வாழ்வின் இன்னுமொரு சிறந்த தினம் வாழ்க வளமுடன்
@ananthanananthan2849 Жыл бұрын
❤ அற்புதமான காணொளி ஐயா கேட்கும்போதே உள்ளுணர்வில் ஒரு ஒரு இனம் புரியாத ஆனந்த ம் நன்றி ஐயா மேலும் தொடர்க தங்கள் பணி நன்றிகளும் வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன்
@csvenkatesh93762 жыл бұрын
One more good day in my life.... Thanks team...
@banukumargoodgoodgood296 Жыл бұрын
Enimai miga arumai
@venkateshcs21542 жыл бұрын
Another good. Day in my life
@vadivelanselvaraj8127 Жыл бұрын
அருமை அய்யா வாழ்த்தி வணங்குகின்றோம்
@csvenkatesh9376 Жыл бұрын
One more wonderful day in my life.. thank you team.. 💖
@venkateshcs21542 жыл бұрын
Another good day in my life, beautiful lyrics...good voice, music and excellent graphics
@venmathiraj94752 жыл бұрын
வள்ளலார் அவர்கள் , நமக்கெல்லாம் மாபெரும் வழிகாட்டி . அவர் பட்ட கஷ்டங்கள் முன்னாள் நாம் படும் துண்பம் எல்லாம் சிரிதே . அவர் இரக்கமே இறவாமை என்றொரு புதிய பாதையாகும் . சிவ சிவ 🙏
@vasanthmelodious63692 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்
@தனசேகரன்தனசுஜெ Жыл бұрын
ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை🙏🙏🙏
@deepanarain1703 Жыл бұрын
Arumai...Arumai...Arumai❤️❤️❤️
@sathya-percussionist58513 жыл бұрын
வள்ளலார் போற்றி போற்றி போற்றி...வரிகளுக்கேர்ப்ப சிந்தனை கொண்டேன், மிக சிறப்பு...
@venkateshcs21543 жыл бұрын
One more good day in my life by listening and watching this song
@venkateshcs21542 жыл бұрын
Another good day in my life.... because listening this song
@Hariharan-xr7bf5 жыл бұрын
அற்புதம் அற்புதமே ஆண்ம நேய உரிமை கொண்ட சகோதரரே வாழ்த்துக்கள் நன்றி
@Sathiyadeepam5 жыл бұрын
தங்களின் பதிவுக்கு நன்றி
@csvenkatesh9376 Жыл бұрын
Another good day in my life...thanks team.. 💕
@rajendranraj97593 жыл бұрын
நல்ல பாடலை பாடிருக்கிங்க. நன்றி
@sivaselvaraj_ayya3 жыл бұрын
வள்ளல் பெருமான் அருளாசியால் தாங்கள் உருவாக்கிய இந்த பாடல், மிகவும் மிகவும் அற்புதம் அற்புதம் ஐயா, 🙏🙏🙏 கருணை கடவுள் நம் வள்ளல் பெருமான் திருவடிகளே போற்றி போற்றி 🔥🔥🔥
@csvenkatesh93762 жыл бұрын
Another wonderful day in my life
@bathrasalam42175 жыл бұрын
உண்மையில் அருமையான மனதை உருக வைத்த பாடல் இன்னும் இதுபோல பல பாடலை பாடுங்க ஐயா
@Sathiyadeepam5 жыл бұрын
தங்களின் பதிவுக்கு நன்றி
@venkateshcs21542 жыл бұрын
One more good day in my life.. thank you sir for such a wonderful songs 🎉🎁
@narmathakarthikeyan17384 жыл бұрын
வள்ளலார் மகிமை
@csvenkatesh93764 жыл бұрын
வள்ளலார் அருள் இல்லாமல் இது சாத்தியமில்லை... மிகமிகமிக அருமை....
@eswarimurugesan20133 жыл бұрын
கண்ணீர் மல்குது பாடல்வரியில் ஆனந்தமாக இருக்கிறது ஐயா வள்ளல் பெருமானே என்னையும் உன்னோடு சேர்த்து கொள்ளப்பா
@sivaselvaraj_ayya3 жыл бұрын
வள்ளல் பெருமான் அருளால் தாங்கள் உருவாக்கிய இந்த பாடல் மிகவும் அருமை அருமை அற்புதம் அய்யா 🙏🙏🙏 தங்களது ஆன்மீக பணி மிகவும் போற்றத்தக்கது அய்யா 🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏
@csvenkatesh9376 Жыл бұрын
Another good day in my life by listening this wonderful song. Thank you sir... 👍🎁
@venkateshcs21543 жыл бұрын
Another good day in my life ...because....again i am watching and listening this great song
@rajangu3214 жыл бұрын
முதல் முதலாய் இந்த பாடலை பெருவெளியில் தைப்பூச நாளில் கேட்ட போது கண்ணு கலங்கி விட்டது அய்யா.... அழகா பல்லாண்டு, வளர்க சுத்த சன்மார்க்கம்......
@Sathiyadeepam4 жыл бұрын
தங்களின் பதிவுக்கு நன்றி
@neerajaneelu4 жыл бұрын
அரு மை இது போன்ற படல்களை பதிவிடுங்கள்👍🙏
@prabhakaranb1144 жыл бұрын
அருமையான பாடல் என்னை அடிக்கடி கேட்கதூண்டுகிறது மனம் அமைதிபெறுகிறது
@Kurinjipadinavajothi4 жыл бұрын
வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை ஒரே பாடலில் கார்த்தியின் குரலில் மிகவும் அருமை.
@Sathiyadeepam4 жыл бұрын
தங்களின் பதிவுக்கு நன்றி.
@laksmilvillas33114 жыл бұрын
Thanks
@jraja87914 жыл бұрын
ஐயா இந்த காணொளி மிகவும் அருமையாக உள்ளது . மற்ற உயிர்களிடத்தில் அன்பு காட்டியிருந்தால் இன்று உலகம் மிகவும் ஆபத்தான கிருமிகளிடமிருந்து தப்பித்திருக்கலாம். மற்ற உயிரினங்களை அன்போடு நேசிப்போம் இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம். அருட்பெருஞ்சொதி அருட்பெருஞ்சொதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சொதி...
@Sathiyadeepam4 жыл бұрын
தங்களின் பதிவுக்கு நன்றி
@csvenkatesh93762 жыл бұрын
One more wonderful day in my life.. Very much happy to listen this excellent songs
அருமை அருமை... பாடல், இசை, குரல், ஓவியங்கள், க்ராஃபிக்ஸ், படமாக்கம், அனைத்தும் அருமை. வள்ளலின் வாழ்க்கையை ஒரே பாடலில் கண்முன் நிறுத்திய கலைஞர்களுக்கு கோடானகோடி நன்றிகள்...
@elangoelango89466 жыл бұрын
வாழ்க வளமுடன் திரு அருட்பிரகாசவள்ளலார் வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ இது நல்ல தருனம் அதர்கு இந்த கவிதை துனை செய்யும் அதற்கு உதவிய தேன்மொழி சிவகுரு கார்த்தி மற்றும் அனைவரும் உடல் நலம் நீள்ஆயுள் நிறைசேல்வம் உயர்புகழீ மெய்ஞானம் பெற்று வாழ்க வளமுடன் என்று இறைனிலையில் இருந்து வாழ்த்துகிரறேன்
@Sathiyadeepam6 жыл бұрын
மிக்க நன்றி
@vijayakumarmarimuthu15584 жыл бұрын
அருமையான உணர்வாக இருந்தது பாடலும் காட்சியும்.......
@kulanthaivelu68044 жыл бұрын
Super
@kulanthaivelu68044 жыл бұрын
Super
@csvenkatesh93762 жыл бұрын
One more good day in my life by hearing this wonderful songs and today i.e., 200th Birthday of Valla ❤️🙏
@csvenkatesh93763 жыл бұрын
One more good day in my life
@kumarkumar30672 жыл бұрын
ஓம் சிவாகுரு ஜி.🌻🌻🌻🌻🌻
@sivaprakasamparamasivam56484 жыл бұрын
மகத்துவத்தின் அற்புதம்.ஆனந்தம்
@Sathiyadeepam4 жыл бұрын
தங்களின் பதிவுக்கு நன்றி
@jayanthithamizharasan98254 жыл бұрын
அருமையா இருக்கு பாடல்
@Sathiyadeepam4 жыл бұрын
தங்களின் பதிவுக்கு நன்றி
@csvenkatesh93764 жыл бұрын
Another good day in my life by listening this wonderful songs....
@csvenkatesh93762 жыл бұрын
One more good day in my life.. thank you God for listening such a wonderful songs... ❤️🎉
மிக அருமையான மற்றும் அவசியமான காணொலி . முயற்சி சிறக்க அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருள் புரியட்டும்.
@Sathiyadeepam5 жыл бұрын
தங்களின் பதிவுக்கு நன்றி
@venkatesan.n-30114 жыл бұрын
Super
@masterdewa77342 жыл бұрын
Arut Perum Jyothi Arut Perum Jyothi Thani Perum Karunai Arut Perum Jyothi Request : please add English and Indonesia Subtittle ,i am from Indonesia . Bahut Dhanyavaad he Svami🙏
@Sathiyadeepam Жыл бұрын
thiruvarul thunai arutperunjothi
@shevambalan47822 жыл бұрын
யாமே மறு ஜனனம்மாக வந்தேன் சிவத்துள் அருட்பெருஞ்சோதியாகினோம் என்று இப்பூவில் மீண்டும் ஆண்டவன் உதித்தான் சத்தியம் சொல்லுகிறோம் யாவரும் இதைக் கேளீர், எல்லாம் உயிரும் ஒன்றாக காண யாம் இப்போ வந்தோம்🙏🏻☝️💯 இறைவா🌎
@maanilampayanurachannel52436 жыл бұрын
மிகவும் அருமை..சிறு குழந்தைகளுக்கு இதைக் காட்டலாம் ...
@Sathiyadeepam6 жыл бұрын
மிக்க நன்றி
@நம.துரைசிபிநாத்புதுகை5 жыл бұрын
அற்புதம் அற்புதமே அய்யா
@Sathiyadeepam5 жыл бұрын
தங்களின் பதிவுக்கு நன்றி
@rathinavelr94704 жыл бұрын
வள்ளலார்திருவடிபோற்றி
@venkateshcs21544 жыл бұрын
very nice voice... excellant lyrics....always feeling good by listening this song... very much thanks to music also..... superb... 👌👏🙏