திருச்சிற்றம்பலம் சிற்சபை பொற்சபை ஞானசபை என்றால் என்ன? அது நமது உடலிலும் பிரபஞ்சத்திலும் எங்குள்ளது?

  Рет қаралды 33,049

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Күн бұрын

இந்தப் பதிவில் நம்முள் கடவுள் இருக்கின்றாரா?
கடவுளுக்குள்ளே நாம் இருக்கின்றோமா?என்று பார்க்கப்போகின்றோம்.
திருச்சிற்றம்பலம் என்றால் என்ன? அது நமது உடலில் எங்குள்ளது? இந்தப் பிரபஞ்சத்தில் எங்குள்ளது? என்று பார்க்கப்போகின்றோம்.
சிற்சபை பொற்சபை ஞானசபை நமது உடலிலும் பிரபஞ்சத்திலும் எங்குள்ளது என்று பார்க்கப்போகின்றோம்.
thiruchitrampalam, sirsabai, porsabai, gnanasabai, திருச்சிற்றம்பலம்
புத்திக்கும் அறிவிற்கும் என்ன வித்தியாசம்?: • உயிர் பிரிந்தால் மனம் ...
சிற்சபை, பொற்சபை, ஞானசபை விளக்கம்: • பொற்சபை, சிற்சபை, ஞானச...
கரண ஒழுக்கங்கள்: • கரண ஒழுக்கங்கள்
இந்திரிய ஒழுக்கங்கள்: • இந்திரிய ஒழுக்கங்கள்
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
வள்ளலார் தியானம்
• தியானம் முழுமையான விளக...
************************************************************** CONTACT DETAIL
**************************************************************
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Thanks.
Sathiyadeepam Sivaguru
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#Sathiyadeepam #SathiyadeepamSivaguru
**************************************************************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
#SathiyadeepamSivaguru / @sathiyadeepam

Пікірлер: 61
@Sathiyadeepam
@Sathiyadeepam 3 жыл бұрын
புத்திக்கும் அறிவிற்கும் என்ன வித்தியாசம்?: kzbin.info/www/bejne/hJjWh5iNntWNo80 சிற்சபை, பொற்சபை, ஞானசபை விளக்கம்: kzbin.info/aero/PLpwWrvmejDZZfP6rl1bkgdYsOGnGV71Wi கரண ஒழுக்கங்கள்: kzbin.info/aero/PLpwWrvmejDZZtGPAzihWYataii844oLpA இந்திரிய ஒழுக்கங்கள்: kzbin.info/aero/PLpwWrvmejDZaxG6cSM8PNYbr7J5Vc6WW6 வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life kzbin.info/aero/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb வள்ளலார் தியானம் kzbin.info/aero/PLpwWrvmejDZaY8U2KoAiR8W0KZl8Qk0Is
@balasubramaniamjanardhanan9673
@balasubramaniamjanardhanan9673 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம்! அன்பே சிவம்! அண்டமும் பிண்டமும் அன்பால் பிணையட்டும்! அருட்பெரும் ஜோதி, தனிப்பெரும் கருணை!
@ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ
@ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ 2 жыл бұрын
சிற்சபை -பொற்சபை பல ஐய்யங்கள் என்னுள் இருந்தது. இந்த பதிவின் வழியாக தாங்கள் எல்லா வற்றிற்க்கும் விளக்கம் அளித்துள்ளீர் !மிக்க நன்றி அய்யா !!
@gsg9561
@gsg9561 3 жыл бұрын
அருமை ஐயா. நல்ல பதிவு. என்னை போன்றவர்களுக்கும் புரியும் படி கூறி உள்ளீர்கள் 🙏🙏🙏
@sureskumarsharanihan5142
@sureskumarsharanihan5142 2 ай бұрын
நன்றி ❤ அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை ❤
@dhakshnamoorthydhakshnamoo9960
@dhakshnamoorthydhakshnamoo9960 3 жыл бұрын
திரு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஃ
@ravi_578
@ravi_578 Жыл бұрын
ஆன்மா தான் கடவுள் அஹ சொள்ளுகள்கள். ஐயா .
@lalithaanand6641
@lalithaanand6641 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா
@karthicsalem7201
@karthicsalem7201 3 жыл бұрын
நான் தேடிய விளக்கம் கிடைத்தது நன்றி .. ஞான சபையின் விளக்கத்தை எதிர்பார்த்துக் கொன்டுயிருக்கிறேன்.
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Arutperunjothi arutperunjothi thaniperukarunaí arutperumjothi potri potri 🙏 valgha vaiyagam vaalga valamudan guru valgha guruve saranam 🙏🙏🙏🙏
@அருட்பெருஞ்ஜோதிஅபயம்-ட3ய
@அருட்பெருஞ்ஜோதிஅபயம்-ட3ய 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க கொல்லா நெறியே குவலயம் ஓங்குக அருட்பெருஞ்ஜோதி அபயம் ♥️ நன்று ஐயா 🙏💐
@laxmanannagarajan833
@laxmanannagarajan833 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அய்யனே
@vembuarumugam7917
@vembuarumugam7917 3 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்
@sahulroyalking7696
@sahulroyalking7696 3 жыл бұрын
Nandri ayya 🙏🙏🙏
@rajeshwariraman8790
@rajeshwariraman8790 3 жыл бұрын
Athma saranam 🔥🦚
@anandthanandth5793
@anandthanandth5793 3 жыл бұрын
அருமை அய்யா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@subabhaskar5663
@subabhaskar5663 3 жыл бұрын
Some weeks back was struggling to know the difference...though I have perumans book in hand I needed some guidance to get the knowledge. I take that peruman is teaching me through you ayya...I was really outing efforts to know... now very much clear I'm. Thank you for the topic selection. Valzhga valamudan ayya nandri
@Curly_girllll
@Curly_girllll 8 ай бұрын
Unga video's yellame rombha rombha nallaruku 🙏✨
@gobik100
@gobik100 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பொரும் கருணை .
@venkatesanulaganathan4941
@venkatesanulaganathan4941 3 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
@RealityVision
@RealityVision 3 жыл бұрын
Vessels used in cooking helps to safeguard your food, likewise positive thoughts acts as a vessel to achieve your goal and safeguard your emotions throughout the journey.😁 Good Morning have a nice day😊
@karthikeyanp.c3283
@karthikeyanp.c3283 3 жыл бұрын
Vaazhga Valamudan
@anandthanandth5793
@anandthanandth5793 3 жыл бұрын
அருமை அய்யா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அருமை
@rajeshs1503
@rajeshs1503 3 жыл бұрын
அருமையான பதிவு
@selvapandi1911
@selvapandi1911 2 жыл бұрын
தனிப்பெரும்கருணை
@vasantharajmuthuvel2150
@vasantharajmuthuvel2150 3 жыл бұрын
🙏🙏
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 3 жыл бұрын
Thiruchitrampalam 🙏🙏🙏🙏🙏
@indrajsanthosh6095
@indrajsanthosh6095 3 жыл бұрын
Om guruve namaha
@dhakshinamoorthia6192
@dhakshinamoorthia6192 2 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
@moorthymoorthy628
@moorthymoorthy628 2 жыл бұрын
ஐயா... நீங்க சன்மார்க்க குரு குல பள்ளி தொடங்க வேண்டுகிறேன்
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 5 ай бұрын
ஆன்மை- உயிர்மை
@lakshmikalirengan2412
@lakshmikalirengan2412 3 жыл бұрын
Om namo narayanaya namaha
@klrangasami5233
@klrangasami5233 3 жыл бұрын
Sir, I am having very little knowledge , so kindly request you to explain with example. kindly do the needful
@Echoes-Of-Life-with-me
@Echoes-Of-Life-with-me 3 жыл бұрын
அற்புதம்!!
@rams1735
@rams1735 2 жыл бұрын
thanks ayya
@dhinakar7844
@dhinakar7844 Жыл бұрын
Thambi
@karpagapriya4902
@karpagapriya4902 3 жыл бұрын
super bro...wow
@சிவபக்தன்-ப1ன
@சிவபக்தன்-ப1ன 3 жыл бұрын
❤️
@Jeevaathma
@Jeevaathma 11 ай бұрын
நாம் விழிக்கும் வரை கனவினை நிஜம் என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறோம், அது உண்மையில்லை என்பதை தூக்கம் விழித்த பின்பே உணர்கிறோம், அதே போல இந்த உலக வாழ்க்கையும் ஒரு கனவு நிலையே என்பதை உணர்த்த ஒரு மூன்றாவது நிலை இருக்கிறது அதை உணர்த்தவே பெரியோர்கள் தோன்றுகிறார்கள். (ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி) அந்த மூன்றாவது நிலை என்ன ஐயா???? மேலும் அவத்தைகள் 5ல் சாக்கிரம் சொப்பனம் சுழுப்தி தவிர துரிய துரியாதீத அனுபவங்கள் பெற்ற நபர்கள் உண்டா ஐயா?
@ramalingammathan826
@ramalingammathan826 2 жыл бұрын
Arutperumjyoti Arutperumjyoti. Thanipperumkarunai Arutperumjyoti.
@giftfriend4328
@giftfriend4328 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nivethitha4972
@nivethitha4972 3 жыл бұрын
Ennudai ennum padal varigal comment section podunga sir
@gowrib.g.7592
@gowrib.g.7592 3 жыл бұрын
Namo namaha sri guru padhukhabiya
@vinodprasad
@vinodprasad 3 жыл бұрын
Arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi 🙏 Clearly explained with pictures Kudos my brother Let all beings live blissfully 🧘🏽‍♂️ Let all beings achieve deathlessness🙏
@elamathi6227
@elamathi6227 3 жыл бұрын
Sir can you please suggest me wr I get this details to read
@thiru1501
@thiru1501 3 жыл бұрын
vilakkam azhagu.aanal thelivu aha villai ayya
@elamathi6227
@elamathi6227 3 жыл бұрын
Sir can I get material to read
@b.leelalakshmi2116
@b.leelalakshmi2116 5 ай бұрын
ஆணி பொன்னம்பலக் காட்சி என்றால் என்ன
@arumugampg8898
@arumugampg8898 3 жыл бұрын
ஐயா ஏன் சூரியன் சந்திரன் போல நட்சத்திரதிற்கு முக்கிய துவம் கொடுக்க வில்லை
@suganthimarimuthu3347
@suganthimarimuthu3347 2 ай бұрын
பதிவுகளின் கருத்தை எங்கிருந்து எடுக்கீறீர்கள் பல கருத்துக்கள் புரியாமல் திரும்ப திரும்ப கேட்கிறேன்
@gobik100
@gobik100 2 жыл бұрын
ஐயா சிற்சபை பொற்சபை ஞானசபை என்பவற்றை அறியும் மார்க்கம் கூறுங்கள்
@thiru1501
@thiru1501 3 жыл бұрын
ayya.thiruvadi endral enna
@weareimmortals4111
@weareimmortals4111 3 жыл бұрын
இந்த பாவிக்குத்தான் சரியாக விளங்கவில்லை
@NageshKumar-ux4rq
@NageshKumar-ux4rq 9 ай бұрын
தலை நடு?
@kulothunkanpalasundram3458
@kulothunkanpalasundram3458 2 жыл бұрын
🙏🙏🙏
@rajanandam4291
@rajanandam4291 3 жыл бұрын
🙏
@shivaraja5385
@shivaraja5385 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@kulothunkanpalasundram3458
@kulothunkanpalasundram3458 2 жыл бұрын
🙏🙏🙏
@SankarSankar-dw9vp
@SankarSankar-dw9vp 3 жыл бұрын
🙏🙏🙏
Vallalar
1:03
Sri Agathiar Sanmarka Sangam Dengkil, Malaysia
Рет қаралды 4,2 М.
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 322 М.
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 60 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
The first temple in the world | Tamil | உலகில் தோன்றிய முதல் கோயில் எது? | Vallalar | Sivaguru
29:43
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 35 М.
சிவம் அருட்பெருஞ்ஜோதி வேறுபாடு | Difference between shiva  & Arutperunjothi | Vallalar |  Sivaguru
16:13
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 27 М.
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 322 М.