அன்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அருள் பெற்ற வாழ்க வளமுடன் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@muruganandammuruganandam85542 ай бұрын
எல்லா 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 உயிர்களும் இன்புற்று 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 வாழ்க ❤
@DineshRamya-h4g2 ай бұрын
Arutperunjodhi Arutperunjodhi Thaniperunkarunai Arutperunjodhi Valga valamudan Nandri ❤
@m..sivanarulsivanadiyar25832 ай бұрын
அய்யா🙏💕 நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நடராஜர் அருள் கிடைக்கட்டும் . அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🔥.
@dhivyajayamani96632 ай бұрын
இறைவன் தான் வள்ளள் பெருமானாராக இருக்கன்றார் நன்றி
@chellaml3822 ай бұрын
நன்றிகள் பல
@sengalvarayang5341Ай бұрын
அருமை ஐயா உங்கள் சொற்பொழிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 🎉🎉🎉🎉🎉🎉🎉
@chellaml382Ай бұрын
நன்றி ஐயா
@muruganandammuruganandam85542 ай бұрын
எல்லாம் செயல் கூடும் 💕
@velmurugan34792 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏....
@S.S.JAGAN19922 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை அருமை 🙏🙏🙏🙏🙏
@dhivyajayamani96632 ай бұрын
ராமலிங்கம் உயர் ஞானலிங்கம் அருள்ஜோதி வாழ்கவே நன்றி
மருத நிலம் உருவாக்க பட்டபின்பு, உணவுக்காக பல இடங்களுக்கு ஓட வேண்டிய நிலை இல்லாமல் போனபோது, தமிழ் வளம் பெறுகிறது. 64 கலைகள் வளர்கின்றது. இயற்கையின் ஒவ்வொரு தடைக்கல்லும்,படிக்கல்லாக மாற்றும் நிலை வருகிறது.தமிழ் இயல், இசை, நாடகமாக,முத்தமிழாய், வளர்கின்ற போது, வாழ்வாங்கு வாழ்வதற்கு "அறம்" பற்றி எடுத்துரைக்க,சிவன்,முருகன் என ஒரு வாழையடி வாழை மரபு,அதன் அடியில் வருகின்ற, வள்ளல் பெருமான் அளவு கோல் வைக்கிறார் புலால் உணவு மறுத்தல்.
@rathika53632 ай бұрын
🙏🙏
@JayaKumar-te4ng2 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம் ஐயா 🎉 தங்கள் mobile எண் ?
@tamilarasan54322 ай бұрын
🎉🎉🎉
@sanjayramanasanjayramana99022 ай бұрын
❤❤❤
@badheyvenkatesh511Ай бұрын
வள்ளலார்க்கு குரு ஆருமில்லை ஆரிடமும் கற்கவில்லை. இதெல்லாம் கதை கற்பனை. இவர் வள்ளலார் ரசிகர் மன்றத் தலைவர் . காஞ்சிபுரம் . சிரிப்பாக
@JayaKumar-te4ng2 ай бұрын
wtsp எண்ணில் சந்தேகம் எழுப்பி தெளிவு பெறலாம் என நினைக்கிறேன்.
@vinoth25122 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி
@Aaseevagam7412 ай бұрын
தமிழர்கள் எல்லோரும் கடவுள்களப்பா🙆🙆🙆🙆🙏🙏🙏🙏🙏🙏🙏
@badheyvenkatesh5112 ай бұрын
திருஞான சம்பந்தர் தான் அவர் குரு
@abikanishk68212 ай бұрын
சில சேனலில் சிவம் விட வள்ளலார் தான் மிக பெரியவர் என்றும் பெரியபுராணம் கட்டுக்கதை என்றும் கூறிவருகிறார்கள் உங்கள் கருத்து சொல்லுங்கள் ஐய்யா. அருட்பெரும்ஜோதி வேறு என்றும் சிவம் வேறு என்று சொல்லுகிறார்கள் அய்யா உண்மை என்ன என்று உரக்க கூறும் அய்யா சிவமே ஜோதி என்று.ஓம் சிவாய நம...
@sivaramansivaraman366Ай бұрын
ஐயா, அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்கும் மரபினரே கொஞ்சமேனும் சுயமாக எப்பொழுது தான் உங்கள் காலில் நிற்பீர்களோ? உங்கள் சிற்றரிவால் ஒருபோதும் வள்ளலாரை காண்பதரிது என்பது மட்டும் உண்மை. வாழையடி.... வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவனன்றோ சேர்ந்து வாழும் வகையரியேன் என்பதாகத்தான் பொருள் கொள்வதே இயல்பாகும். இதற்கு பிரமாணம் அருட்பாவில் பல உள்ளன. " முன் நடந்த வழியரியேன்'' ஞான நடம் கண்டிடவே நடக்கின்றேன் அந்தோ'' என்று பாடல்களில் கூறுவதை காணலாம். தன் வழி தனி வழி என்பதே வள்ளலின் முடிபு. முன்னிருந்தவர்கள் சென்ற வழி மரணத்தை தவிர்க்க முடியாதது என்பது வள்ளலின் முடிவான முடிவு.
@gomigomathi82452 ай бұрын
வள்ளலார் ஆர்மி குழுவில் சன்மார்க்கி கரம் இணைவோமா
@SooriyanArutperunjothi2 ай бұрын
Iyaa ungalai epadi contact seivathu??
@chellaml3822 ай бұрын
உங்களின் முகவரியை பதிவு செய்யுங்கள் ஐயா . நான் காஞ்சிபுரத்தில் வசிக்கிறேன் நீங்கள் எங்கு உள்ளீர்கள்.
வாசி யோகம் உண்டாகும் பலன் மற்றும் வாசி யோகம் பண்ணலாமா
@badheyvenkatesh5112 ай бұрын
Yea certainly
@badheyvenkatesh511Ай бұрын
என்ன ஐயா குழப்பறீங்க?? புருவ மத்தியில ஒளி, அபே ஜோதி இருக்கறதா சொல்றீங்க ?? இப்ப அங்க வாசல் இருக்கு கதவு பூட்டுனு சொல்லுறீங்க ?? ஒரே குழப்பமாக. வள்ளலார் தன் சிறு வயதில் கண்ணாடி பயிற்சி செய்தார் இல்லியா?? ஏன் அதை சொல்லவிலை??? சன்மார்க்க மரபில் வேகாக்கால் பத்தி விளக்காமலே தாவிட்டீங்க?? ஆய்வு தெளிவு போதவிலை . உரை நடை விட்டு வெளி வரவும் நிறைய முரண் இருக்கு . ஆய்வு செய்தால் தெரியும்
@AThiagarajan-y5f2 ай бұрын
வள்ளலார் மரணமடைய வில்லை என்றால் ஏன் தன்னுடைய உடலை மறைத்து வாழ வேண்டும்.? மரணம் உடலுக்கா ? மரணம் அடையாத வர்கள் எங்கே எப்படி உள்ளார்கள்? உண்மையில் மரணமில்லா பெரு வாழ்வு என்றால் என்ன என்பதை தாங்கள் எளிமையாக கூறவும்.வள்ளலாருக்கு பின் மரணமில்லா பெரு வாழ்வு அடைந்தவர்கள் யாராவது உண்டா? அப்படி உணடு என்றால் யார் எங்கே உள்ளார்கள்.திரும்ப திரும்ப பொய் பேசுவதால் உண்மை ஆகி விடுமா? எதுவும் வெளிப்படாமல் எவ்வாறு நம்புவது? ஐம்பத்தோரு வயதில் வள்ளலார் தன்னை மறைத்துக் கொள்ள காரணம் என்ன? மற்ற மகான்களைப் போல் வள்ளலார் ஏன் இவ்வுலகில் அதிக நாள் வாழவில்லை? பூசி மெழுகாமல் உண்மையை மட்டும் கூறினால் நல்லது. வள்ளலார் வழி தற்காலத்தில் சாத்தியமாகுமா? (அருள் ஒன்றே அனைத்தையும் செய்ய வல்லது.அந்த அருள் தான் பெரும் ஜோதியாக திகழ்கிறது.)
இந்த எளிய செயல்முறையை விளக்குகிறேன். நீங்கள் தண்ணீர் பார்க்க முடியும். அதை சூடாக்கும் போது, அது ஆவியாகிறது. உங்கள் கையில் நீராவியைப் பார்க்கவும் பிடிக்கவும் முடியுமா? அவ்வாறே அருளால் உடல் கண்ணுக்குத் தெரியாத உடலாக மாற்றப்படுகிறது. சாதாரண மனிதனுக்கு, உடல் சிதைந்து இறந்து போகிறது.