அருமையான பதிவு தொடர்ந்து பார்த்து வருகிறேன் தங்களுக்கு நன்றிகள் ❤😊
@chellaml3822 ай бұрын
நன்றி ஐயா
@elanagovana81452 ай бұрын
குருவே சரணம்
@mangaithiru75672 ай бұрын
அருட் பெருஞ்சோதி அருட் பெருஞ்சோதி தனி பெரும் கருணை அருட் பெருஞ்சோதி
@sujathasujatha70322 ай бұрын
Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏
@premkumar-xu1vx2 ай бұрын
நன்றி அய்யா
@dhivyajayamani96632 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அபயம் சரணம் சங்கமம் நன்றி
@user-mr8pc6gb6l2 ай бұрын
நன்றி ஐயா
@pmumapmuma2 ай бұрын
🙏❤️🙏❤️🙏❤️🙏❤️😊
@uyirulagam.98272 ай бұрын
❤❤❤❤❤
@sooriyangaming53632 ай бұрын
Agaval varigaluku artham solungal iyya
@chellaml3822 ай бұрын
நிச்சயமாக வரும் ஐயா
@chezhiyan_8352 ай бұрын
திருவருட்பா 6ம் திருமுறை விளக்கி video போடவும் ஐயா🙏🙏
@chellaml3822 ай бұрын
நிச்சயமாக வரும் ஐயா
@chezhiyan_8352 ай бұрын
@@chellaml382 ஐயா நான் சென்னையில் உள்ளேன்...இங்கே எங்கே வள்ளலார் மடம் உள்ளது....நான் அதில் சேர்ந்து பயணிக்க விருப்புகிறேன்
@chellaml3822 ай бұрын
ஐயா வணக்கம் சென்னையில் பல இடங்களில் சன்மார்க்க சபை உள்ளது தேனாம்பேட்டை சைதாப்பேட்டை ஆகியவற்றில் உள்ளது இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சைதாப்பேட்டை ரயில்நிலையம் அருகில் உள்ள முருகர் கோயிலில் வள்ளலார் விழா உள்ளது , காலை ஒன்பது மணிக்கு நீங்கள் வந்தால் என்னை நேரடியாக சந்திக்கலாம்.
Sir vaasi la epavum left side chanthira kalaiya thana otanum , nega suriya kalai nu solriga?? Sirapana varthaigaluku nandri sir
@chellaml3822 ай бұрын
இடது பக்கம் சந்திரகலை , வலது பக்கம் சூரியகலை
@chellaml3822 ай бұрын
சந்திரகலை சுவாசம் நடந்தால் தேகநஷ்டம் ஏற்படும்
@nisha46572 ай бұрын
Sivanandha swamy oda vaasi yogam la left leg mela podu than vaasi panuvom , nega solrathu confusion agathuthey sir
@chellaml3822 ай бұрын
@@nisha4657நான் சொல்லியுள்ளது வள்ளல் பெருமானார் சொல்லியுள்ளது திருஅருட்பா உரைநடையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
@TamilTraverse2 ай бұрын
தவம் என்றால் என்ன என்று சொல்லுங்கள் ஐயா...
@chellaml3822 ай бұрын
கரண ஒழுக்கத்தில் முதல் ஒழுக்கம் தவம்
@akshaykanna37802 ай бұрын
@@chellaml382ஐயா நீங்கள் வள்ளலார் கூறும் நடராஜர் சிதம்பரம் நடராசர் இல்லை என்று சொன்னீர்கள் ஆனால் அவர் 6ஆம் திருமுறையில் சிவகாமி அம்மை துணைவன் அம்பலத்தில் ஆடுபவர் என்றும் தானே குறிப்பிடுகிறார்.... நீங்கள் அதை புருவமத்தி என்று சொல்வது உண்மை ஆனாலும் அது தில்லை தத்துவம் தானே?
@chellaml3822 ай бұрын
அம்மை என்பது அருள் என்றும் சிவம் என்பது இறைவன் என்றும் பெருமானார் பல பாடல்களில் பதிவு செய்து உள்ளார் @@akshaykanna3780
@chellaml3822 ай бұрын
@@akshaykanna3780தில்லை ஆகாயதலம் என்பது உண்மைதான் நான் மறுக்கவில்லை அதேவேளையில் இறைவனுக்கு புறத்தில் உருவம் கிடையாது ஐயா
@chellaml3822 ай бұрын
திருஅருட்பாவை இன்னும் ஆழமாக படியுங்கள் நிறைய விளக்கங்கள் கிடைக்கும் ஐயா
@sooriyangaming53632 ай бұрын
Ungal phone number kidaikuma, engu kidaikum
@sooriyangaming53632 ай бұрын
Kidaikadhu da. 😂
@chellaml3822 ай бұрын
Ibc சேனலை தொடர்பு கொள்ளுங்கள் ஐயா நிச்சயமாக கிடைக்கும்
@chellaml3822 ай бұрын
உங்களின் முழு முகவரியை பதிவு செய்யுங்கள் ஐயா நான் தொடர்பு கொள்கிறேன்
@esakkisubbu.esai942 ай бұрын
@@chellaml382 திருநெல்வேலியில் சன்மார்க்க சங்கம் எங்கு உள்ளது ஐயா