No video

வளர்பிறை சஷ்டி - இந்த 4 வரிகள் உங்கள் 4000 பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும்|சஷ்டி|வேல் மாறல்|முருகா

  Рет қаралды 40,895

Swastik Anmegam

Swastik Anmegam

Күн бұрын

Пікірлер: 74
@mohanana5694
@mohanana5694 2 ай бұрын
திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே பருத்தமுலைசிறுத்தஇடை கறுத்தகுழல்சிவத்தஇதழ் மறச்சிறுமிவிழிக்குநிகர்ஆகும் திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே சொலற்அரியதிருப்புகழைஉரைத்தவரை அடுத்தபகைஅறுத்தெறிய உறுக்கிஎழும்அறத்தைநிலைகாணும் திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே பனைக்கைமுகபடக்கரடமதத்தவள கஜக்கடவுள்பதத்இடுநி களத்துமுனைதேறிகாகவரம்ஆகும் திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே 🙏🙏🙏
@nagumouli7843
@nagumouli7843 Ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏾🙏🏾
@Rakshana-eu7un
@Rakshana-eu7un 2 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚ஓம்சரவணபவ ஓம்ஐம்ரீம்வேல்காக்க அப்பாவாங்க என்கணவர்குடிபழக்கம்விட்டுநிரந்தரமாக வெளிவர அப்பாதுனைநிற்க.அப்பாவாங்க 😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚🦚🦚🦚
@vijayar8508
@vijayar8508 2 ай бұрын
முருகா என் கஷ்டம் தீரனும் எனக்கு நிம்மதி சந்தோஷத்தை கொடுக்கணும் என் ரெண்டு பசங்களும் நல்லா வாழனும் ஆரோக்கியமா தீர்க்காய்ஸ் நல்லா வாழனும் கடன் தீரனும் செல்வ செழிப்பு குடுங்க முருகா முருகா முருகா
@MuthulakshmiSelvapandiyan
@MuthulakshmiSelvapandiyan 2 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி என் கஷ்டங்கள் எல்லாம் பனிபோல மறையும் அப்பா நாங்க நல்லா இருக்கணும் வீடு மனம் வாங்கி நாங்க நல்லா இருக்கோம் தொழில் யாவரும் எல்லாம் நல்லபடியா இருக்கணும் என் பிள்ளை குட்டி எல்லாம் நல்லா இருக்கணும் அப்பா
@suganyaks3237
@suganyaks3237 2 ай бұрын
எனக்கு நோய் நீங்கனும். ஆரோக்கியமா வாழனும் முருகா 🙏🙏🙏
@MariammalMMmariammal-by6es
@MariammalMMmariammal-by6es 2 ай бұрын
ஓம் சரவணபவ போற்றி மனசு கஷ்டமா இருக்கு முருகா அப்பா துணை நிற்க வேண்டும் முருகா போற்றி நீதான் எனக்கு கஷ்டங்கள் தீரணும் வேண்டும் முருகா முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravananm-ev8ui
@saravananm-ev8ui 2 ай бұрын
முருகா என் அனைத்து கடன் பிரச்சினை தீரவும் அருள் புரிவாய் முருகா என்று பிராத்தனை செய்ய வேண்டும்
@malarvizhi6780
@malarvizhi6780 2 ай бұрын
Om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava 🙏🙏🙏
@selvivasu4671
@selvivasu4671 2 ай бұрын
ஓம் முருகா முருகா போற்றி என் மகனை அவளது மாயவலையிலிருந்து காப்பாற்று அப்பா
@a.umeshwarmokshitha9187
@a.umeshwarmokshitha9187 2 ай бұрын
Thiruthaniyil udhitharulum oruthanmalai viruthanenadhu ulathiluram karuthan mayil nadathu gugan veley 🙏🙏🙏velum mayilum sevalum thunai 🙏🙏🙏
@saravananm-ev8ui
@saravananm-ev8ui 2 ай бұрын
என் வறுமை நிலையை போக்க வேண்டும் முருகா நீயே துணை வேலும் மயிலும் துணை
@vijayar8508
@vijayar8508 2 ай бұрын
எனக்கு நோய் நீங்கனும். ஆரோக்கியமா வாழனும் முருகா முருகா முருகா
@MaribalaBalasri
@MaribalaBalasri 2 ай бұрын
அப்பா முருகா என் கடன் பிரச்சினை திறனும்
@vijayalakshmiravi2781
@vijayalakshmiravi2781 2 ай бұрын
ஓம் சரவண பவ.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா... 🙏🙏🙏🙏🙏🙏
@KrishnaKrishna-jb7ji
@KrishnaKrishna-jb7ji 2 ай бұрын
Murugan nanum en maveya en koytgalam on sharanam appa
@user-gx5ve2eo9g
@user-gx5ve2eo9g 2 ай бұрын
அப்பா என் பிரச்சினை தீர்த்து வைங்க.
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 2 ай бұрын
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa potri om
@anushan1191
@anushan1191 2 ай бұрын
ஓம் முருகா போற்றி .
@myuvaraj-dv3sh
@myuvaraj-dv3sh 2 ай бұрын
முருகா உன் அருளால் என் பிள்ளைக்கு குழந்தை வரம் கொடுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌🤏🤏
@suryayogesh8725
@suryayogesh8725 2 ай бұрын
ஓம் முருகா போற்றி
@settusettu261
@settusettu261 2 ай бұрын
ஓம் சரவணபவ வேலும் மயிலும் துணை ஜோதிக்கு குழந்தை வேண்டும் முருகா போற்றி
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 2 ай бұрын
முருகன் அருளால் கண்டிப்பா கிடைக்கும் மா
@kanagaarasu7712
@kanagaarasu7712 2 ай бұрын
என் மகன் நன்றாக பேச வேண்டும் அப்பா முருகா
@sangaripandian4727
@sangaripandian4727 2 ай бұрын
ஓம் ஓம் முருகா முருகா சரணம் சரணம் என் மனகவலை தீரும் ஐயா எங்கள் கடன்கள் தீரவேண்டும் ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
@MANOJKUMAR-hm3uy
@MANOJKUMAR-hm3uy 2 ай бұрын
ஓம் சரவண பவ போற்றி
@BaskerEswari-vh8qn
@BaskerEswari-vh8qn 2 ай бұрын
என் குழந்தை கணவரிடம் இருக்குறான் அவரே என் குழந்தையை என்னிடம் வந்து விடவேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி
@lathav5585
@lathav5585 2 ай бұрын
முருகா எங்கள் பையன் வேலையை அமைத்து தாருங்கள் 🙏🙏🙏
@usharanianandharangan3401
@usharanianandharangan3401 2 ай бұрын
Om Saravanabavane Pottri 🙏
@gomathigomathi61
@gomathigomathi61 2 ай бұрын
Velum mayilum seivathu thunai
@sangeetha9335
@sangeetha9335 2 ай бұрын
Om Saravana Bhava 😭🙏
@dhavarajd7156
@dhavarajd7156 2 ай бұрын
ஓம் சரவணபவ
@sreebanus5121
@sreebanus5121 2 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை. எங்க மனகஸ்டதை நீகிடு முருகா.
@anbarasithangaraj9374
@anbarasithangaraj9374 2 ай бұрын
Enga naathanar maganuku seekiram varan amaithu nalla padiyaga thirumanam nadakka vendim muruga!
@indrrasinnagengan7809
@indrrasinnagengan7809 2 ай бұрын
Om muruga
@Ayyappan-hx2qw
@Ayyappan-hx2qw 2 ай бұрын
Nantry amma
@nisarnisar4160
@nisarnisar4160 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanmanik8054
@kanmanik8054 2 ай бұрын
என் குழந்தை upsc 1st glass pass panna murugan arul purivar karunai kattuvar
@malapandivarshisuji4839
@malapandivarshisuji4839 2 ай бұрын
Thanks mam
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 2 ай бұрын
Most welcome 😊
@pufunmedia1101
@pufunmedia1101 2 ай бұрын
Thanks a lot mam
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 2 ай бұрын
Welcome ma 👍🏼
@maheshwari8257
@maheshwari8257 2 ай бұрын
Voice beautiful mam.
@sathishk4585
@sathishk4585 2 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை ஓம் ஶ்ரீ முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@sathishk4585
@sathishk4585 2 ай бұрын
சகோதரி நான் வேல் மாறல் படிக்கிறேன் 48நாள் படிக்க போகிறேன்
@sathishk4585
@sathishk4585 2 ай бұрын
நான் காலை யில்5-6 மணிக்குள் வேல் மாறல் படித்து வருகிறேன் 48நாள் படிக்க போகிறேன் முருகன் அருளால் நல்லது நடக்க வேண்டும் முருகா சரணம் சரணம் சரணம்
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 2 ай бұрын
Thanks a lot☺️
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 2 ай бұрын
அருமை மா.. மிகவும் நல்லது
@vijayar8508
@vijayar8508 2 ай бұрын
நன்றி மேடம் எனக்கு மாத்திரை போடுவதனால் காலையில் நேரத்தில் எழுந்திருக்க முடிவதில்லை மாலையில் படிக்கலாமா 6:00 மணிக்கு 6 டு 7 படிக்கலாமான்னு சொல்லுங்க மேடம் ப்ளீஸ்
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 2 ай бұрын
படிக்கலாம் மா
@malathivenkatraman1889
@malathivenkatraman1889 2 ай бұрын
அம்மா வணக்கம் உங்கள் பதிலை மிகவும் நன்றாக உள்ளது என் கனவு வேறொன்று தொடர்பில் இருக்கிறார் அவளை விட்டு வெளியே வரவேண்டும் அதற்கு ஏதேனும் பரிகாரம் என்று சொல்லுங்கள் அம்மா
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 2 ай бұрын
ஏற்கனவே போட்ருக்கேன் மா
@kanisanvi5408
@kanisanvi5408 2 ай бұрын
Meena ynga vazhkaila varave koodathu muruga plzz
@malathivenkatraman1889
@malathivenkatraman1889 2 ай бұрын
அம்மா வணக்கம் நான் இப்பதான் உங்க பதிவு புதுசா பார்க்கிறேன் நீங்க ஏற்கனவே போட்டு இருக்குன்னு சொன்னேன் எனக்கு தெரியல உங்க பதிவு நான் இன்று தான் புதுசாக நான் பார்க்கிறேன் தயவு செஞ்சு பதில் போடுங்கம்மா என் கணவர் அந்த பொண்ணை விட்டு வெளியே வரவேண்டும் அதற்கு தயவு செஞ்சு பதில் சொல்லுங்க ப்ளீஸ் நன்றி கண்ணீருடன் கேட்டுக்கொள்கிறேன் ப்ளீஸ்
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 2 ай бұрын
இந்த பரிகாரம் செய்யுங்க kzbin.info/www/bejne/h4HEpmlrd7iKkJY
@user-hi9lv1zw9r
@user-hi9lv1zw9r 2 ай бұрын
Ohm saravanabha 5lakh kadan adya vendum
@sajeenavishwanathan2525
@sajeenavishwanathan2525 2 ай бұрын
Daily kanthasasti padekren athanala vel marel padikalama
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 2 ай бұрын
Padikkalam ma
@user-yp9nr1pd4h
@user-yp9nr1pd4h 2 ай бұрын
Edhirigal moovarum innum palar en valkaila Vara koodhadhu muruga parthu kollungal appa muruga kadan prachnai arokyam poruladharam menmai nilai adaiyanum
@thilagavathyshanmugam6181
@thilagavathyshanmugam6181 2 ай бұрын
Vanakam sis can I start on any day?
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 2 ай бұрын
Yes you can
@damayanthimallan9210
@damayanthimallan9210 2 ай бұрын
Short . Form pl
@SAKTHI.25.
@SAKTHI.25. 2 ай бұрын
Vel ketkalama because enaku Tamil padika theriyadhu mam
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 2 ай бұрын
Ketkalam ma 👍🏼
@vadivelanvinothini2851
@vadivelanvinothini2851 2 ай бұрын
Innaikku engalukku 200000 panam kedaikkalana naanga sethu poiruvom
@devigayathri7099
@devigayathri7099 2 ай бұрын
Vel maral padinga. Kandippa kidaikum magic mathiri. Miracle
@vadivelanvinothini2851
@vadivelanvinothini2851 2 ай бұрын
@@devigayathri7099 thank you sis
@ponraj8992
@ponraj8992 2 ай бұрын
Akka divorce venum nu keta ketaikuma akka 😢
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 2 ай бұрын
Ungalukka ethu viruppamo athai kelunga ma 👍🏼
@vijayavenkatesh4809
@vijayavenkatesh4809 2 ай бұрын
Speak simple
@suryayogesh8725
@suryayogesh8725 2 ай бұрын
ஓம் சரவண பவ போற்றி
@sathishk4585
@sathishk4585 2 ай бұрын
சகோதரி நான் வேல் மாறல் படிக்கிறேன் 48நாள் படிக்க போகிறேன்
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 85 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3 МЛН