தைரியமாக உண்மையை சொல்கிறீர்கள், நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
@paru1552 жыл бұрын
Enna bro dhairiyam? Oru politician nu solranga Peru solla dhairiyam illai
@grs10742 жыл бұрын
பெயரை சொல்லாத தைரியமா அவர் பிஸ்னஸ்க்கு விளம்பரம் கொடுக்கமாட்டாரே
@dassantony61572 жыл бұрын
உண்மை செய்தி சொல்ல தைரியம் வேண்டும்...வாழ்க தமிழ்
@muthupandian53812 жыл бұрын
சமூக ஆர்வலர்கள் அனைவரும் சேர்ந்து வனத்தை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் உங்கள் சட்டப் போராட்டங்கள் வெல்ல வாழ்த்துக்கள்
@dreamboynanbanvj44372 жыл бұрын
Appo neenga samuga aaruvargall illaya 🙄
@இந்தியன்-ட2ய6 ай бұрын
ஏன் அந்த தொழிலதிபர் பெயரை மட்டும் கூற முடியவில்லை?
@DRNKL-p3h2 жыл бұрын
இதை கட்டும்வரை தெரியவில்லையென்றால் ஆச்சரியமாக உள்ளது. எத்தனை தொழிலாளிகள் அங்கு வேலைசெய்துள்ளனர் அவர்கள்கூட இதைப்பற்றி சொல்லவில்லையென்றால் நிச்சயமாக ஏதோ உள்நோக்கத்தோடு கட்டிய பங்களாவாக தந்தான் இருக்க வேண்டும்.தயவு செய்து தீர விசாரித்து அரசாங்கம் ஒருநல்ல முடிவு எடுக்க வேண்டும்.
@saenchai50712 жыл бұрын
இந்த காணொளியில் பின்னணி பேசி - நேரிலே பேசுவது போல் அழுத்தம் ஆக பேசியவருக்கு' நல்ல எதிர்காலம் இருக்கு வாழ்த்துக்கள்.
@Panda-cn5jk2 жыл бұрын
அதை கட்டுவது அமைச்சர் மூர்த்தியின் பினாமி. மூர்த்தி சேத்திருக்கும் பல கோடிகளில் கட்டபடும் சொகுசு பங்கலாகளில் இதுவும் ஒன்று. இதே போன்று கொடைகானலிலும் ஒன்று கட்டபட்டு வருகிறது அதுவும் அனுமதியின்றி என்று தகவல்.
@sujiganesan9912 жыл бұрын
நியூ ஸ் சேனல் சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் வாழ்த்துகள்🎉🎊
@mammam-bg6cw2 жыл бұрын
👏👏👏
@vravicoumar19032 жыл бұрын
வீரப்பன் உயிரோடு இருந்து இருந்தால்.இந்த திருடர்கள் வளர்ந்து இருப்பார்களா...... வனத்துறை மாமா துறை.
@kanchanamalasekar74692 жыл бұрын
ஒரு மரம் வெட்டினால் ஆயிரம் மரம்🌴 நடவேண்டும் இப்போது அவர்கள் எங்கே😥🤭
@karthickgreat2 жыл бұрын
பணம் கொடுத்தால் இந்த ஊழல் அதிகாரிகள் தங்கள் கட்டுன பொண்டாட்டி புள்ளைங்கள கூட கூட்டி கொடுப்பானுங்க
@ramanathanshenbagam73182 жыл бұрын
Unmaithan kaarthi..aanaal panam mattumillai..athikara pothaithan aabathaanathu..Kodiyavan Hitler tharpoluthu Ceylon Hitler Rajabakshe ina alippu..yaarum thadakka mudinthatha..nammavarhal poi kumbidu pottu vantharhal..vetkakedu..
@Wilfer_12 жыл бұрын
True
@kannakannu75432 жыл бұрын
Yes it is true
@nanpasekar69652 жыл бұрын
முற்றிலும் உண்மை
@Dakshan3532 жыл бұрын
உண்மை
@rajendren55482 жыл бұрын
இவர்களெல்லாம் திருந்தமாட்டார்களா? இந்த ஒருவருடகாலத்தில் கட்டுமான பணிகள் நடந்துகொண்டிருப் பது யாருக்கு யாருக்குமே தெ ரியவில்லை.இப்படியே அவன் அவன் மக்கள் வரிப்பணத்தை ஏப்பம் விடுகிறான்க.என்னையா அநியாயமா இருக்கு.
@parthiban516432 жыл бұрын
தந்தி டிவி வாசிப்பாளர் தற்போது NEWS தமிழ் 24×7👌👌👌
@SureshKumar-ef8yl2 жыл бұрын
இதே போல பல வன பகுதிகள் சூரையாட பட்டுள்ளது. பசுமை தீர்ப்பாயம், சமூக ஆர்வலர்கள் இனைந்து செயல் பட வேண்டுகிறோம்
@muraligopalk92512 жыл бұрын
மதுரையின் அதிகார மையம் யாரென்று மக்களுக்குத்தெரியும்.பழைய கிரனைட் குவாரி வழக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை.
@arsh_76692 жыл бұрын
பட்டா நிலத்துக்கு அருகில் உள்ள அனைத்தையும் வளைச்சு பொடதான் இந்த வீடு கட்டுகிறார்கள் .. அந்த வீட்டுக்கு சுற்றிலும் அருகில் நிறையா பேருக்கு பட்டா நிலமும் இருக்க வாய்ப்பு உள்ளது அவர்களின் நாளைய நிலை?
@jayakumariammu8432 жыл бұрын
தொழில் அதிபர் பேரை சொல்லுங்கள். அப்போது தான் எல்லோருக்கும் தெரியும்.
@isaig8922 жыл бұрын
Payam😭
@duraipandis18732 жыл бұрын
வாழ்த்துக்கள்.....அதை நிப்பட்ட வேண்டும்
@Ss-hw5ub2 жыл бұрын
நண்பர்களே ஏன் இவருக்கு நாம் அனைவரும் ஓற்றுமையாக குறல்கொடுக்ககூடாது???
@muthupandimeen63552 жыл бұрын
அந்த ஊராட்சி மன்றதலைவருக்கு எவ்லோ குடுத்தானுங்களோ.... 👌
@vravicoumar19032 жыл бұрын
சிறப்பு . காணொளி.வாழ்த்துக்கள்..
@karthikeyangangadharan59032 жыл бұрын
யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். கட்டிடத்தை உடனடியாக இடிக்க வேண்டும்.
@samrajnatarajan32592 жыл бұрын
ரொம்ப பெரிய கண்டுபிடிப்பு. ஏலகிரி மலை, ஏற்காடு மலை, ஊட்டி கொடைக்கானல் எல்லாம் போய் பாருங்க எவ்வளவு பர்மிஷன் வாங்கி கட்டியிருக்காங்க என்று கண்டுபிடிங்க
@muthupandimeen63552 жыл бұрын
பக்கத்துல இருக்க ஊருக்காரங்க கொஞ்சம் இடம் எடுத்தாலே வனத்துறை சரியா வந்து நிப்பாங்க....
@gramadevathaiamman2 жыл бұрын
பணம் 💸💰 இருந்தால் போதும் நினைத்ததை சாதிக்கலாம்
@govindansubramaniyam73342 жыл бұрын
இந்தபங்களாவில்எப்படிபாதுகாப்பாக.வாழ்வது
@elangovandevaraji8472 жыл бұрын
Super true hands🙏🙏🙏
@samysamy25592 жыл бұрын
ஜமீன் அண்ணன் தனி ஆளாக போராடுகிறார் எங்கள் ஊர் புளியரை மக்கள் நமக்கு என்ன என்று இருக்கிறார் கள் இந்த புளியரையில் வசிக்கும் மக்களுக்கு தெரிவது இல்லை புளியரைக்கு முழு குடிநீர் வினியோகம் இந்த ஸ்ரீ மூல பேரி டேம்ல இருந்து தான் வினியோகிக்கப்படுகிறது என்று எப்படியோ நாசம போகட்டும்
@grandpa86196 ай бұрын
பொறாமை....பொறாமை...உண்மை உணர்வோம்
@kannabiransk2 жыл бұрын
பணம் அனைவரின் வாயை அடைத்து விட்டது
@elac73942 жыл бұрын
👌👌👌 Tamil valga, rich man valga 👌👌👌 T N GOV VALGA👌👌👌
@balajibabu11832 жыл бұрын
திமுக முக்கிய புள்ளி சம்பந்தப்பட்டு இருப்பாங்க
@truthfinder62072 жыл бұрын
அதை அதிமுக தலைவர்கள் நேரடியாக சுட்டிக் காட்டட்டும் பார்ப்போம்.
@vivekanandanm34352 жыл бұрын
Good effort hats off
@thahaval71762 жыл бұрын
இது அந்த மாவட்ட கலெக்டர்க்கு தெரிந்தால் அவரே சரியான நடவடிக்கை எடுக்கலாமே,
@MBS_72 жыл бұрын
Eduka mattanga They ll do their stunt on public only
@karthikdhandapani52652 жыл бұрын
வனத்துறை இதில் தனிகவனம் செலுத்த வேண்டும்..
@niveshjacky2 жыл бұрын
Support him
@rahamathbatchai82022 жыл бұрын
லஞ்சம் லஞ்சம் லஞ்சம்
@சிவன்கால்தூசி2 жыл бұрын
வனத்துறை அமைச்சர் எங்கடா போனே.. 2024 தேர்தலில் தெரியும்...
@elangovanb75992 жыл бұрын
பணம் தான். அந்த பங்களா நல்லது நடக்கவா கட்டபடுகிறது.
@jpjp83512 жыл бұрын
விரைவில் அனுமதி விலைக்கு வாங்க படும் அரசியல்
@rangarajugovindaraju24416 ай бұрын
அந்த வன அதிகாரி அதன் மத்ர இதில் உள்ள அதிகாரிகள் எல்லோரும் பணி இடை நீக்கம் அல்ல பணியில் இருந்து வெளியே தல்லபட்ட தகவல் எல்லோரும் மகிழ கிடைக்கணும் நாடு வாழும் இது போல் அதிகாரிகள் இனி இருக்க கூடாது👌👌👌😂😂😂😂😂
@ravikumarkravikumar44332 жыл бұрын
No problem Bangala to transfer forest office next action 🌷⚔️
@j.g.mohideenbasha12512 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே~மூலிகை மரங்கள் என்பது பொய் அவருக்கு பிடித்த இடம் பணம் இருக்கு அனுபவிக்க எல்லா வசதிகளையும் இறைவன் கொடுத்து அருளியுள்ளார் பின் இந்த பொறுமை எதற்கு
@parulmozhivarman70372 жыл бұрын
Brave Jameel. Send your complaint to chief judge of high court. They will take the case, voluntarily.
@sathyanarayananmpt2502 жыл бұрын
Comedy
@benhar70262 жыл бұрын
You still believe in justice?? Modi ku vantha sothana
@syedkareem24122 жыл бұрын
விடியல் ஆட்சி என்னனாலும் நடக்கும் யாரும் கேட்க கூடாது
@anandabalaraju8422 жыл бұрын
எங்க ஊர்ல காட்டு ஒட்டி நிலத்தை வங்கி கட்டிடம் கட்டுகின்றனர். இதை எப்படி தடுப்பது?
@tamilrhinovlogger2 жыл бұрын
யார் அந்த தொழில் அதிபர் பெயர் குறிப்பிடுங்கள்
@chinnasamy25822 жыл бұрын
DMK ஆட்சி இது எல்லாம் சஜயாம்
@sangimangi2592 жыл бұрын
காட்டு பகுதியில் வீடு கட்டினால் காட்டு விலங்குகள் எங்கு வாழும் உங்கள் சுயநலத்திற்காக இயற்கையை அழிக்காதிர்கள்
@resvinka85742 жыл бұрын
Very good
@SKumar-uh1tb2 жыл бұрын
இயற்கை வளங்கள் மக்களின் வாழ்வாதாரம் அப்படி இருக்க ஏன் இப்படி ஆட்சி முதல்வர் இடமா அல்லது அதிகாரிகள் இடமா நடவடிக்கை தேவை
@vetrivelm3169Ай бұрын
உதயநிதி..இருக்க போகுது...உஷார்...
@jayaramanbvk53692 жыл бұрын
பர்கூர்மலைபகுதிக்குவீங்கொ
@பீதுலுக்கன்2 жыл бұрын
இது ஸ்டாலின் மருமகன் சொந்தகாரனா இருக்கும்... வீடு தெலுங்கு படத்துல வர்ற மாதிரி இருக்கு...
@@msaravanan3944 அட அப்பா அந்த அம்மா Al ஆ கூட இருக்கட்டும் இவ்ளோ வெட்ட வெளிச்சமா மக்களுக்கு துரோகம் பண்ணலட சாமி இந்த டோப்பா மண்டையன் ஆட்சி நடத்தல அராஜகம் நடத்திட்டு இருக்கான்
@dhamodharan20792 жыл бұрын
தலைவனுக்கு தில்ல பாத்தியா..
@bioanand2 жыл бұрын
Complaint on forest should be addressed with importance
@thenimohan14672 жыл бұрын
சரியான செய்தி மிக்க நன்றி
@manikannang1852 жыл бұрын
Need justice.
@sivaprakasemarun31752 жыл бұрын
இது திராவிட மாடல் ஆட்சி அப்படி தா இருக்கும்
@jrmtradingjrmtrading71342 жыл бұрын
Govt staff+political person+Media=-poor public people out
@balajimalini15822 жыл бұрын
திமுக ஆட்சியில் எதுவும் கேட்கமுடியாது,
@ErodeRavichandran7 ай бұрын
சாகணும்னு முடிவாவி விட்டால் சரித்திரம் தான் பேசணும்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் யூனியன் ஆபீஸில் கீழே செயல்படும் ஊராட்சி மன்ற ஊராட்சி செயலாளர்கள் மற்றும் வீடியோ சோனல் ஆபிசர் ஊராட்சி செயலாளர் முறையீடுகளை புகைப்படம் மூலம் வீடியோ ஆதாரம் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இதுவரை நான் 13 க்கும் மேற்பட்ட மனுக்களை கொடுத்துள்ளேன் இதுவரை எனக்கு எந்தவித நடவடிக்கை விதமான பதில்களும் திரும்ப வரவில்லை இதுவரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் எந்தவித ஊராட்சி மன்ற செயலாளரிடம் எந்தவித நடவடிக்கையும் நடவடிக்கையும் எடுக்கவில்லை தென்காசி மாவட்ட ஆட்சியாளர்கள் மக்களை தென்காசி மாவட்ட ஆட்சியாளர்கள் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை கடமையாக செய்து வருகிறார்கள் செய்கின்றார்கள் ஆனால் கண்ணியத்தை அவர்கள் செய்யவில்லை தென்காசி மாவட்ட மக்கள் தென்காசி மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் . மக்களை ஏமாற்றுகின்ற வாரம் வாரம் நடக்கின்ற ஒரு நாடக சபை தென்காசி மாவட்டம் ஆட்சியர் ஆட்சியர் குறைதீர்க்கும் கூட்டம்
@kanagat5032 жыл бұрын
Enna prachanai en thelivaga sollungal seithi pottuvidalam
@mathuravallikumar94192 жыл бұрын
வனத்தை அழித்து தனக்கு தானே சிலை வைத்து( சாமி்பேரை )ஈஷா என்பவர் டான்ஸ் ஆடுகிறார் எவனாது பலகாலமா வாழுற குடிசையை உடைப்பானுக.
நாமெல்லாம் வேற மாநிலம் போய் பிழைக்க செல்லும் காலம் சீக்கிரம் வரும்.
@davidmadhum89552 жыл бұрын
Mood Villa uruthi
@dreamboynanbanvj44372 жыл бұрын
Appo estete ellam enna
@JayaPrakash-hz7jc2 жыл бұрын
Now Stalin government,
@divyasasi44772 жыл бұрын
Agriland flat next forest flat nextsudukadu flat next carbonnen life stle flooring next seefood next somila country
@அரசியல்காமடிகலாட்டா2 жыл бұрын
பேரம் படியவில்லையா? அப்புறம் என்ன செய்தி தான் -
@srinivasans20872 жыл бұрын
சக்கிவாசுதேவ் எப்படி கட்டினார் அதேபோல் தனிநபர் அரசியல் பின்புலத்துடன் இந்த வேலை தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது சந்தேகமே பார்போம் விடியல் ஆட்சி என்ன செய்கிறது என்று
@rajeshkumar-vk7lp2 жыл бұрын
PLE SAVE FOREST
@kbmeggshop21252 жыл бұрын
அடுத்து காடுகள அழிக்க ஆரம்பிச்சிட்டுடானுங்க
@somasundaram49492 жыл бұрын
Kachi karana irupan
@murugaiyanmalaikkanu70172 жыл бұрын
PWD immediate take action stop the work public please tell to NTK party
@888E2S2 жыл бұрын
super
@SolaiseriAyyanar7 ай бұрын
❤
@rameshnatarajan96112 жыл бұрын
அவன் பட்டா இடத்துல அவன் கட்டுறதுக்கு உனக்கு என்ன 🤔... உனக்கு பொறாமையா... நீயும் சம்பாதிச்சு கட்டு... 😁...
@rameshraja4112 жыл бұрын
எல்லா பட்டா இடத்திலும் கட்ட முடியாது, அது வீட்டு மனை பட்டாவாக இருக்க வேண்டும். இன்னும் நிறைய இருக்கு சகோ