வஞ்சிர (சீலா) மீன் கட்லட் மதினி வேறலெவெல் செய்தாங்க vanjiram Fish Cutlet Madini to do another level

  Рет қаралды 535,220

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

Күн бұрын

Пікірлер: 676
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 жыл бұрын
Support my Instagram page thoothukudimeenavan instagram.com/thoothukudimeenavan/?hl=en
@vijayaraniramakrishnan3001
@vijayaraniramakrishnan3001 2 жыл бұрын
@Sindhuja Periyannan aaaaaa
@mayilmayil5902
@mayilmayil5902 2 жыл бұрын
Suntv
@mayilmayil5902
@mayilmayil5902 2 жыл бұрын
L
@vickneshvicky9879
@vickneshvicky9879 2 жыл бұрын
Super
@vickneshvicky9879
@vickneshvicky9879 2 жыл бұрын
Superanna
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
மதினி செம்மையா ஃபேமஸ் ஆகறாங்க வாழ்த்துக்கள் மதினி 👏👏👍💐
@premalathamurugaiya5786
@premalathamurugaiya5786 2 жыл бұрын
இருப்பிடம் எளிமையாக இருந்தாலும் உணவில் பணக்காரர்கள். எவ்வளவு தயார் செய்கின்றனர்!!!!!!! அருமை அருமை 👌🏻👌🏻👍🏻✌✌✌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@rpmblackbeauty840
@rpmblackbeauty840 2 жыл бұрын
Corect ah sonninga..vaalkail namma kasta pattu work panrathu ethukku..intha oru jan vayuthuku tha..but athu theriyama enga v2la en amma resan rice cook panni tharanga..sapdavey pidikkala..next jenmamnu onnu eruntha enna matheri sapattuku kasta padravangaluku nalla sapdu kidaikkanumnu ninaiken
@premalathamurugaiya5786
@premalathamurugaiya5786 2 жыл бұрын
@@rpmblackbeauty840 Ithuvum kadanthu pogum. God will change all difficulties from your family. Amma pavam, vasathi irunthal enn ration rice use panna poranga? Padinga allathu hard work pannunga. Namma earning namma kudumba nilamaiya mathanum.
@rpmblackbeauty840
@rpmblackbeauty840 2 жыл бұрын
@@premalathamurugaiya5786 thank you
@zarazara-sv3pv
@zarazara-sv3pv 2 жыл бұрын
மைனி சமையலுக்குத்தான் வெய்டிங் யாரெல்லாம் விரும்புறீங்க மைனி சமையலை Wow super pa
@MSI1237
@MSI1237 2 жыл бұрын
மதினி க்கு Cutting table வாங்கி கொடுத்ததற்கு நன்றி அண்ணா
@naturethoughts9931
@naturethoughts9931 2 жыл бұрын
Romba Nalla manasu ungulkku
@vasanthisuresh4084
@vasanthisuresh4084 2 жыл бұрын
புதுமை யான டிஷ் இது.வஞ்சிரமீனில் இது போல் செய்வதை பார்ப்பது இதுவே முதன் முறை. சூப்பர் சகோதரி 👏👏👏👏👏👍👍👍😍😍😍
@garnishwithlove
@garnishwithlove 2 жыл бұрын
நெய்தல் வாழ்வு முறையை அழகாக காட்டுகிறீர்கள். அருமை. மதினி rocks!
@kalavathijagadeesan4678
@kalavathijagadeesan4678 2 жыл бұрын
சகோதரிஅருமை ஆனால் தண்ணீர் கம்மியாக வைக்கவும் உருளைக்கிழங்கு இன்னும் கொஞ்சம் போடவேண்டும் பிறகு சுப்பர்தான்
@johnsondurai8786
@johnsondurai8786 2 жыл бұрын
Samayal rembo porumaya, neat, azhaga panreenga... Parthute irukanum pola iruku... Athuvum unga area, veedu nalla location pudichruku anni... God bless you..
@priya-of7wm
@priya-of7wm 2 жыл бұрын
இவளோ மணல் கு நடுவில் எவ்ளோ பக்குவமா இருக்காங்க... ரொம்ப கஷ்டமாக இருக்கு... நீங்க நல்லா இருக்கணும்...🙏🙏🙏
@loyolasatheesh463
@loyolasatheesh463 2 жыл бұрын
eeee moikirathu unga kanle theriyel
@tamilchristianspiritualmes5598
@tamilchristianspiritualmes5598 2 жыл бұрын
சகோதரி மீன் வேக வைக்கும் போது அளவுக்கு அதிகமாக தண்ணீர் வைக்கும் போது , மீனில் உள்ள சத்துக்கள் எல்லாம் தண்ணீரில் வீணாய் போய் விடும் என்பது எனது அன்பான வேண்டுகோள். சமையல் எல்லாம் சூப்பர் .
@haifadoll7714
@haifadoll7714 2 жыл бұрын
S correct 👍நாங்க இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைப்போம்.. இப்படி செய்தால் சத்துக்கள் போய்டும்
@saravanagandhi5316
@saravanagandhi5316 2 жыл бұрын
S
@gokikavisvan8643
@gokikavisvan8643 2 жыл бұрын
Mm
@alamelumangai.p6236
@alamelumangai.p6236 2 жыл бұрын
Fish soup ready panlam
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 жыл бұрын
😍💯😍
@nalanisnalanis4747
@nalanisnalanis4747 2 жыл бұрын
தூத்துக்குடி. மீன்வன் வருதுன்னு மதனியுடைய சமையல் வருதுன்னு. எதிர்பார்ப்பு. வாழ்த்துக்கள் மதனி சூப்பர்
@garnishwithlove
@garnishwithlove 2 жыл бұрын
வெங்காயத்தில் உள்ள கருப்பு பூஞ்சையை கழுவிவிடுங்கள்
@rebeccapillay8646
@rebeccapillay8646 2 жыл бұрын
Difinetly black fungus should be removed from the onion. Very very important.
@k.krushmithasangeetha1409
@k.krushmithasangeetha1409 2 жыл бұрын
😋😋😋😋😋
@munafaksana2599
@munafaksana2599 2 жыл бұрын
yes
@kannang6874
@kannang6874 2 жыл бұрын
Super👌👌👌
@umarama3239
@umarama3239 2 жыл бұрын
Naan ninachatha neenga solliteega
@sindhu4124
@sindhu4124 2 жыл бұрын
Instead of using bread crumbs, rusk powder replacement is very innovative
@banupriya7360
@banupriya7360 2 жыл бұрын
சாஸ் தொட்டு சாப்பிட்டால் இன்னும் சுவையா இருக்கும் மதினி சமையல் சூப்பர்
@rathinamrajamanickam9927
@rathinamrajamanickam9927 2 жыл бұрын
அருமை!எவ்வளவு காசுயிருந்தாலும் அதுமாதிரி வாழ்க்கையை வாழ்ந்தாத்தான் தெரியும்,சகோதரி செய்கின்ற கொழம்பு மீனு,நண்டு அனைத்துமே அருமை!சாப்பிட்ட உணர்வு சத்தியமாக பக்கது வீடாக மட்டும் கொஞ்சவாங்கி சாப்பிடலாம்.வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.
@kannigakarthik7670
@kannigakarthik7670 2 жыл бұрын
சக்தி தம்பி சமையல் மிகவும் அருமையாக இருந்தது. ஆனால் மீனை தண்ணீர் ஊற்றி வேக வைத்தால் மீனில் உள்ள சத்துக்களும் சுவையும் குறைந்துவிடும். அதற்கு பதிலாக இட்லி சட்டியில் வைத்து வேக வைத்தால் அதன் சத்துக்களும் சுவையும் அப்படியே இருக்கும்.🙏
@agaaa6924
@agaaa6924 2 жыл бұрын
Illa ithutha crct beach area fulla ipditha pannuvom innaiku nethunu illa palaiya kaalam mudhal
@ayeshaparveen254
@ayeshaparveen254 2 жыл бұрын
Naanum athan ninaithen
@hariharan4641
@hariharan4641 2 жыл бұрын
Super advice... meen sathukul Vegas vaitha thanniril poi vidum. Idly pathirathil vaithu aavi katalam suvai supera irukum.
@beulamercy6345
@beulamercy6345 2 жыл бұрын
Super அக்கா. அடுத்தமுறை நீங்கள் கட்லெட் செய்யும்போது மீனை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். மீனில் உள்ள சத்துக்களும் வீணாகாது. தவறாக நினைக்க வேண்டாம்.
@agaaa6924
@agaaa6924 2 жыл бұрын
Beach area fulla ipditha avipom idly sattil vaika maatom
@dreamsworld7835
@dreamsworld7835 2 жыл бұрын
Nanga idli sattila than vaipom
@nagarajannagaraj9435
@nagarajannagaraj9435 2 жыл бұрын
மீன் வேக வைத்த தண்ணிரை வீண்னாகமல் மீன் சூப் செய்து செய்து இருக்கலாம் ♥
@revathyshanmugam765
@revathyshanmugam765 2 жыл бұрын
Vega vaitha thaneerai veenakamal, soup allathu rasam mathiri vaithu saapidalam...vazhka valamudan...
@saikavinjash9905
@saikavinjash9905 2 жыл бұрын
Yepdi madhini, different type la meen kulambu, poriyal different variety a seirenga, great chef madhini nenga
@akalaimagalakalaimagal9532
@akalaimagalakalaimagal9532 2 жыл бұрын
மதினி உங்க பேச்சு ரொம்ப அழகா இருக்கு உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் hi anna😘
@saravananvelu9570
@saravananvelu9570 2 жыл бұрын
Madani super👌👍vazhuthukal menmelum valarga🙏
@selvimuthu51
@selvimuthu51 2 жыл бұрын
வேற லெவல் மைனி சூப்பர் சீலாமீன் இந்த மாதிரி யாராலும் செய்ய முடியாது அருமையாக உள்ளது அண்ணா
@mariyaalbert1332
@mariyaalbert1332 2 жыл бұрын
உங்களுடைய இந்த பதிவு அருமை வாழ்வில் மகிழ்ச்சி என்பது பணத்தை ‌வைத்து இல்லை நம்மைச்சுற்றி உள்ளவர்களை பொருத்தது என்பதை அறிய முடிகிறது சூப்பர் மதினி போன்றவர்கள் உடன்இருந்தால் இல்லம் ஆனந்த தாண்டவமாடும் என்பதில் ஐயமில்லை 👍👍👍
@sharmilam8714
@sharmilam8714 2 жыл бұрын
மதினி சமையலுக்காக காத்துகொண்டுஇருந்தோன் 👌
@paraniperumal2131
@paraniperumal2131 2 жыл бұрын
மதனி சமையல் super . வெங்காயம் உரித்துவிட்டு நன்றாக கழுவ வும் . கறுப்பாக இருப்பது பக்ரிஇயா. சாப்பிட்டால் கூடாது .நன்றி
@babuashikkalil9241
@babuashikkalil9241 2 жыл бұрын
Hi bro.elamay good .nice tips but intha salt matum add pantrathu solaveu ila
@rosemary-yh3gn
@rosemary-yh3gn 2 жыл бұрын
வெங்காயம் தோல் நீக்கிய பின் தண்ணீரில் நன்றாக சுத்தம் பண்ணி விட்டு வெட் டவும்.
@athilakshmi7558
@athilakshmi7558 2 жыл бұрын
S
@lavanyakl3274
@lavanyakl3274 2 жыл бұрын
S வெங்காயம் வாஷ் பண்ணிட்டு cut பண்ணனும்
@vinnentertainment
@vinnentertainment 2 жыл бұрын
Yes
@ammuanbu5461
@ammuanbu5461 2 жыл бұрын
Vara vara madhani samayal vera levalla poittu irukku kandipa unga ethir kaalam thoothukudi meenavan brovala supera amaum vazka valamudan
@sumathi7118
@sumathi7118 2 жыл бұрын
Unga video na daily ethir pakara anna adict aaeta anna unga video ku
@babububby6805
@babububby6805 2 жыл бұрын
கட்லட் வடை போல் தட்டாமல் கட்லட் ஆக தட்டு இருந்தாள் பார்க்க அழகா இருக்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@selviindira5141
@selviindira5141 2 жыл бұрын
மதினி செய்த வாவல் மீன் செய்து பார்த்தேன் அருமையாக வந்தது. ....👍👌👌
@bharathim7977
@bharathim7977 2 жыл бұрын
Making Unga samayal Vera level. Super...........
@சாய்ராம்ஓம்முருகா
@சாய்ராம்ஓம்முருகா 2 жыл бұрын
சக்தி bro,மீனை இட்லி பானையில் ,இட்லி அவிப்பது போல் வேக வைத்து செய்ய வேண்டும்
@saralrajakumar4509
@saralrajakumar4509 2 жыл бұрын
Meen cutlet Arumai bro Madhani 🐠 இன்னும் முயற்சி செய்யுங்கள் All the best
@thirukumaran1429
@thirukumaran1429 2 жыл бұрын
சக்தி அண்ணா நல்லா இருக்கு அண்ணா 👍👍👍👍👍சீலா மீன் கட்லெட் ரொம்ப 🌹❤❤😂😂🥰😍😄
@nazarrizna7231
@nazarrizna7231 2 жыл бұрын
Awesom madini 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖 rich and healthy meen naanga cutlet seiya kelawalla meen than pavipon madini richest chef
@shanthadevigeorge9973
@shanthadevigeorge9973 2 жыл бұрын
Super 👌👌👌👌 arumaiyaha ullathu Thampi
@sreejaj5492
@sreejaj5492 2 жыл бұрын
Namma sapdura meen rate lam sollunga anna
@rameyaaarameyaaa8183
@rameyaaarameyaaa8183 2 жыл бұрын
vera leavel madanini super
@sharmilaw5847
@sharmilaw5847 2 жыл бұрын
Different dish in ghee fish...mathani preparation semma 👍... looks yummy
@suganyasankar5521
@suganyasankar5521 2 жыл бұрын
Idliy pathiram vachu aviyal pannunga. Thannila sathu poirum
@kokilaraja832
@kokilaraja832 2 жыл бұрын
Hi sakthi thambi epdi irukinga mathani samayal parthen super avanga name yenna sollunga
@puvaneswarichellam4150
@puvaneswarichellam4150 2 жыл бұрын
சூப்பர் மதனி வெங்காயத்தை கருப்பாக இருக்கிறத கழுவி வெட்டுங்கள் அடுத்து மீனை ஆவியில் வேகவைத்து எடுத்தால் சத்து அதிகம் உள்ளது.நன்றி
@veeravel6449
@veeravel6449 2 жыл бұрын
Very nice mathani valthukkal 💐💐💐💐💐💐💐💐
@அன்பிற்கினியவன்-ல1ங
@அன்பிற்கினியவன்-ல1ங 2 жыл бұрын
இது போன்ற சாதரன மக்களின் வாழ்வு மேம்படவேண்டும். துத்துகுடி மீனவர் நிச்சியம் இவர்களது வாழ்க்கையையும் அன்றாட செயல்பாட்டையும் முன்னேற்றத்திற்க்கு கொண்டு வர வேண்டும்.
@vadivookannan5113
@vadivookannan5113 2 жыл бұрын
Arumaiyana video
@subathraramkumar
@subathraramkumar 2 жыл бұрын
மதினி பொறுமை அருமை 👌👌👌
@ganesankumikumi2124
@ganesankumikumi2124 2 жыл бұрын
சூப்பர் தம்பி நான் சிங்கப்பூரிலிருந்து கணேசன் உன்னோட மதனி சமையல் அருமை வாழ்த்துக்கள் கடல் பகுதியில் ஈக்கள் எறும்புகள் வரும் கொஞ்சம் பாதூகாப்புதேவெ
@mastrokavi8440
@mastrokavi8440 2 жыл бұрын
5star hotel summa your cooking vere level from 🥰😍keep it up 🤝
@senkalai2035
@senkalai2035 2 жыл бұрын
Semma super mathini entha kuraiyum illai samaiyalil super super
@pmanojkumarpmanojkumar5888
@pmanojkumarpmanojkumar5888 2 жыл бұрын
Boss neenga palaya maariyae tools ellam use pannunga...comments paathu don't loose the originality...those are awesome...
@syedammalameerali8383
@syedammalameerali8383 2 жыл бұрын
மேலும் வளர வாழ்த்துகள்
@asurajasuraj9608
@asurajasuraj9608 2 жыл бұрын
Akka ungala paahupoothu parumaiyaa eruku God bless you👍👍👍👍👍👍👍👍👍
@munimuni8500
@munimuni8500 Жыл бұрын
Unga vetula fridge iruka
@hemainechristie8171
@hemainechristie8171 2 жыл бұрын
Glad that you're showing new dishes...we don't usually add turmeric and garlic for cutlets..for a change you can add a pinch of garam masala n a few curry leaves finely chopped...better roll them in egg yolk to avoid frothing of oil..we can make an omelet with the remaining egg whites
@ranganathansrinivasan3102
@ranganathansrinivasan3102 2 жыл бұрын
@
@senthilarasi7785
@senthilarasi7785 2 жыл бұрын
அருமை மதினி, கலக்கறீங்க 👌
@ananthapriyapriya5307
@ananthapriyapriya5307 2 жыл бұрын
Mathini samayal anna vedio super👍👍🥰🥰🥰🥰🥰🐟🐟🐟🐟
@kavithajaganathan6638
@kavithajaganathan6638 2 жыл бұрын
Sakthi &sister and your family members are soo lucky.natural food👌👌👌👌👌👌
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv 2 жыл бұрын
மதினி நீங்க வேற,வேற,வேற மாறி Dish பண்றீங்க😁😀🤣🤣😂
@kathirkathirkutty8733
@kathirkathirkutty8733 2 жыл бұрын
Suoer mathini ..appudiye thirukkai meen kulambhu yeppudi vaikkurathunu sollidunga mathini
@sjchannel8467
@sjchannel8467 2 жыл бұрын
Simply super
@palanipalani2914
@palanipalani2914 2 жыл бұрын
Samayal super saptra edathula tharpay virikka sollunga mathani kku tharpay vangi kodunga anna
@jeyak6045
@jeyak6045 2 жыл бұрын
Arumaiyana cutlet
@RamaDevi-xp3jj
@RamaDevi-xp3jj 2 жыл бұрын
Vengayathai thol urikkum bodhu black colour irundhal nanraaga thannila wash senjittu cut pannunga....
@fathimapfathimap6337
@fathimapfathimap6337 2 жыл бұрын
Super ah irukku mathini
@nithishk2128
@nithishk2128 2 жыл бұрын
Super akka hmmmm vata kaitlait 😛💪💪👌👏👏👏💝😊😊😊😊love you akka and anna
@Sophie_O_Sophie
@Sophie_O_Sophie 2 жыл бұрын
Madani looks very beautiful as usual. I believe more the kids. They enjoyed eating, so that's success. The shape does not matter. My mom does the same. ..like vada shape.
@spriya1147
@spriya1147 2 жыл бұрын
Evlo periya chopping board super
@rachelofficial20
@rachelofficial20 2 жыл бұрын
Really she s very talented women.....Blessed women
@tamilvoyager8874
@tamilvoyager8874 2 жыл бұрын
அண்ணண் வெங்காயம் இன்னும் கொஞ்ச நல்லா கழுவி cut பண்ணுங்க ஏனா அதுல கொஞ்சம் கருப்பு கலர் ல பூஞ்சை இருக்கு அதனால சொன்னேன் 👍👍
@alhamdharumanarumana2427
@alhamdharumanarumana2427 2 жыл бұрын
Superb na fish biriyani poda solli romba naal aachi anna neega adha poda matringa....
@nilavanrhimothy8660
@nilavanrhimothy8660 2 жыл бұрын
அருமை சகோதரி
@shockkarthik8339
@shockkarthik8339 2 жыл бұрын
Bro meen pudikka pogalaya
@FellyJayam
@FellyJayam 2 жыл бұрын
Romba Arumaiya irruku Cutlet Madhini
@ssathish2636
@ssathish2636 2 жыл бұрын
Super samayal madhini
@verginjesu7509
@verginjesu7509 2 жыл бұрын
சூப்பர் மீன கட்லட் 🌹
@rockforteasyrangoli7476
@rockforteasyrangoli7476 2 жыл бұрын
மதனிக்கு தனியா channel ஆரம்பித்து கொடுங்கள். இவர்களுடைய சமையல் ரொம்ப யதார்த்தமாக இருக்கிறது
@parimahlatanasi3715
@parimahlatanasi3715 2 жыл бұрын
U much help u siters i see every time u eat
@juhisurya2564
@juhisurya2564 2 жыл бұрын
Daily unga cooking video va paakuradhu rmba nalla iruku ❤️unga nalla manasuku ellam nalladhai amaiyum 🙏
@sujathag4815
@sujathag4815 2 жыл бұрын
சூப்பர் சக்தி bro இன்னைக்கு மதினியின் மீன் கட்லட் மிகவும் அருமையான முறையில் இருந்தது வீடியோ செம்மையாக இருந்தது. 👌👌🙏🙏
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 2 жыл бұрын
அருமையான காணொளி தம்பி வேற லெவல் சகோதரி சமையல் நாளுக்கு நாள் இம்ப்ரூவ் ஆகுது
@johnsondurai8786
@johnsondurai8786 2 жыл бұрын
Ayyao naakul echil ooruthey... Vera level dhan..
@vinibalu1795
@vinibalu1795 2 жыл бұрын
Madani is always great in cooking 🍳🔪
@Hariharan-vl9ci
@Hariharan-vl9ci 2 жыл бұрын
Yes it's true
@sultanalavudeen1861
@sultanalavudeen1861 2 жыл бұрын
அண்ணா மதினியிக்குஒருசிலிண்டர்வாங்கிதாக்க please கட்லட்super 😋😋💕💕👌👌
@rasiyasundar44
@rasiyasundar44 2 жыл бұрын
Indha mathiri samayal supera seireenga mathini engalukkum sapita aasaiya thoonduthu 😋😋😋
@jebasasir8488
@jebasasir8488 2 жыл бұрын
Anna கடல் பகுதியில் மீன் பிடிக்கும் vedio and diving vedios podunga anna
@ritadaras3015
@ritadaras3015 2 жыл бұрын
Super I liked dishess r gud ur tamil too gud I enjoy watching 💓
@balambikasampathkumar5257
@balambikasampathkumar5257 2 жыл бұрын
The kids are enjoying That confirms the taste well done
@kavikavi4493
@kavikavi4493 2 жыл бұрын
Madhini videokaga than waiting Vera level 🔥🔥🔥
@shivanin2240
@shivanin2240 2 жыл бұрын
Mathani preparing cutlet super. Sakthi bro veralevel 😋
@nazarrizna7231
@nazarrizna7231 2 жыл бұрын
Madini naanga ramjanukku daily poripppom neibous allrukkum kodopom nanga sweet kammiyaga than pavipom Madini next kfc fish fry pannuga Blessing alot madini and bro
@mercymercy1833
@mercymercy1833 2 жыл бұрын
Wow echii ooruthu .nan anga ellayanu varuthama eruku mmmmm
@thavavisshnu9201
@thavavisshnu9201 2 жыл бұрын
உங்கள் அண்ணன் மிகவும் கொடுத்து வைத்தவர்! நீங்களும் கொடுத்து வைத்தவர் இப்படி ஒரு மனிதனை அமைந்ததற்கு! தெரிந்த உணவுகளையும் தெரியாத உணவுகளையும் கற்றுக்கொண்டு கேட்பதை எல்லாம் செய்து கொடுப்பது என்பது எல்லாருக்கும் கிடைக்கும் மனைவி கிடையாது! I love you so much❤ 😘🥰அக்கா
@ikannankumar
@ikannankumar 2 жыл бұрын
Making crumbs with rusk was unexpected.. Superb Mathini :)
@kokilaraja832
@kokilaraja832 2 жыл бұрын
Mathani nega epdirukinga nan nega vecha sambar karuvatu kuzambu meen kuzambu senji parthen arumai nan pondicherry kadalora paguthi nanum meenava kudumbam than arumai unga samayal vazthukal skthi thambi
@dkarthikeyan3709
@dkarthikeyan3709 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@tamilarasibalamurugan8565
@tamilarasibalamurugan8565 2 жыл бұрын
Bro anngalum thoothukudithan vaval meen engakidaikum
@venkateswariasokan855
@venkateswariasokan855 2 жыл бұрын
Vengayathai nangu kaluvavum karupu poonjai ullathu udall ubathaigal earpada vaipu ullathu
@kiruthigamuthu6133
@kiruthigamuthu6133 2 жыл бұрын
Madhiniku vegetable cuter vaangikuduthadgku thanks bro
@onesidelovelife3312
@onesidelovelife3312 2 жыл бұрын
Na Thoothukudi bro nega bro TN69
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,4 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 102 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,4 МЛН