ஸ்ரீ வடிவுடையம்மன் கூடிய ஸ்ரீ மகுடேஷ்வர் என் மகளுக்கும் மகனுக்கும் வரன்கள் அமைய உங்கள் ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்து கல்யாணம் நல்லபடியாக நடக்க பிரார்த்திக்கிறேன்.
அருமையான விளக்கத்துடன் கூடிய அழகான ஆன்மீக வீடியோ. ஜோதி டிவிக்கு பாராட்டுக்கள் 👌👌👌👌👌👌
@templelife16 Жыл бұрын
🙏🙏🙏
@a2ztech294 Жыл бұрын
இந்த காணொளி பார்த்து தான் கொடுமுடி தரிசனம் சென்று வந்தோம்...
@Archutmk1627 Жыл бұрын
Poitu vandha apram eppadi iruku life paravalaiaya?
@rajasubha61296 күн бұрын
🙏🙏🙏 ஓம் நமச்சிவாய 🕉️🕉️🕉️
@rathinavelus88256 ай бұрын
ஸ்ரீ வடிவுடையம்மன் சமேத ஶ்ரீ மகூடீஸ்வரர் மற்றும் ஸ்ரீ மஹா விஷ்ணு ஸ்ரீ பிரம்மா மும்மூர்த்திகளுக்கும் அடியேன் நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.நீங்கள் என் மகன் மகள் திருமணம் நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுகிறேன். ஓம் நமசிவாய.
@workshopkanagu2405 Жыл бұрын
எங்கள் ஊர் அருகில் தான் உள்ளது வருடத்தில் இரண்டு மூன்று முறை செல்வோம் ஆனால் இவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று இதுவரை எங்களுக்கு தெரியவில்லை தெரியப்படுத்திய ஜோதி டிவிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்... 🙏🙏🙏🙏
@sivasomu1122 Жыл бұрын
எங்கு உள்ளது
@workshopkanagu2405 Жыл бұрын
@@sivasomu1122 கொடு முடி
@dasampalayamperundurai3442 Жыл бұрын
@@sivasomu1122கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோவில் ஈரோட்டில் இருந்தும் பேருந்து மற்றும் ரயில் மூலம் பயணம் செய்யலாம் .திருச்சி. கோயம்புத்தூரில் இருந்து ரயில்கள் மூலம் கோவிலை கொடுமுடி சென்று தரிசனம் எளிதாக செய்யலாம்.
@dasampalayamperundurai3442 Жыл бұрын
திருப்பூரில் இருந்து பேருந்து உள்ளது.
@sivakumar_22 Жыл бұрын
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் இருந்து பேருந்து வசதி உண்டா?
@SelvamVijayalakshmi-dd6cy9 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🪔🪔🪔🙏🙏🙏🙏
@gurumoorthigurumoorthi52904 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@umal13414 күн бұрын
ஓம் நமசிவாய
@gurumoorthigurumoorthi52904 ай бұрын
நன்றி ஜோதி டிவி
@kalaiabidhanu51632 ай бұрын
Nanri valkavalamudan 🙏
@jamunaraja8686 Жыл бұрын
என் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது என் உடபை சரி செய்ய வேண்டும் ஈஸ்வரா
@SKalyani-ud1bu6 ай бұрын
எனக்கு பாம்பினால் கண்டம் இருக்கிறது என்று ஒரு அம்மா கூறினார் என்னை மூன்று பௌர்ணமி கொடுமுடி சென்று வரவும் சொன்னார்கள் கட்டுவிரியன் பாம்பு என் காலடியில் நின்று கொண்டிருந்தது நானும் கவனிக்காமல் தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தேன் நல்லவேளை அது என்னை கடிக்கவில்லை நான் மூன்று பௌர்ணமி கொடுமுடி சென்று வந்தேன்.❤❤❤ ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ❤🙏🙏🙏🙏🌹🌹🌹
Rompa nal marriage agama nan iruthen,,,nan intha kovil ponen ,,,enakku marriage seekkiram anathu,,,but ipa happya illa,,,ipa marupadium pona en life happya irukkanum apdinnu nenaikkiren,,ipa poganum❤
Please indha program ah continues ah daily upload pannunga
@D.veera-143 Жыл бұрын
S need more videos pls upload
@vishalkumar.t.s1980 Жыл бұрын
Om Namah Shivaya potri 👌🏻 arumai
@Godlover_tiruvannamalai3 ай бұрын
Video is very informative 👍
@Miracles777-z4h Жыл бұрын
Migavum arumai
@vanakkamsir63729 ай бұрын
நானும் இந்த கோயிலுக்கு போயிருக்கேன் இரண்டு ஆண்டுக்கு முன்பே
@rakshanrenu86529 ай бұрын
Hii nenga enna pariharam senjinga yaar kita ketkanum, nan Kalyanam aagi 8 yrs atchu en husband 1 yr Vara nalla iruntharu itunthalum neraiya sante poduvaru jewel's venum. Apo Koda 1yr pirinju than irunthom ipa 5yrs ah neraiya sante konjam Koda paasam ila eppo paathalum cash tha mukkiyam solluvaru. En paiyanuku 6 yr aga poguthu avanuku asthuma iruku enku kaal operation panni iruku. Nanga jathagam paatha enakum husband Kum porutham ila sonanga en paiyan pirantha neram sari ila soltranga. En husband kodumaium thanga mudiyala 😢
@vanakkamsir63729 ай бұрын
@@rakshanrenu8652 உங்கள் வருத்தம் புரிகிறது நல்லதே நடக்கும் நீங்க நல்லா இருப்பீங்க நான் இந்த கோவிலுக்கு இரண்டு வருடத்திற்கு முன்பு நீண்ட நாட்களாக திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது நான் ஒரு ஜோதிடரை பார்த்தேன் அவர் சொன்னார் கொடுமுடி சென்று கங்கை ஆற்றின் ஓரம் திருமண தடைக்கு பூஜை செய்கிறார்கள் வாழை மரம் வெட்டி அஸ்வமேத யாகம் செய்து வாழைமரம் வெட்டி பரிகாரம் செய்து வந்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்று கூறினார் அவர் பேச்சைக் கேட்டு நானும் அந்த அங்கே சென்று ஆற்றங்கரையோரம் பரிகாரங்கள் செய்துவிட்டு பிறகு அந்தக் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு அர்ச்சனை செய்து விட்டு வந்தேன் ஆனால் எனக்கு எந்த பலனும் அளிக்கவில்லை வேஸ்ட் ஆப் டைம் பணம் நீங்கள் சென்றால் தயவு செய்து கோவிலை மட்டும் வழிபட்டு விட்டு வாருங்கள் பூஜை புனஸ்காரங்கள் எதையும் செய்ய வேண்டாம் அங்கு உள்ளவர்கள் அனைவரும் ஏமாற்றுபவர்கள்
@vanakkamsir63729 ай бұрын
உங்கள் வருத்தம் புரிகிறது நல்லதே நடக்கும் நீங்க நல்லா இருப்பீங்க நான் இந்த கோவிலுக்கு இரண்டு வருடத்திற்கு முன்பு நீண்ட நாட்களாக திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது நான் ஒரு ஜோதிடரை பார்த்தேன் அவர் சொன்னார் கொடுமுடி சென்று கங்கை ஆற்றின் ஓரம் திருமண தடைக்கு பூஜை செய்கிறார்கள் வாழை மரம் வெட்டி அஸ்வமேத யாகம் செய்து வாழைமரம் வெட்டி பரிகாரம் செய்து வந்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்று கூறினார் அவர் பேச்சைக் கேட்டு நானும் அந்த அங்கே சென்று ஆற்றங்கரையோரம் பரிகாரங்கள் செய்துவிட்டு பிறகு அந்தக் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு அர்ச்சனை செய்து விட்டு வந்தேன் ஆனால் எனக்கு எந்த பலனும் அளிக்கவில்லை வேஸ்ட் ஆப் டைம் பணம் நீங்கள் சென்றால் தயவு செய்து கோவிலை மட்டும் வழிபட்டு விட்டு வாருங்கள் பூஜை புனஸ்காரங்கள் எதையும் செய்ய வேண்டாம் அங்கு உள்ளவர்கள் அனைவரும் ஏமாற்றுபவர்கள்
@vanakkamsir63729 ай бұрын
@@rakshanrenu8652 வருத்த படதீங்க நீங்க நல்லா இருப்பீங்க நான் எனக்கு நீன்ட நாட்களாக திருமணம் தள்ளி போய்க்கொன்டே இருந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜோதிடரை சந்தித்தேன் அவன் கொடுமுடி சென்று ஆற்றங்கரையில் திருமண தோஷ பரிகாரங்கள் செய்கிறார்கள் என்று சொல்லி எனக்கு பரிகாரம் செய்பவரின் நம்பர் குடுத்து பரிகாரம் செய்ய சொன்னான் இவன் சொன்ன ஆலிடம் பரிகாரம் வாழைமத்துக்கு தாலிகட்டி பரிகாரம் செய்து விட்டு அருகில் உள்ள இந்த கோயிலில் வழி பட்டு அர்ச்சனை செய்து விட்டு வந்தேன் இதுவரை எந்த பலனும் இல்லை 😭
@vanakkamsir63729 ай бұрын
என்ன ஆச்சரியம் நாலு முறை கமென் பன்ரேன் டிலியுட் ஆய்கொன்டே இருக்கிறது
@SanthKumar-n1n Жыл бұрын
Sir neega senjipanambakkam village Thiruvallur district LA Nagathamma kovil iruku neega visit panniparuga sir athuvum parigara kovil than its very different types temple sir
@valarmathiv1388 Жыл бұрын
நன்றி
@அருட்பொரும்ஜோதி2 ай бұрын
நல்லது
@SanthKumar-n1n Жыл бұрын
Senjipanambakkam village Thiruvallur district Nagathamma kovil Ku vanga Romba shock ayeduviga sir
@அருட்பொரும்ஜோதி2 ай бұрын
0:01 Zuper
@malathimalathiilikeyoucidd3065 ай бұрын
Sonnafukku thankyou very much
@S.N.K.HOMOEO Жыл бұрын
நமச்சிவாய பதிகம் மாணிக்கவாசகர் அருளியது
@jamunaraja8686 Жыл бұрын
என் தலை விதியை மாத்து ஈஸ்வரா
@gurumoorthigurumoorthi52904 ай бұрын
ஓம் நமச்சிவாய
@Kumar-is8lb3 ай бұрын
Om Namah Shivaya Om Namah Shivaya
@dragonprime4015 Жыл бұрын
Please tell about gulika or mandhi dosha parihara stalam details like thiruvalangadu or thirunaraiyur
@amuthavalliramarathinam6175 ай бұрын
En daughterkku sponsorship kidaikkanum magudeswara arul puriyungal
@Boopathi24Ай бұрын
உன்னை சரண் அடைந்து விட வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@m.dharunika8375 Жыл бұрын
Tq Jothi tv
@TamilselviR-kf1ny Жыл бұрын
என்னுடைய மகனும் மருமகளும் சேர்ந்துவாழனும்தலைவிதியைமறனும்
@templelife16 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@dasampalayamperundurai3442 Жыл бұрын
சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் உள்ள சிவபெருமான் மிகவும் சக்தி வாய்ந்தது. திருவும் மெய்ப்பொருளும் என்ற பதிகம் பாடி பௌர்ணமி என்று தரிசனம் செய்தால் பிரிந்த தம்பதியர்கள் கூடிய விரைவில் ஒன்று கூறுவார்கள் இதை யூடியூப் சேனல் பாருங்கள் உங்களுக்கு தெளிவான விளக்கம் உள்ளது.