🙏🙏🙏🙏🎉🎉🎉🎉 வாழ்த்துகளைக் கேட்டு மனம் நெகிழ்ந்து விட்டேன் நன்றி நன்றி என்று சொல்லுகிறேன் பல்லாண்டு வாழ்க
@thiruselvithiruselvi526910 ай бұрын
அருமை அருமை சகோதரி தமிழ்மொழிக்கு சிறப்பு சேர்க்கும் தங்களின் பணிக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை 🎉 வாழ்வில் தொய்ந்து போனவர்களுக்குகூட உங்களின் பேச்சு துடிப்போடும் உணர்வோடும் வாழவைக்கும் 🎉
@gunasekaransubbaiah344910 ай бұрын
சிறப்பான தெளிவான கருத்து பதிவு. வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉🎉🎉
@poongodikubendiran785410 ай бұрын
இப்படி தமிழை,தமிழர்களின் வீரத்தை,மானத்தை,பண்பாட்டை,கலையை ,கலாச்சாரத்தை தி.மு.க. வைத்தவிர,திராவிடமுன்னற்றக்கழக பேச்சாளர்ககைத்தவிர வேறு எங்கும் காணமுடியாது, கேட்கமுடியாது.❤❤❤ வாழ்த்துகள் பர்வீன்..
@jambunathang98810 ай бұрын
பேராசிரியர் பர்வீன் சுல்தானா மேடம் அவர்கள் வடிவேல் அவர்களின் , வைகைப்புயல் வடிவேல் underline அவர்களின் நகைச்சுவை காட்சிகள் மற்றும் வசனங்களை நினைவு கூர்ந்து பேசியுள்ளது அருமை.
@madhuskitchenhealthtips628510 ай бұрын
தங்கை பர்வீன் வாக்கு, வாழ்த்து பலிக்கட்டும். பேச்சு ஆரம்பம் முதல் இறுதி வரை மகிழ்ச்சி, கண்ணீர், மனதில் உறுதிமொழி என தோன்றி மறைந்த நிமிடங்கள். நான் பர்வீன் தீவிர ரசிகை. இன்றைய பேச்சு, நம் மக்கள் உண்மைநிலை உணர்ந்து தேர்தலில் வாக்காளிக்கவேண்டுமே என்ற தவிப்பை தோற்றுவித்தது. நம்பிக்கையுடன் காத்திருப்போம் . 👌👌💐💐
@இயேசுவேதேவன்10 ай бұрын
✨அருமை💥❤🙏 மதிப்பிற்குரிய சகோதரி சுல்தானா அவர்கள் ❤ எப்போதுமே மேல் நோக்கு பார்வை கொண்டவர்கள்❤.. திறந்த மனதோடு பேசுபவர் .. உயர்ந்த சிந்தனை லட்சியம் கொண்டவர்கள் .. 🎉 வாழ்த்துக்கள்🎉🎉அருமை🎉
@ThamizharasiPanneerselva-kh8pm10 ай бұрын
அருமையானப் பேச்சு.வாழ்க வாழ்க பேராசிரியை பர்வீன் சுல்தானா.உங்களது சொல்வீச்சு எப்பொழுதும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
@rajendrans598610 ай бұрын
சகோதரி பர்வீன் அவர்களின் உரை மிக வலிமையானது
@shankarpshankarp474410 ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤
@sinjuvadiassociates901210 ай бұрын
மிக மிக்க உயரத்தில் உயர்ந்து விட்டீர்கள் நீங்கள் இந்தப் பதிவினால் எங்கள் மனதில் பேராசிரியரே ..... பர்வீன் சுல்தானா அவர்களே .... ஆம் நம் முதல்வர் மாமன்னனே. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@manokaranmano476510 ай бұрын
பர்வீன் சுல்த்தானா கற்றது கை அளவாக இருந்தாலும் மேடையில் ஆற்றும் உரை வானளாவிய ஆற்றலை பெற்றிருக்கிறது அனுபவ ஆற்றலை காண்பிக்கப்படுகிறது. தங்கள் பணி தொடரட்டும்
@abdulnasar994710 ай бұрын
சிறப்பான கருத்து பதிவு சொற்பொழிவு வாழ்த்துக்கள்
@sundaramsubramanian152 ай бұрын
சகோதரி சுல்தானா அவர்களே நீங்கள் நீடூடி வாழ்க வாழ்த்துக்கள்
@alagirisamyg457910 ай бұрын
உங்கள் பேச்சு மகா அற்புதம் 🎉❤
@maheshwarin760010 ай бұрын
பர்வீன் சுல்தான் அருமையான பேச்சு 😂😂😂😂👍👍👍👌👌👏👏🙏
@sathishkumarshamnugam270710 ай бұрын
அருமையான பதிவு பர்வீன் அவர்களின் பேச்சு வார்த்தை தமிழ் இவை அனைத்தும் அருமை மேலும் வடிவேலு அவர்களை பற்றி பேசும் பேச்சு அனைத்தும் அருமை
@arokiadass69210 ай бұрын
What a speech sister 👏👏👏
@dropbox15210 ай бұрын
வாழும் சாலமோன்- எங்கள் மாமன்னன் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்க
@haseenabeevi406610 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்.பேச்சிக்குவாழ்த்துக்கள்
@sundersinghd-df2kb10 ай бұрын
Amazing speech Mr. MK STALIN CM Always King for TAMILNADU❤
@ManoharLazar10 ай бұрын
அருமையான விளக்கம் நீங்கள் சாலமோனை பற்றி கூறியது.
@sarojini76310 ай бұрын
வடிவேல் சாருக்கு வாழ்துக்கள்
@robertantony587310 ай бұрын
Professor Mrs. Parveen madam is good. Nice talking . Best wishes
@abithahhussainsherif187310 ай бұрын
Super speach
@ThilagamaniThilagamani-g2g10 ай бұрын
ஒருவர் பாராட்டினால் பல பேருடைய சாபத்தையும் வாங்கியவர் வடிவேல் சுயநலம் என்றும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை
@VenkatesanSamidurai-hv6yy10 ай бұрын
Sister ❤❤❤❤❤
@Vijayaadityarajan10 ай бұрын
சிறப்பான உரை 🎉🎉🎉
@syedibrahim350310 ай бұрын
வாழ்த்துக்கள்🌹🌹
@vvraman200810 ай бұрын
மதிப்பிற்குரிய பேராசிரியை பர்வீன் சுல்தான் அவர்கள் பேச்சு மிகவும் பாராட்டுக்குரியது. அவர்கள் பேச்சு சிங்கம் கர்ஜனை. பயம் அல்ல. தளபதி படை வீரர்களுக்கு எழுச்சிமிக்க வரலாற்று படைப்பு
@புரட்சியாளர்-ள9ய10 ай бұрын
அருமை அருமை அக்கா 👌👌🔥🔥🔥
@MarimuthuA-ed6st10 ай бұрын
மதிப்பிற்குரிய பேராசிரியர் பர்வீன் சுல்தான் பேச்சாற்றல் அற்புதம்
@rajeswarisundaravinayagam919010 ай бұрын
Very nice madam 👌 your speech ❤
@devananthlatha102810 ай бұрын
அருமை அருமை
@gurusamybaskaran544710 ай бұрын
பேராசிரியை பேச்சு மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள்
@RaviChandran.m-bs1kf10 ай бұрын
Super sisters ❤
@Venthan-i1j10 ай бұрын
Super madem speech ❤
@rajamohamed241110 ай бұрын
பேராசிரியை பர்வீன் சுல்தானா அவர்களின் பேச்சை பல முறை கேட்ட போதிலும் இன்றைய பதிவு மிகவும் அருமை. வாழ்த்துக்கள் சகோதரி.
@ThilagamaniThilagamani-g2g10 ай бұрын
ஒருவருடைய பாராட்டு பல பேருடைய வீழ்ச்சியை கண்டவர்
@amanullahamanullah775910 ай бұрын
Professos mrs Parveen Nice talking Best wishes super Valthukal👌👍👏🎊💐🎉
@rajachittibabu306410 ай бұрын
Sirappu speech😂😂😂🎉🎉🎉
@kalivaradannadesan16310 ай бұрын
Super congratulations
@arjunuma805210 ай бұрын
Thamizh vazhga arumaiyana pachi❤❤❤
@MansoorAhmed-r4h10 ай бұрын
Great explained Professor sister
@yeshua480310 ай бұрын
வாழ்க தமிழ்... அருமையான தெளிவான சொற்பொழிவு வாழ்த்துக்கள் சகோதரி.. செந்தமிழ் நாட என்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே... வாழ்க திராவிடம் வாழ்த்துக்கள் தமிழ் மாமன்னன் மு. க ஸ்டாலின் அவர்கள்
Wow 🎉 super dear prveen salute you very much respect my best wishes to you 🙏🙏🙏🎉
@veeran633210 ай бұрын
சகோதரி சூப்பர் சூப்பர்
@Sachidanandam-cy7kf10 ай бұрын
சகோதரியின் பேச்சு எப்போதுமே நன்றாக தரமாக இருக்கும்.வாழ்த்துக்கள் சகோதரி.வாழ்க முதல்வர்"
@maleemahalingam364210 ай бұрын
சகோதரி பர்வீன் சுல்தானாவின் பேச்சை கேட்டு புளங்காகிதம் அடைந்தேன் சகோதரி.. இன்னும் இன்னும் பேச... வாழ்த்துகிறேன்... இந்த பேச்சை கேட்க என் தலைவன் கலைஞர் இல்லை
@alijinnah520210 ай бұрын
amma super speach
@kperiasamy841210 ай бұрын
😅 அருமை அருமை. சிறப்பான சொற்பொழிவு. பேராசிரியர் அம்மா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். வாழ்க வளர்க வளத்துடன் நலத்துடன் பல்லாண்டுகள் பலநூறு ஆண்டுகள் வரை அம்மா 😂
Excellent 👍 Sr PARVEEN Your Message 🎉 Greetings All the Best 🙏🏾
@rajini.v728710 ай бұрын
Super
@johnkennady548710 ай бұрын
சூப்பர்சகோதரி
@theunknown-gl3mx10 ай бұрын
சிறப்பு... ஐ லவ் யூ பர்வீன் சுல்தானா...
@valarmathyarasu142910 ай бұрын
Parveen sister is a thamiz puli.Let us wish her to live beyond 100 years.
@vickyjackson495210 ай бұрын
thanks for your most knowledgeable speech mam. geetha reddy. Chennai
@sadiqbashakamalbasha777410 ай бұрын
Great
@MohamedArif-i2n10 ай бұрын
Sister ❤
@thangams63629 ай бұрын
பிள்ளைகள் பரிட்சைக்கு தடையாக மின்வெட்டு இருக்கக் கூடாது என்று சொன்னவர் கலைஞர் மின்வெட்டே இருக்கக் கூடாது என்று சொன்னவர் தான் அம்மா சொன்னது மட்டும் இல்ல செஞ்சி காமிச்சாங்க
@rajendranrajendran719110 ай бұрын
வைகை புயல் வடிவேலுவை அடிக்கடி வாங்க என்கிறீர்கள் அதேபோல் நீங்களும் முன்பு போல அடிக்கடி வாருங்கள் வாருங்கள் என்ன இரு கரம் கூப்பி 🙏🏼 வரவேற்கிறோம் வாழ்க தளபதி போல் வாழ்க கலைஞர் புகழ்🙏🏼
@Arunachalamurthy10 ай бұрын
😅
@seetharaman552810 ай бұрын
Aka super super Thank for you 🌄🌄🌄🌄🌄🌄🌄
@Tulip91210 ай бұрын
சிறந்த பேச்சு!!!
@josephinedevakumari59710 ай бұрын
❤❤❤
@worldwatchers24x7710 ай бұрын
Vadivelu Cinema vil Comedian Real Life La Mega Villan Ippo Nalla Gethu Form il Ullar
@saranaabraham585810 ай бұрын
அருமையான பதிவு அம்மா உங்க பதிவு🎉🎉
@AbdulHafeel-t4y8 ай бұрын
நாம் இலங்கைத்திருநாட்டிலிருந்து இதனை செவிமடுத்துக் கேற்கிரோம் நன்றி
@balanpalaniappan601510 ай бұрын
She delivers excellent thought provoking speeches. In future, universities can use her speeches to teach the language. She should be encouraged to speak speak speak and get everything stored in her mind be radiated to the benefit of Tamil society
சுயமரியாதைக்குறிய இனம் தமிழினம். திராவிட இனமல்ல..!
@tonybank3610 ай бұрын
Excellent AWSOME wonderful PARVEEN SULTANA MAM
@ramachandran84434 ай бұрын
Super 🙏🙏
@ramachandran84434 ай бұрын
Super 👌👌 super
@muppalakalpana53809 ай бұрын
Vadivelu a great actor. Missing him in movies.
@dharmaraj66910 ай бұрын
அக்கா நீங்க உண்மைமட்டும் தான் பேசுவீங்கனு நினைச்சேன், பரவாயில்ல நீங்களும் கலக்குறீங்க.நாமளும் வாழனுமில்லையா
@NagamainPАй бұрын
Handsup
@micro1bhavatharani.m75810 ай бұрын
Ever speech koamavil Irunthavar elunthiduvaar
@asiabegam307210 ай бұрын
பேராசிரியர் பர்வீன் சுல்தானா சகோதிரி வாழ்க வளமுடன்
@poongodijothimani10 ай бұрын
Thanks Madam 🙏🙏 Madam Thanks🙏🙏🌄🌄🌄🌄🌄🌄🌄✋✋✋✋✋✋✋✋🌄🟥🟥🟥🟥🟥🟥🟥🟥⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vote for India alliance Damacaraci party'.welcom all' States Damacaraci leader's go forward get win at 2024 Parlimentery regards election results hopefully India alliance Damacaraci party'. Thanks Dravidargal impurment Way's leader's accepted people like this very good 👍🌋🌄🌄🌄 DMK alliance Damacaraci party' Welcome oursGod Helpful Bharath all' States Damacaraci leader's to gather Thank's madam. Not believed BJP Ruling party in india EVM BJP Ban EVM Thanks 👍 Jothimani Sivamayam Thanjavur
பர்வீன் சுல்தானா உங்களை பெரிதும் மதிப்பவன் நான் தமிழில் விளையாடும் நீங்கள் தலைகுனியக்கூடாது தமிழை வைத்து புகழ வேறு யாரும் இல்லையா
@abishekabishek15964 ай бұрын
arumai sagothati vadivel maha ayokkiyan. Avarai batti matum perumaiyaga pasada. Avan enga oorul ulla teivathai mattum kulasamy entru kumpiran.bavan erathuku etha mari pesueravan. Maha ayokkiyan
@ramachandran84434 ай бұрын
👌👌❣️👍👍
@jeevadhibadhi156310 ай бұрын
திரு சுல்தானாமேடம் அவர்களே எந்த கலியுகத்தில் தன் சொந்த உழைப்பில் இருந்து எடுத்து தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் வயிற்றுக்கு சோறு தந்தவர் விஜயகாந்த் போல் யாரும் இல்லை
@takkosudhanmerch786010 ай бұрын
DIRAVIDA PETCHU.... SUPER
@vadachithur10 ай бұрын
Tamil kalai panbari Kala charitam Amma
@KanakkuBook10 ай бұрын
1)அண்ணன் திருமா தான் அண்ணன் ஸ்டாலின் cm ஆக வேண்டும் என்று முதன் முதலில் support பண்ணி எல்லாருக்கும் முன்னாடி கூட்டணியில் கை எழுத்து இட்டார் 2)அப்படி இருக்கும் போது ஏன் dmk குடுக்க மாட்றாங்க 3)Dear dmk, please support vck😊😅😢🎉😢😮😮