ஓம் சாய் ராம்🙏அருமையான தகவல் நன்றி எனக்கு பல தடவைகள் இவ்வாறு மஹான்கள் சூற்சமாக பல வடிவங்களில் வருகை தருவார்கள் மற்றும் பிரசாத வாசனையாகவும் வருவார்கள் அந்த ஒரு நிமிடம் எல்லாருக்கும் கிடைப்பது அரிது . உங்களுக்கு அந்த ஆசி கிடைத்துள்ளது தம்பி வாழ்க வளமுடன் நன்றி 🙏
@princemano54862 ай бұрын
நன்றி🙏
@jayapalraj10584 ай бұрын
ஓம் பாபாஜி நமக நமக எல்லாம் வல்ல இறைவன் எனக்கும் அருள் புரியட்டும் வீடியோ எடுத்ததற்கு என் வாழ்த்துக்கள் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@liferenew27454 ай бұрын
உங்கள் மூலம் பாபாவின் குக்கை பார்த்தேத்தில் சந்தோசமா இருக்கு. நன்றி ஐயா.
@Dhurai_Raasalingam4 ай бұрын
குக்கை அல்ல, குகை.
@santhoshkumar-vb8he4 ай бұрын
உங்கள் பதிவை பார்க்கும் போதே அதிர்வலைகள் ஏற்பட்டது.... நான் உங்களை விரைவில் தொடர்பு கொள்கிறேன்.... நன்றி....
@kannanjanu064 ай бұрын
நண்பரே வணக்கம்... மிகவும் நன்றி.... அருமையான பதிவு ❤❤❤❤ மிகவும் நன்றி வாழ்த்துக்கள் அருட்பேராற்றல் கருணையினால் உடல்நலம்,நீள்ஆயுள்,நிறைசெல்வம்,உயர்புகழ்,மெய்ஞானம் ஓங்கி வாழ வாழ்த்துகள் ... வாழ்க வளமுடன். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்... உங்கள் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை என் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் 🎉🎉🎉🎉
@ambujamm96664 ай бұрын
Sila வருஷங்களாக நான் எங்கே போனாலும் ஒரு ஈ என் கையில் மடியில் அமரும். நெற்றியில் வந்து அமரும். ஒரு யோகியின் சுய சரிதம் படித்து இருக்கிறேன். பாபாஜி மேல் ஒரு ஈர்ப்பு உண்டு. நான் பகவான் சத்ய ஸாயி பாபா பக்தை. சோ அவர் தான் ஈ வடிவில் வருகிறாரா என்று நினைத்ததுண்டு. உங்கள் வீடியோ பார்த்த பின் பாபாஜியாகவும் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
@Dhurai_Raasalingam4 ай бұрын
Sila ?
@ambujamm96664 ай бұрын
சில
@ambujamm96664 ай бұрын
@@Dhurai_Raasalingam சில
@Dhurai_Raasalingam4 ай бұрын
@@ambujamm9666 தமிழ்ச் சொல்லை தமிழில் எழுதலாமே, ஏன் தேவையற்ற தங்கிலீஷ்.
@bhanumathinbv27654 ай бұрын
Thank u soooooo ooooooooo much for sharing magane i fan of my babaji potri daily that's y i want the pic and keep in my mind and meditate ok i from Bangalore retired lady handicapped left side but capable of doing work independently thanks to babaji and his blessings thambi Om kriya babaji maha
@TheMohan77774 ай бұрын
When watching this videos i got tears come out. It's real ..... i feel
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்4 ай бұрын
மிக அருமை அருமை ஓம் கிரியா பாபாஜி நம🌳🧘🙏 ஓம்🌳🧘🦅🐍🙏
@nandakumarp62344 ай бұрын
Happy to see your video. Thank you very much. God bless you my son. I feel like seeing babaji by you. But I am unable. So I bless you my son 🌸🌺🌻🌹🌷🌼💐 for showing me this place for this unable.
@sangeetharaj77622 ай бұрын
# Thank you so much brother 🙏🏻 Although I couldn’t go directly, I received babaji blessings through you ✨💯🥹🙇🏻♀️
@saravanan408628 күн бұрын
🤘Maha avtar Babaji Bless you. Thank you for your effort to make this video🙏
@SanjaySamy28 күн бұрын
❤️🙏🏻
@sathiyasheela9676Ай бұрын
Very useful video kodanukodi nandrikal thambi🎉🎉🎉🎉
@venkatkrishnan76464 ай бұрын
I felt like I was going to Baba's cave. Very conscious explanation
@SGRGaneshRam4 ай бұрын
you got direct blessing from mahavatar babaji....🙏🏼i wish you soon start learn kriya yoga🤘🏼😊
@bhanumathinbv27654 ай бұрын
Please please forward the pic of sri Babaji daily i sit and think of babaji in mind and pray please I can think it in mind and meditate daily i am handicapped lady aged 66 years now i cannot travel so far with out any one help i have travelled up to vaishnavi temple at my younger age if possible and babaji s blessings ok
@mk.980Ай бұрын
மிகவும் அருமை, so so so so so so
@selviprakash60684 ай бұрын
நங்கலே போண மாதிரி இருந்தது அண்ணா நன்றி சொல்ல வார்த்தை இல்லை 🙏🙏🙏
@Dhurai_Raasalingam4 ай бұрын
நாங்களே.
@selviprakash60684 ай бұрын
ஓகே அண்ணா
@Dhurai_Raasalingam4 ай бұрын
@@selviprakash6068 மிக்க நன்றி. அதென்ன ஓகே ?
@elizabethramasamy6723 ай бұрын
So beautiful bro. God bless you for sharing. Awesome. Om Sai Ram. 🙏🙏
@janakiramanchandran12073 ай бұрын
Nice video and I really like the way you have explained all small details.. I am sure it will be useful to many who are planning this trip. Thanks much
@nageswararao81353 ай бұрын
Great you are blessed to have Baba blessings. God bless you. Thanks.
@lakshmikrishnan72864 ай бұрын
உண்மை தான் புரோ சித்தர்கள் அருள் இருந்தால் மட்டுமே சில புனிதமான இடத்திற்கு செல்ல முடியும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Dhurai_Raasalingam4 ай бұрын
புரோ ?
@lakshmikrishnan72864 ай бұрын
S.. small bro.he is too young.
@mohdismailsamy61954 ай бұрын
Thank you very much for sharing with us Om Sai Ram ❤️ 🙏
@SGRGaneshRam4 ай бұрын
Om Kriya Babaji Namah Om 🙏🏼
@munimuni51064 ай бұрын
நல்ல பதிவு சார் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் பாபாஜி ...
@OmSivayaNama7274 ай бұрын
வாழ்த்துக்கள் வீடியோ தொகுப்பு மிக அருமை நன்றி 🙏
@Dhurai_Raasalingam4 ай бұрын
வணக்கம் ஓம் சிவயநம, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@MadrasmannarАй бұрын
Very Good Explanation to plan my trip to Baba Caves, Thanks for the information Bro
@sivakumarkm39474 ай бұрын
ஓம் பாபாஜி நமஹா நானும் போயிருக்கிறேன். சுமார் 5.00 pm மணியிருக்கும்.ஆனால் பூட்டப்படவில்லை. உட்புறம் குகை அடைக்கப்பட்டிருந்தது. காலையில் போனால் நல்லது.
@banukrish75504 ай бұрын
God Bless you. Babaji bless us all.
@tanjorevenkyАй бұрын
Thanks for the video. God bless 🙏🙏
@omsairam91162 ай бұрын
❤ Om kriya babaji nama Om 🙏🏻🙏🏻🙏🏻 nanri nanri Thambi 🙏🏻🙏🏻❤️😇😇 camera man thambiku happy birthday to you ❤❤ God bless you 💖💖💖💐🤍
@BabyLakshmi-eo1bt3 ай бұрын
You are very lucky to go to baba cave pray and meditate
@srinaidu3156Ай бұрын
Romba Nalla video mika nantri thambi
@ushapadmanabhan52473 ай бұрын
Thank you for your video. Vazhga valamudan nalamudan
@Dhurai_RaasalingamАй бұрын
@@ushapadmanabhan5247 வணக்கம் உசா பத்மநாபன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@DHARMARAJ-zv7yg4 ай бұрын
ஓம் குரு கிரியா பாபாசி நம ஓம்❤❤
@SakthivelM-o8fАй бұрын
நன்றி நன்றிகள் கோடி
@Ambikamuthu9994 ай бұрын
Om kriya babaji namah Aum 🙏thank you thambi 🙏God bless you🙌 thank you universe🙏
@sudarsananappu6863 ай бұрын
Correct 💯 yannaku sendal sumal vaindhadhu
@SKiv7604Ай бұрын
Before this video, big fly was surrounding my home.. though it won’t come frequently.. 2 months once
@zagondragonTV2 ай бұрын
Amazing video 👍🏾
@harishkumaro24 ай бұрын
Super 👌
@SivaKumar-ch1yr2 ай бұрын
Thank you Sanjay thambi
@janakiraman89713 ай бұрын
Super ji...vazhthukkal
@Dhurai_RaasalingamАй бұрын
@@janakiraman8971 வணக்கம் சானகி இராமன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@ramandurai36122 ай бұрын
God bless BABAJI 🤘
@vinijarajesh22672 ай бұрын
I love my.. Babaji🙏
@princemano54862 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@aksharasiva38294 ай бұрын
Super video anna thankyou 🙏
@rajkumar-mz8gf4 ай бұрын
ரொம்ப நன்றி
@NatarajanM-j1f4 ай бұрын
Very Very SUPER GOOD Mr I am very Happy today 9;6:2024 yours Mr Nimisha Nataraj
@AntoineGautier-c3n4 ай бұрын
நன்றி வளத்துடன் வாழ்க
@priyaanand95374 ай бұрын
Very nice experience 👌
@samysamy84314 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@basavanaakash53952 ай бұрын
Super bro 🙏🙏🙏🙏🙏
@selvigopalan54514 ай бұрын
Om kriya Babaji Namah 🙏
@K1119-t3s4 ай бұрын
How can we go to babaji cave pls guide .. and where I can learn kriya yoga
@SanjaySamy4 ай бұрын
Video la sollirukan how to go nu
@ganapathysundaram8983 ай бұрын
Super. Jai Bhabaji.
@esuarimurugan-dz2lo4 ай бұрын
Thank you brother
@geethalakshmi89954 ай бұрын
நன்றி தம்பி நன்றி🙏🙏🙏
@worldsrealfacts3152 ай бұрын
Brother that place on December and January 4to5inch ice will come on road.
@balamurgan23004 ай бұрын
நாங்க போனவாரம் போயிட்ட வந்தோம்.10 ந்தேதி
@trendydavid2 ай бұрын
Place sollunga
@Senorit-r1r2 ай бұрын
Ome babaji namaha 🎉
@jeevashilpiartist34492 ай бұрын
❤✨🙏
@remajayasankaran20674 ай бұрын
Very nice thank you
@SureshBR-k7s4 ай бұрын
Your experience is right one. 🙏
@அருட்பெருஞ்ஜோதி4 ай бұрын
நன்றி ஐயா
@s.ayanarsundaram4946Ай бұрын
Om babaji
@SalaiSivapathi-rw6fcАй бұрын
🙏🙏🙏
@muralidharanarumugam85074 ай бұрын
Hi bro appreciate,god bless you
@muralidharanarumugam85074 ай бұрын
🙏🙏🙏🙏🌺🌺🌺💕
@lakshmihemarajendran7814 ай бұрын
Our Babaji is always very great
@sarahsubramaniam58673 ай бұрын
VAZGHA VALLAMUDAN🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Dhurai_RaasalingamАй бұрын
@@sarahsubramaniam5867 வணக்கம் சர சுப்ரமணியன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@v.vishnukanthan89613 ай бұрын
Om sai ram 🙏🏻🙏🏻🙏🏻
@lm10messi35Ай бұрын
What temperature is தேரே thambi
@subbanarasuarunachalam34514 ай бұрын
Repeating " paathinginna" is a bit irritating! while presenting a video a nice way of talking enhances the interest in the listeners..
@murugammurugan74362 ай бұрын
❤❤❤❤🙏🙏🙏🤘🤘
@vanivani5382 ай бұрын
Om kriya babaji namaha
@udhayakumarkumar55754 ай бұрын
ஓம் கிரியா பாபஜி நமஹ ஓம்
@ganakv6463 ай бұрын
Super
@manokaranmano21074 ай бұрын
Om maha avatar babaji potri potri
@ramyarevathi90984 ай бұрын
2019 நாங்கள் போய்ட்டு வந்தோம்
@MuthuKumar.p3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@saisivapoo75364 ай бұрын
ப்ரோ அடுத்த வாரம் நான் அங்கு செல்ல உள்ளேன் உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிடவும் சந்தேகம் ஏதாவது இருந்தால் உங்களுடைய தொடர்பு கொள்ள ஓம் கிரிய யோகா பாபாஜி நமஹ
@SanjaySamy4 ай бұрын
9052784555
@Dhurai_Raasalingam4 ай бұрын
ப்ரோ ?
@kumartt70882 ай бұрын
Thank you brother@@SanjaySamy
@thamaraiselvangthamaraig9213Ай бұрын
G nanum varalama pls
@Dhurai_RaasalingamАй бұрын
@@thamaraiselvangthamaraig9213 வணக்கம் தாமரைச்செல்வன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@kalyaninarasimhan63224 ай бұрын
Om babajj saranam manakkavalai poga vendum
@Dhurai_RaasalingamАй бұрын
@@kalyaninarasimhan6322 வணக்கம் கல்யாணி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@indhuvibes7396வணக்கம் இந்து, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_RaasalingamАй бұрын
@@indhuvibes7396 வணக்கம் இந்து, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@karuppaiyad27202 ай бұрын
🎉💐🙏🎂🌈🎊
@kadhal-3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊
@OmniselfАй бұрын
MAHAJI AVATARJI BABAJI PLS TAKE ME WITH YOU!!
@ChillingChandu3 ай бұрын
Brother please send me location
@lakshmiramesh80824 ай бұрын
Babaji bless u both
@murugadass553710 күн бұрын
❤❤❤🙇🙇🙇🦜🦜🦜🦚🦚🦚
@9d15a.barath64 ай бұрын
Nanri om namasivaya
@Dhurai_RaasalingamАй бұрын
@@9d15a.barath6 *_"ஓம் நமசிவய"_* வணக்கம், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இப்படி தேவையற்ற தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கிறீர்கள், இது சரியா ? சிந்திக்கவும். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.