அம்மா நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க உங்க வார்த்தைகள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப நன்றி அம்மா உங்க பதிவு கேட்டு தான் நானும் தினமும் விளக்கு ஏத்துறேன்
@suganyasuganya1119 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏என்றும் உங்கள் வழிகாட்டுதல் எங்களுக்கு அவசியம்🙏🙏🙏🙏
@dgayathri5037 Жыл бұрын
மிக அருமை அம்மா கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள் அம்மா உங்கள் சொற்கள் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது அம்மா மிக நன்றி அம்மா 🙏🏻
@jeyaselvi6954 Жыл бұрын
அம்மா 🙏அம்மா 🙏🙏அம்மா 🙏🙏🙏எங்க மங்கை அம்மா 🙏🙏🙏🙏உங்களை பார்த்தாலே.. நீங்கள் பேசுவதை கேட்டாலே மனம் ஆனந்த தாண்டவம் ஆடுகிறது amma🙏amma🙏🙏🙏
@ramalakshmi8334 Жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் 🙏
@bharanidharankuppusamy4400 Жыл бұрын
உங்களின் அறிவுரைகளுக்கு நன்றி.. நாங்கள் கனடா வாழ் தமிழர்கள்.. உங்களின் அணைத்து வீடியோக்களும் மிக்க நன்றி...
@shobanashobana3431 Жыл бұрын
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
@Thangapullaaj2881 Жыл бұрын
Yenakkum Avar than kulasami
@durga.r1527 Жыл бұрын
Pariyadavar kuladavam.
@meenagobisri Жыл бұрын
Sivakasi??? Periyandavar??
@srisaidharshan8078 Жыл бұрын
எங்களின் தெய்வமும் அவர் தான் அம்மா
@ushaselva3267 Жыл бұрын
Ama Amma pls periyandavar pathi pesunga pls pls
@lakshmielngovan6139 Жыл бұрын
வணக்கம் குருமாதா💐🙏🙏 ஆத்மவிளக்கு பற்றி விளக்கம் அழகா அற்புதமாக சொன்னீங்கம்மா மிக்க நன்றி குருமாதா🌹🙏🙏
@karthikeyan1569 Жыл бұрын
இதுவரை குமாரபாளையத்தில் மழை வரவில்லை ஆனால் தாங்கள் வருவது நாளே வருண பகவானுக்கு குமாரபாளையத்து மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன் உங்கள் மாணவன் கார்த்திகேயன்
@bharanidharankuppusamy4400 Жыл бұрын
எங்கள் குல தெய்வம் திரௌபதியம்மன் patri ஒரு பதிவு தருமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றேன் அம்மா... கனடா வில் இருந்து, உங்களின் வீடியோ பார்த்து, பல வழிபாட்டினை செய்து வருகின்றேன்... மிக்க நன்றி.. ஓம் நமசிவாய..
ஆத்ம விளக்கு பற்றி இன்று தான் தெரிந்தது கொண்டேன் அம்மா.மிகவும்நன்றி அம்மா.
@meenakshisathisaesh5766 Жыл бұрын
அம்மா உங்க இந்த விளக்கும் திருமிகு ம்ம் அருமை இதுஅத்மவிளக்குஎன்பதே எனக்கு இப்போதுதான் தொரிந்தது இந்த மாதிரி இருக்கிறவிளக்கு மூடி போட்டு இருக்கு துநிலைவாசற்படியில் ஏற்றினால் அனையாமல் எரியும் என்று சொன்னார்கள் அதனால் நான் நிலைதான் வில் இந்த விளக்கு ஏற்றுகிறேன்இதுதவறாஅம்மா
@sridharsenthil9230 Жыл бұрын
இன்று புதிய தகவல் தெரிந்து கொண்டோம். நன்றி சகோதரி
@yogamadhu2439 Жыл бұрын
என் மன அமைதிக்கு காரணம் உங்களுடைய விளக்கங்கள் தான் நன்றி அம்மா
@subavp1986 Жыл бұрын
வணக்கம் அம்மா! தீபத்தன்று நாம் வீட்டில் ஏற்றிய அகல் விளக்குகளை பின்னர் என்ன செய்ய வேண்டும். அவ்விளக்குகளை கோவிலில் விளக்கேற்ற நாம் பயன்படுத்தலாமா. எங்கள் ஊரில் பலர் விளக்குகளை மறுவருடம் விளக்கேற்றவும் பயன்படுத்துகிறார்கள், அது சரியா? விளக்குங்கள் அம்மா..
@gokila3899 Жыл бұрын
அத்ம விளக்கு பதிவுக்கு நன்றி அம்மா.பயனுள்ள பதிவு அம்மா.
@lollipopstudio9761 Жыл бұрын
அம்மா நீங்கள். செல்லும் விளக்கம் அழகா இருக்கு👍💐❤️
@malarsangeeth9715 Жыл бұрын
அம்மா,இந்த பதிவை கேட்கும் போது தான் ஆத்மவிளக்குக்கு தான்மஞ்சள் குங்குமம் வச்சிட்டு இருந்தேன்,ஆனால் இந்த விளக்கின் பெயர் தெரியாது,எங்க அம்மா வாங்கி தந்தாங்க,எனக்கு ரொம்ப பிடிக்கும், காமாட்சி விளக்குகோடு இரண்டு ஆத்மவிளக்கு எப்போதும் ஏற்றி வைப்பது எனது வழக்கம், மிக்க நன்றி
@premajaiganesh9328 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி நன்றி சகோதரி 😊🌺❤️
@premajaiganesh9328 Жыл бұрын
சகோதரி மங்குஇருக்குஎனக்குபரிகாரம்சொல்லுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️
@chandrav9939 Жыл бұрын
மிகவும் நன்றி காலண்டர் கிடைத்தது. ரொம்ப சந்தோஷம்
@chandrav9939 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sriramchanderpandurangan9999 Жыл бұрын
Super .nandri mdm ....aadhma vilamkku patri thelivaga therindhu Kondem
@Santhakumari_69 Жыл бұрын
நான் நீண்ட நாள் காத்திருந்த ஒரு பதிவு. நான் ஆத்ம விளக்கு ஏற்ற விரும்பினேன். ஆனால் ஆத்ம விளக்கை பற்றி தகவல் தெரியாததால் ஏற்றாமல் இருந்தேன். இன்று முதல் நான் ஆத்ம விளக்கை ஏற்றுவேன் நன்றி 🙏🙏🙏
@nithyavathi138 Жыл бұрын
அம்மா கந்த சஷ்டி வரிகளின் விளக்கம் ரொம்பநாள் ஆச்சி அம்மா முருகன்னை பற்றி இன்னும் நிறைய சொல்லுங்க அம்மா உங்க வாய்யால் கேட்கும். முருகனை பற்றி பேசவே முருகன் அருளால் பிறந்த சகோதரி அம்மா I love you
@vishnuram4795 Жыл бұрын
சப்தகன்னிமார் வழிபாடு பற்றி கூறுங்கள் அக்கா 🙏🕉️நற்பவி
@prathimarajesh7794 Жыл бұрын
Mam ur way of expressing and talking impressed and awesome mam
@SenthilSenthil-mp8jj Жыл бұрын
நன்றி அம்மா மிகவும் அருமையான பதிவு வாழ்கவளமுடன் வளர்க உங்கள் பணி
அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது....... நீங்கள் எங்களுக்கு தாய் போல் அறிவுரை தருகிறது............ விரதம் இருக்கும் அன்று விரதம் முடிந்தவுடன் அன்று இரவு கணவன் மனைவி சேராலாமா................ அதாவது ஒரு நாள் விரதம் சோமவார விரதம், பிரதோஷம் அது போல இருக்கும் போது......... ஏனெனில் என் கணவர் army man அவர் வரும் போது எனக்கு இந்த விஷயம் கொஞ்சம் கஷ்டம் தருகிறது......... அதான் இதற்கு ஒரு விளக்கம் தாருங்கள் அம்மா..... உங்கள் பதிவுக்கு காத்திருக்கிறேன் 🥰😍
@sathyapriyarajkumar7236 Жыл бұрын
Brammapurreswarar Kovil pathi oru video podunga please 🙏🙏🙏🙏 neraya peruku intha video romba helpful ah irukum amma
@shivani.s9909 Жыл бұрын
🙏 madam neenga solra thakaval super neenga super unga saries blouses also very super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@b.lakshitha2009 Жыл бұрын
அருமையான பதிவு.நன்றி சகோதரி.
@sri5917 Жыл бұрын
Yenathu aanmeega thedalil vazhi kaati amma neengal.. 🙏
@rajeshwarivenkatesh7468 Жыл бұрын
Madam I love ❤ so much. M a senior person. But gnayana sooniyam. U r God's child. But learning from you to part as a good n pure soul.
@priyamani9537 Жыл бұрын
தாமரை மணி மாலை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா 🙏
@tejhashrer6075 Жыл бұрын
நன்றி சகோதரி அருமையான பதிவு 🙏🙏🙏ஆத்ம விளக்கு இறந்தவங்க படத்துக்கு ஏத்தாளாம🙏🙏🙏
@arugullamahendra9314 Жыл бұрын
அருமையான விளக்கம் தங்கையே அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றிகள் தங்கையே
@ஐயனார்சாமி Жыл бұрын
அக்கா காலை வணக்கம் சீலைக்காரி அம்மன் வழிபாடு பற்றி தயவு செய்து பதில் தாருங்கள் உங்கள் பதிவுக்காக ரொம்ப நாளாக காத்திருக்கிறேன் தயவுசெய்து பதில் தாருங்கள் இது எங்கள் குலதெய்வம்
@ninaithaleinikkum6130 Жыл бұрын
அக்கா நீங்க திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் பற்றி ஒரு விடியோ போடுங்க அக்கா 🌱🔱
@poongothair4397 Жыл бұрын
நன்றி அம்மா எனக்கு உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா.
@gayathri.s4586 Жыл бұрын
அம்மா நன்றிகள் காமாட்சி விளக்கு இரண்டு தான் ஏற்ற வேண்டுமா அம்மா
@v.v.haritraditionalsongs Жыл бұрын
Super nga indha vilakoda magimai theriyalae ye pala varudam rendu aathma vilaka yethitu irukom enga veetla.. very nice nga..
@sowsow315 Жыл бұрын
அம்மா நீங்கள் முருகப்பெருமானுக்கு பாதயாத்திரை எப்படி செல்ல வேண்டும் என்ன என்ன கடைபிடிக்க வேண்டும் என்பதைப் பற்றி ஒரு குறிப்பு கூறினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உங்கள் அனைத்து பதிப்புகளையும் பார்த்து வருகிறோம் தயவு செய்து முருகப்பெருமான் பாதயாத்திரை செல்வதை பற்றி ஒரு பதிவு செய்யவும் நன்றி இறைவன் அருளால் உடல் நலத்துடன் மென்மேலும் வளர அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்
@kuttyrose3929 Жыл бұрын
வைபவ லட்சுமி பூஜை பற்றி பதிவு தாருங்கள் அம்மா.
@shanmu3655 Жыл бұрын
அம்மா வெற்றிலை தீபம் பற்றி பதிவு போடவும்
@adminloto7162 Жыл бұрын
ஆத்ம விளக்கை ஏற்றி நம் எல்லோருடைய குடும்பமும் சந்தோசமும் மகிழ்ச்சியும் அடைவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
வணக்கம் அம்மா என் பெயர் செல்வி ஆன்லைனில் கருத்து தெரிவிப்பது இதுதான் முதல் முறை அம்மா எனக்கு எதிர் மறை எண்ணங்கள் அதிகமாக வருகிறது இதற்க்கு எதாவது வழி சொல்லுங்கள் தயவு செய்து சொல்லுங்கள்
@karpagaselvi3963 Жыл бұрын
Asthma vilaku Patri arumaiyana vilakam thantheergal Amma 👌mikka nandri Amma 🙏 om namasivaya 🙏
@i.shashika3aronish1a8 Жыл бұрын
அம்மா யாரு என் கூட பேசினாலும் பழகுனாலும் கொஞ்ச நாள் ஆனதும் அவங்க எனக்கு எதிரியாக மாறிடுரங்க இல்லனா துரோகியா ஆகிடறாங்க எனக்கு ஒரு வழி சொல்லுங்க மா குருவே...
@rekhakugan Жыл бұрын
Same enakum apdi than irukaga yen
@valliarul7703 Жыл бұрын
Enaku eppadita nadakuthu
@sivanathan555 Жыл бұрын
Enakkum
@donkm5174 Жыл бұрын
Enakum
@mithrasathish4038 Жыл бұрын
@@donkm5174 worship lakshmi Narasimhar.. He is for family bonding and other relationship bonding
@annampoorani7019 Жыл бұрын
ஓம் நமசிவாய. அருமையான பதிவு. நன்றி.
@babithasuyambu1537 Жыл бұрын
Kal vilakku vittula vaikkalama amma plz share pannuga
@RaniRani-kf2nk Жыл бұрын
எங்கள் சாரதா கல்லூரியில் படித்து விட்டு வரும் போது இந்த விளக்கு கொடுத்து வாழ்த்தி அனுப்புவார்கள், இப்போது தான் அறிந்தேன் அது ஆத்ம விளக்கு என்று,என்னே உன் கருணை அருட்பெருஞ்ஜோதி.... 🙏🙏🙏....
@hemakani1137 Жыл бұрын
ஆமா எங்களுக்கும் குடுத்தாங்க. இன்னைக்கு தான் அதோட அர்த்தம் புரிந்தது
@ninaithaleinikkum6130 Жыл бұрын
அக்கா இன்று நீங்க குமாரபாளையம் தில் அம்மன் நகரத்தில் சொற்பொழிவு ஆற்றியதை கேட்டேன் ரொம்ப நாளா கேட்கலாம் என்று இருந்தேன் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் பற்றி வீடியோ போடுங்கக்கா
@vahini2630 Жыл бұрын
வணக்கம் சகோதரி குச்சனூர் சனீஸ்வரர் பற்றி தகவல் தாருங்கள் மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் 🙏🙏
@ArulArul-tk5nr Жыл бұрын
Arumayana thagaval roampa nandri madame
@vijayapriya1353 Жыл бұрын
அம்மா,பூஜை அறையில் இரண்டு ஆத்ம விளக்கு ஏற்றலாமா?
@suganthip2414 Жыл бұрын
பறவைகள் வளர்ப்பு பற்றி சொல்லுங்கள் அம்மா
@ramramram6745 Жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ சிவனே தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@sarveshshyamala6019 Жыл бұрын
அம்மா இந்த விளக்கை பூசை அறையில் மட்டும் தான் ஏற்ற வேண்டுமா?
@kapilesh1666 Жыл бұрын
Ungal uraiyai kekkum pothu manam amaithi adaikirathu mikka makilchia amma 👍👍
Karupuswamy engal kulatheivam- please speak about him .
@baranik9744 Жыл бұрын
நான் தினமும் வீட்டில் ஆத்ம விளக்கு தான் ஏற்றுகிறேன் அம்மா.துணை விளக்கு ஏற்ற வேண்டுமா
@lathamurali7418 Жыл бұрын
Excellent Explanation. Thank you Madam
@ganesansenthurpandi108 Жыл бұрын
அம்மா, ஆத்ம விளக்கு என்றே தெரியாமல் பூஜை அறையில் அதை துணை விளக்காக நினைத்து ஏற்றிவிட்டு ஏற்றிகொண்டிருந்தேன் இப்போது அர்த்தம் புரிந்தது• ஆனால் 2 ஆத்ம விளக்கு ஏற்றுகிறேன் அது சரியா?
Amma ellimariyan Kovil ungali naril parthrgu nantri.🙏🙏🙏🙏❤️
@muralikrishnan7721 Жыл бұрын
Theepa நல் என்னை vitu தீபம் athulama mam
@SumithraRamesh-lr3hx15 күн бұрын
Amma athma vilakku nilaivasalil etralama
@vazhgavalamudan8742 Жыл бұрын
Migavum payanulla pathivu, nantri Amma
@vijaym747 Жыл бұрын
திருமந்திரம் உபதேசம் சொல்லுங்கள் அம்மா
@jpmithra1341 Жыл бұрын
காலை வணக்கங்கள் குருமாதா 🙏
@ajith2787 Жыл бұрын
சூப்பர்நல்லதகவல்நன்றி🙏🙏🙏
@Arumugam-cq7xl Жыл бұрын
ஆத்ம விளக்கு புதிய விளக்கம் வெளிச்சம் நன்றி அம்மா,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@puvansekaran4905 Жыл бұрын
Amma, Guruve.. Vanakkam, please explain if we can go two different temple on the same day Nandri!!
@Vasanthi-bq1ou Жыл бұрын
Vanakkam Amma💖💖💖
@shanthisundhar4595 Жыл бұрын
ஓம் நமசிவாய. அக்கா நன்றி அக்கா
@palaniselviponraj3090 Жыл бұрын
அம்மா வீட்டில் குத்துவிளக்கு ஐந்து முகம் ஏற்ற வேண்டுமா அல்லது நான்கு முகம் ஏற்ற வேண்டுமா
@deepakumar8847 Жыл бұрын
Hai and hello mam I am ur fan from the time of ur tv show time because of ur flow and deep exploration of our God and goddess it's very nice and good to listen and I need the same explaintion about kavadi. ( first time Kavadi edakuenu enake eduvume teriyade but yenn payankaga evndirike please sollunga), if there is any mistake in spelling and sentence , don't mistake me mam, I know tamil to speak but I don't know to read or write.
@sarojinim5751 Жыл бұрын
Sivapuraanam meaning sollunga amma plsss
@d.sasirega9354 Жыл бұрын
எனக்கும் பெரியாண்டவர் தான் குலதெய்வம் நான் உங்களுடைய விடியோவை மூன்று வருடங்களாக பார்த்து கொண்டு 👋 ஆனால் comment போடுவது முதல் முறையாகும் தயவுசெய்து விளக்கம் தரும் மாறு கேட்டுக்கொள்கிறேன் இது ஒரு நபரின் கேள்வி❓ அல்ல 50 நபரின் ஒட்டுமொத்த கேள்வியாகும் 🙏plss எனக்கு தெரியும் தொடர்ந்து கேள்விகள் கேட்டால் மட்டும் அல்ல ஒரு முறை கேட்டாலும் விடியோவை போடுவீர்கள் நம்புகிறேன் 👨👩👧👧👨👩👦👦👨👩👧👦👨👩👧👧👨👩👦👦👨👩👧👦👨👩👦👦👨👩👧👧👨👩👦👦👨👩👧👦 🙏🙏🙏🙏
@sportsgamer3779 Жыл бұрын
அம்மா நிலை வாசலில் வீட்டுக்கு வெளியே ஆத்ம விளக்கு ஏற்றளமா??
@rajesnatarajan3132 Жыл бұрын
Very good information madam, thanks for the information madam, intha saree ungalukku cute madam
@menagagunasekaran6 ай бұрын
என் வாழ்வில் நிகழ்ந்த (ம) நிகழ்கின்ற எல்லா அற்புதம் அனைத்திற்கும் நீங்க தான் அம்மா காரணம்..நன்றி அம்மா எப்போதும் நீங்கள் என்னுடைய குரு...
@natchiyarkutty62934 ай бұрын
Hi
@manihari9316 Жыл бұрын
Amma Marapachi pommai pathi sollunga
@ragarajeswari918 Жыл бұрын
அம்மா முருகக்கடவுள் கனவில் வர பாடும் பாடலின் பொருள் கூறுங்கள் அம்மா தயவு செய்து. pls pls pls pls...,..,,,🙏🙏🙏🙏🙏🙏
@sathyaarul6030 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
@veeralakshmi9698 Жыл бұрын
அம்மா வீட்டில் முருகன் படம் எவ்வாறு இருக்கும்படி வாங்கி வைக்க வேண்டும் எந்த முருகன் வைத்தால் நல்லது
@meenakannan6412 Жыл бұрын
Abirami anthathi song Onga voice yil kettaal nallaa erukum Mam please.
@ungahaayah9565 Жыл бұрын
How to light this lamp correctly and which oils and can we use ghee to light this lamp madam