கல்யாண பரிசு பாடிய பாடல் இருவருக்கும் மிக குரல்கள் அருமையான பாடல் மிக்க மிக்க நன்றி நீடூடி வாழ்க
@globetrotter2920 Жыл бұрын
ஏ எம் ராஜா மறுபிறவி எடுத்தாரோ !! என்ன அருமையாக பாடியிருக்கிறார்கள் !! அருமையான பின்னனி இசை !! செவிக்கு இன்னிசை விருந்தாய் இருந்தது !! Best Wishes to Ganesh Kirupa Orchestra Musicians 🎉
சூப்பர் சூப்பர் சூப்பர்சார் இந்த அருமையான குரல் வளம் கண்டு மகிழ்ந்தேன் சார் மிகவும் அழகான பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர்சார் நன்றி நன்றிகள் அன்புடன் சார் தங்களுக்கும் தங்கை அவர்களுக்கும் எமது சிறிய துஆக்கள் இன்ஷாஅல்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பில்ஆலமீன் சார்
ராஜா விஜயலட்சுமி இருவரின் குரலும் தமிழ் உச்சரிப்பும் மிக அருமை.வாழ்த்துக்கள்.
@jayaramanvaidyanathaparand83123 жыл бұрын
C.A Raja's voice is exactly like A M. Raja's voice. Superb rendering. It reminds of my pleasant college days 60years ago. I badly miss my younger days
@raghupathyvp71053 жыл бұрын
கனேஷ்கிருபா அவர்களுக்கு மிக்க நன்றி.வளர்க உங்கள் கலைத்தொழில் .💐👌👍😊
@kirubaanandhamkirubhaa7173 жыл бұрын
காலத்தை கடந்து நிற்கும் கருத்துள்ள பாடல் வரிகள் மிகவும் அற்புதமான நெஞ்சம் நிறைந்த நிம்மதி பெருமூச்சு விடும் வகையில் அமைந்துள்ளது.
@mahasewansivam64533 жыл бұрын
கண் கழங்கி விட்டேன் தொடருட்டும்
@rajasekaranrathnakumar19033 жыл бұрын
இனிமையான குரலில் பாடிய பாடகர்கள், அற்புதமான இசை வழங்கிய இசைக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் இசைப்பயணம்.நன்றி.
@ambully72463 жыл бұрын
Super performance by both singers. Nice orchestra
@kainthailainan3 жыл бұрын
காலச்சக்கரத்தில் ஏரி பின்னோக்கிப் பயணித்தால் கொட்டிக்கிடக்கும் ஏராளமான இனிமை ததும்பும் பாடல்களில் நெஞ்சத்தை கொள்ளை கொண்ட பாடல் இது. அபூர்வமான மெட்டமைப்பு, அதில் பயணிக்கும் பட்டுக்கோட்டையாரின் இணையற்ற கவிதை வரிகள். இப்படியெல்லாம் பாடி, பறந்து, திரிந்த கல்லூரிக் காதலர்களின் உயிரனய காதலுக்கு நேர்ந்த கதியை...... கதை மாந்தர்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி பரிதவிக்கச் செய்யும் மாயம் தான் என்னை ? பாடல்களை சிந்தாமல் சிதறாமல் கொடுக்க வேண்டுகிறோம்.போதிய ஜாகா கருதியோ மணித்துளிகள் கருதியோ ஒரிஜினல் பாடலில் உள்ளதை கத்திரி போடவே கூடாது. பழமையில் நாட்டம் கொண்டு பயணிக்கும் இந்தக் குழுவினருக்கு மனம் குளிர்ந்த நல் வாழ்த்துக்கள்.
@govindank.r.79333 жыл бұрын
மிக இனிமை. பாராட்ட வார்த்தைகள் இல்லை.
@vinnumenon102Ай бұрын
Wonderful song! Fantastic! Excellent singers! Music outstanding!
@jamaludain6709Ай бұрын
தங்களையும் தங்கள் குழுவினரையும் எப்படி? வாழ்த்துவது! தங்கள் பயணம் சிறக்கட்டும்! கேட்போர் பார்ப்போர் மனம் சிறகடித்து வானில் பறக்கட்டும்!
@sumathymanikkapoody27303 жыл бұрын
மிக இனிமை. இன்னுமின்னும் பாடுங்கள். கவலைகளை மறந்து கேட்கிறோம். மிக இனிமையான குரல்வளம்.
@balasubramaniamps59663 жыл бұрын
மறக்கமடியாத பாட்டு
@munusamyk50923 жыл бұрын
A. M. Raja. Indha. Ulagathai vittu. Maraiyavillai. C. A. Rajavin. Uruvathil indha. Ulagil. Vaazhndhu kondirikkirar. Lady. Voice. Also. Super. God. Bless. Them
@GovenderPerumalparsuramanАй бұрын
Superb very well sung with a lovely sweet voice voice south africa
@dhanasekaran37793 жыл бұрын
What a beautiful voice for vijayalaxmi! She must be the Susila of twenties. God bless her
@sothivadivelshanmuganathan39393 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அனைவரும். Congratulations 👏👏👏 from Nederland
@walkermohanraj38593 жыл бұрын
Flute music fine
@prasadpalayyan5882 жыл бұрын
Strings 1:17 to 1:30 wonderful. It may be new at that time -1958. பல கோடிமலர் அழகை மூடி வைத்து மனதை கொள்ளையடிப்பதும் ஏனோ?. காந்தமோ இது கண்ணொளிதானோ! 60 வருடங்களை கடந்த பாடல். தந்தை ரசித்த பாடல்; ஏன், நானுங்கூட!
@tamilvananvanan67013 жыл бұрын
இனிமையான குரல் 🌷🌺 இருவருக்கும் வாழ்த்துக்கள் கணேஷ் கிருபா குழுவினர் இசை அருமை பல முறை கேட்டுவிட்டேன் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் மெய்மறந்து 👌
@sankarm23593 жыл бұрын
Haahaa super music ,super voice Anna, Akka arumai vaalgavalamudan 👌👌👌❤️❤️❤️❤️👌👌👌👌
@clarance19773 жыл бұрын
Really really awesome singing and amazing music. Keyboardist super playing.
@ganesandevasthanam96403 жыл бұрын
Arumaiyaana padal in nice voice vaazhthuhal to c a Raja and vijayalakshmi
@m.kaliyaperumal.m.kaliyape26403 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல்! இசை நரத்தனம் ஆடும் பாடல்! இருவரின் குரல்வளம் அருமை!
@knkumar62683 жыл бұрын
அருமை இசை கேட்டு மகிழ்வது எங்கள் வாடிக்கை
@ananthacharys39663 жыл бұрын
C. A. Raja Anna and Vijayalakshmi Sister both singing performance very well. Amazing. Ethanai murai kettalum salikkadha paadal.
@prabakodai49883 жыл бұрын
Extraordinary song .. thanks ganesh krupa
@iloveallah95623 жыл бұрын
I went 60 years back. The singers reminded my early school day.
@Lotus29633 жыл бұрын
Super!! Both are damn good. Love from USA
@hastha483 жыл бұрын
beautiful voice both of uou. Excellent performance
@subramanianiyer27313 жыл бұрын
Mr. C. A. Raja, you are so great. Your voice is exactly late Mr. A. M. Raja. Keep it up.
@jaynash94563 жыл бұрын
Fantastic !! Great music and wonderful singers !!!
@rengarajan39073 жыл бұрын
C.A.Raja and Vijaya Lakshmi super rendition of the song.Amazing🙏👍 Regards Rengarajan 75 years Maduraikkaran.
@chandukrishnamoorthy26102 жыл бұрын
One of my favorite movie kalyanaparisu and my favorite song. Great composition ny AM Rajah.
@chandukrishnamoorthy26102 жыл бұрын
Great lyrics by my favorite Pattukottai Kalyanasundaram
@JayaKumarHearttouchsongThankto3 жыл бұрын
இரு பாடகர்களும் மிகவும் அருமையாக பாடியுள்ளார்கள்.👌👌👌👌Music: வழக்கம் போலவே நம் Ganesh Kiruba குழுவினர் பட்டையை கிளப்பி விட்டார்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..👍👍👍👍 உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.🙏🙏😄😄😄😀😀😀
@dakshinamurthygovindasamy15023 жыл бұрын
Verygood
@priyarajendiran81573 жыл бұрын
மிக மிக அருமை. அனைவரின் பங்கும் அற்புதம். நேர்த்தியான ஒருங்கிணைப்பு. .
@thangapandianpandian59673 жыл бұрын
மிக அருமையாக பாடியுள்ளனர்.பாராட்டுக்கள்.
@thiagarajansundaragoo97153 жыл бұрын
Congratulations to both of you singers. Semme superb rendition
@noelnalankilli70802 жыл бұрын
First class voice from both of the singers Raja and vijayalakshmi..... Raja's voice just resembles that of A.M.Raja.....Viji sister almost done 100percent justice to every song she sings.....music....simply marvelous.....
@shanmugammuniandi693 жыл бұрын
fantastic song. AM raja voice...unbelievable. Ganesh Kirupa is doing a great service to Tamil music. Hope to hear more songs.
@compassion72433 жыл бұрын
Great voice...god bless both...so sweet...
@rajamvenkataramanan30652 жыл бұрын
Good going Ganesh Krupa! Keep itup.
@balamanikandanbala4890 Жыл бұрын
Amma unga voice super arpudhamana padal
@pitchiahperez24472 жыл бұрын
ஆகா அருமையான குரல் இருவருக்கும்.இசை ப்ரமாதம்
@radhakrishnangovindaraj46014 ай бұрын
Very nice. Excellent singing
@prakashpawan44333 жыл бұрын
No words to express from Mysore superb
@pknarayanan4823 жыл бұрын
Munnorgal theriyamala sonnargal old is gold. Mei marakum isaiyum paadalum arumai. Kettukondey irukkalam
@lpkaruppiah57213 жыл бұрын
Arumai-Both singers & all instruments players
@KrishnaMoorthy-cz7fd3 жыл бұрын
கல்யாணபரிசுபடத்தில்இடம்பெற்ற அருமையான பாடல்
@ganeshkirupa3 жыл бұрын
THANK YOU ALL FOR YOUR WONDERFUL SUPPORT
@ramachandrannarayanasamy70503 жыл бұрын
Nanraaga paadineergal .nanri..
@donaldfernandes77983 жыл бұрын
Vijayalakshmi and CA Raja your singing is awesome. This is my favorite song. I love your voices. You also have a wonderful team of musicians. The flute and the tabla and other instruments have been played wonderfully, just like the original. All my congrats
@basheerali12963 жыл бұрын
melting Voice. same Raja & Jikki Congratulation
@anbalaganm424 Жыл бұрын
Raja sir, and Mem first my salute excellent ferforms Weldon.
@sivagamasundarit2087 Жыл бұрын
FANTASTIC VOICE EXCELLENT JOB
@HarishPuthoor6 ай бұрын
சூப்பர் அண்ணா ♥️♥️
@samdevaraj18413 жыл бұрын
Wah! Excellent performance! Thanks.
@preethisharavanan45563 жыл бұрын
Nice...performance and orchestra.
@antonyarunchalam51923 жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.
@surendranathc59742 жыл бұрын
all are excellent . good clarity of all instruments pl give credit to musicians (instrument players) recording technicians etc
@gopinathanpv13803 жыл бұрын
What a beautiful duet from " Kallyanaparish" a great Tamil movie of the late 1950s.... our singers here did it excellently well.......I still remember those scenes of Gemini Ganeshan & B Sarojadevi...a great Jody in the Tamil movies....& the singers AMRaja and P Suseela amma.....
@anjanikrishnaswami48753 жыл бұрын
Ganesh krupa super.. Super...viji melodious voice and the Gent's voice too.... Lovely
@sahulhameed47293 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை, மிக அருமை
@thanabaland22013 жыл бұрын
Nice Song.Super Singing Both of You.Valltukkal.
@selvamselvam-wc5kk Жыл бұрын
அருமை அருமை அருமை
@balasubramanianp90943 жыл бұрын
Superb performance by the entire team.All the best.Congrats.
@appuramesh3 жыл бұрын
Simple rendering of amazing song by both. Superb. Keep it up
@ragavansundaram43263 жыл бұрын
Super bro and sister..
@samayalsangeetham9503 жыл бұрын
Arumai🌹🌷🍀
@nafeesajabardeen3240 Жыл бұрын
Excellent music group 🎉
@sivanandh1002 жыл бұрын
Memories of young days rushing back when I hear this song.Singers have very nice voices. Thanks..
@dthirumangai75923 жыл бұрын
மிக அருமையாக பாடுகிறார்கள்
@muthiahpremkumar45103 жыл бұрын
Now i seen our GREAT A M RAJA SIR THROUGH furnish UR REKINDLE NOSTALGIA SONG SIR ONCE AGAIN CONVEY my THANKS TO GANESH kIRUBA SIR
@HarishPuthoor6 ай бұрын
சூப்பர் மேடம்
@gnanasekargnanasekar23783 жыл бұрын
அருமையான படல்
@Shukra96653 ай бұрын
Superb, excellent ❤
@vignesh406513 жыл бұрын
Wonder ful song...both are sang well
@trueindian8872 жыл бұрын
No words.Absolutely brilliant rendition
@kuppuswamycbe43893 жыл бұрын
Everyone in the team is excellent, the singers and vocalists. The cassio player is marvellous .
@dr.mohandoss.s78414 ай бұрын
Excellent orchestra
@brightjothi74693 жыл бұрын
மிகவும் அருமை
@srmurthy20093 жыл бұрын
Well sung. Super.
@mohangeeelegant73743 жыл бұрын
Fantastic! Marvellous!! Best Wishes to all the participants!!!
@VasanthaKumaren2 жыл бұрын
Hard work Raja sir
@anwarbasha6735 Жыл бұрын
SUPER,AMBUR,SM,ANWAR
@theruvelu97923 жыл бұрын
Raja & vejaya best singers in best music a salute to music and singers very good no complaints no mistakes in lyrics best