Vaazhai 2🔥 ? Mari Selvaraj Most😢 Sentimental Speech at Vaazhai Success Meet | Vaazhai 25th Day

  Рет қаралды 49,540

Thi Cinemas

Thi Cinemas

Күн бұрын

Пікірлер: 83
@IsaacParthiban
@IsaacParthiban Ай бұрын
Maari Anna Best Director Forever ❤️💥
@ThiCinemas
@ThiCinemas Ай бұрын
Thank for the comment 👍
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 Ай бұрын
வாழை திரைப்படம், விசாரணை, விடுதலை, ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் எடுத்ததற்கு காரணம் திமுக ஆட்சியும் மற்றும் அதிமுக ஆட்சியும் தான் காரணம். ஏனெனில், இந்த இரண்டு கட்சியும் தமிழ் நாட்டில் நல்ல ஆட்சி கொடுத்து இருந்தால். வாழை, விசாரணை, விடுதலை, ஜெய் பீம், சிட்டிசன், மெர்சல், திரௌபதி, அசுரன், முதல்வன், இந்தியன்-1, இந்தியன்-2, போன்ற திரைப்படங்கள் வந்து இருக்காது. இந்த திரைப்படங்களைத் எடுத்த டைரக்டர்கள் மற்றும் பணம் சம்பாதித்த தயாரிப்பாளர்கள், இந்த இரண்டு கட்சிகளுக்கும் அதாவது உண்மை கதைகளை கொடுத்த திமுகவுக்கும் மற்றும் அதிமுகவுக்கும் நன்றிகள் சொல்ல வேண்டும். இன்னும் இதுபோல் எத்தனை திரைப்படங்கள் வரப்போகிறதோ‌ ? இதனால், டைரக்டர்கள் காட்டிலும், தயாரிப்பாளர்கள் காட்டிலும் நல்ல புகழும் மற்றும் நல்ல பண மழையும்....!! திமுக அரசு இனியாவது தமிழ் நாட்டில் வாழும் அன்பான தமிழக மக்களுக்கு நல்ல ஆட்சி கொடுப்பார்களா ?? அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் சொல்லுங்கள். ஜெய் ஹிந்த்🔥
@jonyfranc4509
@jonyfranc4509 Ай бұрын
முதல் முறை தனியாக பார்த்தேன்! அழுதேன் ; பிறகு என் இரண்டு பிள்ளைகளுடன் மனைவியோடு பார்த்தேன் ; மீண்டும் அழுதேன்; என் சகோதர சகோதரிகளுடன் பார்க்க வேண்டும் என்று மீண்டும் பார்த்தேன் ; மீண்டும் அழுதேன் ; ஒரு உண்மயான உன்னதமான உயர்வான படைப்பு . மாரி நீங்க நீடூடி வாழக !
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 Ай бұрын
🍌*வாழை*🍌 **திமுகவில் உள்ள உதய நீதிக்கு தமிழ் நாட்டில் உள்ள லஞ்சத்தையும், மது 🍷 குடிப்பழக்கம், ஏழைகளின் ஏழைமையை ஒழிக்க துப்புயில்லை.** **இவரு சனாதன தர்மத்தை ஒழிக்க போறாரா ?? யாராலையும் சனாதன தர்மத்தை ஒழிக்க முடியாது...!!** **யாராவது, உதய நீதியை முதலில் தமிழ் நாட்டில் உள்ள லஞ்சத்தையும், மதுவையும், ஏழைகளின் ஏழ்மையை ஒழிக்க சொல்லுங்க.**👇 **திமுகவின் கேடு கேட்ட கேவலமான அரசியல்**👇 இப்போது, தமிழ் நாட்டில் வாழும் மக்களின் சோகமான பரிதாபாமான வாழ்க்கையின் நிலை தான் இந்த வாழை 🍌, விசாரணை, ஜெய் பீம், அசுரன், பகா சூரன், ருத்தரதாண்டவம், விடுதலை, கர்ணன், மாமனிதன், மெட்ராஸ் சிட்டிசன், மெர்சல், வடசென்னை, முதல்வன் சிவாஜி, இந்தியன்-1 இந்தியன்-2 திரௌபதி போன்ற பல சினிமா திரைப்படங்கள் தான் சாட்சியாக உள்ளது...!! இந்த திமுக கட்சியும் மற்றும் அதிமுக கட்சியும் தமிழ் நாட்டில் நல்லாட்சி கொடுத்தேன் என்று பொய் சொன்னால் மேலேயுள்ள இந்த சினிமா திரைப்படங்கள் தான் சாட்சியாக உள்ளது. இந்த திமுக மற்றும் அதிமுக கட்சிக்காரர்கள் உங்களுக்கு ஒரு முறை மேலேயுள்ள இந்த ஏழை மக்களின் சோகமான பரிதாபாமான வாழ்க்கையின் வாழ்வியல் மேலேயுள்ள சினிமா திரைப்படங்களை போட்டு காட்டுங்கள். ஏழை மக்களை ஏழையாகவே வைத்து இருப்பது மற்றும் அவர்களுக்கு பீடி சிகரெட் புகை பழக்கம் மற்றும் 🍷 மது போதை குடி, பழக்கத்தில் வைத்து இருப்பது. கேடு கேட்ட கேவலமான அரசியல். உதய நீதிக்கு ஏழைகளின் ஏழ்மையை ஒழிக்க துப்பில்லை..?? இனியாவது, திமுக அரசும் மற்றும் 234 MLA- க்களும் மற்றும் அதிமுக கட்சியும் தமிழ் நாட்டிற்கு நல்ல ஆட்சி கொடுப்பார்களா ?? அதாவது, அமைதியான ஆட்சி, செல்வ வளம் மற்றும் செல்வ செழிப்பான ஆட்சி, ஏழைகளின் ஏழ்மையை ஒழிக்கும் ஆட்சி, மக்கள் கடவுள் உணர்வுடன் ஆனந்தமாக வாழ அன்பான, சமமான ஆன்மீக ஆட்சி கொடுப்பார்களா ?? நல்லாட்சி கொடுத்தால் நாடே விரைவில் முன்னேறும்..!! திமுக ஆட்சியில் 234 தொகுதி எம்எல்ஏக்களும், 40 எம்பிக்களும் நல்லாட்சி கொடுப்பார்களா ?? தமிழ் நாட்டில் ஏழைகள் ஏழ்மையில் இல்லாத தமிழ் நாடாக மாற்றுங்கள். ஏழைகள் இல்லாத நாடு தான் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாகும்... ஆகையால், முதலில் லஞ்சத்தையும், மதுவையும் 🍷, ஏழைகளின் ஏழைமையும் ஒழியுங்கள் ...!! உதய நீதி, முதலில் ஏழைகளின் ஏழ்மையை ஒழிப்பாரா ??? அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் சினிமாவிலும் இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். நன்றிகள் ..!! ஜெய் ஹனுமான்..!! ஜெய் ஶ்ரீ ராம்..!! ஜெய் பாரதம்..!! ஜெய் ஶ்ரீ கிருஷ்ண..!! ஹரே கிருஷ்ண 🔥❤️🙂 முதலில் லஞ்சத்தையும், மதுவையும் 🍷, ஏழைகளின் ஏழைமையும் ஒழியுங்கள் ...!! பிறகு, தமிழ் நாடு விரைவில் முன்னேற்றம் அடையும்🙏❤️💐🙂
@Rohit07-e8n
@Rohit07-e8n Ай бұрын
அழுதுகிட்டே இரு😂
@eniyathendral2728
@eniyathendral2728 16 күн бұрын
நல்ல உள்ளம் bro உங்களுக்கு. வாழ்க வளழுடன். இந்த படத்தை பார்த்து கலங்காதவன் ஜடமே.
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 15 күн бұрын
@@jonyfranc4509 ❤️*ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மஹா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள், முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் உள்ளது. ஆகையால், நீங்கள் பகவானின் புனித நாமத்தை கட்டாயம் சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் சொல்லலாம் *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,* *ராம ராம ஹரே ஹரே* ! இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து மந்திரத்தின் சப்தத்தை உங்கள் காதுகளில் கேட்டு உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஹரி நாம கீர்த்தனைகள் பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும். கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மஹா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மஹா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் பக்தி யோகத்தின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோர் தாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கடவுளாக உணர்ந்து இருகிறார்கள், பார்த்து, பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். திரேதா யுகத்தில்‌ 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும்‌ காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள், கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து கிருஷ்ணரை பற்றிய உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். நன்றிகள் 🙏 ஜெய் பாரதம் ! ஓம் ஹ்ரீம் நம சிவாய ! ஜெய் ஹனுமான் ! ஜெய் ஶ்ரீராம் ! ஜெய் ஶ்ரீ கிருஷ்ண ! ஹரே கிருஷ்ண 🙏❤️💐
@tts7812
@tts7812 Ай бұрын
உண்மையுள்ள எளிமை.. வலிமைக்குச் சற்றும் சளைத்ததல்ல.. 🎉
@arasu86
@arasu86 Ай бұрын
Great Bro❤❤❤ நீங்கள் இன்னொரு திருமா...
@KingView-x7h
@KingView-x7h Ай бұрын
Best director ever seen in my life. Humble and simple
@raanithiru7702
@raanithiru7702 Ай бұрын
தம்பி உங்களை பார்க்க வேண்டும். உங்கள் மனதின் ரணங்கள் வலி மிகுந்தவை. வலியின் பிரதிபலிப்பே வாழை திரைப்படம். நீடூழி வாழ்க தங்கமே....
@lidhanyaps3165
@lidhanyaps3165 Ай бұрын
Really super movie sir 👏👏
@cthiyag
@cthiyag Ай бұрын
Mari Selvaraj, you are a great man ❤❤❤
@Thirumalthirumal-sd3gf
@Thirumalthirumal-sd3gf Ай бұрын
உங்கள் பெருமையை இந்த உலகிற்கு சொன்னால் சந்தை படுத்தி வாழை போன்ற வெற்றி படமாக மாற்று வது மிக கடினமான விசயம்.‌ அதனால் எதை(கடந்த கால வலி) உங்களால் வணிகம் செய்ய முடிமோ அவற்றை மிக சிறப்பாக செய்கின்றீர்கள். எல்லாம் வணிக நோக்கமே. அதற்கு Art form என்ற‌ உருட்டு! உங்கள் தனிப்பட்ட கண்ணீர் கதை ஒரு சமூகத்தின் கதை இல்லை, அதை ஒரு சமூகத்தின் கதையாக மடை மாறுகிறது அல்லது மாற்ற படுகிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.‌ உஙகளை ஒரு சமூகமாக கொண்டாடுபவர்கள் (நானும்) திருந்தாத வரை உங்கள் காட்டில் தொடர் மழை தான்...!!! வாழ்த்துக்கள்.....
@vanithaa6567
@vanithaa6567 Ай бұрын
பாதவத்தி பாடல் காதில் என்கதுல கேட்டுகிட்டே இருக்கு
@janagaming9617
@janagaming9617 Ай бұрын
Karanan 2 🔥🔥🔥
@mahamohan2066
@mahamohan2066 Ай бұрын
All the best Mari Selvaraj! Keep going and take care of your health
@rajasekarrajasekar107
@rajasekarrajasekar107 Ай бұрын
Adutha movikkaga waiting
@Athish-ve9uo
@Athish-ve9uo Ай бұрын
மாரி மலை ஏறிக்கொண்டே தான் இருப்பான் - ராம் 🌸
@kamarajsports3131
@kamarajsports3131 Ай бұрын
Mari flim language is Unique in Tamil cinema ❤
@vijianucreativities8129
@vijianucreativities8129 Ай бұрын
Spr sir best family story
@ajay5thkeerthana2nd88
@ajay5thkeerthana2nd88 Ай бұрын
Mari sir u r great
@KuttymaasMummy
@KuttymaasMummy Ай бұрын
2 times theatre ku poi parthen nann. Nan mattum ila vera oru aalum yenthirikave ila Mari anna. Neenga nenachatha yellaroda manasukullaium vithachitinga anna... Hats off Anna.. Vazhthugal Anna 🎉🎉🎉❤❤❤❤❤❤
@suriyam5390
@suriyam5390 Ай бұрын
அருமை
@jeyaseelan9575
@jeyaseelan9575 Ай бұрын
அருமை வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் ரெட் ஜெயண்ட்
@balana3146
@balana3146 Ай бұрын
மாரி அவர்களே நீங்க உண்மை, எதார்த்தம் என்று மீண்டும் மீண்டும் பேசிட்டு ரெட் ஜெயின் பக்கம் பின்னால் நிக்கிறீர்கள் பாருங்கள் அது மிக அவலம். நிச்சயம் அங்கு பல சமரசம் செய்து இருப்பீர்கள். பரவாயில்லை., நம்ம பகுதியில் மதுவால், ஸ்டெர்லைட் ஆளையால் பாதிப்பு இருக்குல்ல அதை எடுப்பீங்களா என்று கவனிப்போம்...
@parthipanparthi520
@parthipanparthi520 Ай бұрын
vera level speech na❤❤love you na❤❤❤
@abiramig1863
@abiramig1863 Ай бұрын
MAarii❤🎉🎉
@arunj343
@arunj343 Ай бұрын
Super😊 speech
@ponnaiahmohaideenpitchai9660
@ponnaiahmohaideenpitchai9660 Ай бұрын
Mari please don't trap into a particular community or group . You are liked by all sorts of people. You are a great Creator. You still make your stories with great value. Excellent 👍
@shyingeroge7111
@shyingeroge7111 21 күн бұрын
மாரி அண்ணே படத்துலயும் அழுக வச்சுட்ட இங்கேயும் பேசி கடைசி நேரத்தில் அழுக வச்சுட்டியே அண்ணா😢 உன்ன ஒரு வாட்டி பார்க்கணுமே எப்படி உங்களோட ஒரு படத்துல என்னை நடிக்க வைங்க😊
@Rohit07-e8n
@Rohit07-e8n Ай бұрын
நசுக்கப்பட்டோம், பிசுக்கப்பட்டோம்,வலி, வேதனை -னு சொல்லிச் சொல்லி நீ வசதியா தான் இருக்க. உன் பிள்ளைங்களும் எந்த நசுக்கலுக்கும், பிசுக்கலுக்கும் ஆளாகாம சந்தோசமா தான் இருப்பாங்க. ஆனால் நாங்க தான் இதுல இழிச்சவாயங்க. நல்லா தெரிஞ்சிக்கோ! உன் வெற்றிக்கு முதற்காரணம் உன் சாதி தான், அத மனசுல வச்சுட்டு பேசு. இல்லைனா இனிமேல் படம் போடுறதுக்கு முன்னாடி “இது என் குடும்பம் பிச்சை எடுத்த கதை, நான் நக்கி பொழச்சக் கதை” அப்டினு டைட்டில் கார்ட் -ல போட்டுட்டு படத்த போடு. குறிச்சி வச்சிக்கோ, உன்ன கொண்டாடுற இதே கூட்டம் ஒருநாள் உன்ன செருப்பால அடிச்சு விரட்டும்.
@arunagiripandi404
@arunagiripandi404 Ай бұрын
மாரிசார்பயப்டாமல்துணிச்சல்உள்ளவர..வாழ்த்துக்கள்
@ghulamrabbani5738
@ghulamrabbani5738 17 күн бұрын
Kab tak ayega bhai part 2 vaazhai ❤
@ABHlSHEK
@ABHlSHEK Ай бұрын
angelin fans hit like
@rahmandasan_arr
@rahmandasan_arr Ай бұрын
hair nu nenachu thodachutu irukken unga dp ah 🤣
@subashsundarajan2975
@subashsundarajan2975 Ай бұрын
🖤🖤🖤🖤🖤
@ilailavarasan1249
@ilailavarasan1249 Ай бұрын
👌👌👌❤
@jawaharsrinath5684
@jawaharsrinath5684 Ай бұрын
Mari ❤
@pazhanimurugan3250
@pazhanimurugan3250 Ай бұрын
Maari Selvaraj anna ❤🥰🔥
@koilansubramaniyan
@koilansubramaniyan Ай бұрын
🙏🙏🙏
@Shar_mahh_
@Shar_mahh_ Ай бұрын
GOAT movie varalana innu konja days nallavey run aagiruku VAAZHAI movie ☹️ !!! Anyways VAAZHAI won 👌👌👌
@jamesrajamanickam8447
@jamesrajamanickam8447 20 күн бұрын
Dear Mari, you have earned so much from your village. do some thing in return to them.
@MaheshKumar-vx1ct
@MaheshKumar-vx1ct Ай бұрын
❤❤
@DevaKumar-bo1of
@DevaKumar-bo1of Ай бұрын
இறுதிக்கட்ட காட்சியில நம்மள கதறவிட்டார் மாரி செல்வராஜ்
@vanithaa6567
@vanithaa6567 Ай бұрын
தம்பி அந்த படத்திற்கு பிறகு நான் துங்கவே இல்லை உங்களை 1 நாளாவது பார்க்க வேண்டும் வார்த்தையே வரல
@MmrEdits2.0
@MmrEdits2.0 Ай бұрын
Apo avarta poi yennatha pesuvinga😅 Bala kadha aagiraama
@vijayadevendramoorthy8947
@vijayadevendramoorthy8947 Ай бұрын
19.00கிருஷ்ணசாமி தாக்க பட்டார்
@Pichaikannu-b9b
@Pichaikannu-b9b Ай бұрын
தம்பி.மாரிசெல்வராசு அவர் ஊர் மக்களின் அன்றாட அந்த கால வாழ்க்கைய படமாக்கி வெற்றி பெற்றுள்ளார்.வாழ்த்துக்கள். அதே போல் இன்று அந்த மக்கள் தாம் உயர்குடியான வேளான்குடிகள் தங்களை அரசியல் சூட்சியால் ஆங்கிலேய ஆட்சியின் துனையோடு வந்தேறி வடுகர்களின் நீதி கட்சி காலத்தில் வேளான் குடியாண தங்களை பட்டியலில் சாதியில் வைத்ததால் தான் இன்று தலைகுனிந்து வாழுகின்ற நிலை ஏற்பட்டுள்ளதை உண ர்ந்து அதிலிருந்து மீள வழி தெரியாமல் தவித்தது வருவது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதிலிருந்து மீள உதவுங்கள் அதுதான் நீங்க உங்க ஊர் மக்களுக்கு செய்யும் நன்றிகடன் ஆகும்.பட்டியலில் வெளியேற்றமே இச்சமூகத்தின் உண்மையான விடுதலையாகும் .
@ananthparams5321
@ananthparams5321 Ай бұрын
🎉🎉🎉🎉
@balana3146
@balana3146 Ай бұрын
மீண்டும் மீண்டும் தமிழ்ச் சமூகம் என்று சொல்லி திராவிடர்கள் பொல்லாப்பை எதிர் கொள்ள வேண்டாம்...
@ranjithKumar-uq8kk
@ranjithKumar-uq8kk Ай бұрын
1000 ❤❤❤❤
@saraswathim121
@saraswathim121 Ай бұрын
Maari very nice super unga film super neega azaga irukkanga
@saraswathim121
@saraswathim121 Ай бұрын
Sorry maari nu type panniten maari sir sorry
@chinnam9481
@chinnam9481 Ай бұрын
👌💐
@Skylotgh
@Skylotgh Ай бұрын
Vaazhai Mari Selvaraj can make it a trilogy like how Satyajit Ray made Apu Trilogy.
@tenkasisaaral4172
@tenkasisaaral4172 Ай бұрын
மாரி நல்ல இயக்குனர் என்பது உண்மை. ஜாதி, மதம் என்று பிரியாமல் ஒற்றுமை இருக்கிற மாதிரி படம் பண்ணுங்க. நீங்களும் வழிகாட்டி தமிழ் நாட்டு மக்களுக்கு...
@GideonManimozhi
@GideonManimozhi Ай бұрын
ஜாதி வெறி பிடித்த மனிதன் இவன்
@midlookkarthi8730
@midlookkarthi8730 Ай бұрын
உங்கள்மீது நல்ல மரியாதை இருந்தது இப்போது இல்லை 😡, உன் சமுதாய வலி வேண்டும்😡😡, உன் சமுதாய விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள் வேண்டாமா? , நீயும் ஒரு பணம் புகழ் போய் 🤬🤬, மற்ற சமுதாய இளைஞர்களுக்கு தெரியாமல் இருக்கலாம், நான் உன் சமூகம், கர்ணன் படத்தில் உண்மையான கர்ணன் dr. கிருஷ்ணசாமி அவர்களை மறைத்தாய் , மாஞ்சோலை பிரச்சினையை கையில் எடுத்து களத்தில் போராடியவர் dr.கிருஷ்ணசாமி , என் சமுதாய கொடிக்கு பதில் ( சிவப்பு பச்சை) கம்யூனிஸ்ட் கட்சி கொடிய காட்டுகிறாய்? இப்போது கூட மாஞ்சோலை பிரச்சினையை கையில் எடுத்தவர் dr. கிருஷ்ணசாமி, நீ என்னை 10 வருஷம் கழிச்சு படம் எடுத்துட்டு அதுல வரலாற்றில் வேற கட்சியை காட்டுவ , போராடுபவன் ஒருவன் புகழ் அடைவது ஒருவனா? மாரி அண்ணா எனக்கு நீ 😡😡 இதுக்கு பதில் சொல்லி ஆகணும்
@er.satheeshk6844
@er.satheeshk6844 Ай бұрын
❤🎉😊
@sathyakasthuri6905
@sathyakasthuri6905 Ай бұрын
வலியும் வேதனையும் ஆற்றாமையும் மாறி மாறி கொப்பளிக்கிறது பேச தொடங்கியதிலிருந்து இறுதிவரை... உண்மையான உணர்வின் துடிப்புகளாய் வார்த்தைகளும் ..உடல் அசைவுகளும்... எழுதி வைத்து பேசவில்லை..எழுவதை பேசியதுதான் எதார்த்தம்.. உள்ளத்தில் எழுவதை எழுதி எழுச்சியை உருவாக்கி எளியவர்களை ஏற்றம் பெற வைக்கும் தங்களது முயற்சி இன்னும் இன்னும் பல மடங்கு வெற்றிகளை ஈட்டிதரும்.. எந்தவொரு சுயக்கருத்தும் இல்லாமல் பொதுதன்மையோடும் பொறுமையான மனதோடும் கேட்கிறவர்களுக்கு மட்டுமே இது சங்கின் முழக்கம்... இல்லையேல் இது இடி முழக்கமே.. அத்தனை சாடல்களும் மூச்சுமுட்டி முடங்கி போகும் தங்களது சொல்லாடலில்.. தேன்தமிழும் .. மண்வாசனையும்.. மக்களும்.. கலையும்.. தாயின்முலைப்பாலும் எல்லா பொழுதிலும் தங்களுக்கு துணையாய் நின்று காக்கும் சகோதரரே... இனி காலம் அமைத்து தரும் நீர் விரும்பும் எல்லோருக்குமான வெற்றியின் படிக்கட்டுகளை... தயக்கமோ.. சுணக்கமோ.. கலைந்தெறிந்து காற்றில் நின் கதை சொல்-இசையாய் காகிதத்தில் நின்கதைசொல்-திரைகதையாய்.. எழுத்தில் நின் கதை சொல்-காவியமாய்... கேட்டுகொண்டே இருக்கிறேன்... இருக்கிறோம்... தற்போது வாழையின் வெற்றிகளத்தில் நீ கடத்திய வலி வாழை திரைப்படத்தை விட வலியாய் உணர்கிறேன்.. "நான் அசாத்தியமானவன் தான் "... அதுதான் நினக்கான பெருமை... நினக்கு எல்லாம் சாத்தியமே... இது சத்தியம்.
@PalPandi-x2f
@PalPandi-x2f Ай бұрын
Sir.Baison.Eppo
@edwinarockiasamy2792
@edwinarockiasamy2792 Ай бұрын
Asir valthukal 6:32
@karishmacomputer7338
@karishmacomputer7338 Ай бұрын
நீ எடுகின்ற படம் மாதிரியே SC பிரிவில் இல்லாத ஒரு மனிதன் இப்படி SC பிரிவில் இருக்கும் மக்களை அவமானம் படுத்தி படம் எடுத்தா இப்ப இருக்கின்ற அரசியல்வாதிகள் சும்மா விடுவாங்கள
@karishmacomputer7338
@karishmacomputer7338 Ай бұрын
நீ எடுக்கும் படங்களை ஒரு 20 வருடம் கழித்து உன் குடும்பத்துடம் அமர்ந்து பார் உன் பிள்ளைகள் என்ன நினைபார்கள் என்று அவர்களிடம் அப்போது கேள் அப்ப புரியும் இந்த DVK மக்களின் இளைய தலைமுறைகளின் வலி
@GideonManimozhi
@GideonManimozhi Ай бұрын
இவன் ஜாதி மதம் இனம் உள்ள மனிதன்
@rufust9129
@rufust9129 Ай бұрын
Velaripinchu ?
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 Ай бұрын
இதை விட கொடுமை 144 குடும்பம் ஒரே இடத்தில் , மிக தாழ்ந்த நிலையில் உள்ளனர்.இதெல்லாம் ஆண்டுக்கொண்டிருக்கும் அரசுக்கு தெரிவிக்கவேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாரி வெறும் சினிமாவுல வாழ்க்கையை காட்டாதீங்க..
@karishmacomputer7338
@karishmacomputer7338 Ай бұрын
நீ படம் எடு உன் அம்மா உன் அப்பா சோத்துக்கே வழியில்லாமல் இருந்த மாதிரியும் உன் அம்மா .அப்பா அடுத்தவனிடம் அடி வாங்கிஇருக்கிற மாதிரி ஒரு படம் எடுத்துவிடு. உன் சந்ததியினர் மகிழ்சி அடைவார்கள்
@eniyathendral2728
@eniyathendral2728 16 күн бұрын
நல்லா கதறு தம்பி. மாரி ஜெயிச்சாச்சு 😂😂😂
@kanaragu5307
@kanaragu5307 Ай бұрын
loosupayal dai nasukka paddavane naan veli naddila nasukka paduranda .
@rocksBottom_25
@rocksBottom_25 Ай бұрын
Evan rombha over ah pesuran barathiraja mari outdated filmmaking vachukutu over vaai 😂
@007hkrish
@007hkrish Ай бұрын
Pakarathu aal iruku boss ena panrathu
@MuthukumarMuthukumar-j7d
@MuthukumarMuthukumar-j7d Ай бұрын
Even caste a promate panra yarum nambathiga evena
@aksworld92
@aksworld92 Ай бұрын
Sari sangi
@Dkv0072
@Dkv0072 Ай бұрын
மறுபடியும் வந்து ஊம்பு😂
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 130 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 295 МЛН
Car Bubble vs Lamborghini
00:33
Stokes Twins
Рет қаралды 36 МЛН
How to make a Good Cinema Ft. Mari Selvaraj & Asst. Directors
44:19