Vaazhai | வாழையடி வாழையாக வயலும் வாழ்வும் தான்... எப்படி இருக்கின்றது கிராம மக்களின் நிலை |

  Рет қаралды 9,683

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

வாழை... தமிழரின் வாழ்வியலில் செழிப்பைக் குறிக்கப் பயன்படும் சொல். அதனால் தான் வாழையடி வாழையாக என கூட வாழ்த்துவார்கள். சுப நிகழ்வுகளில் அத்தினை அலங்காரங்களுக்கு முன்னணியிலும் முந்தி உயர்ந்து நிற்பது குலை வாழை, பந்தியில் கை நனைவ வைப்பது தலை வாழை என வாழை நம் வாழ்வுடன் பிணைந்துள்ளதை நாம் உணர்ந்திருப்போம். செழிப்பைக் குறிக்கும் இந்த வாழை அவர்களை வாழ்வைச் செழிக்க வைத்துள்ளதா என அறிவும் அவாவுடன் தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை அருகே நெடுகே பிரியும் வழியில் பயணப்பட்டு சோழ புத்தூர் செல்வோம் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#vaazhaimovie #vaazhai #mariselvaraj #thoothukudi #local18 #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 8
@IswaryaK
@IswaryaK 17 күн бұрын
எம்மக்களின் வாழ்வியலை சிறப்பாக படம் பிடித்ததற்கு நன்றி!
@MuruganTamil-ek5tq
@MuruganTamil-ek5tq 18 күн бұрын
அருமை 👍
@VijayKumar-bw4cs
@VijayKumar-bw4cs 18 күн бұрын
அருமை
@sathyaSiva-q4j
@sathyaSiva-q4j 16 күн бұрын
Arumaiyaana thohupu... Thoothukudi kaaran❤
@mrsmani1236
@mrsmani1236 18 күн бұрын
After seeing the rewives of public I have decided to see the movie because so much emotional words by public. May God bless hole team specially twp boys and Mari
@rschannel87
@rschannel87 18 күн бұрын
Nice
@Sthiya-e3p
@Sthiya-e3p 18 күн бұрын
Akshal... 😁😍
@RajKumar-zt2ji
@RajKumar-zt2ji 15 күн бұрын
Pls don't sales your vote.. because vote our voluble human power not human error...
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 56 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 15 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 24 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 56 МЛН