பொதுவாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் மறந்தும் பிற தேவதைகளை வணங்காதவர்கள் . அவரவர் இறையவர் குறைவில்லா இறையவர் (திருவாய்மொழியில் சுவாமி நம்மாழ்வார்). 🙏
@shyam-t3n Жыл бұрын
Anna please angalamman vikragam poojai and how to workship her .what food want to give her veg or nonveg please anna solunga
@harimanickam9728 Жыл бұрын
I prefer veg. But in many places like villages called kumba padayal non veg is added. Best is to do pacharisi curd rice with vellam and banana on it for neivedhyam. Other worship is same like other amman can do normal poojas
நவகிரக நாயகனான சிவபெருமானின் முன்பு நின்று பாடுவதே சரியானது. நவ கோள்கள் தான் நம் கர்ம வினைகளுக்கு பலன்கள் தருபவர்கள். வினைப்பயனை நீக்குபவர் சிவபெருமான் அதனால் அவர் முன்பு பாராயணம் செய்ய வேண்டும் . நவக்கிரகங்களுக்கான காயத்ரி மந்திரம் மட்டும் சொல்லி பிரதட்சணம் செய்தால் போதுமானது.
@preethirani9806 Жыл бұрын
Romba romba nanri sir... Sivaperuman munbu ninre ini Nan parayanam seigiren...