No video

வைகோ சாதித்ததை வேறு எந்த தலைவரும் சாதிக்கவில்லை | கவிஞர் வைரமுத்து

  Рет қаралды 77,182

News7 Tamil PRIME

News7 Tamil PRIME

Күн бұрын

வைகோ சாதித்ததை வேறு எந்த தலைவரும் சாதிக்கவில்லை | கவிஞர் வைரமுத்து
#News7TamilPRIME #News7Tamil #News7Tamilnews
#news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breakingnews #politicalnews2021 #livenews2021 #covid19 #news7tamil #news7tamilprime
tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
👉News7 Tamil Agri | / @news7tamilagri
👉Sharp Bytes | • Sharp Bytes
👉Live Now | • Live Now
👉கதைகளின் கதை 2.0 | • Playlist
👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
Subscribe us on KZbin : bit.ly/Subscri...
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤news7tamil.live
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 146
@seenivasans6789
@seenivasans6789 Жыл бұрын
வைகோ அவர்கள் தியாகங்கள் பற்றி கவியரசு ஸ்லாகித விதம் விவரித்த நடை அற்புதம் கவியரசு வைரமுத்து அருமை கோடி நன்றி
@elangovan4002
@elangovan4002 Жыл бұрын
வைகோவை பற்றி கவிஞர் வைரமுத்து அவர்கள் மிகச் சிறப்பாகவும் நேர்மையாக பேசி உள்ளார் வாழ்த்துக்கள் ஐயா
@jaganm7885
@jaganm7885 Жыл бұрын
சிறு வயதில் நான் வியர்ந்து கேட்ட அரசியல் பேச்சு ஐயா வைகோ அவர்கள்தான்
@palanikumar2960
@palanikumar2960 Жыл бұрын
அருமையானநேர்மையானபேச்சுநன்றி
@ashokans4999
@ashokans4999 Жыл бұрын
சிறந்த மனித நேயமிக்க மனிதர்... சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்... சிறந்த பண்புள்ள தலைவர்... இளமைக் காலத்தை போராட்டக் களத்திலும் சிறையிலும் கழித்த அரசியல் பண்பாளர்..... அய்யா வைகோ .......வைகோ......வைகோ..வைகோ...வைகோ...வைகோ....வைகோ....
@KavithaKavitha-ee9gg
@KavithaKavitha-ee9gg Жыл бұрын
அண்ணன் வைகோ அவர்களின் பேச்சு வைகை போன்ற வெள்ள வீச்சு. கொள்கை மெச்ச பேசுவார். திராவிட குணத்தை கொண்டு வாள் வீசுவார் . தமிழ் தோற்றப்பொலிவு கொண்டவரே ! ஆற்றல் மிக்க அரசியல் நெடும் தொலைவுமிக்கவரே !
@parthibanparthiban8637
@parthibanparthiban8637 Жыл бұрын
அற்புதமான மனிதர் வைகோ அற்பற்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை
@amju1973
@amju1973 Жыл бұрын
மிக அருமையான பேச்சு சூப்பர் வைரமுத்து அவர்களே...
@israelisravehlan3355
@israelisravehlan3355 Жыл бұрын
வைரமுத்து, அருமையான பேச்சு,மிக பாரட்டுக்கள். வைகோ,என்றும் சிங்கம் தான்.
@k.s.s.4229
@k.s.s.4229 Жыл бұрын
Avar Stalin patri munbu pesiyathai padinga
@theroutetodivine7374
@theroutetodivine7374 Жыл бұрын
வை கோ மேடைப் பேச்சு நேரில் கேட்டால் தான் அவர் எழுச்சி தெரியும், ஆழ்ந்த சிந்தனை , அறிவார்ந்த கருத்துள்ள பேச்சு... பாராளுமன்றத்தில் கர்ஜித்ததை மறக்க முடியுமா... தமிழ் நாடு அவரை சரியாக பயன்படுத்த வில்லை....
@seeni7475
@seeni7475 Жыл бұрын
ஆம், வைகோ தமிழகத்திற்கு செய்த அளவுக்கு இந்த நூற்றாண்டில் எவரும் செய்து விடவில்லை, ஆனால் தமிழகம் அவரை பயன்படுத்த தவறியது வேதனைக்குரியது
@user-bj1hw9tl1d
@user-bj1hw9tl1d 6 ай бұрын
உண்மை சகோ
@user-lz8rm9ql2k
@user-lz8rm9ql2k Жыл бұрын
அருமை கவிஞரே
@kps396
@kps396 Жыл бұрын
தமிழ் முத்தே வாழ்க
@johndoss1241
@johndoss1241 Жыл бұрын
மிகச் சிறப்பு.
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Жыл бұрын
மாமனிதர் வைகோ வாழ்க❤❤❤❤❤
@thiruppathivasan8254
@thiruppathivasan8254 Жыл бұрын
Super speech🆗
@GaneshGanesh-kh1wg
@GaneshGanesh-kh1wg Жыл бұрын
தந்தை பெரியாருக்கும் தனயன்வைகோவுக்கும் பதவிகள்..தூசி கொள்கைமட்டுமே..மகுடம்
@premar5760
@premar5760 Жыл бұрын
என்ன கொள்கை? மகளையே மணம் செய்து கொள்வதா? தூ.. தூ தூ நாற்றம் எடுக்கும் கொள்கை
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Daitamilnattinunmayanapokkisameillaidayarukudaipadikoovurapemanilumbayarudakoduthathuverayarukonavayanthankoduthirupandaivanonaikummuullampandriyumkalandacrossdandaivanpechellamorupecha
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Daiavanorumainarkunjusoriyanivanpenveriyansaridanada
@user-bj1hw9tl1d
@user-bj1hw9tl1d 6 ай бұрын
True pro
@user-bj1hw9tl1d
@user-bj1hw9tl1d 6 ай бұрын
True pro
@seenivasans6789
@seenivasans6789 Жыл бұрын
அற்புதம் கவியரசு அற்புதம்
@rajeshwaran3817
@rajeshwaran3817 Жыл бұрын
உண்மையில் மாமனிதர் வைகோ மட்டும்தான்
@cjesphin881
@cjesphin881 Жыл бұрын
Vaiko the lion . Vairamuthu sir 👍
@sabapathysuresh6749
@sabapathysuresh6749 Жыл бұрын
தமிழ் புலி வைகோ 🙏
@pradeeppradeepraja9391
@pradeeppradeepraja9391 Жыл бұрын
Tharvida nari saiko
@premar5760
@premar5760 Жыл бұрын
வை கோ தமிழ்புலி அல்ல.. புனுகு பூனை....
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Daivaikoppecheyaipdisollranekkalimuthupevchakettalennasol van ptsarasvathiendrumgrbakthaiirunthareavrpechakettaivanmoochaiyagivilunthuviduvanipdipoisollagobalaburamgoyabalskittakathukittayadapodumniruthudavaikobvinnatkalemnnikollungallinthapemanipesiyirukiran
@aadhiudhai2874
@aadhiudhai2874 9 ай бұрын
அற்புதம்
@user-dc5oi6ht7w
@user-dc5oi6ht7w 5 ай бұрын
எங்கள் எழுச்சி எப்போதும் எங்கள் வெற்றி மறுமலர்ச்சி திமுக
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 Жыл бұрын
Valgavalamudan
@earthgreen4463
@earthgreen4463 Жыл бұрын
Vaiko and durai vaiko irattai kizhal prabhakaran thupakki.🙏🙏👍👍👍👌🏻😋👌🏻
@rammani5205
@rammani5205 6 ай бұрын
VAIKO a great phenomena.
@SGTking775
@SGTking775 Жыл бұрын
கற்பூர வாசனை கழுதைகளுக்கு. புரியாது.? இந்த பதிவுகளில் கதறல்கள்.
@sikkandars1370
@sikkandars1370 4 ай бұрын
100/100 உண்மையானது உங்கள் கருத்து ஃ👍✅
@saravananuma6390
@saravananuma6390 Жыл бұрын
Super. Vairam. Anna
@user-eu6hw3ew5z
@user-eu6hw3ew5z 9 ай бұрын
Suberbe anna.i am s saravanan thonndu colony vck cheyoor tk
@marudhupandian8452
@marudhupandian8452 Жыл бұрын
அருமையான உரை
@RajRaj-jt4mp
@RajRaj-jt4mp 9 ай бұрын
Vaiko great man in INDIA🎉🎉🎉valkapallandu
@thangasamyarumugam6343
@thangasamyarumugam6343 Жыл бұрын
🙏
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Жыл бұрын
❤❤❤❤😊
@user-px4qf5gv3p
@user-px4qf5gv3p 7 ай бұрын
😢😢😢❤
@nmsivakumarlic4761
@nmsivakumarlic4761 Жыл бұрын
Good
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Tamilnaduivanpechakekarapolairunthaepothosrlankavukupathiisrelukupathiyavitripanuvamakkale
@gopalakrishnana9444
@gopalakrishnana9444 Жыл бұрын
Tamil people super leader Vaiko
@muthuchinnaiya5271
@muthuchinnaiya5271 Жыл бұрын
Arumaiyaana Pechu Vaira muthu engira Kavignanin Poimai Vari Varthaigal illai anaithum Vaiko engira Thalaivanukku Serakudia Unmai Varigal Vaarthaigalaga Poomari Pozhigirathu iniya Malaipozhithil...
@kuttymudaliargangadharan5753
@kuttymudaliargangadharan5753 Жыл бұрын
TO ..VAIRAMUTHU AYYA AVARKALE, LIFE IS SHORT.,ART IS LONG. WE., TAMILS WANT, MORE AND MORE CREATION IN LITERATURE, BY YOU.TIME IS RUNNING OUT OF OUR HANDS.. WILL SOME ONE CLOSE TO HIM COMMUNICATE TO HIM.
@vasanthanmurugan9818
@vasanthanmurugan9818 Жыл бұрын
Audio sound |
@rajeshwaran3817
@rajeshwaran3817 Жыл бұрын
Parliament tiger vaiko
@g.s.mahalingam7669
@g.s.mahalingam7669 Жыл бұрын
Not necessary
@sivadharmaraj395
@sivadharmaraj395 Жыл бұрын
V A I K O a circus BABOON in the Politics Please Singer SINMAIYE give VOICE about vairamuthu
@saranyabhuvi7609
@saranyabhuvi7609 Жыл бұрын
you are igronce
@govindan470
@govindan470 Жыл бұрын
வை காே தான் இருக்கிறாறே
@allirajan1759
@allirajan1759 9 ай бұрын
Seeman diya shakthi
@jayasiva9
@jayasiva9 Жыл бұрын
கிழிஞ்சிது கிருஷ்ணகிரி "me too"
@SarathKumar-bu1zz
@SarathKumar-bu1zz Жыл бұрын
Ma manithan vaiko
@valarmathyarasu1429
@valarmathyarasu1429 10 ай бұрын
Vaico miga thulliamaga thittamida pattu orathil utkaravaika pattar .thamizanukku, thamizukku nashtam.
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Daisomaripemanipenthrogineesollitherinthukaranilaiyiltamilgathilevanumillaidaapdievanavathuirunthalavanunpolapenpithanagaporampokadanirupanda
@jayarampaulsamy4557
@jayarampaulsamy4557 Жыл бұрын
Viduthalai pulikalukku thavaraana nambikkayai aliththu thavaraaka vazhikaatti avarkalai azhiththavar enbathanai arindhu kolla vendum.
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Daikilinjalneeyellammedaiyiletrukirargalneepesavearugathaikidayadudaneeserupadivankuvathuviraivilnadakumda
@ilangob802
@ilangob802 Жыл бұрын
வைகோ தமிழகத்தின் பொக்கிஷம் சீமான் ஒரு இழிவு சக்தி
@r.govindarajaluraj4387
@r.govindarajaluraj4387 Жыл бұрын
Jalra poda yaru kidaipa?
@Praneethcranes
@Praneethcranes Жыл бұрын
Oh, when vi ko died is it? It’s good to nation
@nizamudeen3296
@nizamudeen3296 Жыл бұрын
Enna pesinaum vaiko telunghu than
@pradeeppradeepraja9391
@pradeeppradeepraja9391 Жыл бұрын
Kama muthu
@selvasahayam9945
@selvasahayam9945 Жыл бұрын
கட்டாயம் இவர்போன்ற அரசியல் புரோக்கர் இனி கிடைக்கமாட்டார்.
@jasmineprinters1740
@jasmineprinters1740 Жыл бұрын
வைகோ அங்கும் இங்கும் தாவியத்தையும் பேசுங்கள் கவிஞ்சரே
@murugans7390
@murugans7390 Жыл бұрын
கெடக்கலைன்னா? கெடக்கு
@babuji1717
@babuji1717 Жыл бұрын
maa maithan alla neengal maha maamanithar neengal
@chandrashekarchlpppandrash6869
@chandrashekarchlpppandrash6869 Жыл бұрын
NEKKA AARAMBICCHAA, NEKKIKITTE IRUPPAAR.
@ramalingamkulanthaivel2493
@ramalingamkulanthaivel2493 Жыл бұрын
Political prositute
@kganeshk7019
@kganeshk7019 Жыл бұрын
ஐய்யா நீயூஸ் செவன் தமிழ் யூடூயூப் சேனல் ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் செய்தி பிரிவுக்கு இதெல்லாம் என்னய்யா பாவமாய் யார் இந்த வைகோ எப்படி இருந்த வைகோ இப்போது இப்படி மாறியது எதற்க்காக யாருக்காக இந்த சிங்கமென கர்ஜித்த வைகோ இன்று சிறு நரியாக மாறியது காலத்தின் கட்டாயமா காலத்தின் மாற்றமா விதியின் விளையாட்டா இந்த வைகோ அவர்கள் இந்த தமிழக அரசியலிலும் சரி இந்த ஈழ தமிழர்கள் விவகாரத்திலும் எதையுமே சாதிக்க முடியாமல் போனது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் காலமெல்லாம் எதிர்த்து போராடியவர் காலில் விழூந்து கிடப்பது தான் வேதனை அளிக்கிறது தன்னுடைய காலமெல்லாம் திமுக வை எதிர்த்து போராடியவர் அரசியல் நடத்தியவர் இலங்கை தமிழர் களுக்காக காலமெல்லாம் போராடியவர் இன்று இந்த இரண்டிலும் படு தோல்வியடைந்த நிலையில் இப்போது இந்த தமிழக திமுக வின் காலில் விழூந்து கிடப்பது எதற்க்காக யாருக்காக பாவமய்யா தமிழக மக்கள் இந்த வைகோ அவர்கள் மாதிரி யான நிலமை யாருக்கும் வரவேண்டாமய்யா
@mansoorali6749
@mansoorali6749 Жыл бұрын
Emmba Ganesh, entha athikaarathilum illaamal sterlite neotrona shellgas ivarin arputhamaana neethimanra vaathathinaal thaan.. NLC private aagaamal vajpayidam poradi thamilar velai paripogaamal thaduthathu intha otrai manitharaal thaan... ithupola 100 sollalaam.. ithupola oru thamul thalaivarai sollamudiyumaa.. ennidam irukkum 200 MP kalukku nigar vaiko enru Indira Gandhi naadalamanrathl sonnar..Mr Ganesai patriyalla👏
@jawaharlal1853
@jawaharlal1853 Жыл бұрын
தொண்டனை ஏமாற்றியவன்.அவன் சாபம் சும்மா விடாது.ஆனால் ஈழத் தமிழர் பற்றி தொடந்து பேசியவர் என்பதை மறுக்க முடியாது.
@k.s.s.4229
@k.s.s.4229 Жыл бұрын
Hahaha
@poongavoorraghupathhy4399
@poongavoorraghupathhy4399 Жыл бұрын
Vaiko is and was an emotional character and changing his stand every now and then without having any ability to bring up his Party.Vaiko is unreliable and he is responsible for throwing out Vijayakanth.
@dEy195
@dEy195 Жыл бұрын
முற்றிலும் உண்மை. ஒன்றுக்கொன்று முரணாக வெவ்வேறு கால கட்டங்களில் மாற்றி மாற்றி அடித்து ஆர்ப்பாட்டமாக பேசுவதில் வல்லவர். இதில் வெட்கம் மானம் ரோஷம் சூடு சொரணை எதுவும் கிடையாது. இழிபிறவி.
@kandasamyparaman2745
@kandasamyparaman2745 Жыл бұрын
ITHU VAIKOVUKKU THERIYUMAA ! MANGO MADAIYAN !! KOOJA THOOKKI PEN PITHTHAN VAIRAM !!!
@gunasekaran4159
@gunasekaran4159 Жыл бұрын
Vairamuthu is not GENIUNE person
@krishnaswamy.k8004
@krishnaswamy.k8004 Жыл бұрын
ஏம்மா புருடா
@pgunasekaran7127
@pgunasekaran7127 Жыл бұрын
Nee yaruda only time pasd
@user-mh1yw7zh8q
@user-mh1yw7zh8q Жыл бұрын
எப்படியோ ஒரு காமக் கவிஞனுக்கு ஒரு மேடை கிடைத்துவிட்டது.
@hilarhanif3315
@hilarhanif3315 Жыл бұрын
எதிர்பார்க்கல இல்ல?
@chenkuttuvanchenkuttuvan757
@chenkuttuvanchenkuttuvan757 Жыл бұрын
கம்பன் , கண்ணதாசன் சொல்லாதையா வைரமுத்து சொல்லிவிட்டார் ... காஞ்சி சங்கரமட செயந்திரன் செய்தது எல்லாம் நாட்டு நலபணியா...? பெரியவாள் செய்தது எல்லாம் சிறிய வேலையா...?
@user-mh1yw7zh8q
@user-mh1yw7zh8q Жыл бұрын
@@chenkuttuvanchenkuttuvan757 யார் தப்பு செய்தாலும் தப்புதான். கம்பன், கண்ணதான் இவர்களை யெல்லாம் ஏன் உதாரணம் காட்டி எதையும் நியாயப்படுத்த முடியாது.
@chenkuttuvanchenkuttuvan757
@chenkuttuvanchenkuttuvan757 Жыл бұрын
@@user-mh1yw7zh8q உண்மையை ஏன் மறைகிறீர்கள். " மாமியார் உடைத்தால் மண் குடம் ; மருமகள் உடைத்தால் பொன் குடமா...?" சாதிக்கொரு நீதி போல ; ஆளுக்கொரு நீதியா...?
@sathishkumar-hq4kc
@sathishkumar-hq4kc Жыл бұрын
Medai kidaithuvittathuo...😀😄🤗 Nalla koovu😆.Time Agituchi!
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Ivanukuevanmedaikoduthalumavansethanda
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Renduperaiyumparunkaoorehairdyeusepanravanmathiridantheriyumdaconforma
@saravanankumar5151
@saravanankumar5151 Жыл бұрын
Ennachu. Un polappudaa. Ippadi. Pochuuu......kalaigaraaa oda vittaaa thalaivan. Vaikoo
@prabhakarannayar9697
@prabhakarannayar9697 Жыл бұрын
Ivan Potti yai Sollurapple....
@jasmineprinters1740
@jasmineprinters1740 Жыл бұрын
வைரமுத்து தமிழரா? திராவிடறா? திராவிடர்களிடம் அதிகம் சாய்கிறீர்களே ஐயா?
@saravanamg7593
@saravanamg7593 Жыл бұрын
Dhravidar thanda thamizhukku uzhaikiradhu . Simon paiana pola Sanskrit pooja panna mattanga.
@chenkuttuvanchenkuttuvan757
@chenkuttuvanchenkuttuvan757 Жыл бұрын
தமிழ் என்பது தாய்... மற்றவர்கள் ( திராவிடர் அனைவரும் ) அவர் தம் பிள்ளைகள் . தமிழை வீட்டு மொழியாய் கொண்டவர் வைரமுத்து... தெலுங்கை வீட்டு மொழியாய் கொண்டவர் வைகோ ... எண்ணம் , எழுத்து , சிந்தனை , செயல் , பேச்சு , உடல் , உணர்வு இருவருக்கும் தமிழ் தான் . தமிழுக்கு வைரமுத்து மகன். தமிழுக்கு வைகோ பேரன் .
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Daijasminavanmanithaneyillaidaapuramendatamilrathiravidaraendrapattimandramnaduvaragaanthakepmariyavekoopiduvingadasomarikala
@jothibaschandrasenan5795
@jothibaschandrasenan5795 Жыл бұрын
சூரியன் எப்போது சுற்றியது கவிஞரே... வாய்க்கு வந்த படி பேசுகிற உங்கள் பேச்சை குறைக்க வேண்டும்..
@malathycholan6080
@malathycholan6080 Жыл бұрын
சந்தர்ப்பவாதி பிழைப்பிற்காக போகும் இடத்தில் நிற்பவர்களை வாய்க்கு வந்தமாதிரி பேசுவான் 2009 இல் ஏய் சர்வதேசமே என தமிழில் கருனாநிதிக்கு பக்கத்தில் இருந்து கவிதை படித்த பச்சோந்தி
@LeslieCallistus
@LeslieCallistus Жыл бұрын
திருப்பவும் கேளுங்க அவர் சூரியன் சுத்திக்கிறது என்று கூறவில்லை
@aarumugam9308
@aarumugam9308 Жыл бұрын
உண்மையைஉரைக்கச் சொன்ன கவி பேரரசு ்கவிஞன் எப்போதும் சொல்லுகின்ற கருத்தை ஔிவு மறைவில்லாமல் சொல்லுவான் அதன் அடிப்படையில் கவிஞர் சொன்னது உண்மையே ்சில கயவர்கள் உண்மையை திரித்துக்கூறுவார்கள் ்அதையெல்லாம் ம தி மு க தொண்டர்கள் பொருள்படுத்தமைாட்டார்கள்
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Vaikovaparattipesiyeinthakedisagadikkaporandaparungalda
@time2lead757
@time2lead757 Жыл бұрын
Politics broker
@ramadassnaidu5039
@ramadassnaidu5039 Жыл бұрын
Potti vangava?
@mohankovi3895
@mohankovi3895 Жыл бұрын
Dei loose vairamuthu ...
@abi-ru4gk
@abi-ru4gk Жыл бұрын
Ramadass Naidu vaico great leader, parliament tiger knowledge person Vaico
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Evlokoovanalumvaikoondrumkalattamattanunpottiyaraviduvandaparuda
@jasmineprinters1740
@jasmineprinters1740 Жыл бұрын
பாரதி, வ ஊ சி எல்லோரும் ஏழையாக இறந்தார்கள் ஏனென்றால் அவர்கள் தமிழர்கள். ஆனால் பெரியார் செல்வந்தனாக இறந்தார். ஏனென்றால் அவர் திராவிடர்.
@duraivasanth4901
@duraivasanth4901 Жыл бұрын
பாரதி தமிழர் இல்லை, தெரியாத தொழில் செய்து தோற்றதற்கு திராவிடம் என்ற செய்யும்
@hilarhanif3315
@hilarhanif3315 Жыл бұрын
பெரியார் பிறக்கும் போதே அந்த காலத்து மூன்றடுக்கு மாடி செல்வந்த வீட்டில் பிறந்தவர்
@premar5760
@premar5760 Жыл бұрын
உண்மையான வார்த்தை
@parthibanparthiban8637
@parthibanparthiban8637 Жыл бұрын
வரலாற்றை படி
@ragupathykaruppiah4450
@ragupathykaruppiah4450 Жыл бұрын
வ.உ.சி.. வ.ஊ.சி. அல்ல..
@malathycholan6080
@malathycholan6080 Жыл бұрын
வாய்ப்புழுகர்
@jasmineprinters1740
@jasmineprinters1740 Жыл бұрын
சீமான் பெயரை ஸ்டாலின் உச்சரிக்கப் போகும் நாள், Countup 011.
@kps396
@kps396 Жыл бұрын
அதிகமாக சீமான் பெயரை உச்சரிக்கும் விஜயலெக்ஷ்மி இருக்கும் போது நாங்கள் ஒருபோதும் உச்சரிக்கமாட்டோம்
@gunasekaran4159
@gunasekaran4159 Жыл бұрын
Talking to the reporters, he said, “DMK is responsible for Sadiq Batcha’s death, let Stalin file a defamation case against this statement. He filed a defamation case against my statement that they had offered Vijayakanth this many seats and this much amount for an alliance. I am saying that Stalin is behind the 2G scam, let him go file a defamation case against me for this.” MDMK leader Vaiko had said on Friday that DMK had offered Rs 500 crore and 80 seats t
@kandasamyr5892
@kandasamyr5892 Жыл бұрын
This is not relevant statement here. You are bluffing.
@meyyappanshanmugam3528
@meyyappanshanmugam3528 Жыл бұрын
பச்சோந்திக்கு உதாரணம் காட்ட வைகோ போல் ஒருவன் கிடைக்க மாட்டான்
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Жыл бұрын
இவன் ஒரு பிச்சைக்காரன் வைகோ ஒரு பிச்சைக்காரன் பிச்சைக்காரனை பிச்சைக்காரன் பாராட்டுவது தானே தொழில் தர்மம்
@viswanathan7587
@viswanathan7587 Жыл бұрын
ஐயோ கொண்டுட்டாயா
@rajendranrajendran5915
@rajendranrajendran5915 Жыл бұрын
வையிரமுத்துக்கு வயிறுமுக்கியம் வந்தவன் போனவனை எல்லாம் வாழ்த்துவது
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 12 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 24 МЛН
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 2,3 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 20 МЛН
Best Speech Of Vaiko @MDMK Conference Chennai
55:01
Red Pix 24x7
Рет қаралды 199 М.
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 12 МЛН