ஓம் நமோ நாராயணா சொர்க்கவாசல் மிக அற்புதமாக நான் பார்த்திருக்கிறேன் அதை இந்த வருடம் உங்கள் மூலமாக நான் பார்த்து விட்டேன் மிக அற்புதம் எல்லோருக்கும் அந்த எம்பெருமான் நாராயணனுடைய அருள் கிடைக்கட்டும் கிடைக்கட்டும் நன்றி நன்றி நமோ நாராயணா🎉🎉🎉🎉
@vishwanathans0718 сағат бұрын
ஓம் நமோ நாராயணாய: மிக்க நன்றி 😇🙏 இந்த உலகை காத்தருளும் நாராயணன் அனைவருக்கும் அருள் வழங்குவார்.