7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்
@ramathilagamthilagam5114 Жыл бұрын
You told correct ly sir noone told like this
@SivavakiyarRishabananthar Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@7-MY-divine9996 ай бұрын
அய்யா எனது பெயர் புவனா வீட்டில் ரேவதி எனது நட்சத்திரம் ரேவதி கணவர் ராஜசேகரன் கன்னி ராசி கன்னி லக்னம் உத்திரம் நட்சத்திரம் வாழ்வில் பல போராட்டங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் அய்யா🙏🙏🙏
@rajkirant4814 Жыл бұрын
Revathi nakshathiram kovil sollunga ayya
@SivavakiyarRishabananthar Жыл бұрын
கோவில்,போன் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
@sureshvaithialingam2693 Жыл бұрын
Good Explanation Sir
@revathir8274 Жыл бұрын
Nice
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி
@kmani14654 ай бұрын
En payar m balaji, swathi natchatharam, thulam rasi. DOB 23.02.1992. Enakku chavai thosam irukkeratha illaya. ,
@NarmathaMuthu-fb4io Жыл бұрын
Thank you Samy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SivavakiyarRishabananthar Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sundarama3050 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா🙏🙏
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி நன்றி
@priyasuthan9191 Жыл бұрын
குருஜி நான் அஸ்வினி நட்சத்திரம் விருச்சிக லக்னம் திருவோணம் நட்சத்திரம் வைநாசிக நட்சத்திரம் எனக்கு மகரத்தில் செவ்வாய் திருவோணம் நட்சத்திரத்தில் உச்சம், ராகு திருவோனதில், சனி உத்திராடத்தில், சுக்கிரன் அவிட்டத்தில், எனக்கு வைநசிக திருவோணம் நட்சத்திரம் தினத்தில் திருமணமும் நடந்து இன்று மிகவும் கஷ்டப்படுகிரேன்
@SaravananRaaniАй бұрын
Swamy. 🙏🙏🙏q🙏🙏
@phelomenathangaiah6136 Жыл бұрын
Sami vanakam..i'm from malaysia .. can i know how to contact you
@Natraj468 Жыл бұрын
Super explanationje🎉
@SivavakiyarRishabananthar Жыл бұрын
Thank you 🙂
@eshwarisathya Жыл бұрын
ஆமாம் ஐயா 100 இல்ல 1000 சதவீதம் உண்மை
@BalaramanBalaraman-c8x Жыл бұрын
வணக்கம் அய்யா மீன ராசி ரேவதி நட்சத்திரத்திற்கு எந்த கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்..
@palanivelkathiresan4447 Жыл бұрын
Super
@mallikaramesh5833 Жыл бұрын
உண்மையான பதிவு. கோள் சார சந்திரன் உத்திராடத்தின் மீது போகும் போது சந்திராஷ்டமத்தைவிட மோசமாக இருக்கிறது
@SivavakiyarRishabananthar Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@V.G.BHASKAR197519 ай бұрын
அவிட்ட நட்சத்திரம் 22 எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் குருஜி
@kdkitchen5920 Жыл бұрын
Ayya nan ravathi nachathiram en kanavar uthradam nachathiram en vazhkai eppadi irrukkum sollungal ayya
@vg324411 ай бұрын
Sir நீங்க GM astro research contact பண்ணுங்க...அருமையா சொல்றாங்க...பீஸ் reasonable
@Siv6032 ай бұрын
முடக்கம் கேட்டை 27/4/1967 6*20 amஎன்ன செய்ய சாமி
@kuttikarthikachannel1149 ай бұрын
ஐயா எனக்கும் பார்க்க வேண்டும் சொற்பத் தொகையில் கொஞ்சம் அருள் கொடுங்கள்
@JeyalakshmiSeenivasan-kb2qq Жыл бұрын
Male or female yaruku parka vandum
@kanchanapalanisamy3587 Жыл бұрын
ஐயா,நேரில் வந்து ஜாதகம் பார்க்கலாமா? அப்படியானால் எங்கு வருவது? நேரம் கூறவும். நன்றி
@SivavakiyarRishabananthar Жыл бұрын
7339293007 இந்த நம்பரை அணுகவும்
@pthangaraj511 Жыл бұрын
Where to come to see jathagam@@SivavakiyarRishabananthar
@rajshekarraj8092 Жыл бұрын
TEll for Vijaykanth sir please please please HELP FOR Vijaykanth SiR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@veeranilavan48384 ай бұрын
ஐயா தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் சென்னை யில் உங்கள் அலுவலக முகவரி கூறுங்கள்
@SivavakiyarRishabananthar4 ай бұрын
msg us
@lakshminarayananramachandr4657 Жыл бұрын
அம்மாவோ இல்லை குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் என்னவாகும். வகை
@aishwariyam407 Жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் குருவே சரணம் குரு வாழ்க ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏழாவது நட்சத்திரம் வதைநட்சத்திரம் என்று சொல்கிறார் இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் வீடியோ மூலம் விளக்க வேண்டுகிறேன
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நிச்சயம் விரைவில் வீடியோ போடுகிறேன்
@SIVAKUMAR-sy3zn3 ай бұрын
என் பெயர் சிவகுமார் எனக்கு வந்து மீன ராசி ன்னு சொல்றாங்க எனக்கு என்ன கோவிலுக்கு போனா என்னுடைய கடன் பிரச்சனை தீரும்
@chandrasekarSekar56785 ай бұрын
வணக்கம்
@baskebasker95389 ай бұрын
ரொம்ப அருமையான பதிவு ஐயா இல்லாதவர்களுக்கு ₹500 வாங்க வரேன்னு சொல்றது ரொம்ப அருமையா 🙏🙏
@RaviChandran-by8gxАй бұрын
என்னிடம் 3000 ரூபாய் வாங்கி கொண்டார் 😂😂😂
@GANESANT-to3pn10 ай бұрын
ஐயா, எப்பொழுது நீங்கள் இந்தியா return.
@Manoj733. Жыл бұрын
Enaku yaruma eila enna vala vaigal
@Muthu-ht8zn Жыл бұрын
பூராடம் .கோவில் வைநாசிக கோவில் அய்யா
@siva89prakash5 ай бұрын
5:07 Nanri samy 🙏
@kaleshaj1081 Жыл бұрын
🇮🇳 வணக்கம் சார் 🪔
@SivavakiyarRishabananthar Жыл бұрын
வணக்கம் 🙏🙏🙏
@vetri_nitchayam Жыл бұрын
ஐயா, என் மகன் பூரம் நட்சத்திரம். அவனுக்கு கருங்காலியில் பிரேஸ்லெட் போடலாம் என்று நினைக்கிறேன். ஆனால், கருங்காலி மரம் என்பது மிருகசீரிடம் நட்சத்திரம். பூரம் நட்சத்திற்கு 22 வது நட்சத்திரம் மிருகசீரிஷம். அப்போது கருங்காலி பயன்படுத்தலாமா வேண்டாமா என்பது தெரியவில்லை.
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நிச்சயமாக பயன்படுத்தலாம்
@vetri_nitchayam Жыл бұрын
@@SivavakiyarRishabananthar வெள்ளியில் போடுவது சிறப்பா, அல்லது செம்பில் போடுவது சிறப்பா ஐயா.
@eshwarisathya Жыл бұрын
ஐயா என்னையும் என் தாயையும் காப்பதுங்க😭😭😭
@GANESANT-to3pn10 ай бұрын
ஐயா வணக்கம்
@rajagopal8737 Жыл бұрын
ஐயா, எனது ஜென்ம நட்சத்திரம் கிருத்திகை 3ஆம் பாதம் இதன் வைநாசிக நட்சத்திரம் 22வது நட்சத்திரம் சதயம் கும்ப ராசி நான் எந்த கோயிலுக்கு போக வேண்டும் மேற்கொண்டு என்ன செய்தால் நன்றாக இருக்கும் தயவு செய்து கூறுங்கள்
@SivavakiyarRishabananthar Жыл бұрын
என்னை தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கு சரியான வழிமுறை அளிக்கிறேன்
@vetri410610 ай бұрын
சாமி நான் திருவாதிரை என் மனைவி ரேவதி நட்சத்திரம் என்ன சாமி பன்னரது நாமக்கல் கண்ணன்
@Success-888 Жыл бұрын
ஐயா, நான் சதயம், அதற்கு எந்த கோவில் எப்போது போக வேண்டும்
@urcthennarasu Жыл бұрын
👍👍👍👍👍
@arumugamsai13 Жыл бұрын
ரிஷபமே வாழ்க 🙏🙏🙏
@DhanalakshmiP-n1b Жыл бұрын
🙏
@eshwarisathya Жыл бұрын
சாமி என்ன காப்பாத்துங்க
@girikrishna9743 Жыл бұрын
நான் ரேவதி நட்சத்திரம் என் கணவர் உத்திராடம்
@muralileedharan3462 Жыл бұрын
என்னுடைய நட்சத்திரம் கேட்டை வைநாசிகம் எந்த கோவில் செல்ல வேண்டும் சுவாமி
@SivavakiyarRishabananthar Жыл бұрын
7339293007 இந்த எண்ணுக்கு போன் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
@mallikadeepika8329 Жыл бұрын
Tamil Tamil letter
@RajaSeetha-dp7be Жыл бұрын
ரேவதி நட்சத்திரத்திற்கு கோவில் சொல்லவே இல்ல அப்படி விட்டுடீங்க
@swamynathanc6972Ай бұрын
Phone edunga saami
@vijayaletchumi82756 ай бұрын
Nothing actually said.
@SivavakiyarRishabananthar6 ай бұрын
வணக்கம் சாமி
@gramasubu83 Жыл бұрын
Sir unga Mobile number ku call panom but call pokala samy 🙏🌹