சாமி நான் துலாம் ராசி சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவன் தாங்கள் அளிக்கும் தகவல் முழுமையாக இருந்தால் நல்லது
@ramani-vx6kq Жыл бұрын
நீங்கள் சொல்லுவது 100% உண்மை.
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி 🙏🏼🙏🏼🐄🐄🙏🏼🙏🏼🙏🏼
@vennila369 Жыл бұрын
ayya unga no ku msg anuppi irukken ayya... Aana reply varavillai ayya.... Nan ungalidam jathagam parga virumpi.... Message reply ku wait pannikittu irukken ayya....
@MURUGANANADAMDESINGUАй бұрын
En mahan sathayam natram entha Kovil pariharam sellavendum please I ya
@chithrasaibaba3928 Жыл бұрын
நீங்க சொல்றஅனைத்து என் வாழ்வில் நடந்தது உண்மை தான் ஸார் கோவில் சொல்றேன் சொன்னீங்கா ஆனால் கடைசி வரை சொல்ல வில்லை ஸார்
@ramasubbu-bc8sy2 ай бұрын
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை ஐயா என் கணவர் சித்திரை நட்சத்திரம் நான் பூசம் கல்யாணம் ஆகி 30 வருடம் ஆகிறது என் கணவருக்கு அவருடைய 43 வயதில் ஹார்ட் அட்டாக் வந்து காப்பாற்றி விட்டோம் இப்போது 57 வயது பூர்த்தி ஆகிவிட்டது கவர்மென்ட் வேலை தான் பிள்ளைகள் கல்யாணம் ஆகி நல்லா இருக்காங்க ஆனால் நான் இன்னும் மனதளவிலும் உடல் அளவிலும் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் ஐயா இதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா சொந்த வீடு சொந்தமான ஒரு இடம் இரண்டையும் விற்று விட்டோம் இப்போது வாடகை வீட்டில் தான் இருக்கிறோம் ரிட்டையர் ஆனால் வீடு வாங்கலாம் என்று இருக்கிறோம் இரண்டு பெண் பிள்ளைகள் தான் ஏதாவது கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏
@AYYANAR.SPSMILK10 ай бұрын
என் மகன் பூசம் நட்சத்திரம் என் ன செய்வது ஒரு வீடியோ போடுங்க சாமி
@SakthiSakthi-ir3mu Жыл бұрын
நன்றிகள் சுவாமி ...
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி
@poongodi1844 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி
@MuthuRathinamDMK-mu7pz Жыл бұрын
Thank you samy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SivavakiyarRishabananthar Жыл бұрын
Always welcome
@jaganram4519 Жыл бұрын
மனரீதியான பிரட்சனை நான் பண்ணல எண்ககுது நடகுது
@ramaprabham1785 ай бұрын
Vanakkam swamy I am born in kanni rasi, Chithirai nakshthira… but my Lagnam is kadagam, poosam3 nakshthiram… Is this good or not?
@RadhaMani-vi7nf6 ай бұрын
சாமி கோவில் சொல்லுங்கள்
@SivavakiyarRishabananthar6 ай бұрын
book appointment samy
@manjulic8381 Жыл бұрын
Kovil sollunga
@jayasarveshjaya3921 Жыл бұрын
ஐயா என் சின்ன பையன் சித்திரை 2ஆம் பாதம் எந்த கோவில் செல்ல வேண்டும் சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏
@RajeshKumar-xi9xc Жыл бұрын
Sir please tell us which temple we should go. Lost everything in life.suffering with severe problems. Please help sir. Waiting for your reply🙏
@SivavakiyarRishabananthar Жыл бұрын
7339293007 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்
@lokeshsiva5464 Жыл бұрын
Kanni rasi Uthiram natsathiram solluga
@SivavakiyarRishabananthar Жыл бұрын
வீடியோ உள்ளது,நமது சேனலை பாருங்கள்
@jaganram4519 Жыл бұрын
வீடு மணை விசயத்தில் சித்திரை நட்ச்திரத்தில் பிறந்த வர்களை சகோதரர்கள் ஏமாட்ரு வர்களா
@SivavakiyarRishabananthar Жыл бұрын
kzbin.info/www/bejne/l4fJo2yJZdSLjJY
@rajendranaruvachettiar2090 Жыл бұрын
Kovil name sollavillaisamy
@KRagubathi5 ай бұрын
ஐயா வணக்கம் ஐயா என் பெயர் ரகுபதி 1988 இல் பொறந்தேன் என் வயசு 36 இப்ப எனக்கு கிட்னி ஃபெயிலியர் ஒரு கிட்னி நல்லா இருக்கு அதுக்கு என்ன செய்யலாம் என் வாழ்க்கை முன்னேற்றம் உள்ள என் தாய் தகப்பனை வச்சு தானே வாழ்ந்துகிட்டு இருக்கேன் திருமணம் ஆயிருச்சு ஒரு குழந்தை உள்ளது வீட்ல ஒரே பிரச்சனை சண்டை சச்சரவு என்னால் தாங்க முடியல சூசைட் பண்ணலாம்னு இருக்கேன் என்னுடைய குறிப்பு அனுப்பி இருக்கேன் எனக்கு பார்த்து சொல்லுங்க ஐயா துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் விருச்சிக லக்கனம் சின்ன கடை வச்சிருக்கேன் மளிகை பொருள் ஒரு முன்னேற்றம் இல்லையா
@KRagubathi5 ай бұрын
ஐயா ரகுபதி ரகுபதிக்கு ஒரு பதிலும் வரலை ப்ளீஸ் பதில் கொடுங்க
@chithrasaibaba3928 Жыл бұрын
ஸார் சித்திரை நட்சித்திரம் கோவில் சொல்ல வில்வை ஸார்