Vairamuthu Speech about Tholkappiam | Thamizhatrupadai | Kamadenu

  Рет қаралды 38,569

Kamadenu Tamil

Kamadenu Tamil

6 жыл бұрын

தொல்காப்பியன்: ஆதி அறிவன் - கவிஞர் வைரமுத்து அரங்கேற்றும் ‘தமிழாற்றுப்படை’
/ kamadenumagazine
/ kamadenutamil
www.kamadenu.in

Пікірлер: 63
@thangaselvi4346
@thangaselvi4346 5 жыл бұрын
அருமை அருமை...எம்மொழி பெருமைப்போல் பிறமொழி பெருமை எங்கும் காணோம்!!!
@user-re7uk3ls4h
@user-re7uk3ls4h 5 жыл бұрын
வைர வரிகள். அருமை கவியரசே!
@Risvfamily
@Risvfamily 6 жыл бұрын
இது போன்ற இலக்கியம் எந்த மொழியிலும் இல்லை
@oswinoswin4541
@oswinoswin4541 2 жыл бұрын
தெய்வமே தமிழ் குலத்தில் பிறப்பித்த என் கவிஞரை வைரத்தை தந்தது உமது அருள் தானே தமிழ் தாயின் பாதம் வணங்குகிறேன்
@sendurpandian5067
@sendurpandian5067 2 жыл бұрын
ஐயா வைரமுத்து அவர்களின் உரை வீச்சு மிக சிறப்பு .அதே வேளையில் தமிழர்களுக்கு தனிப்பட்ட ஒரு கடவுள் இல்லை என்றாலும் முதற் பொருள் என்பதில் வரும் நிலமும் பொழுதும் என்ற சொற்றுடரை அவ்வளவு எளிதில் புறம் தள்ளவே முடியாது .
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 5 жыл бұрын
அருமையான பேச்சு ஐயா :)
@elanchezhiyan245
@elanchezhiyan245 3 жыл бұрын
வணங்குகிறேன் கவிஞர்
@albertantony3161
@albertantony3161 3 жыл бұрын
உலகத்தின் முதல் மொழி... ஒவ்வொரு தமிழனுக்கும் ( பார்ப்பான் அல்லாது) பெருமை
@cyb-m
@cyb-m Жыл бұрын
dei koothi.. why is your name albert antony if you are soo proud of tamil culture. first un peira maatri, tamizh peiru vaichukko.
@user-us9vu2ho4d
@user-us9vu2ho4d 3 жыл бұрын
அருமை மிகவும் அருமை 🙏🙏
@nellaimurugan369
@nellaimurugan369 3 жыл бұрын
தமிழ் தமிழ் தமிழ்
@senthilkumarsenthilkumar
@senthilkumarsenthilkumar Жыл бұрын
Great
@smilingbuddha6669
@smilingbuddha6669 6 жыл бұрын
தமிழாற்றுப்படையின் பிற காணொளிகள் கிடைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
@bharathkavi3690
@bharathkavi3690 5 жыл бұрын
Mani kandan அனைத்தும் உள்ளது KZbin இல்.....
@gopalakrishnanh7976
@gopalakrishnanh7976 5 жыл бұрын
kzbin.info/www/bejne/Z5XEaIB-mtOBi9k
@RamKumar-hb6jq
@RamKumar-hb6jq Жыл бұрын
sir, it first copy was created around 10000BC by Tholkappiyar
@AbdulRasheed-ib9wz
@AbdulRasheed-ib9wz 2 жыл бұрын
Valtugal
@25.sudhakark94
@25.sudhakark94 3 жыл бұрын
Tamilan 😎
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
IIT போட்டித் தேர்வு புத்தகம் வாங்கிய காலத்தில் தான் தொல் காப்பிய திரு க்குறள் உரை வாங்கினேன். இரண்டையும் படிக்கவில்லை.
@DrKRamalingam
@DrKRamalingam 5 жыл бұрын
great research
@pappathiammu1735
@pappathiammu1735 4 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் இவ்காணொளியில் தொல்காப்பியர் காலம் 3000 என்று கூறினீர் அல்லவா அதற்கு சான்று தாருங்கள் ஐயா ஏன் என்றால் முதுகலை தமிழ்பட்டதாரியாக மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@senapathyhari5766
@senapathyhari5766 2 жыл бұрын
he did not give any proof
@cyb-m
@cyb-m Жыл бұрын
அ ர ய உ ம் ஃ க ட த ப ற ச - இவை தான் தமிழ் மொழியின் முதல் எழுத்துக்கள். மற்றவை எல்லாம் இவற்றின் அசைவுகளை (allophones) குறிக்க பின்பு உறுவானவை. இன்றும் இப்பந்தீரிரு எழுத்துக்களை வைத்து தமிழை எழுதலாம்.
@ganesanganesan-oo2he
@ganesanganesan-oo2he 5 жыл бұрын
Can his this words be put into english writing.
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
Veera sozhiam Nigandu also good Tamil grammar books .
@prakashmanickam52
@prakashmanickam52 3 жыл бұрын
Nam mozhiyai azhikks ninaithavargal... nammai padai eduthavargalai vida.. inthu enra... thravidam... enra.. kulla narigalaaldhaan.. idhai vairamthuvukkku... sollA veeram illai
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
Tsa is sha . : + A is ha Ch +A = cha pronounced with 1/2 mathirai is ja .so no need sha ha and ja.
@Palmman69
@Palmman69 Жыл бұрын
tholkappiyam dates back to 5320BC and tholkappiyam states about nadu kal valipaadu but also speaks about the gods of 5 lands and also speaks about sivan vishnu braman these gods are tamil gods and not sanskrit gods sanskrit culture took tamil culture to them we had god worships tamil religion existed
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
Kappiam mutated by brahmins as kavyam also kapi as kavy from this kavignar words are derived by brahmins in Sanskrit pulavar is right word for poets they are greater than kavignar .pulavar pulamai mikkavar in any field language literature science and mathematics and medicine.
@cyb-m
@cyb-m Жыл бұрын
dei loosu, it is thol-kappu-iyam. ethukku edutthaalum brahmin sathi innu sollitttu irukkaathe
@user-pf5hv3ht3v
@user-pf5hv3ht3v 3 жыл бұрын
Jj
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
Visai force visaiyam changed as vizhayam.katrin visaiyil kappal vanigam seithavargal visaiyargal brahmins changed as vysyargal later visaiyargal forceful brave men as Vijayan.
@irulappanarunachalam78
@irulappanarunachalam78 3 жыл бұрын
தொல்காப்பியம் திருத்தப்படவில்லையா? 1533-வதுநூற்பாவாக இளம்பூரணார்உரையிலிருந்த *ஒருசார்விலங்கும்உளவென மொழிப!*என்ற பா இருந்ததை திருவனந்தபுரம் திராவிட மொழியியல் கழகம் நீக்கிவிட்டது.
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
Thol kappiar Athi Arivan true ,but he compiled what exist in a simplified short verses after that Tamil did not develop in mathematics and science except siddha medicine verses so emphasise on Mathematics and science in Tamil now a days electronics and computer science advances in the world these above should be translated in Tamil and posted in Google also Learn and write Tamil through Hindi Telugu Malayalam Kannada Marathi Gujarati Bengali Bihari Bhojpuri Maithili Punjabi Rajasthani should be prepared and posted in Google so that other state people shall learn our Tamil language.
@pateldevarajegowda5003
@pateldevarajegowda5003 2 жыл бұрын
Ninamman Tullu soole magane 😭😭😭😭😭😭😭😂😂😂😂😭😭
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 5 жыл бұрын
தொல் காப்பியத்தில் தவறு உள்ளது..... இதை வள்ளலார் இராமலிங்க அடிகளே கூறியுள்ளார்...... ஆரியம் என்ற சொல்லே தூய தமிழ் சொல்........51 முறை எழுத்து முறை பண்டைய தமிழ் இருந்தது......... இதை திருமூலர் தனது திருமந்திரத்தில் பல இடங்களில் சொல்லி உள்ளார்...... தமிழ் மொழியில் 31 எழுத்து முறை 3500 ஆண்டுகள் மட்டுமே ..... கடைச்சங்க காலத்தில் தான் இந்த எழுத்து முறை பின்பற்றப்பட்டுஇருக்கலாம்.......
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 5 жыл бұрын
@அபிலாஷ் வாஸுதேவன் இல்லை .....நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வில்லை......51 எழுத்து ஆரம்ப காலத்தில் இருந்தது உண்மை தான் .ஆதி காலத்தில் அதாவது 5000 ஆண்டுகள் முன்பு செந்தமிழ் 51 எழுத்துகளைக் கொண்டு எழுதப்பட்டது.செந்தமிழ் தான் தூய தமிழ் .சன்ஸ்கிருதம் மற்ற இந்திய மொழிகள் எல்லாம் கொடுந்தமிழ் என்ற தமிழின் சிதைந்த திரிந்த வடிவம். பிற்காலத்தில் தமிழ் புதிய 31 எழுத்து முறையை பின்பற்றிக் கொண்டது. காரணம் இந்த 31 எழுத்து முறைகளே சரியான அர்த்தம் கொடுக்க போதுமானதாக இருந்தது. ஆதிகாலத்தில் பயன்படுத்தப்பட்ட 51 எழுத்துகள் தமிழ் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் போது தமிழ் நிலப்பகுதியை விட்டு விலகி செல்லும்போது திரிபு உண்டான காரணத்தால் 51 எழுத்துகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அனுமதி தந்து இருந்தது. எனக்கு சன்ஸ்கிருதம் தெரியாது. ஆனால் சன்ஸ்கிருதத்தில் எல்லா சொல்களும் செந்தமிழின் திரிந்த வடிவம் என்று நிரூபிக்க முடியும். ஆரியம் என்ற சொல்லுக்கு சன்ஸ்கிருதம் உன்னதமானவன் என்று பொருள் சொல்லுகிறது.ஆனால் சமஸ்கிருதப் பண்டிதர்களுக்கே இந்த சொல்லின் etymology என்ன என்று தெரியாது. இந்த சொல் தமிழ் இலக்கண விதிக்கு உட்பட்ட தூய தமிழ் சொல். ஆள்+இயன்=ஆளியன்=ஆரியன்.இயம் என்ற சொல் தமிழில் குணத்தை குறிக்கும் 4 வகை விகுதிகளில் ஒன்று. 1.தமிழில் மை என்ற விகுதியில் ஒரு சொல் முடிந்தால் அது குணத்தைக் குறிக்கும். உதாகரணம் பசுமை என்ற சொல் பச்சையான தன்மை என்று குறிக்கும்.2.ஒரு சொல் துவம் என்ற விகுதியில் முடிந்தால் அது குணத்தைகுறிக்கும் உதாகரணம் சமத்துவம் சமமான தன்மை என்று பொருள் 3.ஒரு சொல் இயம் என்ற விகுதியில் முடிந்தால் அது குணத்தைக் குறிக்கும் உதாகரணம் இலக்கியம் என்ற சொல் இலக்குதன்மை உள்ளது என்பதை குறிக்கும்.4.ஒரு சொல் தனம் என்ற விகுதியில் முடிந்தால் அது குணத்தைக் குறிக்கும். உதாகரணம் கள்ளத்தனம் என்றால் கள்ள தன்மை என்று பொருள். இந்த தனம் என்ற விகுதி சொல் பெரும்பாலும் விமர்சிக்கும் விதத்தில் தான் பயன்படுத்தப் படுகிறது. கஞ்சத்தனம், மேதாவித்தனம் என்பது போல. எனவே ஆள் தன்மை உள்ளவன் ஆளியன். தமிழ் இலக்கண விதிப்படி ள என்ற எழுத்து ர என்ற எழுத்தாக மாறும்.காரணம் இரு எழுத்துகளும் உச்சரிக்கும் போது ஒரே இடத்தில இருந்து பிறக்கும். எனவே ஆளியன் என்பது ஆரியன் என்று ஆனது..... இது போல பல உதாகரணம் கொடுக்கலாம்..... ஆயுள்+ வேதம்=ஆயுர்வேதம் என்பது போல.கல்பனை என்பதை கற்பனை என்றும்,உல்சவம் என்பதை உற்சவம் என்றும் உல்பத்தி என்பதை உற்பத்தி என்றும் எழுதலாம். காரணம் ல ற இரண்டு எழுத்துகளும் உச்சரிக்கும் போது ஓரே இடத்தில் இருந்து பிறக்கும். எனவே மாற்றி எழுதி கொள்ளலாம்......சன்ஸ்கிருதம் என்ற சொல்லே சன்கிருதம் அல்லது சற்கிருதம் என்ற தமிழ் சொல் தான் .இது நன்கு வெந்தது அல்லது நன்கு பக்குவப்பட்டது என்று பொருள்படும்...........
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 5 жыл бұрын
@அபிலாஷ் வாஸுதேவன் tell me what these words exactly refer to i will give the explanation. In the previous comment l have given enough rational and logical explanation ....You are saying i am telling lie ha. ..Ha...Ha.... First read my previous comments and try to understand...... நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேள்கிறேன் .....சத்தியம் என்ற சொல்லின் சன்ஸ்கிருத சொல்லின் etymolgy என்ன என்று நீங்கள் சொல்லமுடியுமா....? இது சம்ஸ்கிருத சொல் என்று சொல்லப்படுகிறது ஆனால் இது தூய தமிழ் சொல்லே...... தமிழ் மொழியிலும் சில தவறுகள் உள்ளது....... ஸ்ரீ என்ற சம்ஸ்கிருதம் சொல் எங்கு இருந்து வந்தது என்று சொல்லமுடியுமா..... இது ஒரு தமிழ் சொல்லின் திரிந்த வடிவம்.....
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 5 жыл бұрын
@அபிலாஷ் வாஸுதேவன் kLaum,gLaum என்ற சொற்கள் சமஸ்கிருதத்தில் என்ன பொருள் சொல்லுகிறது என்று சொல்லுங்கள் ....எனக்கு சம்ஸ்கிருதம் தெரியாது...... அதனால் தான் கேட்கிறேன்..... நீங்கள் பொருள் சொல்லினால் விளக்கம் தர முயற்சி செய்கிறேன்......
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 5 жыл бұрын
@அபிலாஷ் வாஸுதேவன் சத்தியம் = சத்து+இயம் சத்து என்பதற்கு உள்ளது அல்லது இருத்தல் என்று பொருள்..... இயம் என்பது குணத்தைக் குறிக்கும் விகுதி.எனவே உள்ளதன்மை அல்லது இருத்தல் தன்மை சத்தியம். தமிழில் உண்மை என்ற சொல்லுக்கு உள்ளதன்மை என்று தான் பொருள்....... ஸ்ரீ என்ற சொல் தமிழில் சீர் என்ற சொல்லின் திரிந்த வடிவமே......சீர் என்றால் தமிழில் செல்வம் என்ற ஒரு பொருள் உண்டு........
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 5 жыл бұрын
@அபிலாஷ் வாஸுதேவன் நீங்கள் முதலில் சற்று பண்பாட்டுடன் பேசக் கற்று கொள்ள வேண்டும்.......நீர் ஒரு பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன் பிராமணருக்கு முதல் இலக்கணம் பணிவு அதை முதலில் தெரிந்து கொள்ளும்.உம்மைப் போன்றவர்கள் தான் பிராமண சமுதாயத்திற்கு கெட்ட பெயர். பிராமணருக்கு மட்டும் அல்ல எல்லாவருக்கும் பணிவு நல்லது. நீர் கேட்ட கேள்விக்கு விளக்கம் தருகிறேன். திருமூலர் தனது திருமந்திரத்தில் நான்காவது தந்திரத்தில் இந்த பீஜ ஒலி மற்றும் சக்கரங்களைப் பற்றி பேசுகிறார........ஆதி எழுத்துகள் 51ல் இருந்தது 7000 மந்திரங்கள் உருவானது என்று குறிப்பிட்டு உள்ளார். தொலகாப்பியர் தனது எழுத்து அதிகார 102 வது சூத்திரத்தில் உந்தியில் இருந்து எழும் மந்திர எழுத்துகளுக்கு தான் இலக்கணம் கூறவில்லை என்றும்,பொருள் உணர்த்தும் எழுத்துகளுக்கு மட்டும் தான் இலக்கணம் கூறி உள்ளதாக சொல்லி உள்ளார்....... நீங்கள் கூறிய இந்த பீஜ ஒலி என்பது வீய ஒலி என்பது தான் வீயம் என்றால் விதை என்று பொருள்.............
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 50 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 20 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 55 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 50 МЛН