Vairamuthu Speech | இனி நாம்தான்... மிரள விட்ட வைரமுத்து🔥 அசந்து போன கமல்😲| Kamal Haasan | MK Stalin

  Рет қаралды 24,291

iKey Boss Tv

iKey Boss Tv

6 ай бұрын

Vairamuthu Speech | இனி நாம்தான்... மிரள விட்ட வைரமுத்து🔥 அசந்து போன கமல்😲| Kamal Haasan | MK Stalin
#vairamuthu #vairamuthuspeech #kamalhaasan #mkstalin #tamilcinema #cinema #trending #latestcinemanews #pchidambaram #bookopeningfestival #VairamuthuMahaKavithaiBookLaunch #chennai #vairamuthukavithaigal #vairamuthulyrics #vairamuthubooklaunch #kamal #stalin

Пікірлер: 33
@ravisuriya9348
@ravisuriya9348 2 ай бұрын
ஒரே நேரத்தில் தமிழ் விஞ்ஞானம் இயற்கை. உலகம் ஒரு கோட்டில் இணைத்ததில் நீங்களும் ஒரு ஞானி தான்.. தமிழ் உலகிற்கு நீங்கள் ஒரு வரம்...
@archanaelumalai5051
@archanaelumalai5051 5 ай бұрын
தமிழே உன் பெருமை கேட்டால் புண்ணியம்... உன் அறிவியல் முகத்தை வெளிக்காட்டிய வைரமுத்து எழுதிய மகா கவிதைக்கு வணக்கம்.. வாழ்க தமிழ்.
@victorbenny3270
@victorbenny3270 6 ай бұрын
Kamal sir andavarey We are all love you so much Kamal Sir thalaiva ❤❤❤❤❤❤❤
@saravanankalish6467
@saravanankalish6467 6 ай бұрын
அருமையான பேச்சு வாழ்க ஐய்யா
@ravisuriya9348
@ravisuriya9348 2 ай бұрын
தமிழ் உள்ளவரை உலகம் இருக்கும்.. தமிழ் ஒரு நாள் உலகை ஆளும்
@mkalimuthu9609
@mkalimuthu9609 Ай бұрын
நல்ல பேச்சு
@msankarmsankar3207
@msankarmsankar3207 6 ай бұрын
வைரமுத்து என்றால் சும்மாவா , பேச பேச நேரம் போவதே தெரியாமல் நகர்கிறது, அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
@Samuvel-jv5xl
@Samuvel-jv5xl 6 ай бұрын
💯❤❤🎉. VAIRAMUTHU EVER GREEN GREAT PRODUCT..😊
@tamilmanikrishnan7664
@tamilmanikrishnan7664 6 ай бұрын
ரஜினி ஒன்னும் புடுங்கல கமல் இப்போது தான் தமிழன்
@amurugesan3959
@amurugesan3959 6 ай бұрын
Scientist is the last man of these among four persons mr varamuthu
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 6 ай бұрын
Mee Too Gentleman
@palaniswamynanjappagounder566
@palaniswamynanjappagounder566 6 ай бұрын
P0thu veliel tharakkuraivaga pesuvathu naakaregam illai nanbarkalay nalla gunangalai eaduthukkolvom.
@user-mj8op2bt5k
@user-mj8op2bt5k 6 ай бұрын
சின்மயி கூப்பிட்டிருந்தாள் விழா சிறப்பாக இருந்திருக்கும் 19:56
@user-mj8op2bt5k
@user-mj8op2bt5k 6 ай бұрын
சின்மயி கூப்பிட்டிருந்தாள் விழா சிறப்பாக இருந்திருக்கும்
@user-vr2ki7bq8i
@user-vr2ki7bq8i 6 ай бұрын
திருடர்களே
@jawubarsadiq8688
@jawubarsadiq8688 6 ай бұрын
அற்பன்
@Anandkumar-mv9oy
@Anandkumar-mv9oy 6 ай бұрын
Tharkuri thambi
@pmm7268
@pmm7268 6 ай бұрын
இது மக்கு கவிதை, மகா கவிதை அல்ல
@mkngani4718
@mkngani4718 6 ай бұрын
1936 கொஞ்சம் கண் பார்வை இழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார் கருணாநிதி தான் காரணம் தமிழ் வாழ்க வளமுடன் வாழும் மக்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் உள்ளன தமிழகத்தில் இருந்து தமிழ் உலகெங்கும் பெரும் பரபரப்பு நிலவுகிறது தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக வகுப்பு படித்து வந்தார் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டில் இருந்து முறையாக மாநிலத்தில் இருந்து வந்த தமிழகத்தில் இருந்து தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் வாழ்க உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது என்ற பெயரில் ஒரு முறை தான் கலைஞர் கருணாநிதி 1936 ஒரு நாள் சர்வதேச அளவில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் வாழ்க அந்த 1936 .
@Samuvel-jv5xl
@Samuvel-jv5xl 6 ай бұрын
🎉 Sangi mavan ilayaraja itha ketta thookku potu sethuruvaaan...😂
@nilavazhagantamil3320
@nilavazhagantamil3320 6 ай бұрын
சின்மயி விவகாரத்தில் சிக்கி சீரழிந்ததற்க்கு முன்பு ஒரு நேரத்தில் வைரமுத்து மீது மக்களுக்கு மிகுந்த மரியாதையும் மதிப்பும் இருந்தது. இன்று கேவலப்பட்டு அவர் மகன்களின் முன்னால் செல்லவே முடியாது இருக்கிறார். கலைஞர் வழியில் வந்தவன் நான் என்று அடிக்கடி சொல்லுவதெல்லாம் இதைத்தானா... வாழ்க கலைஞர் வழி.
@jaishreesureshkumar274
@jaishreesureshkumar274 6 ай бұрын
எதையாவது கிறுக்க வேண்டியது... அதுக்கு oru😜விழா வைக்க வேண்டியது.. தன்னோட இருப்பை காட்ட வேண்டியது. அது சரி சின்மயி வரலியா 🤩
@msankarmsankar3207
@msankarmsankar3207 6 ай бұрын
அதைத்தான் நானும் கேட்கிறேன், அந்த வேலை உன்னுடையது தானே ஏன் கூப்பிட்டு வரவில்லையா ? நீங்கள் திருந்த மாட்டீர்கள்
@Amandaberry08
@Amandaberry08 6 ай бұрын
இவனுங்க பேச்செல்லாம் வெள்ளையா ஒரு பெண்ணை பார்க்கும் வரைதான் . இன்று இதுதான் இவனுக்கு timepaas
@josephdaniel772
@josephdaniel772 28 күн бұрын
ஐயா வைரமுத்து அவர்களே..குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று சொல்லுகிறீரகளே அப்படியானால் இத்தனை பேர் இப்படி அழகாக ஆடை அணிந்து மேடையில் அமர்ந்து எப்படி உறையாற்றமுடியும்...ஏதாவது மரங்களில் அல்லவா இருந்துகொண்டிருப்பீர்கள்.....தேவன் தமது சாயலாக மனிதனை படைத்தாரென்று..பைபிள் சொல்லுகிறது கொஞ்சம் சிந்தியுங்களையா
@user-mj8op2bt5k
@user-mj8op2bt5k 6 ай бұрын
சின்மயி கூப்பிட்டிருந்தாள் விழா சிறப்பாக இருந்திருக்கும்
@user-mj8op2bt5k
@user-mj8op2bt5k 6 ай бұрын
சின்மயி கூப்பிட்டிருந்தாள் விழா சிறப்பாக இருந்திருக்கும்
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 18 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 123 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 61 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 106 МЛН
Kavingar Vairamuthu Speech - 1997 Kalaignar Karunanidhi Kaviyarangam
15:18
Tamil Video Collections
Рет қаралды 159 М.
В НЕЕ ЧТО, МОЛНИЯ ПОПАЛА? 😂😂😂😂
0:56
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 7 МЛН
si tenge menyamar jadi polisi farel #shorts #viral
0:19
Keluarga Hakiki chanel
Рет қаралды 11 МЛН
САМЫЙ ЖАРКИЙ ШТАТ (@therealoscarmendez - TT)
0:23
В ТРЕНДЕ
Рет қаралды 22 МЛН
Every night, I have a nightmare… 😱💤
0:50
A4
Рет қаралды 2,9 МЛН