No video

Vairamuthu speech on kabiralr vairamuthu speech

  Рет қаралды 74,001

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

Vairamuthu speech on kabiralr vairamuthu speech #vairamuthu
Tamil news live
#vairamuthu, vairamuthu, vairamuthu speech, vairamuthu speech latest, vairamuthu latest speech, vairamuthu speech kabilar
More tamil news tamil news today latest tamil news kollywood news kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm #tamilnewslive sun tv news sun news live sun news

Пікірлер: 87
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
"மலை வளம் குறைந்தால்....மழை வளம் குறையும்....!" கபிலர்...!
@user-uy8gv7wr1h
@user-uy8gv7wr1h 5 жыл бұрын
அருமை கவிபேரரசே இரண்டாயிரம் வருடம் தாண்டி எப்படி கபிலர் உம்மால் இக்கால இளைஞர்களுக்கு மீண்டும் கட்டுரையால் அறியப்படுகிறாரோ அப்படி நீங்களும் பேசப்படுவீர்கள்.
@subburaj4287
@subburaj4287 5 жыл бұрын
வாங்க ஐயா. மகிழ்ச்சி. நீர் தர்மவான்.
@ilangoilango6843
@ilangoilango6843 5 жыл бұрын
புலி சிறு உறக்கத்தில் இருந்து எழுந்து விட்டது, இனி தமிழ் கூறும் நல்லுலகம் மகிழ்ச்சியாக இருக்கும்.
@chezhi12
@chezhi12 5 жыл бұрын
நன்று
@rajav8903
@rajav8903 5 жыл бұрын
உங்கள் தமிழ் அழகு , தயவு செய்து திரவிடத்தை விட்டு வெளியேறுங்கள்...
@esakkiraj5675
@esakkiraj5675 5 жыл бұрын
உங்கள் கருத்துக்களை கேட்க கேட்க இனிமையாக இருந்தது இப்பிறவி பயனடைகிறேன் நன்றி ஐயா நாம் தமிழர் இசக்கிராஜ்
@kavidhai6526
@kavidhai6526 2 жыл бұрын
யாழிசை குயிலோசை மழலையின் முத்தம் மழையின் சிலிர்ப்பு நம் நினைவுகளை திருடும் கடலலை இவைகளை விட பேரானந்தத்தை ஐயாவின் சொற்பொழிவு தந்துவிடுகிறது....
@kavithaikadal7599
@kavithaikadal7599 5 жыл бұрын
தமிழ் உள்ளவரை இந்த தமிழ் கவிஞரை தரணி எல்லாம் பேசும்..
@kavidhai6526
@kavidhai6526 2 жыл бұрын
நிச்சயமாய்.... தமிழின் தனித்த அடையாளம் நம் வைரமுத்து ஐயா....
@muruganm6606
@muruganm6606 2 жыл бұрын
இந்த இனத்தில் பிறந்ததில் நான் பெருமை அடைகிறேன்.
@kavidhai6526
@kavidhai6526 2 жыл бұрын
நிச்சயமாக தமிழினம் பெருமை மிக்கதுதான்...
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 5 жыл бұрын
அருமை ஐயா! வாழ்க உங்கள் தமிழ் தொண்டு :)
@punniyakodi33
@punniyakodi33 5 жыл бұрын
வைரமுத்து அவர்களின் பேச்சை கேட்கும் ,மீண்டும் கேட்கும் போது மகிழ்ச்சி
@chezhi12
@chezhi12 5 жыл бұрын
உண்மை
@kavidhai6526
@kavidhai6526 2 жыл бұрын
உண்மைதான் தோழர் வார்த்தைகளால் மயக்க மருந்து கொடுத்து நம்மை மயக்கிவிடுகிறார் இந்த கருப்பு கம்பன்.
@VeeranVeeran-wk3hx
@VeeranVeeran-wk3hx 5 ай бұрын
சூப்பர் சூப்பர்❤❤❤❤
@user-ve7bz5yi4p
@user-ve7bz5yi4p 5 жыл бұрын
அருமை
@mdakbardeen1201
@mdakbardeen1201 10 ай бұрын
பாரியின் முடிவுக்கு பின்பும் அவரின் விசுவாசம் என் நினைவு ஒடுங்கும் வரை என் உயரிய என் மதிப்பிற்குரியவராய் இருப்பார்
@gnanasekaran5634
@gnanasekaran5634 5 жыл бұрын
என் இனத்தின் பெருமை
@trmeenal771
@trmeenal771 3 ай бұрын
Nandri iyya. Valha thamil, valarha thamilar puhal. Eyarkaiyodo enaithuvalvum.❤
@esakkiraj5675
@esakkiraj5675 5 жыл бұрын
உறக்க சொன்னீர்கள் கேட்க கேட்க இனிமையாக இருந்தது என் செவிக்கு நன்றி ஐயா நாம் தமிழர் இசக்கிராஜ்!
@kbabu777
@kbabu777 5 жыл бұрын
இந்த நூற்றாண்டில் தான் எத்தனை புலவர்கள்,... வைரமுத்து வாழும் காலத்தில்,...நாமும் வாழ்கிறோம்,, அவர் தமிழனாக, நாம்?
@kavidhai6526
@kavidhai6526 2 жыл бұрын
அவர் தமிழனாக அல்ல தமிழாக வாழ்கிறார் நாம் தடுமாறி தமிழ் மறந்து தடம் மாறி வாழ்கிறோம்...
@snoopguy
@snoopguy 5 жыл бұрын
This man needs to be preserved and mummified for future of Tamil...
@jagadeesanraju9645
@jagadeesanraju9645 5 жыл бұрын
Well said ...
@thigarajan
@thigarajan 5 жыл бұрын
Excellent sir, the way u present, is the way for our next-generation. வாழ்க தமிழ், வளர்க தமிழர்களும் அதன் தோழமைகளும்.
@kavidhai6526
@kavidhai6526 2 жыл бұрын
தமிழின் மீதான தங்களின் அன்பின் மிகுதி நீர் நிறைத்த நிலமாய் மனதை நெகிழச்செய்கிறது. உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
@anbukumarramadoss9687
@anbukumarramadoss9687 5 жыл бұрын
SINGAPORE PRESIDENT NATHAN FUNERAL VIDEO HERE..VERY EMOTIONAL WHEN WE HEAR TAMIL SONG..1000 THANKS TO VAIRAMUTHU.. @
@dhayasm8132
@dhayasm8132 5 жыл бұрын
இரண்டாயிரம் ஆண்டு பின்னோக்கிய காலப்பயணம்.
@indransathasivam3110
@indransathasivam3110 5 жыл бұрын
welcome, sir,
@kayalvizhi.j8233
@kayalvizhi.j8233 4 жыл бұрын
Vaiyagam vllaalavum vayramuthvin pugazh vazhum
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 2 жыл бұрын
தமிழ்செய்த தவம் புலவர் பெருமக்கள் புலவர் தவம்பெற்றபயன் தமிழமுதம் தமிழம்
@prabupratheepan6823
@prabupratheepan6823 Жыл бұрын
ஆழமான அற்புதமான அறிவியல் பேச்சு..! ஆழ்ந்து கேட்டதில் ஆனந்தம் உண்டானது..!!
@vedhukanna5759
@vedhukanna5759 5 жыл бұрын
Glory to sangam literature,long live vairamuthu
@Skamalkan
@Skamalkan Жыл бұрын
அருமையான சொற்பொழிவு! கபிலரின் காலத்தை , இயற்கையின் மீது அவர் கொண்ட காதலை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் புலவர்.ஆனால் குமரி கண்டம் குறித்த பார்வை , அறிவியல் பூர்வமானதல்ல..
@chandumaskitchentamil2320
@chandumaskitchentamil2320 10 ай бұрын
இதை தமிழ் பாடநூல் கழகம் பத்தாவது வகுப்பு பாடத்திட்டத்தில் சேர்த்து பதிவிட வேண்டும்...நன்றி
@shanmugarajk6041
@shanmugarajk6041 5 жыл бұрын
அருமையான உரை
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 5 жыл бұрын
Iya adian unkalai thalai vanankukinren
@chockalingama2997
@chockalingama2997 2 жыл бұрын
சிறந்த பேச்சு திரும்பத் திரும்ப கேட்க வேண்டிய பேச்சு
@meking323
@meking323 5 жыл бұрын
sorry என்று சொல்வதை தவிர்த்து இருக்கலாம்
@newwells
@newwells 5 жыл бұрын
🔥
@vajrampeanut2453
@vajrampeanut2453 Жыл бұрын
ஐயா நீங்கள் நீடூலிவாழ்க
@SakthiVel-co8cw
@SakthiVel-co8cw 2 жыл бұрын
Supper
@muthumraikan534
@muthumraikan534 2 ай бұрын
கபிலர் பிராமணர் என்கிறார்களே
@ilangoilango6843
@ilangoilango6843 5 жыл бұрын
சூரியனை சூழ்ச்சியால் மூடி விட முடியுமா
@jawaharlal1853
@jawaharlal1853 3 жыл бұрын
யானை நாணத்தால் சிவந்து நின்றது தான் முட்டி மோதியது மரமா புலி அல்ல என்று நினைத்து.
@palanimeena5424
@palanimeena5424 5 жыл бұрын
Sorry என்று சொல்லாமல் இருந்திருக்கலாம்
@saravananp6269
@saravananp6269 3 жыл бұрын
செந்தமிழ் நாப்பழக்கம்
@muruganramnathan57
@muruganramnathan57 5 жыл бұрын
தமிழில் தலைப்பைக் கூட சரியாக எழுத்தெறியாத ரெட் பிக்ஸ்..... அதென்ன.. ஆயாய்வு???????? வருந்துகிறேன்......
@sasikumarakkammal7343
@sasikumarakkammal7343 5 жыл бұрын
Plz check heading
@diksandiksan3189
@diksandiksan3189 5 жыл бұрын
1oo
@vigneshrajachandrasekaran1293
@vigneshrajachandrasekaran1293 5 жыл бұрын
Kaviperarasar Vairamuthu avargalukku en iniya paadham panindha vanakkangal
@mohanankvs8732
@mohanankvs8732 3 жыл бұрын
Sangapulavar kapilar was real friend to great philanthropist but because of jealousy over his goodness the three kings ' Cheran-- chozhan-- pamdiya cunningly killed paari -- after his friend poet kapilar took his daughter to get them married ; after that poet kapilar who died facing northwards--
@dinoselva9300
@dinoselva9300 3 жыл бұрын
11:03 Royalty
@ganesanparamasivam2359
@ganesanparamasivam2359 4 жыл бұрын
Kabilar
@akvoice2801
@akvoice2801 4 жыл бұрын
redpix channel - kabilar (not kabiralr)🤣
@ARUN_l_u_u
@ARUN_l_u_u 2 жыл бұрын
Ipppadi ellam ippo show nadakkuradhu illayeaa
@badblood1743
@badblood1743 4 жыл бұрын
Iya neengal thamilin kulanthai
@BigSamSnaps
@BigSamSnaps 5 жыл бұрын
ஆயாய்வு என்றால் என்ன?
@HiNiththila
@HiNiththila 5 жыл бұрын
கவிஞர் ஆயாவோட ஆய்வுங்களா?
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
You are correct in correction.
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
Ancient time 2000 years before 99 percent Tamils are dark complexion black people pulavar kings sivan Murugan Ayyanar Kali Muniappan all are karuppu black only.
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
Anthanan Tamil parpan vellala not Arya brahmin.kapi kappi dark colour not red colour kapisthalam kurugaduthurai in kumbakonam Kabi and Kavi refers to kurangu monkey.Also kapi is vavval in Tamil.
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
Pokkisham to tamils
@nandhukumar4533
@nandhukumar4533 5 жыл бұрын
தமிழனக்கு சாதி முக்கியம் மொழி இனம் முக்கியமில்லை ஐயா
@subramonyp9936
@subramonyp9936 5 жыл бұрын
Crap
@elangovanras4861
@elangovanras4861 5 жыл бұрын
Sir Vairamuthu... why don’t you assume the historical fact that Kabilar and King Pari were gay lovers ?
@tamilwargod
@tamilwargod 5 жыл бұрын
வைரமுத்து எங்கள் சொத்து -kzbin.info/www/bejne/qXaZl56CrsSlj9k
@sumathideena6479
@sumathideena6479 5 жыл бұрын
அப்படியே பொண்ணையும் சப்ளை பண்ணிடுங்க
@sumathideena6479
@sumathideena6479 5 жыл бұрын
@அபிலாஷ் வாஸுதேவன் அவுசாரிய கைய புடிச்சி இழுக்கரவன் சம்சாரியா?
@sumathideena6479
@sumathideena6479 5 жыл бұрын
@அபிலாஷ் வாஸுதேவன் சம்சாரிக்கு பொறந்த எவனாவது இவனுக்கு support பண்ணுவானா? அவன் , அவன் வீட்டு பொம்பள கிட்ட கேளுங்க,
@srinivasanm9673
@srinivasanm9673 4 жыл бұрын
தற்காலத்தில் வைரமுத்துவுக்கு நிகர் எந்த காபோதியும் கிடையாது
@tubethamizhankural1483
@tubethamizhankural1483 Жыл бұрын
கபிலன் சொன்னது... வள்ளி முருகன் கதை நம் தாத்தா பாட்டி... முருகனை வணங்குவது... மதம் இல்லை. மதம் யானைக்குத்தான் பிடிக்கும். அதுவும் எறும்பு செல்லும் பாதையை மாற்றக்கூடியது. மிதிக்காது. நம் குலதெய்வம்.... இந்த வள்ளியும் முருகனும்...
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 43 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 144 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 30 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 43 МЛН