அருமை இன்று ஒரு நல்ல பதிவை தந்தீர்கள். வாழ்த்துகள். இதுபோன்று நடு நிலையோடு எல்லா பதிவுகளும் அமையட்டும்
@Pallaviparthiban-tf5oj7 ай бұрын
இளையராஜா உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபொழுது அவர் தமிழ்நாட்டின் பொக்கிஷம் நலம் பெற வேண்டும் என்று சொன்னவர் கவிப்பேரரசு அவர்கள்
@krishnant2026 ай бұрын
இவன் அப்பப்ப வேசம் போடும் பச்சோந்தி அந்த காலகட்டத்தில் யுவனுக்கு பாட்டு எழுதி கொண்டிருந்தார் அதனால் அந்த குத்து இப்ப எதுவும் கிடைக்கல அதனால இந்த குத்து சரிதானே.... பலவேச பச்சோந்தியின் குணம் இதுதானே...
@ChandraSekaran-oo1kv6 ай бұрын
உண்மையிலேயே நன்றி கெட்டவன் கங்கை அமரன் தான் என்று மிகத் தெளிவாக எடுத்து உரைத்தீர்கள். நன்றி 🙏 இசையமைப்பாளர் இளையகங்கை அவர்கள் இசையமைப்பில் உருவான மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் திரைப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் அருமை 👌
@yogiraja31266 ай бұрын
இசையறிவு ,தமிழ் அறிவு இறைவன் போடும் பிச்சை இதனை மறந்து ஆணவத்தில் ஆடும் இவர்களை என்ன சொல்வது அன்று கவிஞர் கண்ணதாசன் இசை மேதைகள் இப்படியா நடந்தார்கள் மேன்மக்கள் என்றும் மேன்மக்களே
@amzvideo.14136 ай бұрын
ரொம்பவே நியாயமான விமர்சனம் சார்...வாழ்த்துகள்
@petervetriselvan30566 ай бұрын
வைரமுத்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் M.A மாணவராக படித்துக்கொண்டிருக்கும்போதே,அவரது கவிதை சென்னைப் பல்கலையின் தமிழ்பாடத்தில் இடம்பெற்றது வரலாறு மட்டுமல்ல சரித்திர சாதனை!!வாழ்க தந்தை பெரியார் புகழ் !!
@krishnant2026 ай бұрын
இசைக்குள் வார்த்தைகளை திணித்தப்பிறகே அந்த இசை இவரை புகர் பெற வைத்தது அதுவரை இந்த திராவிட பச்சோந்தி திருடனைபற்றி ஒரு நாய்க்கு கூட தெரியாது அதுவரை வீதிவீதியாக திரிந்து வேலைக்காக நாயாய் திரிந்தவன் வேலை பிச்சைகாக ஏங்கியவன் இசைஞானியிடம் காலில் விழுந்து வாய்ப்பு பெற்றவன் அவ்வளவுதான் முருகா இவர் தகுதி.... அதன் பிறகு கருநாவுக்கு எடுபிடியாக இருந்தான் என காற்று சேதி....
@ponnarasu076 ай бұрын
அரசியல் செல்வாக்கு இருந்தால் யார் கவிதையும் வரும்... வைரமுத்துவை விட சிறந்த கவிஞர்கள் ஏன் புத்தகத்தில் இடம் பெறவில்லை?
@krishnant2026 ай бұрын
@@ponnarasu07 சரியா சொன்னீங்க சகோ
@tvmalai83486 ай бұрын
அருமை அருமை வெள்ளைச்சாமி சார் உங்கள் கூற்று முற்றிலும் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை வரவேற்கத்தக்க கருத்து வரவேற்கத்தக்க பேச்சு 👌👌👌👌👌
@thiruchchelvamkandiah56407 ай бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி. அவர் எங்கு இருந்தாலும் நக்குவார்,அவருடைய குணம் அத்தகைய தன்மை.🇨🇭🙈🇨🇭 🇨🇭🎙️🇨🇭
@sbala8966 ай бұрын
இசையால் மொழியா? மொழியால் இசையா? இது,இன்றைக்கு. விவாதப் பொருளாகியிருக்கிறது.அன்றைக்கு இருந்த இசையமைப்பாளர்களிடமும், பாடலாசிரியர்களிடமும் இவ்விஷயம் சர்ச்சையாகவில்லை. ஏன்னா,அவர்களுக்குள் இணக்கம் இருந்தது.அதனால்,இவ்விஷயம் பிரச்னையாகவில்லை. கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இசையால் மொழி சிறக்கும்,மொழியால் இசை சிறக்கும் என்கிற கருத்தின் அடிப்படையில்தான் பேசியிருக்கிறாரே தவிர தவறாக எதுவுமே சொல்ல வில்லை. பிரச்னை எங்கு எழுந்தது என்றால்,இதை புரிந்துகொண்டவர்கள் ஞானி,இதை புரிந்து கொள்ளாதவர்கள் அஞ்ஞானி என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஞானி என்று சொல்லே இளையராஜாவுக்கு சொந்தமானது போல் சிலர் கச்சை கட்டி கொண்டு வருகிறார்கள். இளையராஜா இல்லையென்றால் வைரமுத்து பூஜ்யமாம்,கங்கைஅமரன் சொல்கிறார்.😁😁😁😁 பஞ்சு அருணாச்சலம் இல்லையென்றால் இளையராஜா இல்லை என்பதை ஒத்துக்கொண்டால்,இளையராஜா அவர்கள் இல்லை என்றால் வைரமுத்து அவர்களும் இல்லை என்பதையும் ஒத்துக் கொள்ளலாம். திறமையுள்ளவர்களின் வெற்றியை எவராலுமே தடுக்க முடியாது. நன்றி - மணிசேகரன்
@nikhilselva7 ай бұрын
வைரமுத்து இளையராஜ பிரிவுக்கு கங்கை அமரன் காரணம் என்பது நிருபனமாகிவிட்டது
@annej42726 ай бұрын
Ha ha .. 😂
@antiindiantv2097 ай бұрын
வார்த்தைகளை விட இசை மற்றும் ட்யூன் தான் நம்மை ரசிக்க வைக்கும் என்பதுதான் உன்மை.. உதாரணத்திற்கு வேற்று மொழி பாடல்களை மொழி புரியாமல் தான் நாம் ரசிக்கிறோம் ... இசைதான் முந்தும்
@DKalidoss_7 ай бұрын
மொழி என்பது தாய், இசை என்பது தந்தை இருவரும் சேர்வது குடும்பம். நம் கண்களில் வலதா, இடதா எது நல்ல கண் என்பதை விட காணும் காட்சி ஒன்னு தான்.
@RadhaKrishnan-ef8he6 ай бұрын
😂😂😂 இசைக்கு ஞானி இளையராஜா ஏ ஆர் ரகுமான் போன்றவர்கள் இருக்கலாம். தமிழ் மொழிக்கு ஞானி வைரமுத்துவை போன்றவர்கள் என்பதை மறுக்க முடியாது . அந்த காலங்களில் கம்யூனிஸ்ட் மேடைகளில் பாட்டு பாடி பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த இளையராஜாவுக்கும் கங்கை அமரனுக்கும் சினிமாவில் வாய்ப்பு அளித்து வாழவைத்ததே பஞ்சு அருணாச்சலம். வைரமுத்து பேசிய கருத்தில் தவறு ஒன்றும் இல்லையே. நடுநிலையாகத்தான் பேசுகிறார். மொழியில்லாத இசை முதுகெலும்பில்லாத மனிதனுக்கு சமமாகும். இசைக்கு முதுகெலும்பே மொழி. வைரமுத்து அவர்கள் தெளிவாகத்தான் பேசுகிறார் ஆனால் கங்கை அமரன் அவர்கள் தான் மது அருந்தியவனை போல் உளறிக் கொட்டுகிறார். ஒரு கவிப்பேரரசு இளையராஜா இல்லாவிட்டால் வைரமுத்துவின் வாழ்க்கையே பூஜ்ஜியம் ஆகி இருக்கும் என்று உளறி கொட்டுவதை பார்த்தால் இவர் மதுபோதையில் பேசுவது போல் இருக்கிறது. அறிவு உள்ளவன் இப்படி எல்லாம் பேச மாட்டான். மொத்தத்தில் வைரமுத்துவுக்கும் இவர்களுக்கும் பிச்சை போட்டது இறைவன். இளையராஜா இசைஞானி ஆக இருக்கலாம்ள. ஆனால் இறைவன் இல்லை. இசை எந்த மூளையில் உதயமானதோ அதே மூளை வயோதிகத்தில் தடுமாறி நினைவிழக்கும். இளையராஜா இல்லாவிட்டால் வைரமுத்துவை வேறு ஒருவர் தூக்கி விடப் போகிறார். பஞ்சு அருணாச்சலம் இல்லை என்றால் இளையராஜாவை வேறு ஒருவர் தூக்கிவிட போகிறார். இவர் பேசுவதே முட்டாள்தனம். இவர்களின் இசையை ரசிக்கின்ற ரசிகர்கள் இல்லை என்றால் இளையராஜாவும் கங்கை கங்கை அமரனும் இவ்வளவு பெரிய செல்வந்தர்களாக வந்திருக்க முடியாது. ஏதோ மெரினா பீச்சில் பாடிக் கொண்டு வாழ்க்கையை கடந்திருப்பார்கள்.
@K.Eswaran-c8s7 ай бұрын
உங்களது விளக்கமும், வினாக்களும், கருத்துகளும் மிகச் சரியானவை.
@sulthanvco7 ай бұрын
இசையின் டாமினேஷன் அதிகமாகி இன்று பாடல் வரிகள் கேட்காமல் இன்று வரும் பாடல்களுக்கு ஆயுசு கம்மி
@muthusamy42696 ай бұрын
சரியான விளக்கம் ❤
@gopurajasekar89556 ай бұрын
என்னைப்பொறுத்தவரை, வைரமுத்து சொல்வது போல், இசைக்கும், வார்த்தை வரிகளுக்கும் சமமான மதிப்பளிக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். இளையராஜா கூட, ஆகச்சிறந்த இசை, அமைதி, என்றே நிறைய சந்தர்ப்பங்களில் சொல்லி இருக்கிறார். இசைக்கு மொழி முக்கியமில்லை என்று அவர் கருதினாலும், திரையிசைப்பாடல் ரசிகர்களுக்கு மொழி மிகவும் அவசியம் என்பதை அவர் உணர வேண்டும். கங்கை அமரனோ, தேவையில்லாத விஷயத்தில், வைரமுத்து இளையராஜாவிடம் பிரச்சனை செய்வது போல் ஒரு தோற்றம் உருவாக்க முயற்சிக்கிறார்!! வைரமுத்து சொல்வது போல், ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்க்கான தனி இடமுண்டு. அதைக்கொடுத்து அவருக்கு மதிப்பளிக்க வேண்டுமே ஒழிய, எல்லா மதிப்பும் ஒருவருக்கே என்பதில் எனக்கும் உடன்பாடில்லை. இளையராஜாவும் தன்ராஜ் மாஸ்டர், GK வெங்கடேஷ், பஞ்சு அருணாச்சலம், போன்றோரின் தயவால் தானே உலகத்துக்கு தெரிந்தார். அவர்களுக்கு, அப்படி என்ன யாரும் செய்யாததை இளையராஜா செய்து விட்டார், என்று கங்கை அமரன் எல்லோருக்கும் சொல்ல வேண்டும்! கங்கை அமரனின் பேச்சு, இளையராஜாவின் நிலைப்பாடு, RSSசின் சனாதன சிந்தனை அவர்கள் மனதில் வேரூன்றி விட்டது என்பதையே வெளிப்படுத்துகிறது.
@Manikandan-sb5up6 ай бұрын
அருமை சார். வரலாறு தெரிந்தவர்களுக்கு தான் இவ்வளவு சிறப்பாக பேசமுடியும். அதை நிரூபித்து விட்டீர்கள். இதற்கு நிச்சயமாக கங்கையால் பதில் சொல்ல முடியாது. திறமை யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நல்ல குணம் ஒரு சிலரிடம் தான் இருக்கும். மணிகண்டன் ஆர்.கே. சென்னை
@thiyagarajanraji67197 ай бұрын
கங்கை தேவையில்லாமல் வார்த்தைகளை விடுகிறார், இரு மேதைகளும் decent ஆகவே இருக்கிறார்கள்
@alexanderjoseph60956 ай бұрын
உண்மை ஆலங்குடீவெள்ளைச்சாமிதோழர் இளையராஜாதான்தலைக்கணத்தோடூ
@sritharanmani18277 ай бұрын
கங்கைஅமரனுக்கு இரவு போட்டது தெளியவில்லை.கங்கைஅமரனைவிட யாரும் கேவலப்படுத்த முடியாது.
@sampathkumar71356 ай бұрын
ஆலங்குடி அண்ணா சொல்வது சரியா உள்ளது. கவிப்பேரரசு அவ்ர்கள் இசையை குறைத்து பேசவில்லை அவர் பேசியதை நன்கு கவனித்தால் புரியும்.
@kathir-hd6cu6 ай бұрын
கங்கை அமரனும் இளையராஜாவும் தரக்குறைவாக பேசுவதில் வல்லவர்கள்😂😂😂 ஊடகவியலாளர் ஒருவரை உனக்கு அறிவு இருக்கா என்று கேட்டவர்தானே இளையராஜா 😂😂😂😂
@kingjsingh97396 ай бұрын
வெறும் இசை என்பது மக்களுக்கு புறியாதது. மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பதே மொழியால் உருவாக்கப்படும் பாடல்கள் மட்டுமே...
@sundaramm78177 ай бұрын
என்னைப்போலவே இளையராஜாவை விட்டுக்கொடுக்க மனமில்லாத உங்களது இன்றைய கருத்துகளுக்கு நன்றியும், பாராட்டுகளும். ஒருவேளை இருவருமே காவிமயமானதால் அந்த பாசத்தில் அமரன் கொந்தளித்து இருக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்புகூட, எஸ்.பி.பி.க்கு ஆதரவாக அண்ணனை கடிந்து கொண்டவர்தான், எனது சின்ன அண்ணன் கங்கை அமரன்...
@SNS-rk4cs7 ай бұрын
ஏன் காவி என்பது கேவலமா
@muhmmadaslamabdulraheem20856 ай бұрын
கவிப்பேரரசு வைரமுத்து வின் வார்த்தைகளில் எந்த தவறும் இல்லை. கங்கை தான் அவசியமில்லாமல் நாகரீகமின்றி பொங்கி விட்டார்.
@selvasamy58197 ай бұрын
நடுநிலையான விமர்சனம். பணமும், புகழும் சேர்ந்தபின் கால் பூமியில் பதியமாட்டேங்கிறது. எம். எஸ். வியும், கண்ணதாசனும் பல மடங்கு பக்குவப்பட்டவர்கள்.
@JayeeJagan6 ай бұрын
உண்மை
@periyasamy-lk8rx6 ай бұрын
கவியரசரும் மெல்லிசை மன்னரும் நிறை குடங்கள்.இப்போது உள்ளவர்கள் தகர டப்பாக்கள்.
@kingjsingh97396 ай бұрын
உண்மையை உரக்கச் சொன்ன உங்களுக்கு நன்றி
@i.johnkolandai41217 ай бұрын
'கங்கை'யில் நாற்றம் சற்று அதிகமாக வீசுது.
@rathinasabapathiarjunan87247 ай бұрын
Real speach. Thanks. Mr.Gangai amaran speach is worest.
@thamizharasanm606 ай бұрын
கங்கை அமரனுக்கு சரியான செருப்படி!
@vasanthi.m70966 ай бұрын
.90/இளையராச மற்ற பாடல்களில் இருந்து உருவிதிருடியது தான் அதேபோல் வைரமுத்துதான் இரண்டுபேருமே திருடர்கள் தான் அதனால தான் நேரிடையாக விமரிச்சித்து கொள்வதில்லை
@MohanSundaram-j2l6 ай бұрын
காசு வாங்கி ஏப்பம் விட்டுட்டு திரும்பவவும் மொதல்லயிருந்தா எப்பிடறா அப்போ எல்லாரும் உங்களமாரி கேக்க யா உரிமை இல்லை உனக்கு இருக்க உரிமை தயாரிப்பாளர் நடிகர் நடிகை இசை அமைத்தவர் பாடல் பாடியவர் எல்லாருக்கும் சம உரிமை இருக்கு
@kathir-hd6cu6 ай бұрын
கங்கை அமரனுக்கு இப்படி தரக்குறைவாக பேசுவது சகஜமப்பா, நேர்காணல் ஒன்றில் டாய், ஓய், உஊ என உஊளையிட்டாரே அதுபோலதான் இதுவும் 😂😂😂😂
@lswamym10777 ай бұрын
இசையை அடிப்படையாக கொண்டு தான் பாடல் வரிகள்.
@adlineschannel84016 ай бұрын
முற்றிலும் உண்மை
@rajamanickamkalayanasundra17546 ай бұрын
But not because of a single music composer.All these cine people fight for money .He is one among many composers , that's all.
@hameed2696 ай бұрын
ஆலங்குடி பிள்ளைச்சாமி அவர்கள் நாட்டை கொடுத்த மாதிரி நாலு கேள்வி கேட்டார் பாருங்க நன்றி கெட்டவர் என்றால் அதற்கு உதாரணமே இளையராஜாவும் கங்கை அமரனும்தான் என்று ஆதாரத்துடன் நிரூபித்தார் பாருங்கள் வாழ்த்துக்கள் ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களுக்கு
@saravananchidambaram86796 ай бұрын
இசை சகோதரர்களுக்கு மனசாட்சிப்படி உணர்வும் படியான கேள்விகள்.... சாகும்போது என்னத்தை கொண்டு போக போறாங்க இந்த இசையை சகோதரர்கள் இருவரும்.😢😢😢
@pikkachi6 ай бұрын
அண்ணனையே கேவலமாக தாறுமாறாகப் பேசிய நாறவாயன் கங்கை அமரன்.
@NayaruThingal7 ай бұрын
என் தாய் தாலாட்டு பாடிய போது தமிழ் மொழிதான் என்னை தூங்க வைத்தது..
@nmds59736 ай бұрын
படத் தயாரிப்பாளர் மட்டும்தான் படத்தின் உரிமையாளர். படத் தயாரிப்பில் அடங்கும் மற்ற அனைவரும் கூலியாட்கள். கூலியாட்களுக்கு கூலிமட்டுமே உரிமையானது . படத்தின் எந்த பகுதிக்கும் உரிமை கோரக் கூடாது. இதுதான் லாஜிக். லாஜிக் கை மீறிய அனைத்து செயல்களும் தவறானவையே. பாடல், இசைப் பொருத்தவரை, படம் வெளியீடு மூலம் படத்தயாரிபாளரும் அவர் போட்ட முதலும் லாபமும் சேர்ந்து அடைவதால் பாட்டு, இசை போன்ற பொதுவானதாகி விடுகிறிநது. ஆகவே படத்தயாரிப்பாளர் பாட்டு - இசைக்கு உரிமை கோரமுடியாது. சமீப காலமாக இளையராஜாவுக்கு பேராசை பிடித்ததா அல்லது பித்து பிடித்ததா என்பது தெரியவில்லை. மனதில் பட்டதெல்லாம் உளரி வருகிறார்.
@sooriyaulagam37706 ай бұрын
Avarukku mandaiyila kozhuppu katti athanalathan
@krishnant2026 ай бұрын
@@nmds5973இருக்கலம் இருந்துட்டு போகட்டும் ஆனா இசை ஞானியின் விடயத்தில் இசையை பொறுதவரை அவர்தான் அனைத்து உரிமைகளும் சொந்தகாரர் அதுதான் ஒப்பந்தம் அந்த ஒப்பந்த படி நிற்க வேண்டும் என்பதே வழக்கு ..... அவரது படைப்பிற்கு அவர் ஆசை படலாம் பேராசை படலாம் பேர்பேர் ஆசை படலாம் அதை ஏன் என்று கேட்க எந்த நபருக்கும் உரிமை இல்லை ஏன் என்றால் அது அவருடைய படைப்பு.... இதில் உனக்கு எங்கே தம்பி வலிக்குது சிலையையும் செக்கையும் வேறுபாடன்றி நக்கும் நாய் போல பேச கூடாது தாயின் தாலாட்டில் நம்மை மயக்கி கிறங்கடித்து உறங்க செய்வது இசைதானே தவிர வார்த்தைகள் இல்லை
@mohanaarumugam97936 ай бұрын
தாலாட்டுக்கு மொழி தேவையில்லை இசை வடிவே போதும் சும்மா உம் கொட்டுனாலே குழந்தைங்க தூங்கிடும். இசை இல்லாம வெறும் உரைநடையும் கவிதை வடிவிலும் சொல்லிப் பாருங்க தூங்குற குழந்தை கூட எழுந்து உட்கார்ந்து😂
@hari33586 ай бұрын
The HON. VAIRAMUTHU SIR and THE HON. ILAYARAJA both are excellent ,but their obinions make a problems amoung the peoples. Not unnecessarily discussion.Thanks.
@balaaraja54086 ай бұрын
கோவத்தில் சில நேரங்களில் அர்த்தமற்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்..கங்கை அமரன் அவர்கள்
@rameshv49706 ай бұрын
Thanks for sharing sir
@annej42726 ай бұрын
@3:35 correct 💯
@applecabs48706 ай бұрын
வெறும் மிசை எந்த இதுவும் உதவாது வார்த்தையை வைத்து அதற்கு ஏற்றது போல் இசை அமைத்தால் மட்டுமே இசை மெருகூட்டி தவிர வெறும் இசையினால் ஒன்னும் செய்து விட முடியாது ஏதாவது ஒன்றை நோக்கி ஓடினால் மட்டுமே வெற்றியே அதே போல ஒரு கருத்தைக் கொண்டு பின்னணியில் வரும் விசை தான்
@chenkuttuvanchenkuttuvan7576 ай бұрын
மொழி இல்லாமல் வாழ்கை இல்லை . வாழ்கைக்கு இசையே தேவை இல்லை . மொழி அத்தியாவசிய அவசிய அடிப்படை தேவை . இசை ஆடம்பர கூடுதல் வசதி மட்டுமே .
@syedali5266 ай бұрын
.அய்யா வைரமுத்து சொல்வது மிகச்சரிதான். பாடலுக்கு அடையாளம் முதலில் மொழி. அடுத்ததாக அந்த மொழியின் வரிகளை ராகத்துடன் கலந்து ரசிக்க வைப்பது இசை. அதுதான் இசை ஜாம்பவான்களின் திறமை. ஒவ்வொரு பாடலுக்கும் வெவ்வேறு இசையால் பாடல் மேன்மை அடைகிறது.
@leochn796 ай бұрын
Super n good question?? Atleast they have to realise now...
@newtonnewton92647 ай бұрын
மொழிதான் முக்கியம்
@ThomasGnanathickam6 ай бұрын
அண்ணனுக்கும் தம்பிக்கும் இதே குட்டைய குழப்புறதுதான் வேலை
@Spidersurf-mw2bj6 ай бұрын
வேற லெவல் விமர்சனம்
@vijayakumar.neyveli7 ай бұрын
திரைப்பட பாடலை பொருத்தவரையில் ,மரத்தில் ஒட்டுண்ணியாக வளரும் செடியை போல் இசையோடு வரும் வார்த்தைகளும் இசையின் ஆதாரத்தில் தான் இருக்க முடியும். எந்த மொழியாக இருந்தாலும் மெட்டில்லாத வார்த்தைகள் ஒருபோதும் பாடலாக அமையாது,பாடல் என்றால் அது இசையை மட்டுமே குறிக்கும். மெட்டோடு வார்த்தைகளை ஒட்டியது போல் இளையராஜா என்ற இசை மேதையிடம் ஒட்டிக்கொண்டு ஒட்டுண்ணியை போல் வாழ்ந்த வைரமுத்து அவர்கள் இளையராஜாவை நீ ஞானி அல்ல அஞ்ஞானி என்று சொல்வது அவருடைய சுயரூபத்தை காட்டி விட்டது. வைரமுத்து அவர்களை ஒழுக்கம் கெட்டவராக தான் நான் நினைத்திருந்தேன் ,தற்பொழுது தெரிந்து விட்டது அவர் நன்றியும் கெட்டவர் என்று.
@RadhaKrishnan-ef8he6 ай бұрын
😂😂😂 இசைக்கு ஞானி இளையராஜா ஏ ஆர் ரகுமான் போன்றவர்கள் இருக்கலாம். தமிழ் மொழிக்கு ஞானி வைரமுத்துவை போன்றவர்கள் என்பதை மறுக்க முடியாது . அந்த காலங்களில் கம்யூனிஸ்ட் மேடைகளில் பாட்டு பாடி பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த இளையராஜாவுக்கும் கங்கை அமரனுக்கும் சினிமாவில் வாய்ப்பு அளித்து வாழவைத்ததே பஞ்சு அருணாச்சலம். வைரமுத்து பேசிய கருத்தில் தவறு ஒன்றும் இல்லையே. நடுநிலையாகத்தான் பேசுகிறார். மொழியில்லாத இசை முதுகெலும்பில்லாத மனிதனுக்கு சமமாகும். இசைக்கு முதுகெலும்பே மொழி. வைரமுத்து அவர்கள் தெளிவாகத்தான் பேசுகிறார் ஆனால் கங்கை அமரன் அவர்கள் தான் மது அருந்தியவனை போல் உளறிக் கொட்டுகிறார். ஒரு கவிப்பேரரசு இளையராஜா இல்லாவிட்டால் வைரமுத்துவின் வாழ்க்கையே பூஜ்ஜியம் ஆகி இருக்கும் என்று உளறி கொட்டுவதை பார்த்தால் இவர் மதுபோதையில் பேசுவது போல் இருக்கிறது. அறிவு உள்ளவன் இப்படி எல்லாம் பேச மாட்டான். மொத்தத்தில் வைரமுத்துவுக்கும் இவர்களுக்கும் பிச்சை போட்டது இறைவன். இளையராஜா இசைஞானி ஆக இருக்கலாம்ள. ஆனால் இறைவன் இல்லை. இசை எந்த மூளையில் உதயமானதோ அதே மூளை வயோதிகத்தில் தடுமாறி நினைவிழக்கும். இளையராஜா இல்லாவிட்டால் வைரமுத்துவை வேறு ஒருவர் தூக்கி விடப் போகிறார். பஞ்சு அருணாச்சலம் இல்லை என்றால் இளையராஜாவை வேறு ஒருவர் தூக்கிவிட போகிறார். இவர் பேசுவதே முட்டாள்தனம். இவர்களின் இசையை ரசிக்கின்ற ரசிகர்கள் இல்லை என்றால் இளையராஜாவும் கங்கை கங்கை அமரனும் இவ்வளவு பெரிய செல்வந்தர்களாக வந்திருக்க முடியாது. ஏதோ மெரினா பீச்சில் பாடிக் கொண்டு வாழ்க்கையை கடந்திருப்பார்கள்.
@malarvizhiparthiban78626 ай бұрын
இளைய ராஜாவால் இசையை உருவாக்கும் சக்தி உண்டு.ஆனால் அவரால் வைரமுத்துவை போல இலக்கியங்களை கவிதைகளையும் படைக்க முடியுமா?.ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் கண்டிப்பாக இருக்கும்.
@RadhaKrishnan-ef8he6 ай бұрын
👌👌👌👍👍👍
@பாண்டிசெல்லத்துரை6 ай бұрын
வைரமுத்து விட ஒழுக்கம் கெட்டவர் என்று இளையராஜாவை கங்கை அமரன் சன் நியூஸில் சொல்லியது எனக்கெல்லாம் ஞாபகம் இருக்கிறது அந்த வீடியோ யாராவது வைத்திருந்தால் பகிரவும்
@karuppiahkaruppiah38957 ай бұрын
நாட்டுல எவ்வளவு பிரச்சினைகள் இருக்கு இது தேவையா? பணம் கொடுத்து படம் பார்த்த மக்களுக்கு என்னா கிடைச்சது
@jn.channel35467 ай бұрын
உண்மை உறைத்தீர் உம் குலம் வாழ்க"
@NayaruThingal7 ай бұрын
இசை உலகத்திற்கு பொதுவானது.தமிழ் தமிழினத்துக்கானது....
@SaravananKumar-xf7bu5 ай бұрын
நீங்கள் கூறுவது ஆயிரம் மடங்கு உண்மை
@poongatru60286 ай бұрын
Excellent Explanation...
@thangarajthangaraj26356 ай бұрын
Best judgement.
@muthumuniandik34476 ай бұрын
சினிமாகாரர்களுக்கு இதெல்லாம் ஒரு பொழுது போக்கு. நாம் ஏன் tension அகணும்.
@nagarajatharmalingam25636 ай бұрын
Super
@MohamedAnsary-h6g7 ай бұрын
Nanri Keddathu Kagkai Amaranthan
@ayyarp8127 ай бұрын
அடி, ராக்கம்மா கைய தட்டு எனும் பாடலுக்கு இடையில் வரும் "குனித்த புருவமும்" மற்றும் பாரதி படத்தில் வரும் "நிற்பதுவே நடப்பதுவே" எனும் இலக்கிய பாடலுக்கு இனிமையான இசை அமைத்து எல்லோருக்கும் புரியும் படி கொடுத்தவர் இளையராஜா.. இதுக்கு முன்னாடி எத்தனை பேருக்கு அந்த இலக்கிய பாடல் தெரியும்? என்னதான் சிறப்பான வரிகள் எழுதினாலும் அதற்கு உயிர் கொடுப்பது இனிமையான இசை மட்டுமே 👍
நீங்கள் சொல்லும் பாடல் வரிகள் எல்லாம் ஏற்கனவே கவிஞர்கள் எழுதி வைத்த வரிகள். வரிகள் இல்லை என்றால் பாடலே இல்லை தற்குறி 😂 Dummy ராஜா ரசிகர்கள் இனிமேல் Dummy ராஜா பாடல்களை கேட்கும்போது பாடல் வரிகளை Mute செய்து விட்டு இசையை மட்டும் கேட்கவும் 😂
@ayyarp8126 ай бұрын
@@VeluVelu-wm5bj ஏற்கனவே எழுதி வைத்த வரி தான்.. அது.. அதுக்கு அழகான மெட்டு போட்டு, இனிமையான இசை கொடுத்ததன் மூலமாகவே அப்பாடல் எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது..
@VeluVelu-wm5bj6 ай бұрын
@@ayyarp812 இந்த பாடல் காலகாலமாக ( அதாவது உங்க இளையராஜா பிறப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ) கோவிலில் பாடும் வழக்கம் உள்ளது தற்குறி. பாரதியார் பாடல்கள் எல்லா பள்ளிகளிலும் பாடமாக இருக்கிறது தற்குறி 😂
@thilagarajan21176 ай бұрын
சூப்பரா கேட்ட தல... பாவலர் பிள்ளைகளுக்கு அந்த நாய்கள் எதுவும் செய்ததில்லை.. எல்லோரும் வறுமையில் இறந்து போனார்கள்..
@airtouchnetwok6 ай бұрын
உண்மை சார்
@kanmanibaskaran3776 ай бұрын
கங்கை அமரன் போன்ற நாகரிகமாக அற்ற மனிதனுக்கு ஒரு பதிவு இளையராஜா சிறந்த இசை கலைஞர் என்றால் கவிஞர் வைரமுத்துவும் ஒரு சிறந்த கவிஞர் தான்
@sulthanvco7 ай бұрын
அருமையான பதிவு
@Realist-d6d6 ай бұрын
Anna, I am an IR fan, but I don't agree with certain words used by Gangai Amaran, which should be considered intimidation. Hat's off to you for speaking without fear. I admire you for that. Unfortunately we don't have many people like you.
@MathanKutties6 ай бұрын
Well said.
@jehangirbasha56866 ай бұрын
All politics n you said right all points covered what i think sir
@natarajanramasamy23686 ай бұрын
தமிழ்மொழியின் வடிவங்கள் மூன்று அவை இயல் இசை நாடகம் இவற்றில் இயல் என்ற மொழியும் இசை என்ற ராகங்களும் சேர்ந்து நாடகத்தில் அல்லது திரைப்படத்திற்கு போகும்போது அதன் பரிமாணம் பிரகாசிக்கிறது நடிப்பு என்று வரும்போது நடிக நடிகைகள் அனைவரும் அடங்குவர். ஆகையால் எது பெரியது இன்று விவாதம் தேவையற்றது
@vinayagamoorthyramasamy496 ай бұрын
Illayaraja great music composer in the world 🎉
@aruchamya43406 ай бұрын
உங்கள் கருத்து முற்றிலும் சரிதான் ஐயா எங்கள் ராஜாவைப் பற்றி புரிந்து பேசியதற்கு நன்றி இருந்தாலும் வைரமுத்து சார் ஏதாவது ஒரு இடத்தில் இப்படி பேசி விடுகிறார் ஐயா எங்கள் ராஜா இது மாதிரி எந்த இடத்திலும் அவரைப் பற்றி பேசியது இல்லை இதுதான் எங்கள் ராஜாவின் பண்பாடு🌹
@francisyagappan73456 ай бұрын
இசை ஞானி படைப்பாளிகளுக்கெல்லாம் மேல்..மற்ற படைப்பாளிகளை தூக்கி நிறுத்துப்பவர் தனது இசையால் தூக்கி நிறுத்துப்பவர் ராஜா தான்.பாடலுக்கு அழகு இசைதான்.. வார்த்தை நல்லா இருந்தாலும், அர்த்தமற்றதாக இருந்தாலும் அதை தூக்கி நிறுத்துவது இசை ஞானி இளையராஜாதான்..
@dr.g.sundaraselvan42426 ай бұрын
அருமை ஐயா
@NayaruThingal7 ай бұрын
இசையா மொழியா என்றால் மொழிதான் பெரியது.அதுவும் தமிழ் மொழிதான் பெரியது...
@mohanankunhikannan37316 ай бұрын
பல புகழ்பெற்ற இந்திப் பாடல்களை நாம் ரசிப்பது கூட இசைக்காக தான். இந்தி மொழி நமக்கு புரியாது இருந்தாலும் இசை நம் மனதை கொள்ளை கொள்கிறது. ஆகவே இசையே முன்னுரிமை பெறுகிறது. அதுவே இசைஞானிக்கும் பொருந்தும். சிறப்பு ஐயா..
@subi21607 ай бұрын
ஆஹா. சரியான பதிலடி
@kannan80437 ай бұрын
Good speck
@kumarthangaraj49976 ай бұрын
# மீ டூ சங்கத்து சார் சார்பாக வாழ்த்தக்கள், நன்றி!!!
@mpsivakumar25786 ай бұрын
🙏
@gloria07047 ай бұрын
இசையே பெரிது..!
@nazeermohamed24396 ай бұрын
இசை காலத்துக்கு ஏற்ப மாறி கொண்டே வருகிறது..! மொழி அப்படி இல்லை எந்த கொம்பனாலும் மாற்ற முடிடியாது.!
@reyazahamed83896 ай бұрын
வரவேற்புடைய பதிலடி....
@subburathinamsubburathinam72317 ай бұрын
Excellent ....
@Spidersurf-mw2bj6 ай бұрын
மலையாளத்தில் ஒரு மொழி உண்டு செராமனுக்கு அதிகாரி பணி கிட்டியால் இங்கணதன்னே இண்டாகும்.
@muniappans85956 ай бұрын
சில தலைவர்களை அவர் தகுதிக்கு மேல் குளிர் செய்து பட்டம் பெற்றார். நன்றியுடன் மடல் ஆட்சிக்கு நடந்துகொள்கிறார்.ஞானி ஞானிதான்.கஞ்சா கவிஞன் கஞ்சாதான்.👍கரூரான்.
@miamohamed6 ай бұрын
மூத்த கலைப்புலிகள் முரண்பட்டுப் போய் விட்டால் யாத்த கலையெல்லாம் யௌவனத்தை இழக்காதா ஊத்தை மனத்தோடு உதிர்க்கின்ற வார்த்தையெல்லாம் காத்தில் கலந்து விட்டால் கத்தியவன் கை வருமா பார்த்துக் கருத்திடுங்கள் பக்குவத்தை சிதைக்காமல் ஆர்த்துக் கொதிப்புண்டால் ஆரார்க்கு அது லாபம் சேர்த்து வைத்தவைகள் சாக்கடைகள் என்றானால் பூத்த மலரனைத்தும் துர் நாற்றம் ஆகாதா😮😅😢😊❤😂
@thiruveltv94716 ай бұрын
👌
@SudiRaj-195237 ай бұрын
கங்கயாமரன் பேசியது நண்பர் spb ககாக support பண்ணி அப்போது பேசியது!! A friend in need is a friend in deed!! சகோதரன் கூட🎉🎉😊
@periyasamy-lk8rx7 ай бұрын
இவ்வளவு ரோசம் உள்ள கங்கை அண்ணன் மேல் பாசமிருந்திருந்தால் ஏன் பவதாரணி இறுதி காரியத்தில் கலந்து கொள்ளவில்லை ??.இன்று பாசம் பொங்குகிறதோ??.
@niranjanr99527 ай бұрын
Aarumai sagodharaa...
@m.govindarajanrajan98846 ай бұрын
இசையா மொழியா என்றால் என்னை பொறுத்தவரையில் இசைதான் முதன்மையானது எப்படி என்றால் என்னதான் சிறந்த வரிகளை கவிஞர்கள் எழுதினாலும் ஒரு நல்ல மெட்டில் அமையாவிட்டால் அது பீரோவில் பூட்டி வைக்கப்பட்ட புத்தகமாகிவிடும் என்று கலைஞர் ஒரு முறை சொன்னால். இசை உருவாக்கத்திற்கு பொறுப்பாளி இசையமைப்பாளர் தான் பின்னணி இசைக்கி என்ன மொழி தேவைப்படுகிறது. நல்ல சிற்பத்துக்கு காரணம் சிற்பியா உழியா அல்லது கல்லா இதற்கு விடை சொன்னால் இசையா மொழியா என்பது புரிந்துவிடும் ஒரு நல்ல இசை வார்த்தைகள் அடங்கி விடும்போது தான் பிறப்பெடுக்கிறது.
@elangeshelangeshwaran81856 ай бұрын
Correct
@vinos9666 ай бұрын
Super 👍
@Kalai-r1y7 ай бұрын
இசை மொழி மேலதே - புரட்சிக் கவிஞர் பாரதி தாசன்
@mahendranprabhu58507 ай бұрын
இதுவெல்லாலம் ஒரு சர்ச்சை அல்ல. இந்திய நாட்டு மக்களை ஒன்று சேர்க்க வேண்டும். விவசாயத் துறையை முன் எடுக்க வேண்டும். இந்திய மக்கள் சுத்தத்திற்கும் சுகாரத்திற்ககும் முக்கியத்துவம் தர வேண்டும். சினிமாவை, வெறும் சினிமாவாக பாருங்கள். Follow China.
@thiyagusathya46136 ай бұрын
கடந்த 25 வருடங்களில் இளையராஜா வின் எத்தனை பாடல்கள் hit? வைரமுத்து வின் எத்தனை பாடல்கள் hit?
@MathanKutties6 ай бұрын
கங்கை அமரன் இதை பேசாமல் விட்டிருந்தால், இளையராஜாவுக்கு 100% ஆதரவு கிடைத்திருக்கும், கங்கை அமர்ந்தான் இளையராஜா பெயரைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார். ரெண்டு இட்லி சாப்பிடுற இளையராஜாவுக்கு பண ஆசை எதுக்கு என்று சொன்னது கங்கை அமரன். அண்ண பெயரைக் கெடுக்கிறது கங்கைஅமரந்தான்.
@AyshaBeevi-q6z6 ай бұрын
அரசியல் இதல்லாம் சகஜமப்பா
@marimuthusenthilnathan44827 ай бұрын
வெயில் காலத்துல... நாடு போகிற போக்குல... தண்ணி கஷ்டமான இந்த நேரத்துல... அவருக்குத்தான் பொழுது போகல... தேவையில்லாமல் பேச்சை ஆரம்பித்ததால் தான்... இப்படி எல்லாம் அமர் பதில் பேச வேண்டிய சூழ்நிலை... நம்ம பொழப்ப நாம பார்க்கலாம்... இந்த நேரத்துல ஒரு குளியல் போட்டா சுகமா இருக்கும்
@kathir-hd6cu6 ай бұрын
குளிக்கும் வேலய விட்டு இங்க வந்து வெட்டியா எழுதிக்கிட்டு இருக்கியே அதுபோலதான் கங்கை அமரனும் வைரமுத்து வும். மத்தவனை பார்த்து குற்றம் சொல்லும் போது மற்ற நான்கு விரல்களும் உன்னை குற்றம் சொல்லும் என்ற அறிஞர் அண்ணாவின் வார்த்தைகளை மறந்துவிடாதே 😊😊😊
@QueenOfflc7 ай бұрын
கருத்து சுதந்திரம் பேச்சுசுகந்திம் எல்லோருக்கும் இளையராஜா கங்கைஅமரன்னுக்கும் மட்டுசொந்தமல்ல இளையராஜா பிரச்சினையில் நீதிமன்றமே கேள்வி எழுப்பியது இசையமைப்பாளர் தான் படைப்பாளியா? பாடல்லாசிரயர் யில்லைய வைரமுத்துக்கு வாய்ப்புக்கொடித்தவர் பாரதிராஜா. வைரமுத்து திறமையால் வளர்ந்தார்