#Vaishnavi

  Рет қаралды 517,323

Vijay Television

Vijay Television

Күн бұрын

பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Пікірлер: 185
@udayakumarp.udayakumar2871
@udayakumarp.udayakumar2871 10 ай бұрын
வைஷ்ணவி குரலுக்கு என்றுமே இனிமை உண்டு அந்த இனிமைக்கு நானும் ஒரு ரசிகனாக
@r.rajagopal4511
@r.rajagopal4511 Жыл бұрын
அனைத்து பாடல்களிலும் புல்லாங்குழல் வாசிப்பது அருமை❤❤❤புல்லாங்குழல் இசைக்கு நான் அடிமை❤❤
@iskdmani3128
@iskdmani3128 Жыл бұрын
Vaishnavi voice magical 😇
@senthilkumarkasinathan5613
@senthilkumarkasinathan5613 Ай бұрын
வைஷ்ணவி குரல் என்றுமே இனிமை தான்! அவரது குரலில் இந்த பாடல் மேலும் சிறப்பாக வந்துள்ளது! வாழ்த்துக்கள்! வைஷ்ணவி!
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 Ай бұрын
சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சியின் அத்தனை episodesயைம் பார்க்கும்போது இசை உலகில் தமிழகத்திற்கு ஒரு வளமான எதிர்காலம் இருக்கிறது என்பது நிச்சயம்! போட்டியாளர்கள் வைஷ்ணவி, ஜுவிதா, ஸ்ரீநிதி ராமகிருஷ்ணன், ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ், ஜான் ஜெரோம், விக்னேஷ், டெய்ஷி, தன்ஷிரா, டயானா இவர்கள் யாவரும் பாடும் திறமையில் ஒருவருக்கொருவர் குறைந்தவர்கள் அல்ல. அனைவருமே மிகக் கடினமாக உழைத்து மிகச் சிறப்பாக பாடி நிகழ்ச்சியை கேட்டு ரசித்த அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தினார்கள்!
@வாழ்கவளமுடன்n
@வாழ்கவளமுடன்n Жыл бұрын
கருப்பு ஆணழகன் கேப்டன் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்கள்💞 இந்தப் பாடலை கேட்கும்போது மெய் சிலிர்க்கின்ற😊
@ezhilanjulien7063
@ezhilanjulien7063 10 ай бұрын
இருவரும் இணைந்து பாடிய பாடலை பாடிய வைஷ்ணவி மிகவும் அருமை நீண்ட கால இடைவெளி பிறகு இந்த பாடல் நீங்கள் பாடிய தை கேட்டு போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி🙏
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky 18 күн бұрын
Fantastic voice
@pandiyarajm.l.6619
@pandiyarajm.l.6619 Жыл бұрын
மயங்கினேன், மயங்கினேன் உந்தன் குரலிலே வைஷ்ணவி.... I have become a big fan of your mellifluous voice... Keep it up... My best wishes to you to become the WINNER of this competition.❤❤❤❤
@YogesvaryYogesvary
@YogesvaryYogesvary Жыл бұрын
Vaishnavi voice vary cute ❤❤❤❤
@balakrishnan-ih5vd
@balakrishnan-ih5vd Жыл бұрын
Vaishnavi is such a talented singer
@purushothamanarulmozhi6055
@purushothamanarulmozhi6055 10 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமாக வைஷ்ணவி.அருமை இறைவன் தங்களை ஆசிர்வதிக்கட்டும்
@indirajith8360
@indirajith8360 10 ай бұрын
Magical voice vaishnavi ❤
@aravindhbalaji6578
@aravindhbalaji6578 11 ай бұрын
Ilaiyaraja is the greatest gift to Tamil music lovers! I mean, how can someone even conceive a composition of this level
@Skandawin78
@Skandawin78 11 ай бұрын
Yep, still wondering
@coolatma
@coolatma Жыл бұрын
Both Vaishnavi and Vignesh are the cream of the crop in this competition 👏👍
@balaleelah5159
@balaleelah5159 Жыл бұрын
Beautiful awesome singing Vaishnavi.Ahshi on flute..awsome❤
@senthilkumarkasinathan5613
@senthilkumarkasinathan5613 Ай бұрын
பிரமாதம் வைஷ்ணவி!
@santhoshm5346
@santhoshm5346 Ай бұрын
Bang on!! she just nailed it. Special mention to Ashish for his wonderful rendition of flute which added so much life to this performance... Loved it!!!
@Jeyamary-f8i
@Jeyamary-f8i Жыл бұрын
அருமையானகுரல்வளம்வாழ்கவ ளமுடன்
@kannangp5710
@kannangp5710 Жыл бұрын
I don't know anything about music technically....But everyone can observe that Vaishanavi expressed each and every word of this song with some beauty....
@rajur911
@rajur911 Жыл бұрын
Special clapping/Applause to Vaishnavi and Flute master
@onetapgaming1664
@onetapgaming1664 10 ай бұрын
Vaishnavi wow
@mahalingam3965
@mahalingam3965 3 ай бұрын
Lyrics vera level.... ❤❤
@SETHROLLINS-q1p
@SETHROLLINS-q1p 10 ай бұрын
Vaishnavi your selection songs very nice and your voice is gorgeous 😍
@arunr4107
@arunr4107 Жыл бұрын
Lovely, magical & beautiful voice ❤ Long way to go Vaishnavi 👏 Came to know that she has sung in SS7 Junior season. Such a wonderfully talented girl! 👍
@sangeethas1371
@sangeethas1371 Жыл бұрын
Captain + Isaignani always superb...
@elangovanmanickam2691
@elangovanmanickam2691 9 ай бұрын
வைஷ்ணவி குரலில் இந்த பாடல் கேட்க கேட்க இனிமை❤️ இளையராஜா ஒரு இசை கடவுள் 👍🙏🏼
@sakthi-tq7fq
@sakthi-tq7fq 9 ай бұрын
இனிமையான குரல். நல் வாழ்த்துக்கள் 💐🙏 நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏
@muthumarimgm8023
@muthumarimgm8023 Жыл бұрын
Entha song kettathum captain ah nenaichi romba aluthuden romba miss pannuren captain yen engala vittudu poneega miss you captain black diamond captain love you captain vijayakanth sir 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢.
@prakasharuna6360
@prakasharuna6360 Жыл бұрын
Flute superb....
@elaiyarajavisva3950
@elaiyarajavisva3950 11 ай бұрын
Vaishnavi voice very nice cute ❤
@jaibhim4364
@jaibhim4364 Жыл бұрын
Nice feel good singing, nice voice..... 👍👍👍👍
@venkatraman2585
@venkatraman2585 Жыл бұрын
ஆஹா அருமை❤❤❤வாழ்த்துக்கள்🎉🎉🎉 மணி அன்ட் பேண்ட் சிறப்பு❤❤
@PVtvg
@PVtvg 11 ай бұрын
இந்த குழந்தைகளால் தமிழ் மேலும் வாழும்....
@Sereena08
@Sereena08 Жыл бұрын
Captain Ayya Ungalaiye Rombaa Miss Pandrommm Iyyaa Engal Theivamehh Thirubii Vangaa Theivamehhh💔😭😭😭😭😭
@t.s.balasubramanian6561
@t.s.balasubramanian6561 11 ай бұрын
Isaignani compositions are superb. None can match his BGM.
@lianlay916
@lianlay916 Жыл бұрын
This season of my favorite Vaishnavi🎉
@VanithaKumar166
@VanithaKumar166 10 ай бұрын
வைஷ்ணவியின் இனிய குரலில் ஒரு கனம் இதயம் கரைந்து போனது
@madheswariraju7056
@madheswariraju7056 Жыл бұрын
புல்லாங்குழல் இசை க்கு நான் அடிமை❤🎉
@onetapgaming1664
@onetapgaming1664 10 ай бұрын
Vaishnavi voice vera level wow🎉🎉🎉
@vijayaraman9270
@vijayaraman9270 Жыл бұрын
Pullanguzal is very nice in all songs
@professor6873
@professor6873 10 ай бұрын
A soulful heart....as captain.....lived as.... Vijayakanth.....
@muthumarimgm8023
@muthumarimgm8023 Жыл бұрын
Viji sir ungala romba miss pannuren love you captain viji sir.
@venkatesank935
@venkatesank935 11 ай бұрын
எனக்கு மிகவு‌ம் பிடித்த பாடல். இந்த பாடலை படமாக்கப்பட்ட காட்சிகள் இதில் கேப்டன் ராதிகா ஜீவிதா என அசத்தலான காட்சிகள் வருகின்றன. ஜெயச்சந்திரன் சார் மற்றும் ஜென்னி ஆகியோர் இந்த பாடலை பாடியதாக நினைவு. வைஷ்ணவி குரலில் இந்த பாடல் அருமை நல்ல குரல் வளம் தெளிவான உச்சரிப்பு. மணி அண்ணா பேண்ட் குழுவின் இசையோடு கேட்க இன்னும் இனிமை கூடிவிட்டது. வாழ்த்துக்கள்.
@petsvlogger1236
@petsvlogger1236 5 ай бұрын
சுசிலா
@paaruthana2612
@paaruthana2612 9 ай бұрын
அருமை மகள்
@SaravananRajappa-mx1ix
@SaravananRajappa-mx1ix Жыл бұрын
Vaishnavi out of the world 🎉🎉🎉
@shyamsundarv4074
@shyamsundarv4074 10 ай бұрын
Flute is too good 👏
@gurumoorthy3688
@gurumoorthy3688 Жыл бұрын
அற்புதமான பாடல் குரல் மிகவும் அருமை
@aruldhas9116
@aruldhas9116 11 ай бұрын
கடவுளே கேப்டன் அவர்கள் சீக்கிரம் மறு பிறவி வர வேண்டும்.
@MANUNIVERSAL-b6o
@MANUNIVERSAL-b6o Жыл бұрын
spectacular performance.....................salute from New York
@RamaKrishnan-kp1bt
@RamaKrishnan-kp1bt 10 ай бұрын
Super voice 👌👌👌👌👌
@vanniappan6365
@vanniappan6365 11 ай бұрын
Excellent vaishnavi
@panduc2811
@panduc2811 Жыл бұрын
Super ma singing well also music best . God bless you super singer groups.🎉🎉🎉🎉
@muthumarimgm8023
@muthumarimgm8023 Жыл бұрын
Romba nalla erukku entha song love you captain vijayakanth sir miss you captain vijayakanth sir romba alugai varuthu thanga mudila captain 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢.
@phoenixdiesaara1290
@phoenixdiesaara1290 Ай бұрын
Ilayaraja ❤
@gamingwithsantosanvanth7424
@gamingwithsantosanvanth7424 Жыл бұрын
What a beauty song and singing God bless you dear ❤
@mohamednawzer4922
@mohamednawzer4922 10 ай бұрын
SUPERB VOICE...
@ravichandrantr9984
@ravichandrantr9984 9 ай бұрын
Better than Original version. Congratulations to the Singer and the Musicians . Keep it up
@VeerasamyGopi
@VeerasamyGopi 3 ай бұрын
Oh
@VeerasamyGopi
@VeerasamyGopi 3 ай бұрын
Really?
@R10a27
@R10a27 Жыл бұрын
Captain என் உயிர்
@RamaKrishnan-kp1bt
@RamaKrishnan-kp1bt 10 ай бұрын
My favourite song 1984 first time in song ❤️❤️❤️❤️❤️
@Srinivasan-qw2ml
@Srinivasan-qw2ml Жыл бұрын
Arumai,elamai,puthumai,endrum nelaithu nerkum
@sundhermoorthi8660
@sundhermoorthi8660 Жыл бұрын
என்றும் கேப்டன் வழியில், கேப்டனின் கடைக்கோடி ரசிகன் P.M.SUNDHER
@RojaLakshitha
@RojaLakshitha 2 ай бұрын
உங்களின் குரலில் நாங்கள் மயங்கினோம்ம், வைஷு stunning performance.....
@geethakennedy3985
@geethakennedy3985 10 ай бұрын
Super singer 10 John Jerome🎉 Vignesh🎉 Vaishnavi🎉 Jeevitha🎉
@muthumarimgm8023
@muthumarimgm8023 Жыл бұрын
Love you captain vijayakanth sir
@JasplayingETS
@JasplayingETS 11 ай бұрын
Vaishnavi 😮❤
@muthumarimgm8023
@muthumarimgm8023 Жыл бұрын
Love you captain vijayakanth sir. Black diamond captain.
@Mugu_Kanna
@Mugu_Kanna 6 ай бұрын
Vaishnavi 💜👍🏻
@BC999
@BC999 Жыл бұрын
TIMELESS, evergreen melody that is as fresh as a just-blossomed flower! MAGIC of Maestro ILAYARAJA! The contestant's rendition was the best in this episode. Not surprisingly, she was not even awarded in this episode; channels' tactics at play.
@malavaran7313
@malavaran7313 Жыл бұрын
மறக்க முடியாத பாடல் கப்படனை மறக்க முடியாது👩🏼‍🦰🇩🇰
@sakthivelksp2817
@sakthivelksp2817 Жыл бұрын
புல்லாங்குழல்🎉🎉🎉🎉🎉
@diwanmohideen
@diwanmohideen 7 ай бұрын
Wow. Beautiful voice
@sankarikk9286
@sankarikk9286 Жыл бұрын
Excellent. All contestants are superb.
@VeerarajV-q8g
@VeerarajV-q8g 4 ай бұрын
Good effort good singing clear உச்சரிப்பு
@InbaGeetha-zp2rg
@InbaGeetha-zp2rg 9 ай бұрын
Superb Gods gift❤️ Thank u Universe🌹🌹🌹
@sraa2468
@sraa2468 Жыл бұрын
Beautiful awesome singing❤❤❤
@nambiraj.crajan9664
@nambiraj.crajan9664 Жыл бұрын
Voice semma sister 👌
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky 6 ай бұрын
Fantastic voice and music
@Kanal92967
@Kanal92967 11 ай бұрын
50 time kettan super voice 💕
@durairajaraman7144
@durairajaraman7144 Жыл бұрын
Awesome performance ❤
@adivya9623
@adivya9623 11 ай бұрын
அருமை
@Sivalingam-xy2uv
@Sivalingam-xy2uv 11 ай бұрын
Vaishnavi voice like vengala voice...I love it ❤❤❤❤ urugudhu...
@vishalveramani3483
@vishalveramani3483 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரி ❤❤
@manikandanvadakapatmanikan6563
@manikandanvadakapatmanikan6563 Жыл бұрын
Nice voice🎉
@rameshn7476
@rameshn7476 Жыл бұрын
Wow no words to express. What a song
@mukeshelemukeshele8270
@mukeshelemukeshele8270 Жыл бұрын
நானே ராஜா நானே மந்திரி படம் பெயர் இந்த படத்தில் கேப்டன் மிகவும் அழகாக நடித்து இருப்பார் 😢😢
@anishvlogs2792
@anishvlogs2792 10 ай бұрын
Vaishuuuu❤❤❤❤❤
@sarathyd3820
@sarathyd3820 11 ай бұрын
Awesome singing
@healthylifebalancedlife8173
@healthylifebalancedlife8173 Ай бұрын
Super Super
@sankar3210
@sankar3210 Жыл бұрын
Nice voice 😮😮😮😮
@ShanthKumar-l8s
@ShanthKumar-l8s 4 ай бұрын
❤ this is my favourite song in my life true words song❤
@adivya9623
@adivya9623 Жыл бұрын
Wow wow wow😘
@KrisnaMoorthy-f3q
@KrisnaMoorthy-f3q 3 ай бұрын
Vaishvavi is important in tamilnadu
@balajim9579
@balajim9579 Жыл бұрын
Very soft singing ..
@jayapals744
@jayapals744 Жыл бұрын
Super song ❤❤❤ super vaishelnv
@matheena4099
@matheena4099 Жыл бұрын
My favourite song Miss u captain sir 😂😂😂😂😂
@muralidharan-or5gu
@muralidharan-or5gu 11 ай бұрын
வைஷ்ணவி குரலும் புல்லாங்குழல் இசைக்கும் போட்டியோ
@KanchanahariHari
@KanchanahariHari 5 ай бұрын
I love ❤this song
@VennilaGajendran
@VennilaGajendran 4 ай бұрын
Time stamp 3.00 humming amazing ❤❤❤
@mammura4798
@mammura4798 Жыл бұрын
Sema Vera level
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
| Swaram for Mayanginen Solla | Dr Lavanya | Ilayaraja | Carnatic Notes | Notation |
6:12
Dr Lavanya - Swaram For Film Songs
Рет қаралды 4,9 М.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН