வைத்தியத் துறையில் மாபியாக்களை முடிவுக்குக் கொண்டுவர முடியுமா? | பத்திரிகையாளா் நிக்சன் செவ்வி

  Рет қаралды 10,901

Ilakku Web

Ilakku Web

25 күн бұрын

#அர்ச்சுனா #சாவகச்சேரி #சாவகச்சேரிமருத்துவமனை #jaffna #jaffnahospital #jaffnahospital #நிக்ஸன்
சாவகச்சேரி மருத்துவமனையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தியதையடுத்து வைத்தியா் அா்ச்சுனாவுக்கு ஆதரவாக பாரிய மக்கள் கிளா்ச்சி ஒன்று உருவாகி, அனைவரையும் திரும்பிப் பாா்க்க வைத்தது. இச்சம்பவத்தையடுத்து மருத்துவத்துறையில் காணப்படும் குறைபாடுகள் ஒவ்வொன்றாக அம்பலமாகிவருகின்றன. இவை தொடா்பில் பத்திரிகையாளரும் ஒருவன் செய்தித் தள ஆசிரியருமான அ.நிக்ஸன் வழங்கிய நோ்காணல்
மேலும் தெரிந்துகொள்ள
www.ilakku.org/
www.ilakku.org/ilakku-weekly-...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்: / ilakkuweb
எமது இந்த வார மின்னிதழைப் பார்வையிட...
www.ilakku.org/ilakku-weekly-...

Пікірлер: 65
@sivanesanerambu753
@sivanesanerambu753 23 күн бұрын
அருமையான விளக்கம் நிக்சன்.
@dhamik7822
@dhamik7822 23 күн бұрын
நிச்சயமாக இவ் பத்திரிகையாளர் சொல்வது முற்றிலும் உண்மை 😮😮
@KnNn07
@KnNn07 23 күн бұрын
மாகாண சபைக்கு உட்பட்ட சாவகச்சேரி வைத்தியசாலை ஊழல்களை பார்த்தால் மாகாண சபை முறை தேவையில்லாத ஆணியோ என தோன்றுது
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 19 күн бұрын
Super
@velupillaisenthinathan9221
@velupillaisenthinathan9221 23 күн бұрын
சாட்சிகள் மக்களே!
@nesansivany7700
@nesansivany7700 23 күн бұрын
அருமை…👍
@S.Easswaran
@S.Easswaran 23 күн бұрын
தகுதி தராதரம் கடமை உணர்வு இல்லாத மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்ததன் விளைவை நாங்கள் எல்லோரும் இப்போது அனுபவிக்கின்றோம். இனி வரும் காலத்தில் இது தவறுகளை செய்ய மாட்டோம்.
@ciasiva971
@ciasiva971 23 күн бұрын
Very honest opinion fair talk
@AVR.Kannan
@AVR.Kannan 23 күн бұрын
வைத்திய மிருகங்கள் பணப்பேய்களாக அலைகின்றனர். எல்லோரும் சமூகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும். அதற்காகவேனும் அரச வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட வேண்டும். அதன் பின்னர் பை(வை)த்திய மிருகங்கள் களையெடுக்கப்பட வேண்டும். 🎉🎉🎉🎉🎉🎉 Some people are money hungry and don't stop to think of who they're affecting and what really matters. There's a lot of ugly. 🎉🎉🎉🎉🎉🎉
@mariathasanthonipillai1080
@mariathasanthonipillai1080 23 күн бұрын
ஊழல் மோசடி என்பது அரச பண்பாடாக மாறிவிட்டது .இலங்கையின்சுகாதார அமைச்சர் தடுப்புககாவலில் உள்ளார். நீதி கிடைக்குமா? அரச பண்பு .உண்மை. ஆசிரியர்கள் நிலை எப்படி
@mathimalasrikandakumar339
@mathimalasrikandakumar339 23 күн бұрын
Very honest and clear information. Great Nixon
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 23 күн бұрын
யாழ் வைத்திய சாலையில் 2012 ல் நடந்த ஓர் சம்பவத்தை சொல்கிறேன் . விசேட தேவையுடைய மகனுக்கு தந்தையும் தாயும் பரிசோதனைக்கு கூட்டி சென்றபோது அந்த குழந்தை வன்னியிலிருந்து வந்து உடற்பயிற்சி சிகிச்சை செய்துவிட்டு வந்து E.N.D வைத்தியரிடம் வந்து முன்நகர்ந்து சென்று வைத்திய உதவியாளரிடம் குழந்தை அழுவதையும், அதிகாலையில் பறப்பட்டு வந்ததையும் , வன்னிக்கு செல்லும் பேருந்தும் சென்றுவிடும் ஏதாவது உதவமுடியுமா? என கதைத்து கொண்டிருக்கும்போதே அந்த வைத்தியமிருகம் உதவியாளரை என்னவாம்? என்று கேட்டதும் உதவியாளர் கதைத்ததை சொல்லியதும் ஓர் சைக்கோ போன்று அந்த தந்தையிடமும் தாயிடமும் உவங்களுக்கு எங்களிண்ட யாழ் வைத்தியசாலை றீட்மெண்டத்தான் காட்ட வேண்டும் என்று சொன்னதும் (தந்தைக்கு கொலைவெறிக் கோபம் வந்ததாம்)ஆனால் அவர்கள் மக்களுக்காக மண்ணை காக்க நின்ற கூட்டம் என்பதால் வந்த கோபத்தை அடக்கிகொண்டு குழந்தையை வைத்தியரிடம் காட்டி மருந்து எடுக்காமல் வீடு திரும்பி விட்டனர் .ஆனால் அவருக்கான பதிலடி கொடுக்கப்பட்ட பின்னர் வைத்தியரின் பெயரை வெளியிடுவதாக தந்தை தெரிவித்தார். (தற்போது அந்த குழந்தைக்கு 15 வயது)
@rvnvn5669
@rvnvn5669 23 күн бұрын
யாழ்ப்பாணம் வைத்தியசாலைல நிக்கிறதுகளும் சரி கொஞ்ச ரௌடிச வைத்தியர்களும் சரி ஆடுற ஆட்டம் கொஞ்சம் இல்லை நாசமறுவார்
@velupillaisenthinathan9221
@velupillaisenthinathan9221 23 күн бұрын
அருமை பதிவுகள். மக்கள் சுயமாக முடிவெடுக்க அனைத்து மக்களும் விழித்தெழ வேண்டும்! ❤❤❤🎉❤❤❤
@ketheeswarankanageswary5126
@ketheeswarankanageswary5126 23 күн бұрын
@@velupillaisenthinathan9221
@ketheeswarankanageswary5126
@ketheeswarankanageswary5126 23 күн бұрын
😂
@manoharanrasathurai6629
@manoharanrasathurai6629 23 күн бұрын
எங்கள் காதிலும் இந்த விடயம் எட்டியது உண்மைதான் 2009 பின் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் நிறுவனங்களிலும் கூட மனச்சாட்சி செத்துவிட்டது ஊழலும் அதிகரித்து விட்டது,இது ஒருவகையில் தமிழர்கள் தங்கள் இனத்தையே அழிப்பதற்கு சமன் அதற்காக பொதுமக்களை குறை கூறவில்லை தொழில்வள பண மாபியாக்களையே சாடுகின்றோம் இது படித்தவர்களின் மற்றும் அரசியல்வாதிகளின் செயற்திறனின்மையே காரணம்….
@user-qx2wn9rp9p
@user-qx2wn9rp9p 23 күн бұрын
டாக்டர் Vallipuranathan அவர்கள் கூறிய அபத்தம் நிறைந்த கருத்துக்களை வைத்து தண்டனையை வழங்க வேண்டும்
@user-ir3iy5kz8r
@user-ir3iy5kz8r 23 күн бұрын
All srilankans should listen this news ❤❤❤❤❤
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 23 күн бұрын
Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@nallalingamnatkunam2741
@nallalingamnatkunam2741 23 күн бұрын
U r 100% correct.
@N.Atheeshan
@N.Atheeshan 22 күн бұрын
N
@Shan-tz7ct
@Shan-tz7ct 23 күн бұрын
Balanced sensible interview
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 23 күн бұрын
Very good response. People were waiting for an opportunity to rise up. This problem is all over sri lanka and in all departments. Dr Archunas attempt opened this opportunity. So credit must go to him. But the way Dr Archuna behaving now is another matter and comical too. Unfortunate his behaviour is diluting the original problem.
@ThillainayakyArulanantharajah
@ThillainayakyArulanantharajah 23 күн бұрын
👌
@vipulan
@vipulan 22 күн бұрын
nixon offers good insight
@amarAMAR008
@amarAMAR008 18 күн бұрын
Nixon's reasons for unsolvable root problem in the provinces is good. What he does not know is about appointment of doctors in the country. All the government doctors and higher level officers are done by Srilankan government and the transfers also decided by the central government health ministry. To my knowledge only salaries of officers working in provincial hospitals are given by relevant provincial councils. They can only report misconduct and malpractices to the health ministry.
@ParrotInternationalMedia
@ParrotInternationalMedia 23 күн бұрын
Sanaikian MP why not talk in parliament
@SMat-tc4hr
@SMat-tc4hr 23 күн бұрын
Something is cooking 😊 Will wait and see Who knows? Is it a scripted drama? Or spontaneous matter to Doctor Or TNA is insecure about Dr. Achu is a talented, outspoken, clean hand person Or Corrupted people have no guts
@easwaryketheswaran4009
@easwaryketheswaran4009 23 күн бұрын
100%
@ParrotInternationalMedia
@ParrotInternationalMedia 23 күн бұрын
Selvakumar mother treatment in chavahachari doctor told order to jaffna hospital to order why?
@ParrotInternationalMedia
@ParrotInternationalMedia 23 күн бұрын
2004 baby chavachari hospital doctor tell jaffna hospital order why?
@SenthooranKirishnananthan
@SenthooranKirishnananthan 22 күн бұрын
How do you treat by building?
@velupillaisenthinathan9221
@velupillaisenthinathan9221 23 күн бұрын
அரசியல் வாதிகளின் மௌனம்? தேர்தல் கால "ஜுரம்"? ஏனைய பகுதிகளுக்கும் "பரவும்"..? தேர்தல் முடிவுகள் பதில் சொல்லும்! மக்கள் தெளிவில் (தெரிவில்) உள்ளது!
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 23 күн бұрын
Unmai, people only know Dr Aruna only 24 days, never met him before, but people trusted him and jumped for a protest. Yes , You are right, May Jaffna hospital Drs relatives I believe, comment against Dr Aruna. Please think before you comment, Dr Aruna has no reason to act like this, he only joined with others and collect extra Rupees and put it in his pocket.
@sivapalanponniah4258
@sivapalanponniah4258 23 күн бұрын
Sad part of the story is "whistle blower" Dr.Aruchchuna, with people's power behind him is ultimately punished by all powerful corrupted officials !
@ravithakathirithamby958
@ravithakathirithamby958 23 күн бұрын
Niethi amasarukke niethi kidakaatha pothu dr ..aeppadi kidakum...my god srilanka
@ParrotInternationalMedia
@ParrotInternationalMedia 23 күн бұрын
Sumatharan MP why talk parliament talk
@user-cf8zx4bu1d
@user-cf8zx4bu1d 23 күн бұрын
அத்தனையும் உண்மை. ஊடகவியலாளர் காணாமல் ஆக்கப்பட்ட ஆண்கள் என்ற வரலாற்றை உடைத்தெறிந்து. மக்களுக்காக அதுவும் வறிய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி ஒரு தமிழனாக அதுவும் யாழ்பாண தமிழனாக நியாயங்களை உரைத்தீர்கள். ஃபிக்ஷன் நன்றி. வணக்கம்
@user-cf8zx4bu1d
@user-cf8zx4bu1d 23 күн бұрын
Very very honest and fair. Mr. Nikshan we appreciate your talk. Thanks.
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 23 күн бұрын
SADlY Elam Tamils fighting among themselves
@ParrotInternationalMedia
@ParrotInternationalMedia 23 күн бұрын
90000dollar swhat happen
@Bhagawaan1
@Bhagawaan1 23 күн бұрын
சுட்டும் விரலால் ஒருவரைக்காட்டி குற்றம் கூறுகையில் மற்றும் 3 விரல்கள் உந்தன் மார்பினை காட்டுதடா! உங்கள் தலைவர்களும் அதிகாரிகளும் உங்களினுள் இருந்தே வந்தவர்கள் . எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதினிலே.
@AVR.Kannan
@AVR.Kannan 21 күн бұрын
@@Bhagawaan1 மற்றைய விரல்களைவிட சுட்டுவிரல் விவேகமானது. வீரியமானது. ஆளுமை மிக்கது. மற்றைய விரல்களைவிட வலிமையானது. ஆகவே மற்றைய விரல்கள் சுட்டுவிரலுக்கு எதிராக நிற்பினும் பலமற்றவைகளாகவே திகழ்கின்றன.
@type..one12
@type..one12 23 күн бұрын
இந்த பிரச்சனை தொடர்பாக ஏதாவது அரச உயர்மட்டங்களில் ஏதாவது பேசிய மாதிரி இல்லை. ஆனால் இது சில சமயம் ராஜபக்ஷகளின் முயற்சியாக இருக்கலாம் ஏனெனில் அவர் சிங்கள மக்களை தமிழரை விட உயர்ந்தி பேசி உள்ளார்
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,2 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
அதிகாரம் 18/07/2024 | 🛑 Live Interview with  Dr. Jeyakumaran !
1:51:59
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН