வக்கிரம் பிளஸ் ராகு கேது | Retro Planets with Raahu Kethu by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 70,666

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 199
@monishacoveringmarket3103
@monishacoveringmarket3103 7 ай бұрын
சூரியனுக்கு ஐந்தாம் கட்டத்தில் தான் எல்லா கிரகங்களும் இருக்கிறது சனி மட்டும் வக்கிரம் ஆகியிருக்கிறார் குருவும் செவ்வாயும் ஏன் வக்கிரம் ஆகவில்லை ஐயா விளக்குங்கள்
@baranidharan8359
@baranidharan8359 4 жыл бұрын
ஐயா வணக்கம். ராகுவுடன் வக்கிரம் பெற்ற கிரகம் இருந்தால் யோகம் என சொன்னீர்கள். சனியின் உச்ச வீடான துலாமில் வக்கிரம் பெற்று ராகுவுடன் சேர்ந்திருந்தாலும் யோகம் இருக்குமா?
@lpj7698
@lpj7698 4 жыл бұрын
I have vakra sani with rahu in 12th house, kanya lagnam, hope my sani dasa from 2025 will be good, have lot of mental tension after marraige till date, 9th January 1979.hope your good words come true.
@venkadakrishna8586
@venkadakrishna8586 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் எப்போது வரும்???
@venkadakrishna8586
@venkadakrishna8586 4 жыл бұрын
நான் கேட்டதற்கு பதில் இல்லியே ராகு கேது பெயர்ச்சி பலன்கள் எப்போது வரும்...
@panneerselvam7180
@panneerselvam7180 Жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@alagumuthu8145
@alagumuthu8145 Жыл бұрын
Great Explanation sir...
@நடராஜன்-ற9ழ
@நடராஜன்-ற9ழ 4 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்லும் விதமும் எடுத்துகாட்டும் அருமையாக புரிகின்றது, நன்றி
@VinothKumar-lm1bt
@VinothKumar-lm1bt 4 жыл бұрын
Does this apply to Kethu, Guru combination also? That is already kela yogam
@svthrone
@svthrone 2 ай бұрын
Super thala🎉🎉🎉🎉🎉🎉🎉
@mohant.n9133
@mohant.n9133 4 жыл бұрын
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா ராகு கேது பெயர்ச்சி பலன்கள் எப்போது வரும் ஐயா
@palanis5829
@palanis5829 4 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
@mspoorni6191
@mspoorni6191 6 ай бұрын
Thanks...guru..j....🙏🙏🙏
@satheeshkumar-iq9ec
@satheeshkumar-iq9ec 4 жыл бұрын
Hi Chinnaraj Sir. Nealy MY son entire life controlled be vakram PLANETS( 70 YEARS). LIFE or DEATH PROBLEM for him in SEVVAI dasa. By God's grace we are crossing sevvai Dasha. How will be my son's education and future life. I saw your latest vakram videos. Sevvai - Guru saaram, RAHU - natural vakram, Guru - vakram, Sani- vakram, budhan- Guru saaram, ketu. 22 June 2019, Coimbatore, 1:28 PM
@jawaharraj1
@jawaharraj1 4 жыл бұрын
நல்ல உதாரணம் ஐயா வளரட்டும் உங்கள் பணி
@parthasarathi1154
@parthasarathi1154 4 жыл бұрын
அருமையான தலைப்பு குருவே 🙏🙏🙏
@drinthu
@drinthu 4 жыл бұрын
GURU Vakkram + RAGU @ 5 th house for virchiga LAGNA Currently in ragu dasa and then guru dasa Guru and ragu at thidhi sooniya rasi also
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 4 жыл бұрын
வணக்கம் சார் நல்ல தெளிவான விளக்கம் அளித்தீர்கள் மிக்க நன்றி சார்
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 4 жыл бұрын
நன்றி சார்
@dharshana2488
@dharshana2488 3 жыл бұрын
ஐயா உச்ச வக்ர கிரகத்துடன் ராகு இணைந்து ராகு திசை நடத்தினால் எப்படி இருக்கும்.
@karthickg9931
@karthickg9931 2 жыл бұрын
அந்த உச்ச கிரகத்தின் தசை கெடுக்கும். ராகுவின் தசை உச்ச கிரகத்தை போல செயல்படும்
@sathishkumar-oh6ke
@sathishkumar-oh6ke 4 жыл бұрын
வணக்கம் ஐயா, உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை, ஐயா என் பையன் ஜாதகத்தில் 4 கிரஹம் வக்ரம் ராகு கேது சேர்த்தால் 6 கிரஹம் வக்ரம், லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி வக்ரம் +சந்திரன் உச்சம், 5 ஆம் அதிபதி 2 ல் ஆட்சி வக்ரம் + ராகு + சூரியன், 9 ஆம் அதிபதி 9 ல் ஆட்சி வக்ரம் +குரு நீச வக்ரம், எப்படி பலன் எடுப்பது என்று குழப்பமாக உள்ளது ஐயா, 20.06.2020 5.10am coimbatore, பார்த்துவிட்டு பதில் கூறுங்கள் ஐயா, வணக்கம் .
@alagumuthu8145
@alagumuthu8145 Жыл бұрын
Sir...Enakkum Same jathagam 06.5.1980 .....2.15 pm lagnam Mattum Simmam....No life....total damage....
@hareeprakkoshk699
@hareeprakkoshk699 2 жыл бұрын
நல்ல தகவல்
@salmanfaris5580
@salmanfaris5580 4 жыл бұрын
Your are also great teaching jhothidar
@salmanfaris5580
@salmanfaris5580 4 жыл бұрын
02.08.1994 3:05Am (salman faris) ,birth place chidambaram can you explain my horoscope birthdetail
@wsvmd2442
@wsvmd2442 4 жыл бұрын
And seeing 7th place where sukhran present in mesha lagnam sir you can take example also 10.06.1982 @7.05pm@uthangarai
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh 3 жыл бұрын
ராகு/ கேது வக்ரமான கிரகத்தின் வீட்டிலோ/சாரத்திலோ, அல்லது இரண்டுமோ அமையப் பெற்றால் எப்படி பலன் இருக்கும்.
@haripriyaa2173
@haripriyaa2173 4 жыл бұрын
Yes sir, ur absolutely right, during my chevvai budhi i was also face d same.
@sparrow6311
@sparrow6311 4 жыл бұрын
Sir I am vassandy in Pondicherry I see your programme in yoou tube it,s very helpful thanks sir if you have time please give prediction to my son jatakam1.4.1995 12.1 AM. Meena rasi tanusu lakanam by Sis
@balasundar5184
@balasundar5184 4 жыл бұрын
அய்யா நீங்கள் பதிவிட்டு உள்ள ஜாதகத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பிறந்தவன் நான் என் ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் ராகு. குரு வக்ரம் சனி வக்ரம் செவ்வாய் வக்ரம் உள்ளது 18.03.80 3.55pm காரைக்குடி என் எதிர்காலம் எப்படி இருக்கும் கூறுங்கள் அய்யா பதில் கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி நன்றி
@harishankar1368
@harishankar1368 Жыл бұрын
Rahu placed with planet ruling the sign should give good results according to you. Sun and mars are in exchange in this chart, that means atleast rahu dasa should have given the marriage and good results. Am I understanding it wrong? Please explain if possible.
@kasthuriselvaraj9037
@kasthuriselvaraj9037 4 жыл бұрын
Sir, my daughter 24March2016, Sao Paulo Brazil - Guru Retro + Raghu in 4th House. Can you please tell her future including studies.
@manigandans8521
@manigandans8521 4 жыл бұрын
Im also in brazil only mam
@dineshkumars6178
@dineshkumars6178 4 жыл бұрын
02.01.1990 ,17.15 male check u will get good ragu kethu vakrara kiragam palan sir.
@vasanthipandian9552
@vasanthipandian9552 2 жыл бұрын
Super ji rahu and retrograde Saturn in Leo in my horoscope
@priyarajendhiran3261
@priyarajendhiran3261 2 жыл бұрын
Kuru plus kethu vakkiram in kadagam(5th place). And Meena Laknam male. good or bad ayya??ithanala babies epdi porukum ayya (good or bad)?? Pls ayya solungal...
@selviyengoldeneagle9012
@selviyengoldeneagle9012 4 жыл бұрын
Thank you sir
@nandhakumarc2607
@nandhakumarc2607 4 жыл бұрын
வணக்கம் ஐயா....எனது பெயர் நந்தகுமார். பிறந்த தேதி 26.7.1993, 3.30am, மிதுன லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம்.. எனது ஜாதகத்தில் நவகிரகங்களின் நிலை எவ்வாறு உள்ளது....திரிகோண அதிபதிகள் மூவரும் ஆட்சி பெற்றுள்ளனர்.ஆனாலும் பொருளாதாரத்தில் நடுநிலையிலே உள்ளேன் ஐயா.. குரு திசை எப்படி இருக்கும்? அதை தொடர்ந்து வரும் சனி திசை எப்படி இருக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்? காதல் திருமணமா அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? தயவுகூர்ந்து பதில் கூறவும் ஐயா.....
@anandfranc2594
@anandfranc2594 4 жыл бұрын
Good example Sir
@kdbillajothi635
@kdbillajothi635 4 жыл бұрын
எனக்கு குரு வக்கரம் ராகு சந்திரன் லக்கனம் மீன ராசி நான் சினிமா பயணம் தொடர போறேன் தற்போது வெளிநாட்டில் சிங்கபூர் பணிபுரிகிறேன் போதுமான வருமானம் இல்லாமல் சினிமா துறையில் செல்ல முடியவில்லை ஆகையால் அனைத்து வசதியும் தற்போது நான் ஏற்படத்திகொண்டேன் கதை எழுதுவது எனக்கு ஆர்வம் வந்தது தன்னை அறியாமல் அது என்னை விட்டு நிங்கவும் இல்லை படிப்பு நான் சரியாக படிக்க வில்லை இருந்தாலும் படிப்பு ஜடிஜ தான் முடிந்தேன் நான் படிச்ச படிப்புதான் சிங்கபூர் வர காரணம் கார் சார்ந்த தொழில் தான் எனக்கு வேலை அருமையான வருமானம் இருந்தாலும் சினிமா மேல் நாளுக்கு நாள் எனக்கு மோகம் இருந்து கொண்டே இருக்கு 2022 வருடம் கால் பதிக்க போறேன் சினிமா துறையில் ...கல்யாணம் முடிந்து விட்டேன் ஆண் குழந்தை பிறந்து 2 மாதம் ஆகா போகிறது நான் ஓரு தொழில் தொடங்கும் போது கீழ வந்து விடுகிறேன்.. ஒரு வருடம் கழித்து நான் எண்ணியாத விட உயரமாக செல்ல வைக்கறது இந்த குரு வக்கரம் ராகு நான் நன்றாக உணர்கிறேன் ...
@gomathimathi1531
@gomathimathi1531 4 жыл бұрын
எத்தனை பதிவுகள் பார்த்தாலும் வக்கிர கிரகப்பலன் குழப்பம் தான் ஆட்சி வக்கிரகிரகத்துடன் இணைந்த ராகு கேது திசை யோக திசையாக இல்லையே தங்கள் பதிவு களிலும் பார்த்துள்ளேன் பொதுவான விதிகள் நிறைய ஜாதக௩்களுடன் ஒத்துப் போவதில்!லையே எதனால்.? அண்ணா ! கர்ம வினைகள் தான் என்று கழிக்க வேண்டியதுதான்🙏🏻
@apsathyamangalamsathyamang1918
@apsathyamangalamsathyamang1918 5 ай бұрын
கடகத்தில் ராகு, சுக்கிரன் புதான் கடகத்தில் வாக்ரம் லக்கினம் அது என்னங்க செய்யும்
@vilvaa7720
@vilvaa7720 Жыл бұрын
ஐயா, துலாம் லக்னம் ,குரு மற்றும் சனி இரண்டு வக்ரம் பெற்று இனைந்தால் இரண்டு கிரகங்களும் எத்தகைய பலனை தரும்... 7/7 / 2020, 2:30 PM, ' Rajapalaiyam
@sujithasuji9049
@sujithasuji9049 4 жыл бұрын
வணக்கம் ஐயா அருமையான பதிவு விளக்கம் புரியும் அளவில் விபரம் நன்றாக இருந்தது என் ஜாதகத்தில் 2க்கும் 7க்கும் உடைய செவ்வாய் பகவான் 8ல் மறைந்து உள்ளார் எனக்கு திருமணம் என்று ஒன்று உண்டா ஐயா எப்போது நடைபெறும் மாப்பிள்ளை எப்படி இருப்பார் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் பதில் தாருங்கள் ஐயா 17 7 1994 1pm நாகப்பட்டிணம் சுஜிதா தயவுசெய்து என் ஜாதகத்தை உதாரணமாக வைத்து பதில் தாருங்கள் ஐயா
@balums1980
@balums1980 Жыл бұрын
ராகுவுக்கு வீடு கொடுத்த சூரியன் உச்சமாக இருப்பதால் நன்றாக இருக்க வேண்டும் அல்லவா.?
@astroswtykalpana7666
@astroswtykalpana7666 4 жыл бұрын
Good information
@Ammu-dhanasekaran
@Ammu-dhanasekaran 4 жыл бұрын
தலைப்பு அருமை ஐயா
@adityam698
@adityam698 4 жыл бұрын
Video mele video potute erukenge super sir 🙏😊
@kumaresanboopalan9418
@kumaresanboopalan9418 4 жыл бұрын
வீடீயோவில் உள்ள உங்கள் போட்டோ இளமையாக தெரிகிறது...சுக்கிரனின் காரகத்துவமோ...
@ItzMe191
@ItzMe191 2 жыл бұрын
Vakra sani + ketu பற்றி ஒன்றும் சொல்லவில்லையே
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 4 жыл бұрын
சின்னராஜா சார் உங்களுடைய போட்டோ ரெம்ப சூப்பர் ஸ்டில் சார் ரெம்ப சூப்பரா எடுத்து இருகிறார் கெமராமேன் நன்றி சார்
@rknagency9313
@rknagency9313 4 жыл бұрын
wow! super....
@suprasupra6729
@suprasupra6729 4 жыл бұрын
ஐயா வணக்கம் 120 day's என் மகன் பெயர் டஜிந்திரன்.பிறந்த இடம் இத்தாலி ReggioEmilia பிறந்த தேதி 15/052008 நேரம் காலை 08.55 சமர் நேரம் படிப்பு தொழில் ஆரோக்கியம் எப்படி?.வரும் ராகு திசை எப்படி?🙏🙏🙏🙏🙏
@saraswathysusarla8466
@saraswathysusarla8466 4 жыл бұрын
Thank you
@suprasupra6729
@suprasupra6729 4 жыл бұрын
ஐயா வணக்கம் என் மகன் பெயர் டஜிந்திரன்.பிறந்த இடம் இத்தாலி ReggioEmilia பிறந்த தேதி 15/052008 நேரம் காலை 08.55 சமர் நேரம் படிப்பு தொழில் ஆரோக்கியம் எப்படி?.வரும் ராகு திசை எப்படி?🙏🙏🙏🙏🙏
@gunagunasekar9901
@gunagunasekar9901 Жыл бұрын
ராகு தனக்கு பகையான சூரியனின் வீட்டில் இருப்பதால் குடுபம் அடையாமல் போனது என எடுத்து கொள்ளலாமா ஐயா
@rumblesrumbles
@rumblesrumbles 4 жыл бұрын
Hi Sir, What's the conclusion ? will the person get married in coming Venus bhukthi and having child in sun bhukthi ? as sun in Venus barani star and conjuncted with 5th house children house lord Mercury ? Also children is one of the characteristic of ongoing Jupiter dasa . Though all the 3 planets Raghu, Saturn, Mars affecting Jupiter badly. Jupiter is 4 degree away from Raghu and Saturn is far away almost leaving the house, Mars will not affect Jupiter in big way. So can we consider this as delayed marriage and is there a chance? pls 🙏 explain thanks. Astro learner P.Satheeshkumar.
@shakthivel9354
@shakthivel9354 4 жыл бұрын
மேற்குல மறையற சூரியன் காலை ல கிழக்குல உதிச்சு தான் ஆகனும் இது என் ஆப்பா எனக்கு சொன்ன ஆருதல்ங்க சார் எனக்கு 24 வயசுதாங்க ஆகுது ஆனா இன்னும் எத்தன வருசதுக்கு ஒடுரதுனு வருத்தமா இருக்குதுங் சார். சார் நீங்க தான் சொல்றீங்க வாக்கரமான கிரகம் ராகு கேது கூட சேர்ந்தா யோகம்னு என்னோட சாதகத்துல அதே நான்காம் இடத்துல செவ்வாய் வக்ரம்+ராகு ராகு தசை ஆரமிச்சுதுங்க அவ்வளோதான் வடிவேல் சார் சொல்றமாதிரி "என்ன நேத்து அடிக்க வரன்னுசோன்னீங்க வரவே இல்ல" அந்த நிலமைக்கு மனசு வந்துருச்சுங்க படிப்புக்காக மெட்றாசுக்கு போய்டேன் ராகு தசை ஆரமிச்சதும் wheezing வந்துருச்சுங்க லீவுக்கு வீட்டுக்கு வந்தாலும் ஒருமாசத்துக்கு மேல இருக்க முடியல உடல்நிலை காரனமாக சரி அப்படிதான் படிப்பு முடியும்னு பாத்தா புலி வால புடிச்ச மாதிரி CA படிக்ரேன் விடவும் முடயல முடிக்கவும் முடியலீங்க இப்பகூட நான் நாலு வருசமா கமன்ட்ல கேள்வி கேட்டும் ஒரு தடவ கூட உங்க கண்ணுல படல இருந்தாலும் இப்பகூட கேள்வி கேக்ரேன்பாருங்க கேள்வி:ஏன் இவலோ dull and bore ஆ எந்த முன்னேற்றமும் இல்லாம வாழ்க்கை போகுதுங் சார் எப்போது நல்ல நிலமைக்கு வருவேன் திருமண வாழ்கை எப்படி உள்ளது குரு எட்டில் குரு தசை எப்படி இருக்கும் CA எப்போது முடிப்பேன் Date.25.02.1997 place.erode time 2.48pm
@ponmalarponmalar5645
@ponmalarponmalar5645 3 жыл бұрын
Super
@rajafamily2043
@rajafamily2043 4 жыл бұрын
Ayya nandri
@jeevanandham1739
@jeevanandham1739 4 жыл бұрын
வணக்கம் ஐயா என்னுடைய மகன் பிறந்த தேதி 7.11.2012 இரவு 8.50 சிம்மம் மகம் நட்சத்திரம் மிதுன லக்னம என் குழந்தை யின் படிப்பு மற்றும் வாழ்க்கையில் நலன்கள் எப்படி இருக்கும் நானும் என் கணவர் பிரிந்து வாழ்கிறோம் என்னுடைய வாழ்க்கையே பிரச்சினை யாகவே உள்ளது தயவு செய்து பலன் சொல்லுங்கள்
@nandhinisundar6411
@nandhinisundar6411 4 жыл бұрын
ஐயா வணக்கம்🙏ஜோதி(ஆண்) 2/11/92 6.05PM மச்சிலிபட்டினம் ஆந்திரா திருமணம் எப்போது?2ல்கேது நீச்சம்,7ல்சூரிய ன் நீச்சம்,8ல்புதன்+சுக்கிரன்+ராகு-உச்சம்ஆயுள்,திருமணம்,குழந்தை 3ல்பாதிப்பு இருக்கா 🙏
@rubeshganesh2845
@rubeshganesh2845 4 жыл бұрын
அருமை அண்ணா
@jeevanandham1739
@jeevanandham1739 4 жыл бұрын
வணக்கம் ஐயா என்னுடைய மகன் பிறந்த தேதி 7.11.2012 இரவு 8.50 சிம்மம் மகம் நட்சத்திரம் மிதுன லக்னம பாண்டி என் குழந்தை யின் படிப்பு மற்றும் வாழ்க்கையில் நலன்கள் எப்படி இருக்கும் நானும் என் கணவர் பிரிந்து வாழ்கிறோம் என்னுடைய வாழ்க்கையே பிரச்சினை யாகவே உள்ளது எப்போது சேர்ந்து வாழ்வோம் தயவு செய்து பலன் சொல்லுங்கள்
@Balaji.V1
@Balaji.V1 4 жыл бұрын
Hello Sir, my son born in 16 May 2016 10.40 am, Coimbatore. He has guru, chandran and rahu in 2nd house. Mars and Shani in 5th house both vakram. how will his life and future be please tell thanks?
@malarselvi619
@malarselvi619 4 жыл бұрын
Good prediction sir., in my son horoscope ragu in vagra buthan sarem, next coming ragu desa. Shall it gives positive palan in its desa??? Date of birth 30.3.1999, time 1.25 pm. Chennai👍👍👍👍👍
@selvarasusrm1730
@selvarasusrm1730 Жыл бұрын
ஐயா என் ஜாதகமும் இந்தப் பெண்ணுடைய ஜாதகம் ஒன்றுதான் நல்ல வேலையாக இருபது நாளைக்கு முன்னரே நான் பிறந்து விட்டேன் என்னுடைய பிறந்த தேதி 19 4 1980காலை 9.6 எனக்கு கல்யாணம் ஆகி எல்லாம் செட்டில் ஆயிட்டேன் இந்த பெண்ணோட விளக்கத்தைப் பார்த்து பயந்துவிட்டேன் பிறந்த ஊர் சேலம்
@mala54900
@mala54900 3 ай бұрын
Sir vanakam en magal 7th august 1975 01.09am singapore innum thirumanam agala life epdi irukum
@suryachannel6463
@suryachannel6463 4 жыл бұрын
Super sir
@krishnamurthi5265
@krishnamurthi5265 4 жыл бұрын
🙏🙏🙏My DOB 28.7.1958 /1.20pm kalakad nellai dist. Moola nakshatra thulalagna .GURU RAGU IN LAGNA GURU- VARGOTHAMA INLAGNA.HOW ABOUT HEALTH? IS CURRENT GURU DASA FAVOURABLE FOR DOING ANY BUSINESS?WORKING NOW.PLEASE GIVE YOUR PREDICTION.
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 3 жыл бұрын
Sirappu
@gpsg100
@gpsg100 4 жыл бұрын
Greetings sir..In my sisters horoscope both mars n Saturn vakram in 8th house..kumba lagnam and currently in chandra dasa in 6th house with lot of health issues..Kindly look at her horoscope and tell about the upcoming mars dasa..She s now in US and currently not working..08.03..1982 ..5.20 am erode..
@rakeshnadason4171
@rakeshnadason4171 4 жыл бұрын
Hi Sir, if raghu on 9th hse & 3rd kethu. Raghu dasha ongoing wat is effect on family & Job wise. 23:03:78@3:40am Malaysia Penang. Seeking ur comments
@sasikalanadar2404
@sasikalanadar2404 4 жыл бұрын
Good night sir sasi from Mumbai விளக்கம் நன்றாக இருந்தது என் மகன் ஜாதகத்தில் நான்காம் இடத்தில் கேது சந்திரன் செவ்வாய் கேது சாரம் 32 வயதில் சந்திர திசை ஆரம்பம் சந்திரன் செவ்வாய் திசைகளில் அவன்வாழ்க்கை எப்படி இருக்கும் பயமாக இருக்கிறது சூரியன் சந்திரன் செவ்வாய் எல்லாம் பாதகாதிபதி இடத்தில் 13/4/2001 4;44 pm thrichendhur arumuganari வாழ்க்கை வேலை இரண்டில் அவன் ஜெயிப்பான் name barath பதில் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி நன்றி
@lkmmj
@lkmmj 2 жыл бұрын
Anna in my horoscope vakra guru with rahu in 10th place from lagnam... How will my upcoming rahu dasa be? Am not getting job how much ever I try.... Plzzzz reply🙏🙏🙏🙏🙏🙏🙏dob 05/11/1987...@10.15pm...at rajapalaiyam...
@dillimanohar4552
@dillimanohar4552 4 жыл бұрын
Vanakkam Sir !
@saravanankumar5413
@saravanankumar5413 4 жыл бұрын
Saravanakumar vriddhachalam kethuvudan erandu vagiramana kiragangal erunthal enna palan nadakkum.
@-KalieswaranS
@-KalieswaranS 4 жыл бұрын
காளீஸ்வரன் 30/05/2001 5.32AM Madurai 8ல்செவ்வாய்,கேது இணைவு.ஆயுள் பற்றிக் கூறுங்கள் ஐயா.
@selvarajt8140
@selvarajt8140 4 жыл бұрын
Hi sir,my friend name is Suresh Babu.DOB:24-09-1973, 6.32pm POB:Srivilliputhur. Current Raghu Dasa and Guru buthi.Raghu in Kethu saram and Kethu in Raghu saram. In Raghu Dasa Raghu buthi,lost 1.5 crore entire life savings.Whatever he do,things turn negative.he is at his height where he supposed to be for his knowledge.wisdom and his helping tendency.will he gain what he lost so far...? Pls reply sir.
@suwethasuwe7206
@suwethasuwe7206 3 жыл бұрын
வணக்கம் சார், நீங்க சொன்ன மாதிரி தான் ராகு, குரு இருக்கு ஆன என்னுடைய ஜாதகம் அனாமத்து ஜாதகம் னு ஜோதிடர் சொன்னாரே சார், 9/5/1994, 5:35am, சேலம், பெண்
@deviv7318
@deviv7318 4 жыл бұрын
🙏🙏 waiting
@saravanakumar7203
@saravanakumar7203 4 жыл бұрын
ஏழாம் அறிவே மிகவும் அருமை ஐயா எனக்கு வேலை நிரந்தரமாக இல்லை வீடு உண்டா கடன் அதிக அளவில் உள்ளது saravanakumar Madurai 22.8.1974 time 4.24 am சின்னராஜ் சார் தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா மிக்க நன்றி
@natkuganarchunaraja974
@natkuganarchunaraja974 4 жыл бұрын
வணக்கம் ஐயா 😍😍😍🙏ராகுவுடன் இனணந்த குரு ராகுவுடன் சாரபரிவர்த்தனையாகி வக்ர நிலையில் இருந்தால் பலன் தருவாரா??🙏🙏🙏
@mahendiran366
@mahendiran366 4 жыл бұрын
Gurunatha
@shrisundar263
@shrisundar263 4 жыл бұрын
சார் வணக்கம் என்னுடைய பேரனை பற்றிய என் கவலை ...எதிர்காலம் எப்படி இருக்கும் என்று.... 14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா.அனல் அந்த இடம் திதிசூன்யத்தில் இருப்பதால் பாதகத்தன்மை அடிபட வேண்டுமே.. ஏன் அவ்வாறில்லை...லக்கின அதிபதி வக்ரமடைந்து ஆறாம் வீட்டிலிருந்தாலும் சுய நட்சர சாரத்தில் இருப்பதால் வலுவுடன்தானே இருக்க வேன்டும்....குரு சுக்கிரன் என்று இரண்டு சுபர்களின் பார்வை லக்கினத்திற்கு இருந்தும் ஏன் சுக்கிர தசை இவ்வளவு படுத்துகிறது ...எதிர்கால தசைகள் எப்படி இருக்கும்....ப்ளீஸ் சார்now in Australia
@bharathik593
@bharathik593 4 жыл бұрын
அய்யா..... வணக்கம். நான் Hyderabad ல இருந்து எழுதுகிறேன். கும்ப லக்கின ஜாதகத்தில் 12ல் சனி உடன் இணையும் சுக்ரன் பலம் இழக்குமா.... 8ல் மறைந்த குரு பார்வை பலன் தருமா....
@bharathik593
@bharathik593 4 жыл бұрын
3 மற்றும் 6ல் செவ்வாயும் சந்திரனும் பரிவர்த்தனை யோகத்தில் நல்ல பலன்களை கொடுக்குமா. நான் ஏற்கெனவே என் மகன் பற்றிய விபரங்களை கூறியுள்ளேன். 7-12-1992, காலை 11:40, சந்தவாசல் (திருவண்ணாமலை அருகில்). 10ம் இடமான தொழில் ஸ்தானமான கேந்திரத்தில் சூரியன், புதன், ராகு உள்ளனர். எப்போது வாழ்க்கையில் set ஆவான் ? திருமணம் எப்போது நடக்கும் ? எப்படிப்பட்ட மருமகள் எங்களுக்கு கிடைப்பாள், எந்த திசையில் இருந்து வருவாள், வேலை செய்யும் நிலையில் இருக்குமா ? நான் ஏற்கெனவே சொன்னது போல் நான் ராணுவம் சம்பந்தமான துறையில் வேலை செய்வதால் நேரில் வர முடியாத சூழ்நிலை. தங்களின் வங்கிகணக்கு விவரங்களை கொடுத்தால் உரிய தொகையினை செலுத்தி விடுகிறேன் அய்யா. இந்த ஜாதகத்தை தாங்கள் உதாரணமாக எடுத்து வீடியோ வெளியிட்டால் மற்றவர்களுக்கும் அதாவது ஜோதிடம் கற்பவர்களுக்கும் உதவியாக இருக்கும் என கேட்டு கொள்கிறேன். நன்றி அய்யா
@yahovahsaviour60
@yahovahsaviour60 4 жыл бұрын
Anna, Need your advice about my career and financial status. Lost all my savings 1.75 chrores in shares and now what i own is two property under bank loan. All of my careful attempts are dragging, carrying so much of blame and giving benefits and promotion to others. . Based in my rudimentary knowledge gain from your vedios, current dhasai raghu in kethu saram and kethu conjuction with sani in raghu saram making me worry too much. Ragu sits in dhanusu and guru is neecham and vagram. Pls advice whether I'll 1) gain the lost money 2) will current raghu and upcoming guru desa lift me up 3) will i start my own business and if so what would be most suitable to make profit DOB: 24-SEP-1973 6.31pm POB: Srivilliputtur Eagerly looking forward, Suresh Babu
@s.govindarajus.govindaraju7513
@s.govindarajus.govindaraju7513 4 жыл бұрын
P
@s.govindarajus.govindaraju7513
@s.govindarajus.govindaraju7513 4 жыл бұрын
P
@s.govindarajus.govindaraju7513
@s.govindarajus.govindaraju7513 4 жыл бұрын
P
@s.govindarajus.govindaraju7513
@s.govindarajus.govindaraju7513 4 жыл бұрын
P
@s.govindarajus.govindaraju7513
@s.govindarajus.govindaraju7513 4 жыл бұрын
P
@rameshrajabal7054
@rameshrajabal7054 4 жыл бұрын
Buthan sukiran vakram rahu charam pettru thulamil 9il rahu kadaga laknam kadaga rasi guru sevvai in 8th house kethu in 3rd house suriyan sani in 5th house 21/11/1986 10:48pm udankudi nadappu dasa buthan tholil valarchi perumpanam sambathikka vaippu yeppadi irukku kudumba vaalkai yeppadi irukkum matrum pothu vaalkai yeppadi irukkum (arsiyal)kethu dasa yeppadi irukkum
@priyaashok1249
@priyaashok1249 4 жыл бұрын
I have almost same chart except chandran. I was born on 26th April 1980, just 10 days before the example shown in this video. Your prediction about suryan (father) is very perfect. My Jupiter is retro . I wish to talk with you on this but not sure will I able to reach you.
@manigandans8521
@manigandans8521 4 жыл бұрын
What about father he told,i born exactly 3 days before you mam
@jegathishmaharajan2570
@jegathishmaharajan2570 3 жыл бұрын
3 11 2000 kanni laganam makara rasi uttaradam nachathiram pudan vakaram mithunam thala ragu Enna palan ayya soluga please
@saravananp6439
@saravananp6439 4 жыл бұрын
அய்யா எனக்கு தனசு ராசி தனசு லக்கினம் லக்னாதிபதி குரு 12ல் தனித்து வக்ரம் மற்றும் 2ம் அதிபதி சனி 11ல் தனித்து வக்ரம் 7ல் ராகு தற்பொழுது ராகு திசை நடப்பு எனக்கு ராகு குரு மற்றும் சனி திசை எப்படி இருக்கும் 2-5-1983 10:45 PM Srirangam
@lakshmananvairavan7957
@lakshmananvairavan7957 4 жыл бұрын
அண்ணா வணக்கம் விநாயகர் தாய் தந்தையை சுற்றி வந்து ஞான பழத்தினை பெற்றார் அதுபோல நம் கர்மாவை உணர நம் தாய் தந்தையின் கர்மாவை உணரவேண்டும் இதை நம் ஜாதக ரீதியாக எப்படி அறிந்து கொள்ள முடியும் சற்று விளக்குங்கள் நன்றி
@socratessocrates5854
@socratessocrates5854 4 жыл бұрын
Sir you are look very young in t his photo.
@vigneshmohan6318
@vigneshmohan6318 4 жыл бұрын
ராகுவுடன் சேர்ந்து ஆட்சி பெற்று குரு வக்கிரம். குரு திசையில் சனி புக்தி.சகோதரிக்கு திருமண வாழ்க்கை எப்போது எவ்வாறு அமையும்? Oct 30,1987/08.10 am/salem
@velmurugancraneoperator977
@velmurugancraneoperator977 4 жыл бұрын
🙏🙏🙏
@shruthimurugan2651
@shruthimurugan2651 4 жыл бұрын
மகா பிரபுவே இங்கேயும் வந்துட்டீங்களா
@velmurugancraneoperator977
@velmurugancraneoperator977 4 жыл бұрын
@@shruthimurugan2651 நாராயணா இந்த கொசு தொல்ல தாங்க முடியலப்பா, எங்க போனாலும் பின்னாடியே வந்துடுது...😂😂😂😂
@m.e.saravanan1678
@m.e.saravanan1678 2 жыл бұрын
Sir entha video nenga solvathu CONFUSE sa irukku... Velakkam puriyalai ji
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 4 жыл бұрын
இரவு வணக்கம் சின்னராஜா சார்
@rajarajanm6087
@rajarajanm6087 4 жыл бұрын
09.04.1985 time4.10pm place SWAMIMALAI ragu,kedu palangal
@karthickkarthick4821
@karthickkarthick4821 11 ай бұрын
7ல்குரு(வ) கேது பலன் சொல்லுங்க ஐயா
@Arunleya
@Arunleya 4 жыл бұрын
hello sir...I have retrograde jupiter with ragu in 5th house...currently I am in guru dasa...May I hope guru dasa will clear my all issue...pls guide me...business or job with is good for me. Arun 26.11.1987...7.08am...pondicherry
@muthumadhavaram1665
@muthumadhavaram1665 4 жыл бұрын
ஐயா வணக்கம் முத்து மாதவரம் வாழ்க வளமுடன் உள்ளேன் ஐயா.
@ramyakrish3682
@ramyakrish3682 2 жыл бұрын
Enaku sevai ragu 2um 12 il vakram 6 il kedhu vakram kuda irukum sani normal
@gowthamhrithvic276
@gowthamhrithvic276 4 жыл бұрын
ஐயா வணக்கம், என் பெயர் : கௌதம் எனது பிறந்த தேதி: 07/07/1993, நேரம்: 4:30 PM இடம்: Salem விருச்சிக லக்கினத்தில் ராகு. சனி ஆட்சி வக்கிரம். குரு மற்றும் சனி திசையில் எனது வேலை, திருமணம் மற்றும் நிதி நிலை பற்றி சொல்லுங்கள் ஐயா. என் எதிர்காலம்?
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 121 МЛН
Elza love to eat chiken🍗⚡ #dog #pets
00:17
ElzaDog
Рет қаралды 10 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 21 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 53 МЛН
Respectful Life by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
17:13
astro chinnaraj
Рет қаралды 126 М.
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 121 МЛН