வக்ர கிரகங்களும் ராகு கேதுவும் | Vakra planets and Rahu Ketu

  Рет қаралды 28,787

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

Пікірлер: 153
@thalapraveen9033
@thalapraveen9033 Жыл бұрын
வக்ர கிரகம் பற்றிய தங்களின் பல காணொளிகளை பார்த்து இருக்கிறேன். ஆனாலும் இன்னமும் வக்ர கிரகத்தை கணிக்க இயலவில்லை. நாம் நினைப்பது போல் அல்லாமல் மாறுபட்ட பலன்களையே செய்கிறது.
@m.b.lakshmipriya7537
@m.b.lakshmipriya7537 Жыл бұрын
தாங்கள் கூறிய நான்கு விதிகளும் எனக்கு பொருந்துகிறது. கன்னி லக்னம் , குரு மகம் நட்சத்திரத்திலும், ராகு மூலம் நட்சத்திரத்திலும், குரு தசையில் நல்லதே நடக்கட்டும்.
@OmSaiRam00786
@OmSaiRam00786 Жыл бұрын
எனக்கு பொருந்தி போகிறது எனக்கு கும்பத்தில் வக்கிர சனி (சதயம் -2ல்) ராகு துலாத்தில் குரு சுக்கிரன் இணைவில் ; தற்போது சனிமஹாதசை தொடக்க காலகட்டம்; ஏற்றம் நல்ல முன்னேற்றம் கிடைக்க பெற்றாலும் சந்தோஷம் தான் ;👍👍👍😊😊😊
@RajKumar-gk7lr
@RajKumar-gk7lr 9 ай бұрын
இப்ப எப்படியிருக்குங்க?
@prabakaranprabhu13
@prabakaranprabhu13 Жыл бұрын
Today I realised& learning வக்கிரம்
@kumaraswamysatheesh4751
@kumaraswamysatheesh4751 Жыл бұрын
5ல்குரு(வ),கேது( மீனலக்னம்)
@sivayogi6570
@sivayogi6570 Жыл бұрын
காலை வணக்கம் குருஜி🙏🙏
@Vicky-nx9er
@Vicky-nx9er Жыл бұрын
மிகவும் அருமையான தெளிவான விளக்கம். சிறப்போ சிறப்போ. 💐👌🙏
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Жыл бұрын
Vakram patriya thelivana vilakkam arumai sir...viraivil ippadi oru thasai nadapirkku varapokirathu... Mikka nandri... Iniya vanakkam sir... 🙏💐🌹🌻🌷🙏
@charanya6266
@charanya6266 Жыл бұрын
வணக்கம்🙏 வக்ர கிரகங்களின் தசா புக்தி பலன்கள் பற்றி விரிவான காணொளி போடுங்கள் சார். நன்றி🙏🙏🙏
@velkumar1672
@velkumar1672 Жыл бұрын
அம்மா அய்யா வர்க்ர கிரகம் தசா புத்தி எப்படி இருக்கும்
@VigneshVicky-ky8mz
@VigneshVicky-ky8mz Жыл бұрын
ராகு கேது அவர்களின் வர்கோத்தமம் குறித்து ஒரு காணொலி பதிவிடுங்கள் ஐயா🙏👍
@shanmugasundaramkarunakara9434
@shanmugasundaramkarunakara9434 Жыл бұрын
குரு(வ)+கேது - 4ம் இடத்தில். குரு உச்சம்.
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i Жыл бұрын
17.11.87. சேலம். காலை 10.45. மகர லக்னம். கன்னி ராசி. வக்ர குரு ராகுவுடன் மீனத்தில். குரு தெசா ஆரம்பித்து விட்டது.
@panneerselvam7180
@panneerselvam7180 Жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 3 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@bhagirathir8397
@bhagirathir8397 Жыл бұрын
super sir. எப்போதும் போல அருமை.வக்ர க்ரஹத்தின் சாரத்தில் ராகு ,கேது இருந்தால் அதன் தசையில் நன்மை தருமா தீமை தருமா?Sir எனக்கு உங்களை நேரில் சந்தித்து ஜாததம் பார்க்க ஆசை.
@bhagirathir8397
@bhagirathir8397 Жыл бұрын
மேலும் சாரப்பரிவர்தனை பெற்றிருந்தால்?
@bhuvaneswaria2489
@bhuvaneswaria2489 6 ай бұрын
ஐயா கன்னி லக்னம்.வகர சனி சாரம் பெற்ற விருச்சிகத்தில் அமர்ந்த ராகு தசை என்ன பலன் தரும்.
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 7 ай бұрын
Thank you sir for your unknown information of raghu and kethu and planets of retrograde.🙏🙏
@nanthagobal9460
@nanthagobal9460 Жыл бұрын
பங்கு சந்தை ஆய்வு பற்றி ஓரு வீடியோ காட்சிகள் போடுங்க ஐயா
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 Жыл бұрын
நன்றி குருஜி
@harishrish1581
@harishrish1581 Жыл бұрын
சனியின் 3 ஆம்,செவ்வாயின் 4 ஆம்,குருவின் 5 ஆம் பார்வை பற்றி விளக்குங்கள்
@palanisamy4703
@palanisamy4703 Жыл бұрын
வணக்கம் ஐயா, அப்படியே வக்கிற கிரகங்களுடன் தொடர்பு கொண்ட ராகு கேது வீடியோ போடுங்கள் ஐயா.. 🙏🙏🙏 example வக்கிற கிரகத்தின் வீட்டில் நட்சத்திரத்தில் மற்றும் வக்கிற கிரகத்துடன் சேர்ந்த ராகு கேது பலன்கள் வீடியோ போடுங்கள்
@ravisundaram1648
@ravisundaram1648 7 ай бұрын
சூப்பர் சார்...
@rams8417
@rams8417 5 ай бұрын
வக்கிர கிரக திசை எப்படி இருக்கும்??
@haripriya5996
@haripriya5996 Жыл бұрын
Mesha lagnam chevvai vakram + kedhu inaindhu dhanusil ulladhu ,indha amaippu nanmaiyaa guruji
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
நன்றிகள் ஜீ 🙏🌷🙏
@bamashankar1347
@bamashankar1347 Жыл бұрын
Unmai sir pudhan kumbathil kedhu udan vakram petru Raghu natchathurathil
@shanmugasundaramkarunakara9434
@shanmugasundaramkarunakara9434 Жыл бұрын
குரு திசை ஆரம்பித்து ஏழு வருடங்கள் ஆகின்றன.
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
@KaleeshwariT-ow1vx
@KaleeshwariT-ow1vx 2 ай бұрын
வக்கிர கிரகத்தை குரு சுக்கிரன் பார்வை இருந்தால் என்ன பலன்
@mahalakshmimahalakshmi9828
@mahalakshmimahalakshmi9828 Жыл бұрын
காலை வணக்கம் ஐயா
@fancyvignettes9845
@fancyvignettes9845 3 ай бұрын
Vakram rahu kethu odum thodarbu ilamal sani suya natchathiram vakram enna palan? Pagai veetil?
@gandhimathig7488
@gandhimathig7488 Жыл бұрын
வணக்கம் குருவே🙏வக்கரநிவர்த்தி என்றால் என்ன அதைப் பற்றி ஒரு காணொளி போடுங்கள் குருவே.
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Kalai, vanakkamsir.,🙏
@parasuramanravikumar2107
@parasuramanravikumar2107 Жыл бұрын
1. Sir Rahu thisai nadanthalum rahuku 11il vakara Graham irrundhal Nala palan kadikuma ? 2. Rahuku Thirikonathil gragam irrundhalum andha planai rahu eduthu seivar endru oru kuttru irrkea adhu unmaiya sir ? 3. Rahuku veedukudutha gragam vakaram pettral rahuku thisai naladha irrukuma ?
@coolmusik2760
@coolmusik2760 5 ай бұрын
Vakra sani kethu in lagna for mithuna lagna is it bad?
@selvaranisaminathan590
@selvaranisaminathan590 Жыл бұрын
Vanakkam guruji
@rrrr11111
@rrrr11111 Жыл бұрын
வணக்கம் செவ்வாய், சனி வக்ர நிலையில் இராகு - கேது வுடன் இணைந்தால் இப்பலன்கள் இருக்குமா ஐயா?
@MAR18168
@MAR18168 Ай бұрын
மேஷ லக்னம் கும்பராசி உச்ச வக்ர குரு கேது இணைவு பூசம் . என்ன பலன் ஐயா
@deepak9733
@deepak9733 Жыл бұрын
Good morning Guruji ❤️ take care 😊
@kadhirbaala3877
@kadhirbaala3877 Жыл бұрын
Super topic guruji always welcome 🙏🙏
@abirami6071
@abirami6071 Жыл бұрын
Good evening Sir. You are an expert in giving unique videos. Sir sani vagram in lagnam (thiruvadirai) rahu in 11 th house. Then உயிர் உறவு சேதம் will happen through 11th house?
@vennilashanmugam285
@vennilashanmugam285 Жыл бұрын
Vanakam sir Raghu ku vedu koduithavan vakramaha errundall
@bhuvaneswaria2489
@bhuvaneswaria2489 6 ай бұрын
ஐயா வணக்கம் வக்ரம் பெற்ற சனி சாரம் பெற்ற தொடர்பு என்ன பலன் தரும்
@BalaMurugan-dj7fc
@BalaMurugan-dj7fc Жыл бұрын
குருஜி புக்ஸ் போடுங்க
@TamilSirukathaikal
@TamilSirukathaikal Жыл бұрын
தற்போது சனி பகவான் வக்ரதில் இருக்கிக்றாறா? இந்த கோசார பலன்கள் பற்றியும் காணொளி போடுங்க குருஜி
@nspsathish
@nspsathish Жыл бұрын
தனுசில் சனி(வ) (உத்திராடம்) மகர ராகு (திருவோணம்)கடக கேது(பூசம்) பலன் எவ்வாறு இருக்கும் ஐயா 🙏
@VimalaVimala-wy7tl
@VimalaVimala-wy7tl Жыл бұрын
Magara lagnam lagnathipathi Sani in simmam eighth house with rahu separated by 8 degrees. Sani is in vargottamam. Rahu is in pushkaranavamsa in thulam. Dispositor sun exalted in mesham. Sani in navamsa in leo conjunction with Jupiter and sukran. How will be my present Sani dhasha GURUJI.
@gokulsubramoniam
@gokulsubramoniam Жыл бұрын
Sir vakra budhan at chatayam, yena plan sir irukum at rahu dasa in budhan bukthi
@kannanalaganandam9982
@kannanalaganandam9982 Жыл бұрын
Vanakam guruji. Thank god your voice is good now. Midhunam lagnam vakra guru in viruchigam ragu in lagnam 6x8. Guru dasa ragu buthi eppadi irukum good or bad
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Not bad
@srinisesha1666
@srinisesha1666 7 ай бұрын
Vanakkam. Vakra Graham dasaiyil, rahu/ketu bhukti thodarbhu aaguma? Inda nilaiyum kanakkil varuma? Thanks.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 7 ай бұрын
Yes
@sundarrajanr3949
@sundarrajanr3949 Жыл бұрын
Ayya midhuna lagnam rahu thulathil visakam natchathiram guru meenathil vakram rahu dasa eppadi irukkum. Uyir karagam edhil baadhikkum. Please tell thanks Sundarrajan
@sanjayb1952
@sanjayb1952 Жыл бұрын
Guruji 4 il chevvai vakkaram in Swathi star ...for kadaga lagna ....so chevvai nalathu seiyuma guruji .???
@yuvarajapandian8972
@yuvarajapandian8972 Жыл бұрын
Nanri ayya vakra sani rahu innathu simham Ulla meenathil suryan vakra budhan innahu guru kadagam iruku enaku rahu disai nanmai seyuma sollunga Sir
@ranjitharasu7466
@ranjitharasu7466 Жыл бұрын
Vanakkam guruji neengal soluvadhu pol ennoda jadagam iruku like iam mithuna lagnam 9 house vakkra guru with ketu and 11 house sani vakkram in ashwini natchathiram ippoluthu guru dasa and sani dasa eppdi erukum guruji tharpoluthu enaku rahu dasa going
@saravanasara3052
@saravanasara3052 Жыл бұрын
Guru ji rahu visakam4 guru visakam1 vakram itu nanmaiya
@jeevidhabalasubramaniam535
@jeevidhabalasubramaniam535 Жыл бұрын
Sir... Uyir uravugal ku prblm varama iruka enna parigaram sir
@kumaravelandakshnamoorthy9457
@kumaravelandakshnamoorthy9457 Жыл бұрын
Gudmorning guruji very nice predictions sir a quiz if sani bhavan sits in mithunam as vakram starting in thiruvathurai natchithram and thasa is sani thasa sukara buthi this type of position is suitable for the predictions as explain in the videos please explain thank u guruji
@pavisugan8773
@pavisugan8773 5 ай бұрын
வக்கிர கிரகங்களுடன் இருக்கும் ராகு திசை எப்படி இருக்கும் குரு ஜி
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 5 ай бұрын
Good
@velu2786
@velu2786 Жыл бұрын
வணக்கம் குருஜி மேஷலக்னம் மீன ராசி உத்திரட்டாதி சூரியன் சிம்மத்தில் செவ்வாய் உச்சம் வக்ரம் உடன் கேது 6 டிகிரி விலகி உள்ளார் கடகத்தில் புதன் உடன் ராகு 13 டிகிரி விலகி உள்ளார் புதன் தசை எப்படி இருக்கும் குருஜி 🙏
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@sureshkarthick2701
@sureshkarthick2701 Жыл бұрын
Vanakkam guru ve...romba nal expect pana video ..Nandri...antha vidu 6,8,12 ah iruntha?what will happen
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
No problem
@kavin2100
@kavin2100 Жыл бұрын
மீனத்தில் வக்ர சனி கேது உடன் இணைந்து குரு தனுஷ்ல் வக்ரம் பெற்றால் எவ்வாறான கணக்கிட
@mariappanrajagopalan9369
@mariappanrajagopalan9369 Ай бұрын
If ragu/ Kethu are in the stars of Vakra Grahas will it be considered as a contact ?
@jaishankarsethuraman2611
@jaishankarsethuraman2611 Жыл бұрын
Namaskkaram ji🙏🙏🙏
@kaviyarasankaviyarasan5499
@kaviyarasankaviyarasan5499 7 ай бұрын
வணக்கம் குரு ஜி, ரிஷப லக்னம் லக்னத்தில் சனி ராகு சேர்க்கை இதில் சனி வக்ரம் பெற்று தனது 10 ம பார்வையாக கும்பத்தை பார்க்கிறார் சனி தசை நன்றாக இருக்குமா குருஜி❤ பதில் கூறுங்கள் அறிந்தவர்கள் 😢
@subaraja1629
@subaraja1629 Жыл бұрын
Vanakam sir , I am rangarajan dob 17/06/1986 time 9.30pm place kalakurichi lagunam pushkaranavamsathil erukiradu ,sukuran pushkaranavamsathil Sani sarathil varkotham pattra sevvai parivil erukira lagunathi sukuran parkira , sukuran ku thirikonathi Lagunathipathi Sani suyasarathil vakuram petru 11m edathai erukira (lagunam -makaram rasi-thulam) lagnathipathi Sani dosa plangal good or not good please reply massage sir
@thalapravin9307
@thalapravin9307 Жыл бұрын
அய்யா கன்னி லக்னம் லக்னத்தில் ராகு சூரியன் 12இல் புதன் வக்ரம் 7ஆம் இடத்தில் சனிகேது சேர்க்கை சனி வக்ரம் பெற்று ராகுவை பார்க்கிரது வீடு குடுத்த புதன் வக்ரம் பெற்று பரிவர்த்தனை பெற்று உச்சம் ராகு தசை குரு புத்தி நடக்கிரது ராகு தசை எப்படி இருக்கும்
@gandhis2304
@gandhis2304 Жыл бұрын
சிம்ம லக்கினத்திற்கு 6ல் புதன் வக்ரம் ராகுவுடன் 4டகிரியில் இனைவு உடன் குருநீசம் சூரியன் வர்கோத்தமம் வீடுகொடுத்த சனி 1ல் வக்ரம் சூரியன் சனி பரிவர்த்தனை இதனால் ராகுவுடன் இரண்டு வக்கிரகங்கள் இணைந்து உள்ளது இது நல்ல பலனை வரும் ராகு திசை தருமா ஐயா ராசிகன்னி செவ்வாய் 5ல் சுக்கிரன் 7ல்
@prasannabca2002
@prasannabca2002 Жыл бұрын
Good morning sir 🙏
@Suriya0495
@Suriya0495 11 ай бұрын
வணக்கம் ஜயா விருச்சிகத்தில் தனித்த குரு வக்ரநிலையில் அதற்க்கு முந்தையை வீடான துலாத்தில் ராகு சுயசாரம் இது ராகு முன்னும் பின்னும் மூன்று கட்டங்களை இயக்குவது என்றுதானே ஜயா பெயர் ....
@sss4359
@sss4359 Жыл бұрын
விருச்சிகத்தில் 9ல் ராகுவுடன் வக்ரசுக்கிரன் இணைவு என்ன செய்யும்.ஐயா
@lakshmikumar4748
@lakshmikumar4748 Жыл бұрын
Nantri sir
@marimuthu2498
@marimuthu2498 Жыл бұрын
இரண்டு வக்கிர கிரகங்கள் சேர்ந்தால் பலன் எப்படி இருக்கும்?
@naveenakumari35
@naveenakumari35 Жыл бұрын
Good afternoon sir. ..meena lagnam..mesha raasi....vakra guru in(moolam)danusu..kethu ( poorattadi)in kumbham..now guru dasai... kethu buddi..pudidaaga business start seiyyalaamaa sir..reply please 🙏
@dvyabas
@dvyabas Жыл бұрын
vakra Sani kethu placed in 6th house how kethu dasa and bukthi wil work ?
@ilayapj1719
@ilayapj1719 Жыл бұрын
Good morning sir
@mathaven8963
@mathaven8963 Жыл бұрын
ஐயா.வணக்கம். என் மகனுக்கு12ல் விருச்சிக த்தில் அனுஷம் 4ல் புதன் வர்கோத்தமம் இது நல்லதா.வர்கோத்தமம் பற்றி நிறைய காணொளி போடுங்க.
@VENUSARUN
@VENUSARUN Жыл бұрын
Nantri
@deepasivakumar1811
@deepasivakumar1811 Жыл бұрын
ஐயா வணக்கம் தனுசு லக்னம் மிதுனத்தில் கேது சிம்மத்தில்சுயசாரத்தில் வக்ரம் பெற்று இருக்கும் சுக்ரன் செவ்வாயுடன் இணைந்து இருக்கும் நிலையில் ஜாதகரின் திருமண வாழ்க்கை எவ்விதமான அமையும்
@srkarthick6389
@srkarthick6389 Жыл бұрын
ஐயா ஆட்சி,உச்சம் கிரகங்களும் ராகு கேதுவும் பலன் கூறவும்
@Blinkmemoriesandbabymonster
@Blinkmemoriesandbabymonster Жыл бұрын
Sir, Rahu, Ketu ucha, aach kraghangal kooda irunthal?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@elangoratan6612
@elangoratan6612 Жыл бұрын
Sir one doubt dhanusa lagnam guru(R) in simam 9 house on kethu star. Hw will be guru dhasa
@tharunkumar6267
@tharunkumar6267 Жыл бұрын
Aatchi petra Graham vakram budhan in mithunam nakshatra of thiruvadirai and rahu in 3rd house of Taurus ascendant is good ?
@indhu0012
@indhu0012 Жыл бұрын
வணக்கம் குருஜி நீங்கள் கூறிய விதிகளில் ராகு விற்கு வீடு குடுத்த கிரகம் வக்ரம் அடைந்தால் இந்த பலன் பொருந்துமா....
@sreeraaam9186
@sreeraaam9186 Жыл бұрын
Little bit
@krj1669
@krj1669 Жыл бұрын
Good evening guruji - WHAT HAPPENS WHEN VAKRA GURU SEES VAKRA SANI AS HIS 5TH LOOK DURING RAHU DASA ,KETHU BUTHI
@ai66631
@ai66631 Жыл бұрын
Rahu dasha or ketu dasa is massively strong than vakra guru or vakra degree shani
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@kks7470
@kks7470 3 ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு துலாம் ராசியில் சனி உச்சம் பெற்று வக்ரம் அடைந்து ஸ்வாதி நட்சத்திரத்தில் அமர்ந்து சனி திசை நடந்தால்என்ன பலன் ஐயா பதில் அளிக்கவும் ஐயா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 3 ай бұрын
Not bad
@kks7470
@kks7470 3 ай бұрын
ஐயா மிக்க நன்றி ஐயா பதிலளித்தமைக்கு ❤
@rameshkannan3638
@rameshkannan3638 Жыл бұрын
ரிஷப லக்னம் ,9,10 க்குடை சனிபகவான் துலாத்தில் உச்ச வக்ரம் ,ராகுவோடு சோ்ந்து, 6 மிடத்தில் இவ்வாறு அமைவது நன்மையா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Not bad
@karnanm6667
@karnanm6667 Жыл бұрын
Sani vakram satyam natchathiram Sani dasa நன்றாக இருக்குமா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@MeenaFromIndia
@MeenaFromIndia Жыл бұрын
Vannakam GuruJi 🙏🏻is this applicable to kocharam , for example, now Rahu will transit, Guru and Rahu will be in Mesha.
@Aravindaravind-sc7xx
@Aravindaravind-sc7xx Жыл бұрын
ஐயா ராகு அல்லது கேது வீடு கொடுத்தவன் வக்ரம் எனில் என்ன பலன்...யோகமா?
@venkatramaninc
@venkatramaninc Жыл бұрын
Possible...
@PNK353
@PNK353 Ай бұрын
Pls explain
@Aravindaravind-sc7xx
@Aravindaravind-sc7xx Ай бұрын
@@PNK353 வக்கிர கிரகம் அதாவது சூரியனுக்கு 6 7 8 இல் உள்ள குரு செவ்வாய் சனி ஆகிய கிரகங்களின் வீடுகளில் உள்ள ராகு கேது நன்மை கொடுக்குமா? என கேட்கிறேன்
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 Жыл бұрын
Nice sir 🎉
@messiganesh278
@messiganesh278 Жыл бұрын
ராகு கேது தசா வக்கிர கிரகம் உடன் இருந்தால்
@vijaysrini2760
@vijaysrini2760 Жыл бұрын
Super 👍
@sonthoshsivam
@sonthoshsivam Жыл бұрын
வணக்கம் குருவே 🙏🙏 நன்றி
@roopas8655
@roopas8655 Жыл бұрын
Tq guruji 🙏
@jegatheeswarir4346
@jegatheeswarir4346 Жыл бұрын
Guru ji I'm thulam lagnam and thulam rasi ... Vakra Sani in kumba rasi , sathaya naksathram ( patham 2 ) ...but my sani dasa is not going well guru ji ...once you said atchi vakram means pagai ...so which should I consider guruji?
@dineshvishnu8354
@dineshvishnu8354 Жыл бұрын
1st, comments 🙏
@dotdot2139
@dotdot2139 Жыл бұрын
Guru Sani vagram mesa rasi yil mosama irukuma sir
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Not bad
@sumathirajesh3476
@sumathirajesh3476 Жыл бұрын
Anna if Raghu is in retrograde saturn natchathiram how will Raghu dasa be.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 40 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 11 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 90 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 40 МЛН