Vakrakaliamman|Thiruvakkarai|Chandramouleeswarar Temple||திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் |வக்ரகாளியம்மன்

  Рет қаралды 6,948

SS Sai Channel

SS Sai Channel

9 ай бұрын

வக்ரகாளியம்மன் ஆலயம் / சந்திரமௌலீஸ்வரர் கோவில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரையில் அமைந்துள்ளது. மகாளய அமாவாசை, பௌர்ணமி -விஷேச நாட்கள்
Our other videos link:
Vakrakaliamman Temple, Pournami deepam • பௌர்ணமி தீபம்💥திருவக்க...
Arulmigu Balasubramaniya Swamy temple, Siruvapuri • சிறுவாபுரி முருகன் கோய...
Kaalikambal temple, Parrys corner, Chennai • kaalikambal kovil|Chen...
Sri Bhavani Amman temple, Periyapalayam • Sri Bhavani Amman Temp...
Asthalakshmi temple, Besant Nagar, Chennai • Ashtalakshmi Temple|Be...
Kanchipuram Day 1Temple trip • Kanchipuram|15 temples...
Kanchipuram 15 temple in 1 day trip • kanchipuram|30 temples...
அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில்,
திருவக்கரை, வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம் - 605501.
பவுர்ணமி இரவு 12 மணிக்கும் அமாவாசை பகல் 12 மணிக்கும் வக்ரகாளியம்மனுக்கு ஜோதி தரிசனம் காட்டும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடுகிறார்கள். வக்ரகாளியம்மன் சன்னதியின் கோபுர மண்டபத்திற்கு மேல் சூடம் ஏற்றுவார்கள். அந்த தீபத்தை தரிசனம் காணுவது இத்தலத்தின் முக்கிய விசேசம். வக்ர காளியின் இடது பாகத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரம் உள்ளது.
திண்டிவனம் நகரில் இருந்து பேருந்து வசதி உள்ளது. திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் மயிலம் வழியாக பெரும்பாக்கம் என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ அல்லது வாடகைக் கார் மூலம் திருவக்கரை கோவிலை அடையலாம்.
6.00 AM :கோவில் திறக்கப் படும்
8 AM - 8.30 AM :காலை சாந்தி
12 AM - 12.30 AM :உச்சி காலம்
6 PM - 6.30 PM :சாயரட்சை பூசை
8.30 PM :கோவில் மூடப்படும்
பிரார்த்தனை:
-மனநிம்மதி கிடைக்க, கிரக தோசங்கள் நீங்க, காரியத் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாக, பூர்வஜென்ம பாவங்கள் விலக, (வர்க்க தோசம்) புத்திர தோசங்கள் விலக, பாவ தோசங்களும் விலக, காரியத் தடைகள் நீங்க இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமானை பிரார்த்திக்கிறார்கள்.
- வக்ர தோசங்கள், ஜாதக கிரக தோசங்கள், வியாபாரத்தடை, உத்தியோகத் தடை நீங்கவும், திருமணம் ஆகாதவர்கள், குழந்தைபேறு இல்லாதவர்கள் இத்தலத்தின் மிக முக்கிய பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மனை வணங்குகின்றனர்.
- நீண்ட நாட்களாக கல்யாணம் ஆகாதவர்கள் காளி சன்னதி எதிரில் உள்ள தீபலட்சுமி அம்மனுக்கு திருமாங்கல்ய கயிறு கட்டி எலுமிச்சம் பழ தீபம் ஏற்றுவது வழக்கம். எந்தவிதமான பிரச்சினைகள் இருந்தாலும் கோரிக்கை சீட்டு எழுதி சூலத்தில் கட்டுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
Sri Chandramouleeswarar Temple or Sri Vakra Kali Amman Temple, Thiruvakkarai, Tamil Nadu. The village of Thiruvakkarai is about 16 kms from NH 45 . Thiruvakkari is situated at a distance of about 25 kms each from Pondicherry, Tindivanam and Villupuram. On the Pondicherry to Mayilam route, there is a village called Perumbakkam. An arch (Entrance) of this temple is erected at Perumpakkam and from here this temple is at a distane of about 6 kms.
Lord Shiva in this temple is a Swayambumurthi (self-manifested).Although this is a Shiva temple, Goddess Vakrakali is more prominent here.
Everything in this temple, including the idols, the structures and the flag post are “Vakram” (Contrary / Unusual).
The main deity in this temple, Chandramouleeswarar is in the form of a huge lingam with 3 faces (Mukham) representing Shiva, Brahmma and Vishnu. This idol is known as Dhanumalayan. (Dhanu Shiva, Mal-Vishnu and Ayan Brahma) The three faces are facing three different directions - East, North and South. This is a very rare form and it is said that Thiruvakkarai is the only place where you can see a three faced Lingam (Mummukham). The face looking east is Thathpurusha Lingam, the one facing north is the Vamadeva Lingam and the one facing south is the Agora Lingam. Agora Lingam has two sharp teeth on sides, visible only during abishekam.
Here Lord Shiva has three faces. It is said that there are only two famous Shiva temples that have a Panchamukha Lingam (Lingam with five faces) - one in Nepal in the North and the other in Srikalahasthi in Andhra Pradesh in the South. But a three faced Lingam - Mummukha Lingam - can only be seen at Thiruvakkarai.
Thousands of devotees gather in this temple on Poornima (full moon) days at 12.00 p.m. (midnight) and on Amavasya (new moon) days at 12.00 noon when Jyothi dharisanan is offered to Goddess Vakrakali Amman. This dharisanam is considered very auspicious.
Temple Timings
07.00 AM to 08.30 PM
Temple Address
Sri Chandramouleeswarar Temple,
Tiruvakkarai Post, Vanur Taluk,
Villupuram District,
Tamil Nadu-604 304.
#vakrakaliamman #sivantemple #kalitemple #chandramouleeswarar #viluppuram #tamilyoutubechannel #sssaichannel #pournami #amavasai #mahalayaamavasai#kali #vakrasani #perumal #காளி #வக்ரகாளி#திருவக்கரை #சிவன்கோயில் #வக்ரபெயர்ச்சி #வக்ரசனி #பௌர்ணமி #மகாளயஅமாவாசை #அமாவாசை #மகாதீபம்

Пікірлер: 14
@Kannan-kr3yj
@Kannan-kr3yj 10 күн бұрын
நன்றி அம்மா 🙏🙏
@SujithKumar-wf5us
@SujithKumar-wf5us 3 ай бұрын
om vakrakali namaha
@ss_channel2023
@ss_channel2023 3 ай бұрын
🙏
@rajalakshmik4753
@rajalakshmik4753 7 ай бұрын
நாங்க போனோம் அக்கா
@skr8512
@skr8512 9 ай бұрын
Excellent to ur guidance
@ss_channel2023
@ss_channel2023 9 ай бұрын
Keep watching🙏🙏🙏
@slnarsaiah5549
@slnarsaiah5549 6 ай бұрын
Amma meeku 10000000000 kotla namaskaramulu. Amma nayokka theevramaina right side nadumu noppini ventane thagginchi set my kidnies functioning normal. Amma cure my left leg pain immediately as soon as possible and set my family`s mebers future. Maa inti kalahalanu nivarinchu matha. S Laxminarsaiah S Laxminarsaiah
@slnarsaiah5549
@slnarsaiah5549 6 ай бұрын
Amma meeku 🙏🏿💐💐💐🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💐🌸🌹🌸🌸💐🙏🏿🙏🏿 Amma please solve my Patancheru sister`s all problems immediately. S Laxminarsaiah
@ss_channel2023
@ss_channel2023 3 ай бұрын
🙏🙏
@sandeepkvn
@sandeepkvn 7 ай бұрын
HI SISTER. EXCELLENT GUIDANCE BY YOU. I AM FROM ANDHRA PRADESH WE VISITED VAKRAKALI AMMAN TEMPLE ON 25/12/2023 MORNING 9'o CLOCK, NEXT DAY WAS POURNAMI AND IT WAS FULLY CROWDED WITH RED SAREES LADIES, VERY HEAVILY CROWDED WITH THOSE RED SAREES LADIES. I WANT TO KNOW WHEN WILL BE LESS CROWDED IN VAKRAKALI AMMAN TEMPLE? KINDLY GUIDE US.
@ss_channel2023
@ss_channel2023 3 ай бұрын
🙏
@redorange3194
@redorange3194 6 ай бұрын
What is the temple timings
@mahasanthosh9292
@mahasanthosh9292 7 ай бұрын
Normal days la night stay allowed aa sis
@saravanakumarnallathambi5647
@saravanakumarnallathambi5647 7 ай бұрын
normal days la allow panna matanga. kovil 6AM to 8PM varai thiranthu tan irukum
UNO!
00:18
БРУНО
Рет қаралды 1,8 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 9 МЛН
Thiruvakkarai Vakra Kali Amman Temple | Sri Siva Shankar Baba
11:24
Sri Siva Shankar Baba
Рет қаралды 16 М.
UNO!
00:18
БРУНО
Рет қаралды 1,8 МЛН