ஆயிரம் கஷ்டங்கள் வாழ்க்கையில் இருந்தாலும் கொஞ்சம் இசையில் கவனத்தை செலுத்தினால் மன அமைதி கிடைக்கும்.❤️
@maaruthi6750 Жыл бұрын
Sss it's a true❤❤
@PandiyanRaj-t5b Жыл бұрын
இசைக்கு மயங்காதவர் இவ்வுலகில் கிடையாது என்பதற்கு நீங்களும் ஒரு அடையாளம் ஆனால் பாடல் வரிகள் இல்லாமல் இசையை மட்டுமே கொடுத்து எங்கள் இதயத்தில் இருக்கும் கோபங்களை நீக்கி எங்கள் இதயத்திற்கு ஆறுதல் அளிக்கும் உங்களைப் போல் நல் உள்ளங்களுக்கு நன்றி
@maheskanth4692 жыл бұрын
😍😍😍அருமை அருமை நான் இசையில் மயங்கி விட்டேன் நல்லா இசைக்கிறீங்க. அண்ணா வாழ்க வாழ்க
@sivakumarmaithili79993 жыл бұрын
உங்கள் இசையின் திறமைக்கு பாராட் வார்த்தைகள் இல்லை
@rameshnagalingam57232 жыл бұрын
இந்த குழல் சத்தம் முதல் குடிமகன் வரை ஒலிக்கும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.
@ponrahul52272 жыл бұрын
உங்கள் புல்லாங்குழல் இசை🎤🎼🎹🎶 மிக அருமை அண்ணா 👌💯
@kalaiselvan87 Жыл бұрын
chinna kannan ketka vanthen .... all are soooo sweet.... brother .... 💙💙💙💙💙💙
@chokkadhanasamy3701 Жыл бұрын
மிகவும் அருமை ஐயா கிருஷ்ணர் தான் புல்லாங்குழல் வாசிப்பார் என்றால்!சிவனும் வாசிப்பார் என்று உணர்ந்தேன்,!தேன் உங்கள் குழல் இசை
@Ikkus.shihab Жыл бұрын
മനോഹരം എപ്പോഴും കേൾക്കാൻ തോന്നുന്ന ഫീൽ ഗുഡ് സോങ് 😍😍😍😍
@dishanth.m72573 жыл бұрын
எனக்கு இருக்கும் இசைக் கருவிகள் அனைத்திலும் பிடிச்சது புல்லாங்குழல் மட்டுமெ அண்ணா ரசித்து கேட்பேன். உங்கள் அனைத்து புல்லாங்குழல் வாசிப்புக்களும் அருமை அற்புதம் மெய்மறந்து கேட்கிறேன் ❤💕💞❤
@tamiltravalen2 жыл бұрын
உங்களின் இசைக்கு நான் அடிமை😘😘❤️❤️❤️❤️❤️💕
@maaruthi6750 Жыл бұрын
Nanum than❤❤
@rajinirajini940310 ай бұрын
ராகங்கள் 🥰 தாளங்கள் 💯 ராஜா 👑 உன் 🎸 பேர் 🎷 சொல்லும் பாரு 💐💐💐🙏
@mayathamizhpiriyan73412 жыл бұрын
மிக அருமையான புல்லாங்குழல் கீதம் மனதை எங்கேயோ கொண்டுச் சென்றது
@sakthisweeet11743 жыл бұрын
Nature with mesmerizing 🤩✨💚
@NivethaNivi-vn8yw6 ай бұрын
I moved whole day with stress and after hearing this ......I have relaxed🥲
@jas_10_thamizhan3 жыл бұрын
புல்லாங்குழல் அற்புதமாக இசைக்கிறீங்க😍😍😍..
@johnjnf8152 жыл бұрын
ph number nanba
@balamurugand98142 жыл бұрын
தாலாட்டும் பாடல்...
@K.SivaKumar-jr1qz22 күн бұрын
விகில்ஸ் சார் எப்ப வருவீங்க! நம்ம ஏரியாவுக்கு 🙏🏼 உங்கள் சிவா 🙏🏼 சார் 🙏🏼🎉🙏🏼💐
@ak96entertainmentstamil202 жыл бұрын
இந்த பாடல் ஆராமித்து முடியும் வரை புல்லரிப்பு அடங்க வில்லை ❤🥳🥳🥳 அருமையான இசை கலைஞன் நீங்க 😍😍
@brammaananth3487 ай бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வார்த்தைகள் இல்லை பாராட்ட என்னிடம் ❤❤
@moniram67433 жыл бұрын
Excellent brother hats off you keep rocking
@subaramaniyamar69852 жыл бұрын
This song keatpatharkku yogam vendum.... Excellent talented thanks sir....
@nanmaran.p5023Ай бұрын
மிகவும் அருமை ❤️
@vinodsurabhi10 ай бұрын
நான் மலையாளி ஆனால் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அன்புள்ள ஐயா, இது மிகவும் அருமையான வாசிப்பு, வாழ்த்துக்கள்❤
@Sudalai-s2v3 ай бұрын
Dei malayali nna epdi da tamil type panna😅
@suthakaran8163Ай бұрын
நான் ஆப்கானிஸ்தான். அடடா எனக்கும் இந்த இசை பிடிக்கிறதே?
@jayspriya3 жыл бұрын
My most favourite Illayaraja song.. and it's here on your flute! Thank you so much 💕 , really soulful redition. Great to hear amidst these stressful times.
@mageshc2696 Жыл бұрын
Intha song ah epdi kettalum pudikkuthey....❤❤❤❤❤❤
@sagaya_arulselvam3 жыл бұрын
Sema
@shalinikrishnakumar93833 жыл бұрын
Thanku for keeping many souls alive❤️
@vijeyamernath48373 жыл бұрын
Dear Siva .Wonderful wind!!. In some areas twin air flow mixed. Total all pothigai breeze.
@gopikagopika55103 жыл бұрын
I love your music sir..... im from Telangana... 🎼🎶🎶😍❤❤❤❤
@lifetream93082 жыл бұрын
உங்கள் திறமைக்கு ஒரு நாள் நல்ல பலன் கிடைக்கும் bro ...😊😊😊
@pujapatil9095 Жыл бұрын
I am listening this from in loop from morning.. its like 90s romantic music
@sarank8783 жыл бұрын
Morning vibration very Azam 5.1 home system with bass very very happiness in the morning 🌅🌄 super super
வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம் கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம் வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது ஒரு காதல் கடிதம் விழி போடும் உன்னை காணும் சபலம் வர கூடும் நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும் நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும் கண்ணே என் கண் பட்ட காயம்கை வைக்க தானாக ஆறும் முன்னாலும் பின்னாலும் தள்ளாடும் செம் மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள் வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது
@ramkrishna38278 ай бұрын
Wow super
@praveensmilekiller3603 жыл бұрын
Superrrrrrrrrrrrrrrrrrrrrr bro fantastic bro 🌹🌹🌹
@tamiltravalen2 жыл бұрын
மிகவும் அருமையான இசை love you so much sir
@ChinnaBilla-b8s4 ай бұрын
Very beautiful music 🎵 bgm❤
@jananisundhar3473 Жыл бұрын
Awesome ....Wow...❤❤❤
@RajalakshmibalaRajalaksh-mo6sm2 ай бұрын
செம சோங் சூப்பரா வசிக்கிறீங்க
@shamilabalan16662 жыл бұрын
Beautiful scenery wonder where this place 🤔🤔🤔suits song perfectly 😊👍👍👍👍👍👍
@Mxhd_shinad-ee7yu Жыл бұрын
ഒരു കാ~തൽ കടിതം വിഴിപോടും ഉന്നൈ കാണും സഭലം വരകൂ~ടും 💃നീ പാർക്കും പാർവൈകൾ പൂവാകും~ നെഞ്ചുക്കുൾ തൈക്ക്ൺട്രാ മുള്ളാകും~ 🕺കണ്ണെ എൻ കൺപട്ട കാ~യം~ കൈവയ്ക്ക താനാഗ ആ~രും~ 💃മുന്നാ~ളും പിന്നാ~ളും തള്ളാടും~ സെം മേനി എൻ മേനി ഉൻ തോളിലാ~ടും നാൾ 🕺വളയോ~സൈ കല കല കലവെന കവിതൈകൾ പടിക്കത് കുളു കുളു തെൻട്രൽ കാ~റ്റ്റും വീസ്ത്~~ 💃സിലനേരം സിലു സിലു സിലു വെന സിരു വിരൽ പട പട തുടിക്ക്ത് എങ്കും ദേ~ഹം കൂസ്ത്~ 🕺ചിന്നപ്പെൺ പെണ്ണല്ല വണ്ണപ്പൂന്തോട്ടം~~ 💃കൊട്ടട്ടും മേളംതാൻ അൻട്ര് കാതൽ തേ~രോട്ടം 🕺വളയോ~സൈ കല കല കലവെന കവിതൈകൾ പടിക്കത് കുളു കുളു തെൻട്രൽ കാ~റ്റ്റും വീ~സ്ത്~~~~
No words Can explaining...... Awasome ✨ keep rocking bro
@sivasankari87633 жыл бұрын
U r always outstanding bro.... Keep rocking for us😍✌
@flutesiva3 жыл бұрын
Thanks!
@jeevaskp19092 жыл бұрын
Mesmerising performance 😍😍😍
@rithisha.11d72 жыл бұрын
À
@althafhussian66233 жыл бұрын
Great great siva sir,excellent quality of playing 👏👏👏👏
@appuaudioarakkonam7433 жыл бұрын
Nice Brother God bless nice
@fasilraaxzo94963 жыл бұрын
ന്റെ മോനെ എന്തോരു ഫീലിംഗ്
@canan95053 жыл бұрын
Harikaaaaaa
@anil80409 Жыл бұрын
ന്റമ്മോ... ന്താ... പൊളിച്ചു
@அன்பேசிவம்-ப2ஞ2 жыл бұрын
அருமை அருமை
@chinnaduraidurai6794 Жыл бұрын
வாய்துக்கள் அண்ணா அருமை
@pandipandi7751 Жыл бұрын
Thank you... Thank you.. 🎉🎉🎉🎉🎉😊😊😊😊
@HaranHS9 ай бұрын
Lovely!
@dhilutalks4143 жыл бұрын
Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu Kulu kulu thendral kaatrum veesudhu Female : Sila neram silu silu silu ena siru viral pada pada thudikkudhu Enghum dhegham koosudhu Male : Chinna penn pennalla vanna poondhottam Female : Kottattum maelam dhaan andru kaadhal thaerottam Male : Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu Kulu kulu thendral kaatrum veesudhu Female : Sila neram silu silu silu ena siru viral pada pada thudikkudhu Enghum dhegham koosud
@saiksn4 ай бұрын
Very excellent pouring honey into our ears.
@manigandans5576Ай бұрын
I will proud of you Sir
@arumugamsai24573 жыл бұрын
Morning treat.... 🥰🥰😍vera level ❣️🤞
@vijayakumararumugam993 Жыл бұрын
Ayyo sema vara laval
@sivag50419 ай бұрын
Super Sir! Very nicely played ❤
@sekarmaharajan30593 жыл бұрын
This one definitely crossed million views in near future
@flutesiva3 жыл бұрын
Thanks and I am surprised no one has pointed out a mistake I made in this song yet.
@prasannakumarmv80823 ай бұрын
Super 👍
@leegirls30503 жыл бұрын
Super soulful performance sir 👏 your fingers always create a magic 🔥🎉 thank you for the peace ful morning sir 😊 keep rocking always....
@Lalith_Flute3 жыл бұрын
Sir you made my day very lucky and wonderful day sir super sir
@balajipattar23183 күн бұрын
ழ்
@srilankamoscow3 жыл бұрын
Absolutely mesmerising..wow!!!
@g.mithun54943 жыл бұрын
Vera level sir
@lucifer_25032 жыл бұрын
Alone +night time + this music it's make good feeling😌😌
@mr.sathish32932 жыл бұрын
I feel that word alone💔💔💔
@crazythings75573 жыл бұрын
One of my all time fav in my Playlist.....you are just amazing.....great start of my day...magical.. always🥰😍
@pradeeprajha2 жыл бұрын
wow..excellent bro.. LOVE FROM BANGALORE... where are you Mr.Siva.... .. OOOHHH.. mesmerizING ......ZING.... KAMAL & AMALA BUS SCENE... (SATYA MOVIE)
@bhikshujp71193 жыл бұрын
Maestro Shiva.. Sir forgive me I can't express my applause in words for your work. U just shown what the ecstasy means🙏💐
@flutesiva3 жыл бұрын
Thanks for the feedback!
@padma1561 Жыл бұрын
Hurray....sema treat🎉
@rajalakshmi28233 жыл бұрын
Liked ❤️before start Music 🎵
@msaravanakumar21112 жыл бұрын
Vera level excellent
@kmarak59532 жыл бұрын
காதுக்கு இனிமை 🙏🙏🙏🙏🌹
@chinnaduraidurai6794 Жыл бұрын
😘😘😘😘 சூப்பர்
@sushmithavani67693 жыл бұрын
One of my fav songs...Super sir...
@pasupathiOfficial2 жыл бұрын
Super pa Semma Yaa Pandringa a
@ishadisandarangi26863 жыл бұрын
Amazing music combination 💞💞 lv from 🇱🇰 💖
@muralidharan30033 жыл бұрын
Sir amazing performance., It's a blis to hear this song..also my request, do loosu penne song from manmadhan..🙏👍
@KirubaNo1Audios2 жыл бұрын
Vera level 👌👌👌 performance 👍🏼
@agilanpalanichamy36693 жыл бұрын
Semma bro
@nasreenshoshi65603 жыл бұрын
Nice work Siva!, enjoyed it!! Thank you
@ilaiyaraja4792 жыл бұрын
சூப்பர் அண்ணா
@mala.mohankumar3 жыл бұрын
Superb 👌 thank you 💐
@boovalingam27563 жыл бұрын
Wow.... Excellent Anna...
@manikandancivil9883 жыл бұрын
Superb sir nice performance. I am a fan of your performance
@ramesharavind64573 жыл бұрын
Wow very beautiful sir
@cowboycowboy8652 жыл бұрын
All time favorite song 🎵 ❤️ 💕 ♥️ such a wonderful song 🎵 ❤️