வலிமை வேறு வல்லமை வேறு - சுகி சிவம்

  Рет қаралды 52,312

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

2 жыл бұрын

வலிமை வேறு வல்லமை வேறு - சுகி சிவம்
#sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #sukisivamspeechintamil #leadershipskills

Пікірлер: 51
@angavairani538
@angavairani538 2 жыл бұрын
வணக்கம் அய்யா அற்புதம் அருமை அழகு சிறப்பு தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் அற்புதம் அற்புதம் அற்புதம்.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன்🙏🙏🙏 👏👏👏👌👌👌👍👍👍❤❤❤🌹🌹🌹
@sakthivelsakthi6845
@sakthivelsakthi6845 2 жыл бұрын
அறங்களை...நினைவு படுத்தும் மேன்மக்கலுள் நீங்களும் ஒருவர் ...நன்றிகள் அய்யா...
@user-vh8rm6dg7o
@user-vh8rm6dg7o 5 ай бұрын
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉 Welcome my friend 🎉 Excellent program 🎉 I am proud of you 🎉 thank you very much Dhanaradha Jegadeesan Tamil Songs writer
@revathyshankar3450
@revathyshankar3450 2 жыл бұрын
மிக அருமையாக இருந்தது ஐயா 🙏👌😍மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம்🙏
@om8387
@om8387 2 жыл бұрын
ஐயா வணக்கம்: இந்தக்கால கட்டதிற்கேற்ற அருமையான பேச்சு கிடைத்ததையெல்லாம் தானுண்டு தனதென்று தனக்காகவே வாழும் சிலபேருக்கு மிகப் பொருத்தமான பேச்சு நன்றி ஐயா
@user-nc5ci3qr6f
@user-nc5ci3qr6f 2 жыл бұрын
🙏🏻🍫🥭💞🌺🙆🏻‍♂️குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமோ நமஹ
@SS-eg2en
@SS-eg2en 2 жыл бұрын
Thank you sir 🌞🌞🌞🙏🙏🙏🙏🙏
@umarsingh4330
@umarsingh4330 2 жыл бұрын
நமஸ்காரம் குரு அருமை நன்றி
@yasodharamamoorthy499
@yasodharamamoorthy499 2 жыл бұрын
Persanaliti development and strength fabulous information. Awesome 👍. Vazhga vaiyagam vazhga vaiyagam vazhga valamudan to all your family member's.
@ponnunjalv3732
@ponnunjalv3732 2 жыл бұрын
அற்புதமான பேச்சு
@revathit9003
@revathit9003 2 жыл бұрын
Thank you very much🙏🙏🙏🙏🙏
@Dr.Gopinath_homoeopath
@Dr.Gopinath_homoeopath 2 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு ஐயா 👍. நன்றி 🙏🏽
@rajaniannalingam3733
@rajaniannalingam3733 2 жыл бұрын
சிறப்பு
@paddyl6165
@paddyl6165 2 жыл бұрын
வலிமையோ வல்லமையோ மை ஈஷாமல் பார்த்துக் கொள்வது நல்லது.🙏😄
@arulsureshkumar7077
@arulsureshkumar7077 2 жыл бұрын
qqqqqa
@rvelavanrvelavan7531
@rvelavanrvelavan7531 2 жыл бұрын
அருமையான கருத்துக்கள். நன்றி.
@hellogowtham
@hellogowtham 2 жыл бұрын
Arumai ji....am addicted to your speech....Your speech and words to me are as like Ilayaraja's music to all
@muppakkaraic8640
@muppakkaraic8640 2 жыл бұрын
நன்றி அய்யா
@amalathomas1526
@amalathomas1526 2 жыл бұрын
Superb S S. Sir. 🙏👌
@yesubabbanmalaminmu7396
@yesubabbanmalaminmu7396 2 жыл бұрын
Respected Sir, Thanks a lot for sharing of your wisdom. May God bless you more...
@panjamipangami3817
@panjamipangami3817 2 жыл бұрын
உங்கள் சொற்பொழிவுக்கு நான் மகிழ்ச்சியான ரசிகன் ஐயா வணக்கம்
@aruneshjr.asstadmin321
@aruneshjr.asstadmin321 2 жыл бұрын
Singammmmmm. Lionnnnnnnnnnn
@ranishakthy7457
@ranishakthy7457 Жыл бұрын
ஐயா வணக்கம்...
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 2 жыл бұрын
Thanks for your inspiration Sir💚💛💜
@uthayanithis8985
@uthayanithis8985 2 жыл бұрын
Thanks sir
@rajendrank4399
@rajendrank4399 2 жыл бұрын
தாங்கள் உதை புத்தகமாக வெளிடலாம் காலத்தால் அளியாதது
@sudhankeer1449
@sudhankeer1449 2 жыл бұрын
மரியாதையும் பிரமிப்பும் உங்களிடம் உண்டு சார்
@manomano403
@manomano403 2 жыл бұрын
சமூக தரிசனம்.. நிதர்சனமான இறை வழிபாடு..
@lalithar5546
@lalithar5546 2 жыл бұрын
👍👍👍🙏🙏 V. V. True Sir
@nithiyamurali3322
@nithiyamurali3322 2 жыл бұрын
🙏🙏🙏
@sivasai1994
@sivasai1994 2 жыл бұрын
Supper speech
@aadhik7101
@aadhik7101 2 жыл бұрын
..🌹🙏🌹...
@sankollywood
@sankollywood 2 жыл бұрын
Arumai
@sp8047
@sp8047 2 жыл бұрын
💛💛💛
@geethac4784
@geethac4784 2 жыл бұрын
🙏
@revathit9003
@revathit9003 2 жыл бұрын
Thank you very much 🙏🙏🙏🙏🙏
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu 2 жыл бұрын
Singam kadhai. Beerbal kadhai kuzhandaikalukum thalaimai panbai Puriya vaikka udhavum.Arumai Ayya.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் கவிதா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu 2 жыл бұрын
@@Dhurai_Raasalingam En kaipesil tamil il type seiyum vasadhi illai Ayya.Tamil meethu patru ullaval.Irundhum nalla karuthukalai paaraata virumbi ippadi aangilathil padhivu seikirean.Veru vazhi illai.Akaraiudan kettamaiku Nandri Ayya.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
@@KavithaKavitha-kc1zu சகோதரி, உங்கள் பதில் சற்று வேடிக்கையாக உள்ளது. உங்கள் ஆன்ட்ராய்டு கைபேசியில் கீபோர்ட் செட்டிங்ஸ் சென்று தமிழ் விசைப்பலகை பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாமே, முயன்றால் அனைத்தும் சாத்தியமே. நம் தாய்மொழி தமிழின் மீது பற்று இருந்தால் இதுபோன்ற காரணங்கள் வராது. மற்றவகர்கள் எப்படி தமிழில் பதிவிடுகின்றனர்.... தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu 2 жыл бұрын
உண்மை.நன்றி ஐயா.
@user-tr3pd1vu8d
@user-tr3pd1vu8d 2 жыл бұрын
கர்ம வீரர் பற்றி பேசும் போது எனக்கு நம் மாநிலம் பற்றியும் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் பற்றியும் எதிர்மறையான சிந்தனைகள் வந்தது ஐயனே... 💓💓💓
@vickeykooper2674
@vickeykooper2674 2 жыл бұрын
Sandegam yennanaa singam thannai Rajava ninaikaadhu, aana namma soldrom!
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் விக்கி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@ramum43
@ramum43 Жыл бұрын
Very disturbed
@ramum43
@ramum43 Жыл бұрын
Frequently add coming very disturbed
@ramum43
@ramum43 Жыл бұрын
More adds, very disturbed
@mukilanmannai2647
@mukilanmannai2647 Жыл бұрын
Hejjo
@navaneethamsrinivasan8334
@navaneethamsrinivasan8334 2 жыл бұрын
🙏🙏🙏
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 61 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 7 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 61 МЛН