வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@sasikaladhinakaran61362 жыл бұрын
🙏🙏💐
@muppakkaraic86402 жыл бұрын
நன்றி அய்யா
@lalithar55462 жыл бұрын
V. V. Correct. Agreed Sir. Thank you
@vasuki26312 жыл бұрын
Super speech sir.
@BalaSubramanian-pr3de2 жыл бұрын
நீ எங்கு இருந்தாலும் ஒன்றை மட்டும் கைய்விடாதே அது தான் முயற்சி சோ ர் வு ரு ம் போது பாறையில் மோதும் மீனை நினைத்து கொள்நன்றி ஐயா
@manomano4032 жыл бұрын
"விழி இருப்பவன் எல்லாம் பார்வை உள்ளவனும் அல்ல, பார்வை உள்ளவன் எல்லாம் பரோபகாரியும் அல்ல" பொதுவாக, விழி இருப்பது பார்ப்பதற்கு என்றால், பார்வை இருப்பது என்பது, அடுத்தவன் நிலையையும் ஓரளவுக்காவது உணர்ந்து கொள்வதற்கு என்றாகும்.. , இந்த இரண்டும் இல்லாத ஒரு சமூகம் சுதந்திரப் பிரகடனம் செய்ய முடியாது.. செய்தால், அதுவும் ஒரு அரசியல் வியாபாரம் தவிர வேறல்ல.. .. 14.54
@manomano4032 жыл бұрын
சுதந்திரம் சோறும் கறியுமா, பார்வைகள் பசியின் மோகமா.. சும்மா சுகமா இருந்தா சுதந்திரம் தான் கை கூடுமா.. பெருந்தகை நீ என்றாரே, பெருந்தயவு சொன்னாரே.. என்ன பண்ணி னா வரும் சுதந்திரம் சொல்லு.. சுத்து மாத்து நீதியா, ஆன தேசம் பாத்தியா.. சாண் ஏற முழம் சறுக்கிற சங்கதிகள் தான் சுதந்திரம் என்றாகுமா..
@manomano4032 жыл бұрын
நம்ம வாழணுமா சாகணுமா சொல்லுங்க, Government சொல்லுங்க.. தலைமுறைக்கு நீங்க சொத்து சேத்தீங்க, உங்காக்க மொத்தமாக எல்லாரும்.. இங்க வயிறு காச்சும் ஏழைங்க நிலை என்னங்க, Government சொல்லுங்க.. வயிறு பத்தி எரியுதிங்க வேணாங்க, நீங்க பத்தினி வேடம் போட வேணாங்க.. வயிற்றுப் புள்ள கூட உங்க திருட்டறியுங்க, நீங்க, வெள்ள வேட்டி கட்டிய கொள்ளக் கூட்டம் தானுங்க.. சர்வதேசம் கூட நீங்க அவமதிச்சீங்க, தமிழ் நாட்டின் மொத்தம் கோமாளி எண்ணீங்க.. எண்ணி எண்ணி அண்ணாச்சி பாருங்க, Government மக்களுக்கா மச்சினிக்கா எண்ணுங்க.. இது சிங்களர் தமிழர் பிணக்கில்லீங்க, மா..பியாக்கள் கண்ட கனவு கலைந்த கோலங்க.. .. 12.24
@kavithanikaash95912 жыл бұрын
It is true ,it's name is koi fish
@anthonysahayaraj77412 жыл бұрын
வணக்கம் ஐயா, நான் உங்களிடம் எனது தேடலுக்கான விடையை அறிந்தேன்
@anbukavikavi76442 жыл бұрын
Hi sir
@parthasarathykannan72762 жыл бұрын
What is the meaning of hypocrisy??
@r.thamarikkannankannan80822 жыл бұрын
Good and grate wonderful super and nice speech about Japanese fish and ordenery man: $$$// $$$$$$$$/////////////// I am living area Colombo.8 Sri Lanka news: Sri Lanka Government is going to break all house in no20,20b hulgakubura watte baseline road borella Colombo 8 Sri Lanka and going to provide new house shelters flats in Colombo area and government informed sticks the stickers every door if government will give flats house that we will get three flats house but Colombo.8 birth place Sri Lanka singala,Tamil and Muslim people somthing tell and protest postpone new house and also i am living this area that Sri Lanka executive President tell and parliaments mp also tell that Sri Lanka upcountry Tamil people,Sri Lanka North Tamil people and Sri Lanka East Tamil people can give flat house other racial people Indian Tamil can not give flat house (my father Indian browan colour,my mother Colombo white colour and my grand parents Indian both sides) Mr r thamarikkannan No20,20b hulgakubura watte baseline road borella Colombo.8 Sri Lanka