Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam
@sbabu74824 жыл бұрын
Sri mahaperiyava potri potri
@banusubramani17804 жыл бұрын
Mahaperiyava saranam
@nkamaraj6 жыл бұрын
மஹா பெரியவாள் பற்றி தெரியாதவர்கள் இன்றளவும் இருக்கிறார்கள் அதில் நானும் ஒருவன் தற்போது தான் You Tube மூலம் தெரிந்து கொண்டேன். ஒரு குரு எப்படி இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டியுள்ளார்.
@Indira-gf4tq4 жыл бұрын
Everyday i enjoy maha periyava's upadesh, anugraham to many who can not approach Periyava. I feel i am most un lucky in this birth in the sense though i was alive during His time, i never tried to meet him to seek his blessings. I never came actors a bhakta too. See how much unlucky person.i always eager to get ashirwad from Gurus. Surely no jealous but rehtey my life. Maha Periyava please at least fir give for my ignorance. My humble request to Maga Periyava to bless me if at all i take human life. Maha Per itava charam.
Om sai shri sai jaya jaya sai..om sai ram...om sai ram..om sai ram..om sai ram..Allah Malik
@rajammalr20845 жыл бұрын
Mahaperiyava.pottri
@vijayalakshmimukundan2885 жыл бұрын
Periyava Thiruvadihalil charanagathi
@swamynathan37285 жыл бұрын
சான்று.
@dayanidhi88795 жыл бұрын
கொஞ்சம் உணர்ந்து நெகி்ழ்ச்சியுடன் படித்தால் நன்றாக இருக்கும்
@jagababu19764 жыл бұрын
மன்னிக்கவும். நெகிழ்ச்சியாகப் படித்தால் ஒருவித நாடகத்தன்மை வந்து விடும் என்பது என் கருத்து. என்ன நடந்தது என்பதை நேயர்கள் தெளிவாக அறிந்து கொள்ள இந்தமுறையிலான வாசிப்புதான் சரி. வணக்கம். காஞ்சி பெரியவர் திருவடிகள் போற்றி.
@vijayalakshmiv77255 жыл бұрын
இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை அப்பனின் கடை விழிப் பார்வைக்கே அத்தனை அருளும் சக்தியும் இருக்க முழு பார்வையும் அந்த பெண்மணி மீது வீழ என்ன மாதவம் செய்திருந்தாரோ!! ஆனால் அடியேன் மாபாவி ஒரு முறை வாய்ப்பு கிட்டியும் சுவாமிக ளின் கருண கடா௸ம் பெறாத நான் அவர் தூல உடலை விட்ட பிறகு தான் சுவாமிகள் பல முறை கனவில் தரிசணம் தந்திருக்கிறார் ஆயினும் என்னால் சுவாமிகளை நே ரில் தரிசிக்க முடியவில்லையே என்பதை எப்படியும் மறக்க முடியவில்லை நன்றி வணக்கம்
ஓம் மஹா பெரியவா நமஹா🙏🙏🙏🙏 நானும், 25 வ௫ட௩்களுக்கு முன் படிக்கதது சிறு புத்தகம் ஹர ஹர ச௩்கர மட்டும் சொல்லி விட்டு மறந்து விடுவேன் தற்போது ௮க்டோம்பர் மாதம் ௭ன் பையன் பிறந்த நாளுக்கு ஒரு வாரம் முன்பு மஹா பெரியவா கனவில் தோன்றி பையனை கடலுக்கு போய் ஸ்நானம் பண்ணிட்டு ௮ரைஞான் கயிறை ௮த்துவிட சொல் ௮த்தோட தொலஞ்சது ௭ன்று ௮௫ளினார் ௭னக்கு விளங்கவில்லை சோதிடர் பையன் ஜாதகத்தை வாங்கிக் கொண்டு போயி௫ந்தார் கண்டம் இ௫ப்தை சொல்ல தவறிவிட்டார் பிறகு சொல்லாம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்து ௨ள்ளார் ௮வ௫ம் பெரியவா பக்தர் கனவுக்கு விளக்கம் கேட்டபோது அவர் கூறியது இறந்த பிறகு தான் ௮ரைஞான் ௮றுப்பது ௭ன்று ௨யிர் கொடுத்து வாழவைக்கும் தெய்வத்தை ௭ந்த வார்த்தையால் புகழ் பாடுவ து திகைப்புடன் நான் பெரிய பிரச்சினையும் ௨ள்ளது ௮தையும் தீர்ப்பார் நம்பிக்கையுடன் வாழ்கிறோம் ஹர ஹர ச௩்கர ஜய ஜய ச௩்கர 🙏🙏🙏🙏