அற்புதம்! அற்புதம்! கட்டுக்கடங்காமல் என் கண்களிலிருந்து வரும் கண்ணீரின் மூலம் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
@venkadraghavanp9 ай бұрын
புகழ் சொல்ல வார்த்தை இல்லை....அன்பு நெஞ்சங்களே....இன்னும் பல படைப்புக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்
@saibalaguruganess87089 ай бұрын
Please add English subtitles so that the documentary gets a better reach. The insights & narratives by the historians, academicians activists & politicians are a must listen. English subtitles ensure more people gain awareness of the legacy of Vallalar - a saint who propagated social justice & assertion way back in 19th century.
@onemai_foundation9 ай бұрын
We are working on the subtitles and will have them uploaded shortly.
@eureka1402479 ай бұрын
Do
@srinivasandeepak9 ай бұрын
Hello, please do add subtitles. I want to share this with my non-Tamil speaking friends. It’s simply a wonderful project and sad that it is accessible only to Tamil speaking people.
@pradeepkumarm9449 ай бұрын
@@onemai_foundation Not only for this video, it will be great if they are added for the individual tracks. My friend tells me the lyrics are too deep.
@rajendraprasad18929 ай бұрын
வள்ளலாரும் களிப்பும்: வள்ளலார் தமது அருட்பாக்களில் 'களிப்பு' என்ற சொல்லை ஆன்மீக உச்சநிலையைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். அவரது ஞானப் பாதையில் களிப்பு ஒரு மையக் கருத்தாக திகழ்கிறது. அருட்பெருஞ்ஜோதி அகவலில் காணப்படும் "ஆனந்தக் களிப்பே பேரின்பமே" போன்ற வரிகள் களிப்பின் மேன்மையை பறைசாற்றுகின்றன. அனுபவத்தால் விளையும் ஞானமே உண்மையான களிப்பை, ஒரு நிலையான ஆனந்த நிலையை வழங்கும் என்பது வள்ளலாரின் கொள்கை.
@UsmanAli-nd7hg9 ай бұрын
வள்ளலார் இன்றும் ஏன் தேவைப்படுகிறார் என்பதை இசை ரூபத்தில் காட்டிய மிக அரிய முயற்சி இது... சஞ்சய் சுப்ரமணியனுக்கும் , இசைக் குழுவினருக்கும், இப்படி ஒரு ஆல்பம் தயாரிக்கத் துணிந்த இயக்குநருக்கும் ஆயிரம் ஆயிரம் நன்றிகள்...
@alankolum76999 ай бұрын
19 ஆம் நூற்றாண்டின் பழைய, மற்றும் கேட்பாரற்ற பாடல்கள், 21. ஆம் நூற்றாண்டில் சிறப்பான, புதுவகை இசை பெற்றுள்ளது மிக அருமை. பாடல்களின் தமிழ் சொற்களின் சுழிவுகளின் பொழிவு. பழையது என்ற தயக்கமில்லா இயக்கம். சுவையான இசை. ஓர் இறைக் கொள்கை. இவைகள் இதன் மிக ச்சிறப்பு. இவற்றைக் கேட்கும்போது எனக்கு AR Rahman னின் "மூப்பில்லா தமிழே" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. திருமந்திரத்தில் இருக்கும் இதுபோன்ற சுவைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று தயவுடன் கேட்டு கொள்கிறேன்...🎉🎉
@ramanan899 ай бұрын
Pradeep's documentary on Arunagirinathar and this by Sean. These guys are of different breed.
@jayram789 ай бұрын
Too good. The music, people who spoke about vallalar swami. அருள் பெரும் ஜோதி. ஓம். Outstanding.
@DILIP20409 ай бұрын
Came here following Thalaivar's name & Sean combo. To witness what the team has transpired to bring out these jewels of songs, meticulously hand-picking these songs/lyrics is nothing short of Magic on earth. #respect
@srikanthiyer40823 ай бұрын
Was sitting on my watch list for so long. Vennila too good. Sanjay hit it out of the park. His genius continues to push new boundaries. Narrators bring out Vallalar's teachings so beautifullly.
@nagarajanramasamy25242 ай бұрын
விளக்கங்கள் மற்றும் பாடல்கள் அணைத்தும் அருமை இறைநிலை அணைவரையும் ஆசிர்வதிக்கட்டும்🙏🏽வாழ்க வளமுடன்
@balajivs67999 ай бұрын
Thanks to the entire team for presenting the legend of Vallalaar to us 🙏🏽 the curiosity to understand this great human is truly ignited through the documentary. 10:03 ஒருமையுடன்..(orumaiyudan) 27:12 அருட்பெரும்ஜோதி..(arutperumjothi) 39:58 அஞ்சாதே நெஞ்சே.. (Anjathe nenjey) 53:28 கல்லார்க்கும்..(Kallaarkum) 1:07:12 வெண்ணிலா.. (vennilaa) 1:17:20 இது நல்ல தருணம்.. (idhu nalla tharunam)
@363phantom9 ай бұрын
kzbin.info/www/bejne/rqK1fqdvh62Jg5Y
@baluchandru36319 ай бұрын
Thanks vijay varatharaj anna❤❤❤
@prasannasiva9 ай бұрын
One of the best documentary about Vallalar and his Thiruvarutpa. Kudos to a great work by the entire team
@thiruthirunavukkarasu48469 ай бұрын
வள்ளலாரின் அருட்பா பாடல்களை புதிய கோணத்தில் இசைத்த இசைவானர்களுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள். அருமை.
@shyamnair5559 ай бұрын
I'd never have known so much about Vallalar if not for you all. I'm sure many generations now will. Thank you. Ithu nalla tharunam. ❤
@krish26909 ай бұрын
Amazing work. Extremely talented musicians and best details of what was the world Vallalar was facing.
@dhaanishchockalingam9 ай бұрын
Thank you sooo much guys ❤🎉❤ அருட்பெருஞ்ஜோதி 🤍
@thirumurugan.k51659 ай бұрын
மிக மிக அருமையான முயற்சி குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள் இவ்வரிய செயல் அனைவரையும் சென்றடைய வேண்டும் அதற்கான உத்திகள் உள்ளதா என்று பார்க்கவேண்டும் பெருமான் வழிகாட்டுவார் அருட்பெருஞ்ஜோதி அருட் பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@manivillan53079 ай бұрын
சிறப்பு... குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளும்.. பாராட்டுகளும்...
@ramsundaram46154 күн бұрын
Awesome. Had tears.
@jr.creatives9 ай бұрын
Fantastic work! I learned a lot through the diverse interviews and perspectives, which brought me closer to Vallalar’s life and his contributions. The behind-the-scenes glimpses of the musicians, music director, and the singer during rehearsals and recordings added an extra layer of enjoyment. It felt like being immersed in the album creation process, akin to witnessing Prana Prathishta happen! On another note, the experience was as delightful as attending an MTV Unplugged concert. My heartfelt thanks to everyone involved in bringing this documentary to life. Congratulations!
நீங்க செய்தது மிகவும் சிறந்த காலத்தே செய்த ஒன்று . எனக்கு ஒரே வருத்தம் அவர் தன்னை சிதம்பரம் ராமலிங்கம் (பிள்ளை ) என்றே வெளிப்படுத்திக்கொள்ள விரும்பினார். பொதுவாக அவரை வள்ளலார் என்றும் வள்ளல் பிரான் என்றும் அவரை பெருமையாக அழைத்துவிட்டு அவர் காட்டிய நெறியை அலட்சியம் செய்கிறோம் . அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆலயத்தில் நாம் காணும் ஜோதி தரிசனம் அவர் கண்டின்புற்ற ஆண்டவரது மெய்யுருவம் அவ்வுருவை கல்லார்க்கும் கற்றார்க்கும் ஏழு திரை வில(ள)க்கி தரிசனமாக காட்டிய அவரது கருணை தனிப்பெருங்கருணை மிக்க ஆண்டவரை அடையும் நெறியை Advanced Spritual Attainment ஆக தமிழர்களாகிய நாம் அனைவரும் கடைபிடித்து ஒழுகுவோமா..... திருச்சிற்றம்பலம் .
@srivikarthik8 ай бұрын
அன்பெனும் பெருவெளி முக்காலமும் பொருந்தும் வள்ளலாரின் 19ஆம் நூற்றாண்டு திருவருட்பா இக்கால இசைமழையில் 😍😍 சஞ்சய் சுப்பிரமணியன் + சான் ரோல்டன் 🔥
After Thiruvasagam by Isaignani, Arutpa by Sanjai is great initiative. Taking tamil music and culture to the world citizens.
@bssmanian509 ай бұрын
Accidently happened to see in fb & then listened completely on TV by casting. Such a fantastic project by Sanjay & his team. Great effort over 11 months to bring our the songs is Vallalar. Could understand the pain all of you might've gone thru to design this song after song. Each one of them is unique.v Hats off to all.
@thespirtualguru497 ай бұрын
No words there to express my feelings. Please do it for other songs of vallalar.
@smrithi089 ай бұрын
Awesome 😍 Brought back my memories of my grandmother who introduced Vallalar songs to us! Happy to see songs transform.. simply superb! Thank you for the producers for taking up this project..and giving sean and Sanjay to play with their talents! Congratulations to all the musians.. including the london orchestra.... couldn't stop in middle!! Thank you again!
@ganesanr35537 ай бұрын
அருமை அருமை...🙏🙏🙏👏👏
@arun214thangavel9 ай бұрын
Vallalar is the much needed spiritual leaning we should take at these divided times. This is an important initiative. Thanks folks!
@ramsundaram46154 күн бұрын
வள்ளலார் அடிகள் சரணம் ❤
@muthusitharal9 ай бұрын
A powerful packaging indeed, and the way it is delivered..ஆஹா.. A big bow to all those who involved in the making of this video.❤
@hariharans9 ай бұрын
Simply wonderful. Congratulations 🎉
@lakshmipachala60479 ай бұрын
Listened to the songs the day Sanjay shared it in Twitter - had been humming ever since! Wonderful documentary. This has inspired me to read more of his work! Tx Sanjay and Sean team! 👌👌👌👌
@gopi_venkatasubbu9 ай бұрын
அருட்பெருஞ்சோதி ... 🔥🔥🔥🔥🔥
@legowtham9 ай бұрын
An idea of incorporating 19th century Tamil poetry with Rock music is itself a crazy idea. You guys have done it well. Such a beautiful documentary. So much insights about Tamil literature and its renaissance
@user-wx9te3gz6n9 ай бұрын
So thrilled to see Sanjay sir in a different dimension ❤
@kaeswar9 ай бұрын
Wonderful Effort , Pleasant Watching, Thanks for such a Content.
@shravansridharviolin7 ай бұрын
UNREAL gem we have all been sleeping on!
@shank3k9 ай бұрын
Yes. English subtitles will make this saint teachings reach people all over the world.🙏🙏🙏🦋
@onemai_foundation8 ай бұрын
English subtitles are now available! Please check them out.
@rrajan54769 ай бұрын
Looking at the artistes, it really buttresses Vallalar's Universality!
@vijayakumarsamiyappan42879 ай бұрын
Good work, beautiful camera work and editing.
@SanthiyaRavi-z7s9 ай бұрын
சுத்த சன்மார்க்கம் உலகெல்லாம் தழைத்தோ ங்குக, மிக்க நன்றி அன்பு உள்ளங்களே, அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@mukundvaradarajan9372 ай бұрын
Great music❤
@calyanee9 ай бұрын
Thank you so much for the team❤
@svramakrishnan1249 ай бұрын
This is a wonderful effort from all of you….an insight and an interest created to learn more about Vallalar….the idea, the creativity, the spirituality in modern music…congrats..keep going…
@aadithyayogiram35809 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌼🌼 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌼🌼 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 சற்குருவே சரணம் சற்குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 குருகடாஷம் 🦋🦋🦋 திருச்சிற்றம்பலம் 🪷🪷🪷 சிதம்பரம் ராமலிங்கம் அபயம் துணை 🙏🙏🙏
@Therevenant779 ай бұрын
Most beautiful and lovable album made by sean ❤ The album should have to reach more And looking forward for your next works🎗️✨
@Cheravanji9 ай бұрын
Sanjay + Sean + team ! Tremendous efforts!
@geethasunder47559 ай бұрын
New dimension in this rare philosophical approach will be the foundation for Renaissance in India Well-done Vignesh! Best wishes for your intuitive initiative and exemplary teamwork! Anxiously expecting few more thematic fusion songs from the renowned singer Sri.Sanjay & Sean's high calibre professional team. God bless all of you abundantly!
@AnandhanL-kr8ec9 ай бұрын
Very nice documentary ❤thanks a lot for chosen Vallalar songs
@b4risd9 ай бұрын
perfect! !🙏
@deepakmchander9 ай бұрын
Wow.... 31.13 Real Goose Bumps.... Many more in the film. Great Work Team. Thanks lot for your dedication to bring a beautiful master piece :)
@swamilion9 ай бұрын
Great. Request to upload the songs in some music portal like apple, amazon or Spotify as everytime going to website to listen may not work easily. Thanks for documentary and songs. Need to reach wider audience and also imbibe as part of life.
@AnanthNat9 ай бұрын
A fine documentary. Great role model and template for how a relatively drab subject can be brought to life with varied viewpoints and media.
@dhandy1239 ай бұрын
Amazing work guys 🎉
@s_for_sarath9 ай бұрын
Great work❤❤ and effort.
@AnandhanL-kr8ec9 ай бұрын
Please put separate videos of these songs presented here, it’s very nice to see and listen instrumental with singing it’s more effective then the actual dancing version
@Tharrun.9 ай бұрын
Thank you Vijay Varadharaj Anna ❤️
@sampoornamvenkataraman9029 ай бұрын
இது நல்ல தருணம். 👌
@tvsnathan9 ай бұрын
Excellent... Good work
@kasturisundar85949 ай бұрын
Great. I hope you all release this for digital downloading (with commercials, naturally).
@MrDurailan7 ай бұрын
Paangimaare பாங்கிமாரே.... meaning please?
@manickammuthumeenakshi27848 ай бұрын
என் இளமைக்காலத்தில் என் உறவினர் ராமைலிங்க வள்ளலாரைப் பற்றி நி புரிய வைத்தார்.
@aruljothijothidam9 ай бұрын
Arumai arumai 👍👍👍
@vijayjice30899 ай бұрын
Great effort❤ How about an unplugged version.. given the theme
@sathishmanchi9 ай бұрын
this is just amazing!
@manithyapremteertha97779 ай бұрын
Nandri
@balageinagarajan25948 ай бұрын
Very well made documentary! Hats off to the team! Thank you for making this! Do you have the soundtracks published somewhere separately. This is an awesome medium to take it to the kids!
I know Sean tries to reason it by saying the rock genre is apt because Vallalar seems like an opinionated person but let's face it, setting his words to Rock/western beats is a bit cliched thing to do to bring it to a "modern" listener. Nevertheless, I enjoyed the compositions and will surely listen again! Also love how they make it all seem apolitical when it's clearly not. One just has to note the guests they've invited to speak on the saint. But as Seinfeld would say - not that I have a problem with it! 😉
@MrDurailan7 ай бұрын
Why is Sanjay subhramaniyam is not entertaining us via cinema ??why doesn't he sing there ?
@Muthukaviyarasan9 ай бұрын
தமிழ்
@SAIRAM-pc6pm9 ай бұрын
அன்பெனும் பெருவெளி 🙏
@balunatarajan9 ай бұрын
I wish participants in this video to become pure vegetarian