தமிழ் மொழிக்கும் தமிழ் படைப்புகளுக்கும் கிடைத்த வரம் ஜெயமோகன் சார்
@porkannan4112 жыл бұрын
மிகச்சரியாக சொன்னீர்கள்
@porkannan4112 жыл бұрын
உண்மை
@ramjiYahoo4 жыл бұрын
வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ள உரை. ஜெமோ சொல்லும் இந்த நாவலுக்குரிய CHECKLIST களின் எல்லாப் பாயிண்டுகளிலும் வெற்றி பெற்ற படைப்புகள் தான் சோ தர்மனின் - பதிமூனா வது மையவாடி . வண்ண நிலவனின் - ML (சொல்வனம்) துறை சார்ந்த விமர்சனத்திலும் சரி, அழகியல் சார்ந்த விமர்சனத்திலும் சரி இப்படைப்புகள் முழுத் தகுதி கொண்டவை எனவே தான் அவை காப்பியங்களுக்கு உண்டான இடத்த்தில் வைக்கப் படுகின்றன. சாதாரண வாக்காளர்களின் வாழ்வைக் குறித்து பேசினாலும்