அருமையான பதிவு இலக்கிய உலகில் நாம் தமிழர்களின் இனத்தின் மரபுவழி தொடர்பான வாழ்வியல் சூழலில் இருந்து வந்த கருத்து விலக்க அறிக்கை🙏🙏🙏
@thenpandianarumugam22904 жыл бұрын
மரபிலக்கியத்தை இத்தனை சிறப்பாக, இப்படி ஒரு கோணத்தில் ஜெயமோகனால் மட்டுமே பேச முடியும். சூப்பர்.
@anandhakumarthangavel56235 жыл бұрын
அடேய் கேமராமேன்.. கைய வச்சுட்டு கொஞ்ச நேரம் சும்மாதான் இர்ரேன்..
@Justin.edits5864 жыл бұрын
இந்த மாதிரி பேச்சுக்களை படம் பிடிப்பவர்கள் திருமண நிகழ்வுகளை படம் பிடிப்பவர்களே... அவரகள் முகங்களின் சேஷ்டைகள் மீது அலாதி பிரியர்கள். அவர்களால் இவ்வளவுதான் இயலும். பணியமர்ததியவர்கள் மட்டுமே குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
@tayagvellairoja27363 жыл бұрын
🌟
@mnp0raja2 жыл бұрын
98
@drdkannan83985 жыл бұрын
Super
@krsathya3 жыл бұрын
அருமையான பதிவு. ஒரு திருத்தம். "கண்ணிநுண் சிறுதாம்பு" ஆண்டாள் எழுதியது இல்லை. மதுரகவி ஆழ்வார் எழுதியது.