நான் 48 நாள் அசைவம் சாப்பிடாமல் வேல் மாறல் படித்தேன் அந்த மாதம் நாள் தள்ளி போய் உள்ளது வேல் மாறல் படித்த 36 வது நாள் எனக்கு positive வந்தது இப்போ எனக்கு 2 மாதம் ஆகிறது. முருகா நன்றி . எல்லோருக்கும் இந்த வரம் தாருங்கள்
@shalinisoniya9131Ай бұрын
😊l😊ll L😊😊😊😊l
@SathiyaVani-m9qАй бұрын
தினமும் படித்தீர்களா
@AmmaSuganaАй бұрын
L@@SathiyaVani-m9q
@arunprabhu350020 күн бұрын
Valthukkal murugan arul endrum undu
@sudhavairamani230919 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ❤❤😊😊
@Travelpsycho-xt3rxАй бұрын
திருமணமாகி ஆறு வருஷம் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாம நானும் என் மனைவியும் ரொம்ப கஷ்டப்பட்டோம்.... எல்லாத்தயும் தாண்டி நாங்க என் அப்பன் வடிவேலன் முருகன் மனதார வணங்கி வழிபாடு செய்தம்...முருகன் எங்கள கை விடல இப்போ எங்களுக்கு பெண் குழந்தை பொறந்துருக்கு... அப்பன் முருகன் வணங்குறாவீங்க நம்பிக்கையோடு இருங்க உங்களுக்கு பலன் கண்டிப்பா உங்களுக்கு கிடைக்கும்..... 🦚🦚🦚🦚
@SendhativakaiyarSendhativakiya10 күн бұрын
Sasti viratham irunga kantipa ketaikum
@SathishKumarSathish-ub7rq10 ай бұрын
உன் அருளால் எனக்கு பெண் குழந்தை பிறந்தது முருகா பெயர் கூட உன்னுடைய பெயரே வைத்திருக்கிறேன் முருகா 🌹🌹🌹🙏🙏🙏🔯🔯🔯
@maththuselvi10 ай бұрын
முருகா எனக்கு எ குடும்பத்தில் ரெம்ப கஷ்டமா இருக்கு எங்க கஷ்டத்தை தீர்த்து வைக்க தெய்வமே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Krishputti28 күн бұрын
ஐயா முருகனை செவ்வாய்க்கிழமை தோறும் வணங்குங்கள் கஷ்டங்களை போக்கி இன்பத்தை அருள்வார்.
@SangeethaBHashini5 ай бұрын
எல்லோரும் எப்போதுமே நல்லா இருக்கனும் முருகா🙏
@manikandangokul89315 ай бұрын
😊😊😊
@KesavanKesavan-jy4tv4 ай бұрын
. @@manikandangokul8931
@manimaran-lt7be3 ай бұрын
Avlodha ❤
@SANJIGAMER-mn3fq2 ай бұрын
👌
@PoongodiS-s7t3 ай бұрын
என் அண்ணன் அண்ணிக்கு குழந்தை வரம் வேண்டும் கந்தா முருகா சரவணா.
முருகா ரொம்ப கஷ்டமா இருக்கு முருகா கடன் பிரச்சனை தீர வேண்டும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்னுடைய பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் நல்லபடியாக படிக்க வேண்டும் முருகா துணை இருக்க வேண்டும் என் கணவர் நல்லபடியாக வண்டி ஓட்ட வேண்டும் ஓம் முருகா துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை 🙏🙏🙏🙏🙏🙏
@KannanKannan-i4x5 күн бұрын
😂
@kannan.s92884 күн бұрын
எங்கள் குடும்பமும் இறைவா.. முருகா சரணம்..
@KannanlKannanl-k4j4 күн бұрын
Own house mydream muruga
@KannanSakthivelkannan3 ай бұрын
எனது கடன் பிரச்சினை களை களைந்து நிலையான தொழில் தாருங்கள் அப்பனேமுருகா
@manimaran-lt7be3 ай бұрын
Navena saraswathi sabadham movie parunga pathutu vandhu reply panunga
@ShankarThirumal3 ай бұрын
🙏🙏🙏
@subashinip4266Ай бұрын
முருகா எனக்கு நீ. வேனும் முருகா எனக்கு நீ போதும் எனக்கு என்னா குறை என்று உனக்கு தெரியும் நீ பார்த்து கொள்ளவேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் அப்பனே முருகா என் கணவருக்கு நோய் நொடி எல்லாம் தீர்ந்து நன்றாக இருக்க வேண்டும் அப்பா உன் ஆறுபடை வீட்டுக்கும் நான் வருகிறேன் அப்பா முருகா
@Pavithra-q3e2eКүн бұрын
முருகா உன்னை வணங்காத நாள் இல்லை என் அப்பனே இறைவா❤❤❤
@shaktivel-g4k12 күн бұрын
எங்கள் கந்தசாமி
@puppysworld173518 күн бұрын
அப்பனே முருகா என்றும் எங்களுக்கு நீயே துணை.... ஓம் சரவணபவ...🙏🙏🙏🙏🙏
@LOGESH.A-n1h11 ай бұрын
பிரச்சினையிலிருந்து காப்பாற்று முருகா
@vigneshkumar880411 ай бұрын
Appaneee murgaaa daily naa una neikren pa... Neeum apo apo ena paru paa😭😭💯.... Nala budhi eh kudu pa... Arrear ilama pass aaganum🥺💯....... #vetrivelmurgankuharoooharaaa🙏❤
@prabhuprabhu-qj9ru14 күн бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும ஏறுமுகம்
@FjuJfgi10 күн бұрын
ஒம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
@Vinothbrindha89019 ай бұрын
Kulathai pakkiyam vendum muruga
@Nandhini-vt1qt6 ай бұрын
நால்லபடியாக கிடைக்கும்
@சுகந்தி-ய3ழ2 күн бұрын
முருகா உன் பாடல் கேட்டுத்தான் மன அமைதியாக இருக்கும் வேல்முருகா 🙏🙏 நீ தான் எல்லோருக்கும் துணையாக இருக்க வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ESARAN-vg9jkКүн бұрын
முருகாஉன்னுடைய பாடலை கேட்கும் பொழுது மன நிம்மதி தருகிறது என் பசங்க மூன்று பேரும் நல்லா படிக்கணும் குடும்பத்திலும் சரி வேலை செய்யும் இடத்திலும் சரி எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாக இருக்கணும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருக்க வேண்டும் முருகா வேண்டும் முருகா
முருகா என்னோட நண்பன் குருநாதனுக்கு குழந்தை வரம் கொடுங்க முருகா
@ManimehalaiM-hj3xeАй бұрын
முருகா என்னுடைய குழந்தைகள் இருவரும் அவர்கள் எழுதபோகும் தேர்வுகளை மிகவும் சிறப்பாக எழுதி அவர்களின் குறிக்கோள்களை அடைய உன்னதமான இந்த சஷ்டி வேளையில் அருள் பெற வேண்டுகிறேன்
ஓம் சரவண பவ 🙏🦚🙏 அப்பா முருகா🙏🙏🙏🙏🙏எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகுது... சீக்கிரம் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் உம் நீண்ட கால ஆயுள் உடனும் இருக்க அருள் தாருங்கள் அப்பா என் கணவரை நல்ல மனிதனாக திருத்தி கொடு முருகா தம்பிக்கு ஒரு அரசு வேலையும் திருமணமும் செய்து வைக்க வேண்டும் அப்பனே எனக்கு ஒரு அரசு வேலை கிடைக்க வேண்டும் அதற்கு படிப்பதற்கு ஆரோக்கியம் தாருங்கள் அப்பனே முருகா
முருகா எனக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகிறது முருகா எனக்கு குழந்தை இல்லை முருகா நீங்கள் தான் எனக்கு குழந்தை பாக்கியம் கொடுக்கணும் முருகா
@shanthinishanthini3199Ай бұрын
எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா 🙏🦚
@rameshrameshr42795 күн бұрын
Muruga ellarum nallarukanum
@VasanthamaniM-y1c3 ай бұрын
என் அப்பனே.என்னை.கடைக😅்கண்ணால்பாருப்பா.
@SenthilSenthil-qz8ie Жыл бұрын
ஓம் முருகா போற்றி போற்றி முருகா நீயே எனக்கு துணை
@JayaLakshmi-x2w16 күн бұрын
என் அண்ணாணுக்கு சிக்கிரம் திருமணம் ஆகனும் முருகா. ப்ளிஸ் முருகா ❤❤❤❤
@muruganm7228Ай бұрын
ஓம் முருகா துணை என் என்னுடைய அப்பா நல்லபடியா இருக்கணும் முருகன் நல்லா சாப்பிடணும் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@bamaveni75823 күн бұрын
Oom muruga portri 🙏
@dharmaraj31057 ай бұрын
அப்பனுக்கே அருள் புரிந்தவனே,... உன் அப்பனின் அடிமை நான், உன் பாச அண்ணனிடம் பிரியம் உள்ளவள், உன்னை போல ஒரு மகனே என் இளையவன்,,.. எனக்கும் உன் அருள் கிடைக்கட்டும் முருகா,.. சரணம் சரணம் சண்முகா சரணம்...
@SanjanaMagaa2 ай бұрын
ௐ முருகா போற்றி🙏🙏
@PriyaPriyaJ-e6t19 күн бұрын
எனக்கு குழந்தை வரம் கொடு முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@karpanaichennal29818 күн бұрын
கந்த சஷ்டி கவசம் சொல்லுங்க கண்டிப்பாக நடக்கும் முருகா
@Sankarsankar-q2cКүн бұрын
என் கடன் கடன் தீர வேண்டும் முருகா
@lakshmianbarasan107920 күн бұрын
முருகா என் குழந்தைக்கு உடல் நலத்தை குடுங்க அப்பா அவன் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியமாகவும் இருக்க அருள் புரியுங்க அப்பா
முருகா உனக்கு மலப்போருக்கோம் அப்பா ஒரே சண்டைய இருக்குப்பா என்ன காப்பாத்ததுப்பா
@vigneshkumar880411 ай бұрын
Vetri vel murgan ku harooo haraaa🥺🙏❤💯
@AmaravathiLakshan13 күн бұрын
என் மகனுக்கு கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆகிவிட்டது ஆனால் அந்த பொண்ணு கல்யாணம் பண்ணிருச்சு என் பையன் கல்யாணம் பண்ணல இன்னும் நல்ல வரன் அமைவதற்கு முருகப்பெருமானை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏 முருகா போற்றி போற்றி அரோகரா அரோகரா
@jeni89714 ай бұрын
Kandippa murugar kuduppar
@dhanams275325 күн бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணா பாவா
@PriyaPriyaJ-e6t19 күн бұрын
முருகா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என் கஷ்டத்தை போக்குங்க முருகா 😔😔😔😔🙏🙏🙏🙏🙏
@vengateshvengatesh379314 күн бұрын
முருகன் போக்குவார் என்றும் அவர் துணை உண்டு 🙏🙏
@dhanams275325 күн бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவா எனக்கு இப்ப ஒரு ஆண் குழந்தை இருக்கிறது அதுக்கு அப்புறம் சஷ்டி இருந்து 10 வருஷம் சென்று இருப்பது கன்ஃபார்ம் ஆயிருக்கு நாலு மாசம் நல்லபடியா ஆகணும் டா முருகா முருகா முருகா
முருகா என் மனைவிக்கு உடல் நிலை சரியாகணும் நீ தான் அப்பா அருள் புரியனும்
@yaminibalaji3999Ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி அப்பா என் மனதுக்கு நிம்மதி குடுப்பா.
@paramasivamnallan53220 күн бұрын
அப்பனே முருகையா முருகா என் மன கஷ்டத்தை போக்குப்பா எனக்கு ஒரு வீடு கட்டணும்பா அந்த வீட்டில் பூஜை ரூம் வச்சு நான் உங்களையே வழிபடணும்பா
@senthilmahessenthilmahes9338 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனிதினமும் ஆறுமுகம்🙏🙏🙏🙏
@kannan.s92884 күн бұрын
எங்கள் குடும்பத்திற்கு வரும் வருடம் நல் வருடமாக இருக்க வேண்டும் இறைவா முருகா..
@azhagara96233 ай бұрын
முருகா
@Sumithra.A-p5n25 күн бұрын
Muruga ethirmarai ennakalil irunthu nan vidu pada vendum
@sivamanbesivam1394 Жыл бұрын
Enaku kulanthai varam kuduthavan en ayyan murugaperuman
@ThulasiramN9 ай бұрын
உங்களுக்கு மட்டும் அல்ல கந்தனை வணங்கி vendinal நம்முடைய வரங்கள் அத்தனையும் கொடுப்ப்பவர் நம் முருக கடவுள். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அப்பன் முருகனுக்கு அரோகரா போற்றி போற்றி. Thulsiram
அரோகரா புண்ணியமா புண்ணியம் பொதிகையில பிறந்தவனை பார்த்து வந்தால் புண்ணியம் திருச்செந்தூர் முருகனை தரிசித்தால் தேடி வரும் புண்ணியம் குன்றத்து குமரனை கும்பிட்டால் கூடி வரும் புணணியம் பழமுதிர் சோலையோனை பார்த்து வந்தால் பல் கோடி புண்ணியம் பழனி ஆண்டவனை பார்த்து வந்தால் பத்து மடங்கு வரும் புண்ணியம் அரோகரா அரோகரா
@rameshrameshep56574 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி 🙏💐💖
@DhanabalR-df7mm23 күн бұрын
Appa ennoda ponnu onga padal potta amathiya keppa appa 20days ponnu onga thiruvadiye thiruvadi than appa appa ellarum nallarukkunum appa ongalatha nambi irukkum appa engala kai vittama kapathuvinganu enakku theriyum appa oom muruga aroogura🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா எனக்கு கல்யாணம் ஆகி 5 ந்து வருடம் ஆகிறது குழந்தை இல்லை முருகா குழந்தை பாக்கியம் கொடு முருகா மனசு கஷ்டமா இருக்கு முருகா முடியல நீதன் முருகா எண்ணக்கு என்றும் துணை
@vetrijothidam58615 күн бұрын
முருகப்பெருமானே என்னை கொஞ்சம் கண் திறந்து பாரய்யா.
@ValliThangam-p8gАй бұрын
முருகா என் கணவர் குடிபழக்கத்தை நிருத்த வேண்டும் என்கூட சண்டை போடக்குடாது. அப்பா ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏
ஓம் முருகா முருகா நான் முதன் முறையாக இந்த வருடம் தான் கந்த சஷ்டி விரதம் இருக்கிறேன். என் விரதத்தை மனதார ஏற்றுக் கொண்டு நீயே எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் வெள்ளிமலை முருகா. ஓம் சரவண பவ❤❤❤
@sumathimahendransumathimah91732 ай бұрын
முருகா நான் நினைத்த வேலை எனக்கு இன்று கிடைக்க வேண்டும் அப்பா🙏
@senthamaraiasivakumar79192 ай бұрын
நினைத்தது நிறைவேறும்
@Mathanchellam-g6o Жыл бұрын
Nee வந்து எனக்கு மகனாக பிறக்க வேண்டும்
@govindans79529 ай бұрын
Nallate natakkum kavalai ventam om muruga 🙏🏼🙏🏼🙏🏼
@VengadeshVengadesh-t5l12 күн бұрын
Appamurugaom
@ponneswariravi4437Ай бұрын
என்னோட பொண்ணுக்கு குழந்தை வரம் கொடு முருகா எங்களோட குடும்பம் எல்லாம் உன்னை நம்பி தான் இருக்கோம் அய்யா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏