தயவு செய்து இந்த காணொளி சம்பந்தமான கருத்துக்களை மட்டும் பதிவிடுங்கள் மக்களே .இந்த காணொளியில் எல்லோரும் நாகரீகமாகத்தானே கதைக்கிறார்கள் .எனவே தயவு செய்து மக்களே நீங்களும் அப்படியே உங்கள் பொன்னான கருத்துக்களை பதிவிடுங்கள…சில வேளைகளில் தவறுதலாக ஏதாவது கருத்து எழுதினால் மக்களே அதற்க்கு பதில் சொல்லி பெரிது படுத்தாமல் அப்படியே விட்டு விடுங்கல் . நன்றி .இப்பொழுதுதான் கொஞ்சம் வளர்ந்து வருகிறார்கள் இன்னும் வளர உதவி செய்யுங்கள் .அல்லது விட்டுவிடுங்கள…அவதூறு வேண்டாம் மக்களே .நன்றி
@lillyfernando60054 ай бұрын
0
@logaranjan5 ай бұрын
நாட்டுக்கோழி புக்கை வாயூறுதே இயற்கையுடன் கலந்த காணொளி வெளிநாடுகளில் வசிக்கும் எங்களுக்கு உங்கள் வீடியோக்கள் வரப்பிரசாதம்❤❤
@VANNI-VLOG5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ♥️🙏
@PatkunarasaPathmasri5 ай бұрын
அண்ணா உங்களுக்கு அழகான மனைவி கிடைத்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லுங்க இன்றைய காணொலிக்கு சொல்ல வார்த்தைகளே இல்ல அண்ணா very nice
சுகாதார ரீதியாக எழதுகிறேன், தயவு செய்து வாய்க்கால் தண்ணீரில் கோழி கழவாதீர்கள்.
@ratnambalyogaeswaran85025 ай бұрын
நன்றி, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறது மகிழ்ச்சி 🙏🙏🙏
@VANNI-VLOG5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி♥️🙏
@thiru25105 ай бұрын
அருமையிலும் அருமை 👌👌👌😢😢😢எல்லோரும் கூடி இருந்து சாப்பிடுவது சந்தோஷம் அருமை 👍👍👍
@VANNI-VLOG5 ай бұрын
உண்மைதான்
@RajendramArulnathan5 ай бұрын
I am a vegetarian, but still enjoyed watching the preparation of this chicken dish- your way of explaining things while cooking is out of this world! I wish you guys a Brightful future. Good luck
@VANNI-VLOG5 ай бұрын
Thank you so much 🙂
@LKJRV4 ай бұрын
Nan kelvipadatha unavu ondru "kozhi pukka" or pongal. Kandippa ithai Samaithu sapida poram. Very good looking. 🎉🎉❤❤
@Sobe-6Ай бұрын
இன்று தான்செய்யும் முறையை அறிந்துகொண்டோம்உங்களுக்குஎங்கள்நன்றிகள்
@VANNI-VLOGАй бұрын
மிகவும் சந்தோசம் செய்து பாருங்க சூப்பராக இருக்கும்
@maridossp98355 ай бұрын
இப்போதுதான் கேள்விப்படுகிறேன் இந்த உணவை. நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழ் நாட்டில் இருந்து.
@VANNI-VLOG5 ай бұрын
கண்டிப்பாக சூப்பராக இருக்கும்
@senthilkumaranthuraisingha50765 ай бұрын
நான் உங்கள் இடத்திற்கு வருவதற்கு சிந்திக்கிறேன். வரவேற்பு கிடைக்குமா? அழகான இடம் & சுற்றாடல் சகோ❤😮. நான் செந்தா-🇩🇪 ஜெர்மனியில் இருந்து உங்கள் அனேகமாக வீடியோக்களை பார்த்திருக்கிறேன் & தற்போதும் பார்க்கிறேன்❤👏🏾👍🏾
@VANNI-VLOG5 ай бұрын
கண்டிப்பாக வாருங்கள்
@sivatharsinithavakumar31895 ай бұрын
அண்ணா நான் கேள்விப் பட்டதே இல்லை சூப்பர் அக்கா இப்படி தண்ணி ஓடும் போது பார்க்க ரொம்பவும் அழகாக இருக்கு
@VANNI-VLOG5 ай бұрын
👌👌👌👌♥️♥️
@kadaamurukan27335 ай бұрын
அருமையான காணொளி வாழ்த்துக்கள் உறவே. விரைவில் நாங்களும் நாட்டுக்கோழி புக்கை செய்கிறோம்......
@VANNI-VLOG5 ай бұрын
கண்டிப்பாக செய்யுங்கள் அண்ணா....❤️🙏
@sabitham41525 ай бұрын
உங்க வீடியோ சூப்பர் காட்டுக்குள் சமைத்து சாப்பிடும் அனுபவம் அழகானது லெமன் ஜூஸ் கடைசி ஊற்ற வேண்டாம் குலைந்து விடும்
@VANNI-VLOG5 ай бұрын
Ahooo super 👌
@selvikaruna42555 ай бұрын
Hi brother and sister Ithu saappadu Enakku puthusaai irukku Ella unavum unkalukku Kidaippathu nature ❤❤❤